• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 10-06-2018

  கொழும்பு– 12 இல் உள்ள Hardware நிறு­வ­னத்­திற்கு Computer & Accounts தெரிந்த பெண் வேலைக்கு தேவை. தொடர்பு: 077 7894820.

  ************************************************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில் தெரி­வு­செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்­து­த­ரப்­படும். 78 – 1/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு–13. 075 5123111.

  ************************************************

  சாதா­ர­ண­தரம் வரை படித்த கம்­பி­யூட்டர் சிறி­த­ளவு தெரிந்த, காரி­யா­லய வேலைக்கு வெள்­ள­வத்­தையில் பெண் பிள்­ளைகள் தேவை. நேரில் வரவும். தங்­கு­மிடம், சாப்­பாடு வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 7271364.

  ************************************************

  எமது Norwood, Bogawanthalawa கிளை­க­ளுக்கு வர­வேற்­பா­ளர்கள் (Receptionist) பெண்கள் தேவை. தொடர்­பு­கொள்க: Hill College. 071 5523311.

  ************************************************

  இலங்­கையின் முன்­னணி குடிநீர் உற்­பத்தி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்தின் களு­போ­விலை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள  அலு­வ­ல­கத்­திற்கு கம்­பி­யூட்டர் அறி­வுடன் கூடிய  Office Clark மற்றும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யா­கத்­தேவை. 076 6343767. 

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி Majestic city இல் உள்ள நிறு­வ­னத்­திற்கு வயது 18 – 33  இடைப்­பட்ட Junior Office Assistant  பெண்கள் உட­ன­டி­யாகத் தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 8474880, 077 8303688.

  ************************************************

  இலங்­கையில் சர்­வ­தேச நிறு­வ­ன­மான DMI நிறு­வ­னங்­களில் புதி­தாக திறந்­துள்ள கிளை­க­ளுக்கு எல்லா பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும். (18–25) வய­திற்கு இடைப்­பட்டோர் விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைக்­கப்­ப­ட­வுள்­ளனர். பயிற்­சியின் போது (15000 – 35000) பயிற்­சியின் பின் 75000 ற்கு அதிக வரு­மானம். நீங்கள்  O/L , A/L தோற்­றி­ய­வ­ராயின் இன்றே அழை­யுங்கள். 0771553308, 075 6157722, 011 7044001 (உணவு /தங்­கு­மிடம் இல­வசம் )

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் உணவு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு Computer Hardware and Mechanical knowledge உடைய ஒருவர் தேவை. தொ.பே. 076 6908962.

  ************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இய ங்கும் நிறு­வ­னத்­திற்கு Accounts Executive, Data Entry, Customer Service Executive  தேவை. 8A, 40 வது ஒழுங்கை இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. 076 4594800/ 076 8961426.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் முன்­னணி வகிக்கும் நிறு­வ­ன­மொன்றில் வேலை­வாய்ப்பு. 50,000/= மேல­தி­க­மான வரு­மா­னத்தை உரு­வாக்­கலாம். G.C.E. (A/L) சித்­தி­ய­டைந்த 23 – 50 வய­திற்­குட்­பட்ட இரு­பா­லாரும், இல்­லத்­த­ர­சிகள் உட்­பட விண்­ணப்­பிக்­கலாம். தகை­மை­யு­டை­ய­வர்கள் பெய­ரையும் தொலை­பேசி இலக்­கத்­தையும் பின்­வரும் இலக்­கத்­திற்கு SMS இல் தெரி­விக்­கவும். 076 5001075.

  ************************************************

  கொழும்பு – 13 இல் அமைந்­துள்ள முன்­னணி நிறு­வ­னத்தில் குறைந்த மணித்­தி­யா­லங்கள் வேலை நேரத்­துடன் கூடிய வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்ள (O/L), (A/L) தகை­மை­யு­டைய ஆண்/ பெண், இல்­லத்­த­ர­சிகள் தொடர்­பு­கொள்­ளவும். 070 2380771.

  ************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு மூன்று பாசையும் விளங்­கக்­கூ­டி­ய­தாக Graphic Designer ஒருவர் தேவைப்­ப­டு­கின்றார். மேலும் அவர் வரை­யக்­கூ­டி­ய­தா­கவும் டிசைன் வகை­களை செய்து கோட்­டேசன் அனுப்­பக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருக்க வேண்டும். 011 4550056.

