• மணமகள் தேவை 10-06-2018

  கொழும்பு இந்து விஸ்­வ­குலம், 1966, மூலம் Pharmaceutical Company இல் Sale Representative திரு­ம­ண­மா­காத மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை. 69 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  ***************************************************

  பிரான்ஸ் நாட்டில் சொந்த தொழில் புரியும். 39 வயது நிரம்­பிய P.R உடைய இந்து மண­ம­க­னுக்கு 32 வய­துக்­குட்­பட்ட நல்ல குணம், அழ­கு­டைய மண­மகள் தேவை.  விரும்­பி­ய­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். பெற்­றோர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். பெற்றோர்– 077 1555712.

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 சுவாதி நட்­சத்­தி­ரமும் துலா ராசி­யு­மு­டைய அழ­கிய மண­ம­க­னுக்கு ( சொந்த கடை, வீடு, வாகனம் உண்டு) முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த அழ­கிய மண­ம­களை எதி­பார்க்­கின்றோம்.Tel: 071 5939393.

  ***************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1980 உத்­தி­ராடம்– 3 ம் நட்­சத்­தி­ரமும், மகர ராசியும் உடைய அழ­கிய மண­ம­க­னுக்கு (சொந்த நகைக்­கடை, வாகனம், வீடு, காணி உண்டு.) அழ­கிய படித்த செவ்வாய் தோஷ­மு­டைய முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம்.Tel: 071 5939393.

  ***************************************************

  1980, பள்ளர், Australia, PR மண­மகன் (பதிவு இலக்கம் 1009) விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி/Whatsapp/Viber: 076 6649401.

  ***************************************************

  1985, யாழிந்து வேளாளர், Hong Kong, It Manager மண­மகன் (பதிவு இலக்கம் 1042) படித்த மண­மகள் தேவை. விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி/Whatsapp/Viber: 076 6649401.

  ***************************************************

  1969 இல் பிறந்த France குடி­யு­ரிமை உள்ள விவா­க­ரத்­தான யாழ். இந்து – ஒரு வாழ்க்கைத் துணை­வியை நாடு­கிறார். தகு­தி­யான குடும்­பப்­பாங்­கான பெண் தொடர்பு கொள்­ளலாம். தார­மி­ழந்த விவா­க­ரத்­தா­னவர் உட்­பட. வய­தெல்லை 46 க்குள். Mani. (தந்தை) 077 6447489, 021 2261896. 

  ***************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1986 பூராடம் தனுசு ராசி 7 இல் செவ்வாய் தோஷ­மில்லை. பாவம் 34 ½ கொழும்பு தனியார் துறையில் மனேஜர் ஆகப் பணி­பு­ரியும் எமது மக­னிற்கு படித்த தொழில் செய்யும் மண­மகள் தேவை. 2, 4 செவ்வாய் விரும்­பத்­தக்­கது. ஜாதகப் பொருத்தம் முக்­கியம். தொடர்பு: 076 1133386.

  ***************************************************
  Age 39, Christian (Anglican) தனியார் நிறு­வ­னத்தில் Logistic Officer ஆக பணி­யாற்றும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். 072 3626707.

  ***************************************************

  நாடார் இனத்தைச் சேர்ந்த வயது 34, உயரம் 5’8” உடைய மண­ம­க­னுக்கு நல்ல குணத்­தை­யு­டைய மணப்பெண் தேவை. தொடர்பு: 077 0592282. Address: B–9, 30/9, 2/2, Church Lane, Colombo – 02.

  ***************************************************

  யாழிந்து வேளாளர்,1989, சதயம், நான்கில் செவ்வாய் Doctor Srilanka/ யாழிந்து வேளாளர்,1989, சித்­திரை 3, இலக்­கினச் செவ்வாய், Engineer America, உள்­நாடு வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1989, அவிட்டம் 4, இலக்­கி­னச்­செவ்வாய் BSc, MBA வெளி­நாடு, உள்­நாடு தேவை/ கொழும்பு இந்து வேளாளர், 1990, விசாகம் 2, ஏழில் செவ்வாய், English Teacher, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1988, உத்­த­ராடம் 4, ஏழில் செவ்வாய், BA, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை, RC குரு­குலம்,1988, மகம், செவ்­வா­யில்லை, பட்­ட­தாரி உள்­நாட்டில் உத்­தி­யோக மண­மகன் தேவை/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1988, சித்­திரை 3, செவ்­வா­யில்லை, Engineer Srilanka/ சிவ­னருள் திரு­மண சேவை: 076 6368056. (Viber).

  ***************************************************

  71 ஆம் ஆண்டு, பூஜை செய்யும் ஐயர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 68 இல் பிறந்த இந்து உயர் வேளாளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. உள்­நாடு, வெளி­நாடு தொடர்­பு­கொள்­ளவும். 026 2226877, 077 5252601.

