• ஹோட்டல் /பேக்­கரி 10-06-2018

  077 6445245 A Star Hotel Vacancy. அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்­றவர். 45,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். Tips, Service Charge உடன் (Cook, Room Boy, Steward, Bell Boy Land, Helpers) 076 4305963.

  ********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வ­க­மொன்­றுக்கு உட­ன­டி­யாக சுப்­ப­வைசர், பில் மாஸ்டர், டீமேக்கர், வடை போடு­பவர், Kitchen வேலைகள் அனைத்தும் தெரிந்த ஒரு­வரும் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 5506045.

  ********************************************

  சைனீஸ் ரைஸ் & கறி, கொத்து, அப்பம் போடு­பவர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 2691636, 071 1521453.   சிங்­க­ளத்தில் கதைக்­கவும்.

  ********************************************

  கொழும்பில் உள்ள Take Away ஒன்­றிற்கு சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட, மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 39,000/=. மற்றும் போனஸ்: 075 4918984.

  ********************************************

  ரொட்டி பாஸ் தேவை. சம்­பளம் 60,000/=, 8 மணித்­தி­யால வேலை­நேரம். அப்பம், சிற்­றுண்டி (Shorteats), ரைஸ் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விசேடம். M.C. Food Centre தெஹி­வளை. 077 3084868.

  ********************************************

  பிர­பல சைவ ஹோட்­ட­லுக்கு வடை, தோசை, இட்லி, இடி­யப்பம், டீ (மேக்கர்) போடக்­கூ­டி­ய­வர்கள் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் தரப்­படும். தொடர்பு: ராஜா.   075 4633938. 

  ********************************************

  யாழ் நகரில் இயங்கும் உண­வ­கத்­திற்கு சமையல் (சைனிஸ், Western ), சமையல் உத­வி­யாளர், வெயிட்டர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். T.P: 077 0716838.

  ********************************************

  ரைஸ் என்ட் கறி  பாஸ்மார், கொத்து, அப்பம் பாஸ்மார், ரைஸ் பாஸ்மார் தேவை. நாள் சம்­பளம். 072 6105401 மாகொல.

  ********************************************

  இரா­ஜ­கி­ரிய சைவ ஹோட்­ட­லுக்கு சகல சைவ உணவு வேலை­களும் தெரிந்த கோக்­கிமார், கிச்சன் ஹெல்பர், பென்றி உட்­பட சகல வேலை­யாட்­களும் தேவை. உயர் சம்­பளம் 30,000/= இற்கு மேல். 071 2341877 / 077 7362877. 

  ********************************************

  கொத்து பாஸ், ரைஸ் & கறி (ரைஸ் வேலை தெரிந்த) பாஸ்மார் உட­ன­டி­யாகத் தேவை.  உயர் சம்­பளம். 072 1028474.

  ********************************************

  எமது ஹோட்­ட­லுக்கு ரைஸ் என்ட் கறி  சுவை­யாக சமைப்­ப­தற்கு கோக்­கி­யொ­ருவர் தேவை. நாள் ஒன்­றுக்கு 1500/= அப்பம், கொத்து பாஸ்­மார்கள் 1500/= வெயிட்­டர்மார் நாள் ஒன்­றுக்கு 1300/= ரோல்ஸ், கட்லட், பெட்டிஸ் தயா­ரிப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள பெண். 1200/= வழங்­கப்­படும். தொ.பேசி. 075 3323182. 

  ********************************************

  அனு­ப­வ­முள்ள Cook, Stewards Cleaners வெற்­றிடம் குறிப்­பிட்ட வெற்­றி­டங்­க­ளிற்கு உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். Cook சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Stewards சம்­பளம் 25,000/= Cleaners சம்­பளம் 30,000/=. ஜுஸ் மேக்கர். தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு கொள்­ளவும். நிவ் பனானா லீவ். இல. 158, ஹைலெவல் வீதி, மஹ­ர­கம. டெலி். 077 2984500, 011 7203845.

  ********************************************

  ஹோட்டல் மற்றும் பேக்­கரி வெற்­றி­டங்கள். மொரட்­டுவை ஹோட்­ட­லொன்­றிற்கு கோக்கி ஒரு­வரும் ஆண்/பெண் ஊழி­யர்­களும் தேவை. தொடர்பு கொள்க: 077 7797368.

  ********************************************

  எமது ஹோட்­ட­லுக்கு ரைஸ் என்ட் கறி, சைனிஸ் கோக்­கிமார் மற்றும் வெயிட்டர் கையு­த­வி­யாட்கள் தேவை. விது ஹோட்டல், கணு­வன, ஜா–எல. 072 2505585.