  ************************************************

  General Clerk required aged between 18 – 35 with Experience in writing, bill handling Customers and basic accounting Knowledge male and female Applicants may apply with good humoring skills. Walk in Interview from 10 a.m. – 4 p.m. 121, New Moor Street, Colombo–12. Call: 077 7252336

  ************************************************

  Multinational நிறு­வ­னத்தின் பல்­வேறு துறை­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. O/L, A/L படித்த வயது (18 – 28) இடைப்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். Training Executive– 13, Co–ordinators– 8, Clerk– 10, Administrators– 02, Office Staff– 10, Supervisor– 10 (எஞ்­சி­யுள்ள 53 வெற்­றி­டங்­க­ளுக்கு முன்­கூட்டி விண்­ணப்­பிக்­கின்­ற­வர்­க­ளுக்கு வாய்ப்பு) தொழி­லுக்கு ஏற்ப முன் அனு­பவம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மருத்­துவ காப்­பு­று­தி­யுடன் முதல் 3 மாதத்­திற்கு மாதம் 18,000/--= – 25,000/=. பின் நிரந்­தரத் தொழி­லுடன் மாதம் 60,000/= – 75,000/=. Tel: 077 6202065, 071 1567551, 071 5308943.

  ************************************************

  Accounts Position ---(UK) Based Company-, Colombo –-13. A/L சித்­தி­ய­டைந்த  CA/ACCA/CIMA/AAT கற்கை நெறி­யு­டைய 2 / 3 வருடம் Accounts & Audit துறையில் அனு­பவம் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். Attractive Salary . admin@dolphinaccounting.co.uk

  ************************************************

  Receptionist வர­வேற்­பாளர்/தொலை­பேசி இயக்­குநர் ஆண்/பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திறமை மிக்க ஆங்­கில அறி­வு­டைய  30 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த உ/த சித்­தி­ய­டைந்த கணினி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த  வெளி­யீடு களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும்.கே.ஜி இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டட் 545 ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. SMS – 072 7981203. Email: realcommestate@gmail.com

  ************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள Showroom ற்கு 6 மாத அனு­ப­வ­முள்ள Cashier (Girls), Showroom Staffs (Girls/Boys) மற்றும் கணினி அறி­வு­டைய Office Staffs, Graphics Designers, Office Assistants (Boys) தேவை. 077 6780303.

  ************************************************

  பிர­பல தனியார் கல்வி நிறு­வ­னத்தில் முகா­மைத்­துவ பயிற்சி வேலை­வாய்ப்­புகள் உண்டு. பயிற்­சி­யின்­போது 20,000/= அடிப்­படைச் சம்­ப­ளத்­துடன் 40,000/= க்கு மேல் வரு­மானம் ஈட்­டலாம். வய­தெல்லை 20– 40. ஆண்/ பெண் இரு­பா­லாரும் கல்வித் தகைமை G.C.E. O/L, A/L சித்தி. பயிற்சி நிறைவில் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் பெறலாம். தங்­கு­மிட வசதி இல­வசம். பதவி உயர்­வு­களும் உண்டு. 081 2205544, 075 8332557. 

  ************************************************

  எமது நிறு­வ­னத்தின் வெள்­ள­வத்தை மற்றும் பம்­ப­லப்­பிட்டி திணைக்­கள வேலை­வாய்ப்­பு­க­ளுக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன. 30,000/= + Incentive மற்றும் வெளி­நாட்டுப் பய­ணங்கள், Free Interest, Car Loan. தகைமை A/L மற்றும் Degree Holders, இல்­லத்­த­ர­சிகள், ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­யர்கள், இஸ்­லா­மிய அலு­வ­லக வேலை­வாய்ப்­பு­களும் உண்டு. Call/ SMS: 077 6431366, 077 7490444.

  ************************************************

  ஸ்ரீலக் ஷ்மி திரு­மண சேவைக்கு மும்­மொ­ழியும், Computer அனு­ப­வ­முள்ள பெண் ஒருவர் தேவை. 077 3506587.

  ************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் Dental Clinic க்கு வர­வேற்­பாளர் (Receptionist) தேவை. Basic கணனி மற்றும் ஆங்­கில அறிவும் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். விண்­ணப்­பங்­களை anosh@dentalcare.lk அனுப்­பவும் அல்­லது 077 1125112.

  ************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் கன­டிய நிறு­வ­னத்­திற்கு, Sales, Administration வேலைக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை. வேலை நேரம் 3.00 p.m. – 12 p.m. திங்கள் – வெள்ளி வரை. 011 – 2363663. info@friendsmatrimony.com

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள விளம்­பர நிறு­வ­னத்­திற்கு Female Clerk தேவை. ஓர­ளவு Accounts, சிங்­களம் தெரிந்த, Computer Knowledge அவ­சியம். கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் CV யை Email செய்­யவும். mmwdigital@gmail.com 077 3890257.

