• திருமண சேவை 10-06-2018

    சக்தி திரு­மண சேவை. யாழ்., கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

    ***************************************************

    Highly Qualified செவ்வாய் மற்றும் சகல இன மத ஜாத­கங்கள் உண்டு. 077 8044820.

    ***************************************************

    சிவ­னருள் திரு­ம­ண­சே­வையில் Doctor, Engineer, Accountants, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மண­மக்கள் யாழ்ப்­பாணம், கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, மன்னார், மாத்­தறை, கண்டி, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்ட மண­மக்கள். உள்­நா­டு­க­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் முன்­ப­திவு செய்து பெற்­றுக்­கொள்­ளலாம். தலை­மைச்­செ­ய­லகம், இல–65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 – 2225641, 076 6368056 (Viber, IMO, WhatsApp). Email: sivanarul.lk@gmail.com.

    ***************************************************

    புது­ம­ணமா, மறு­ம­ணமா, உள்­நாடா, வெளி­நாடா, சைவமா, அசை­வமா எவ்­வ­கை­யா­கினும் நீங்­க­ளா­கவே சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்க சுய­தெ­ரிவு முறையே! தொடர்பு: ‘இலக்­கியச் செல்வர்’ வேல் அமுதன் 8– 3– 3 Metro Apartment. 55th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி. காலை 11.00–1.00, மாலை 4.30–7.30. சனி, ஞாயிறு நண்--­பகல் 11.00 – 2.00. Tel: 011 2360488, 076 8520108.

    ***************************************************

    “வாழ்­வுக்கு வழி­காட்டும்” மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை­யா­னது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களை பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பை தலை­மை­ய­க­மா­கவும், யாழ்ப்­பாணம், வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு இயங்கி வரு­கி­றது. தொடர்பு களுக்கு: 011 2364533, 077 6313991. இல.57, ஸ்ரீபோ­தி­றுக்­கா­ராம வீதி, விகாரை லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு– 06.

    ***************************************************

    எம்­மிடம் உள்­நாட்டு, வெளி­நாட்டு பட்­ட­தா­ரிகள், இலங்­கையில் உள்ள ஆண், பெண் பட்­ட­தா­ரிகள் இரு­வரும் உள்­ளனர். செவ்வாய் குற்­ற­முள்ள, குற்­ற­மற்ற மண­மக்­களும், விவா­க­ரத்து பெற்ற மண­மக்­களும், கிறிஸ்­தவ மண­மக்­களும் உள்­ளனர். தொடர்­பு­க­ளுக்கு: வாழ்க வள­முடன் திரு­ம­ண­சேவை. இல.10, ஐயனார் கேணி, திரு­கோ­ண­மலை (Viber, IMO) Tel: 077 6984615, 026 2220163, 078 3235231. Email: valzhavalamudan@hotmail.com

    ***************************************************

    மக­ளிர்க்­கான இல­வச திரு­மணப் பதி­வுகள் இம்­மாதம் பின்­வரும் திக­தி­களில் எமது கிளை­களில் நடை­பெறும். (கொழும்பு –15, 16, 17), (ஹட்டன்– 19, 20), (பண்­டா­ர­வளை –21, 22), (கண்டி– 27, 28), (நுவ­ரெ­லியா– 29, 30) இலங்கை– இந்­திய வம்­சா­வளி, இந்து, கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான வரன்­களின் விப­ரங்கள் படங்­க­ளுடன் ஏரா­ள­மா­னவை கைவ­ச­முள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு: SNV Real Estate & Matrimony. 075 8870431/ 0752095795/ 077 5377633/ 077 3993478/ 075 5361986.

    ***************************************************

    “சொர்க்கம் திரு­மண சேவை” கன­டாவில் வசிக்கும் 52 வய­து­டைய மண­ம­க­ளுக்கு படித்த உத்­தி­யோகம் உள்ள மண­ம­கனைத் தேடு­கிறோம். கன­டாவில் வசிக்கும் 32, 30 வய­து­டைய மண­ம­கன்­க­ளுக்கு தகுந்த அழ­கான மண­ம­கள்­களைத் தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: T.P. & Viber: 0014166661855, 0016475043336.

    ***************************************************

    அருள் திரு­மண சேவை­யிடம் உங்­க­ளது பிள்­ளை­களின் திரு­ம­ணங்­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளலாம். இந்து, கிறிஸ்­தவ, யாழ்ப்­பாணம், மலை­யகம் குறிப்­புகள் உண்டு. 076 8483109.

    ***************************************************

    2018-06-12 15:39:34

    திருமண சேவை 10-06-2018