  ********************************************

  கொழும்­பி­லுள்ள உண­வ­கத்­திற்கு உண­வக முகா­மை­யாளர், சமை­யற்­காரர், சமையல் உத­வி­யாளர், காசாளர், வெயிட்டர் மற்றும் சுத்தம் செய்­பவர் தேவை. வய­தெல்லை 25 – 30. தொடர்­பு­க­ளுக்கு: prathivu@hotmail.com/ graham.pereira1@gmail.com  077 7731631.

  ********************************************

  No. 29, விந­யா­லங்­கார மாவத்­தையில் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு கோக்கி, வெயிட்டர், ரொட்டி பாஸ் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. 072 6365897, 075 6912114.

  ********************************************

  சமையல், ரொட்டி வேலை, பிரி­யாணி செய்­யக்­கூ­டி­ய­வர்கள், B.B.Q, பார்சல் கௌன்டர், வெயிட்டர் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. 071 6847779.

  ********************************************

  உண­வகம் ஒன்­றிற்கு திற­மை­யான இந்­தியன் சைவர், கோக்­கி­மார்கள், உத­வி­யா­ளர்கள், சமை­ய­லறை, புட் கவுண்டர், ஜுஸ் கவுண்டர், உத­வி­யா­ளர்கள், வெயிட்டர் ஆண்/ பெண் Cleaners, காசா­ளர்கள் தேவை. 7/8 அடி நீள­மான Stainless Steel, உணவு Showcase மூன்று விற்­ப­னைக்கு. 071 5678001. பத்­த­ர­முல்லை.

  ********************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. சமையல், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், வெயிட்­டர்­மார்கள், டீமேக்கர், மரக்­கறி வெட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளினீங் வேலை செய்­ப­வர்கள். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம்.  பெண்­களும், ஆண்­களும் வரலாம். பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்பு: 071 9049432.

  ********************************************

  கொழும்பு, பொற­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு கெசியர், பில்­மாஸ்டர் (மெசின்), ஸ்டோர் கீப்பர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தகு­திக்­கேற்ப  நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ஆண்­களும், பெண்­களும் வரலாம். பெண்­க­ளுக்கு  தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்பு: 071 9049432.

  ********************************************

  கொழும்­பி­லுள்ள பேக்­க­ரி­யொன்­றிற்கு சோட்டீஸ் மேக்கர், கவுண்டர் போய், வெயிட்டர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7600974, 077 7485421.

  ********************************************

  ஹோட்டல் வேலைக்கு சமையல், சமையல் உதவி, Tea maker, வெயிட்டர் மற்றும் வீட்டு வேலைக்கு பெண் பிள்­ளைகள் தேவை. தொடர்­புக்கு: 072 2733013, 011 3172006. 

  ********************************************

  சிங்­கப்பூர் நிறு­வ­னத்­தி­னரால் கொழும்பு– 01 ல் அமைந்­துள்ள உல்­லாச விடு­திக்கு House Keeping தகு­திக்கு ஆண்/பெண் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். மாதாந்த சம்­பளம் நேர்­முகப் பரீட்­சையில் நிர்­ண­யிக்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும்: 077 8008306. E–mail: vincentshiptan1000@gmail.com 

  ********************************************

  கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு ரொட்டி மற்றும் சிற்­றுண்­டிகள் தயா­ரிக்க வேலை­யாட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க: 077 1544830.

  ********************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள பிர­பல உண­வ­கத்­திற்கு அனு­பவம் வாய்ந்த சமை­யற்­காரர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6270675/ 072 1866200.

  ********************************************

  வெயிட்­டர்மார் மற்றும் பென்­றிக்கு வேலை­யாட்கள் தேவை. 077 6504567. இல.32, நாரா­ஹேன்­பிட்ட வீதி, நாவல, நுகே­கொட.

  ********************************************

  வத்­த­ளை­யி­லுள்ள ‘டேக் அவே’ உண­வ­கத்­துக்கு நன்­றாக தோசை வகைகள், இட்­டலி, வடை தயா­ரிக்கத் தெரிந்த திற­மை­யான சமை­யல்­காரர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5757202.

  ********************************************

  யாழ்ப்­பாணம் சைவ, அசைவ உணவு, சிற்­றுண்­டிகள் தயா­ரிப்­பதில் தேர்ச்­சி­பெற்ற சமை­யல்­காரர் தேவை. (ஆண், பெண்) தங்­கு­மிட வச­தியும் உண்டு. தொடர்பு: 077 0780240, 077 5529904.

  ********************************************

  2018-06-12 15:55:51

  ஹோட்டல் /பேக்­கரி 10-06-2018