  ************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com   

  ************************************************

  கிராபிக்ஸ் டிசைனர் தேவை. Good Idea Advertising, 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை எனும் முக­வ­ரிக்கு தொடர்­பு­கொள்­ளவும். 076 7083042, 077 3688966.

  ************************************************

  சர்­வ­தேச தரத்தில் இயங்கும் MNC (Pvt) Ltd நிறு­வ­ன­மா­னது புதிய கிளை­களை நாடு முழு­வதும் நிறு­வு­வதால் புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டு­கின்­றனர். Supervisor, As. M, Manager, Administrative, HR, IT, Sales Executive, Cashier, முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. O/L or A/L தகு­தி­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். பயிற்­சி­யின்­போது 18000/= – 25000/= வரு­மா­னமும் பயிற்­சியின் பின் 45000/= – 85000/= நிரந்­தர வரு­மானம் பெறலாம். அனைத்து வச­தி­களும் இல­வசம். தொடர்­புக்கு: 011 5683367/ 071 0950750/ 077 1768900/ 076 7256956. DMI Colombo. 1122@gmail.com. www.dnmc.lk 

  ************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு உயர்­தர பரீட்சை எழு­திய, 30 வய­துக்­குட்­பட்ட கணினி அறி­வு­டைய, அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண், பெண் Accounts Clerk தேவை. சம்­பளம் 30. காலை 10 மணி­முதல் மாலை 3 மணி­வரை. நேர்­முக பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636, No.206, பழைய சோனக தெரு, கொழும்பு– 12.

  ************************************************

  துரித புத்­தக கணக்கு (Quick Book accounting) மற்றும் கைமு­றை­யாக கணக்­கு­களைப் பரா­ம­ரிக்க அனு­பவம் உள்ள கணக்­காளர் தேவை. எமது முக­வ­ரிக்கு அண்­மையில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். No. 96, 3 rd Cross Street, Colombo –11. Email: hassan@sltnet.lk 

  ************************************************

  வணிக துறையில் 3 சிறந்த சித்­தி­பெற்ற, நல்ல கணினி அறி­வு­டைய கணக்­கீட்டு உத­வி­யாளர் தேவை. பாட­சாலை விட்டு வில­கி­யோரும் விண்­ணப்­பிக்­கலாம். கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் நட்­பான வேலைச் சூழல். விண்­ணப்­ப­தா­ரிகள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார்கள். வெற்­றிடம் பத­வியை குறிப்­பிட்டு விண்­ணப்­பிக்க: tmfco205@gmail.com அழைக்க: 077 1883078. 

  ************************************************

  Import/ Export (Female) Executive Wanted for a office in Bambalapitiya Should be skilled in import & Export with Experience with English & Computer skills Please Email: CV to hr.riceo@gmail.com Contact: 070 3966303, 070 3966306. 

  ************************************************

  Wharf Clerk wanted for a Office in Bambalapitiya. Should be skilled in import & Export with Please Email: CV to hr.riceo@gmail.com Contact: 070 3966303, 070 3966306. 

   ************************************************

  Sales Rep/ Executive Wanted for a office in Bambalapitiya Should be Experience in FMCG Sector Please Email: CV to hr.riceo@gmail.com Contact: 070 3966303, 070 3966306. 

  ************************************************

  முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்­க­ளுக்­கான அதி­யுயர் வேலை­வாய்ப்­புகள் உண்டு. O/L கணிதம் உட்­பட 6 பாடம் சித்தி இஸ்­லா­மி­யர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 2882809. nadajayanan@gmail.com 

  ************************************************

  அலு­வ­லக உத­வி­யாளர்/ பரா­ம­ரிப்­பாளர். கொழும்பு – 06 பாமன்­கடை அலு­வ­ல­க­மொன்றில் வேலை­வாய்ப்பு. 45 – 60 வய­திற்­கி­டைப்­பட்ட தங்கி வேலை செய்­யக்­கூ­டிய, அலு­வ­லக கிளினீங், தேநீர் தயா­ரித்தல், கடி­தங்கள் விநி­யோ­கித்தல் என்­ப­வற்றில் அனு­ப­வ­முள்ள, சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய, உண­வுகள் தயா­ரிக்­கக்­கூ­டிய, ஒருவர் தேவை. சம்­பளம் 18,000/= – 20,000/= மேல­தி­க­மாக உணவு கொடுப்­ப­னவு. தொ.பே.: 077 3753610.

  ************************************************

  2018-06-12 15:40:49

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 10-06-2018