  ***************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1990, பூரம், எட்டில் செவ்வாய், Doctor, Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1987, சித்­திரை 2, இரண்டில் செவ்வாய் Own Business France Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1983, அத்தம், எட்டில் செவ்வாய், Divorced, Canada Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1978 பரணி, செவ்­வா­யில்லை, Divorced London Citizen வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1980, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை, Engineer, Srilanka வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1990, கார்த்­திகை 3, செவ்­வா­யில்லை, Engineer srilanka வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம், 1988, சுவாதி, நான்கில் செவ்வாய், London Citizen சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  ***************************************************

  கொழும்பில் வசிக்கும் ரோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த பெற்றோர் 1984 ஆம் ஆண்டு பிறந்த வங்­கியில் வேலை செய்து வரும் மக­னுக்கு உயரம் (6’1’’) பொருத்­த­மான மண­ம­களை தேடு­கின்­றனர். கொழும்பில், வத்­த­ளையில் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளுங்கள். தொடர்­பு­க­ளுக்கு: 011 2441247. 

  ***************************************************

  கண­வனை இழந்தோர் மற்றும் விபத்­து­களால் அல்­லது வேறு கார­ணங்­களால் கண­வனை இழந்து உற­வினர் இடத்து தங்கி வாழ்வோர் முழு விப­ரத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 1979 இந்­திய வம்­சா­வளி 39 வயது கொழும்பில் சொந்த வீடும் உயர் தொழில் புரியும் மக­னுக்கு தாயார் துணையை எதிர்­பார்க்­கிறார். வசதி, வேறு தடைகள் இல்லை. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. menega----–sri@outlook.com  G– 442, C/o, கேசரி மணப்­பந்தல் த.பெ.இல. 160. Colombo.

  ***************************************************

  வயது 39, இந்து உயர்­குலம், படித்து முடித்­து­விட்டு தற்­போது சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 0116510.

  ***************************************************

  யாழில் கட­மை­யாற்றும் வரன்கள்: Doctor, 29 வயது, HNDA Accountant 32, Bank 32, NDT Engineer 33, BSc Engineer 34,   SLEAS 39, MSc Lecturer 39 வயது, வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை, 16/1, Alexandira Road, Wellawatte. 077 8849608. 

  ***************************************************

  யாழ்ப்­பாணம் விஸ்வ குலத்தைச் சேர்ந்த 33 வயது மண­ம­க­னுக்கு தாயார்  பொருத்­த­மான துணையைத் தேடு­கிறார். 6 ½  பாவக்­கி­ரகம் 11 இல் சூரியன், செவ்வாய் சாத­கத்தில் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9272431.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு,1983, திரு­வா­திரை, மிது­ன­ராசி, 5’7’’ உயரம் B.Sc (Hons) MSc, PGDE, Ph.D (Pending or Viva Voce) தகை­மை­யு­டைய அரச தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­ம­களை உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர். 071 4865855.

  ***************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து, 6 அடி, 1984 இல் பிறந்த தற்­போது லண்­டனில் வசிக்கும் மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள அழ­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 4832255.

  ***************************************************

  உயர்­குல  பெற்றோர் படித்த சொந்தத் தொழில் புரியும் தமது மக­னுக்கு  படித்த  தொழில் புரியும்  மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றனர். 077 0664897.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1982 நவம்பர், புனர்­பூசம், 3ம் பாதம், ரியாத் சவூதி அரே­பி­யாவில் IT Professional ஆக வேலை பார்க்கும் மக­னுக்கு தாயார் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். 077 4043310.

  ***************************************************

  வெளி­நாட்டில் இலக்­ரி­சியன் (Electrician) தொழில் புரிந்து வந்­தி­ருக்கும் 39 வயது நிரம்­பிய மண­ம­க­னுக்கு ஆதி திரா­விடர் இனத்தைச் சேர்ந்த 34 வய­திற்குள் குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. விரும்­பி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 077 5757202, 076 5519900. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர், UK வதி­விட உரி­மை­யு­டைய, 1984, அவிட்டம், கும்­ப­ராசி, தோசங்கள் இல்லை. சுய­தொழில், சொந்த வீடு, உட­ன­டி­யாக Sponsor செய்யக் கூடி­ய­வ­ருக்கு மண­மகள் தேவை. 071 5349150. 

  ***************************************************

  சைவ உயர் வெள்­ளாளர், 35 வயது, நற்­பண்­புகள் உடைய, படித்த, சொந்த வியா­பாரம், வாகன வசதி உடைய, குடும்­பத்தில் ஒரே மக­னுக்கு படித்த, அழ­கான பெண் தேவை. 076 7130067.

  ***************************************************

  கொழும்பு, 1989 இந்து, BSc Civil Engineer, அவிட்டம், கும்­ப­ராசி, 6 அடி உயரம், அழ­கான மண­ம­க­னுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9920345, 011 2526402. 

  ***************************************************

  யாழ். இந்து கொழும்பில் வசிக்கும் குரு­குல பெற்றோர் 1987 இல் பிறந்த பூரம் நட்­சத்­திரம், குறைந்த 17 கிரக பாவம் செவ்வாய் இல்லை. உயரம் 5’ 8” தனியார் நிறு­வ­னத்தில் Accountant (BBA, CIMA, ACCA) ஆக பணி­பு­ரியும் மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். வேறு குலத்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 6133411. 

  ***************************************************

  Norway பிரஜா உரிமை உடைய, நல்ல, அழ­கான, உய­ர­மான, கெட்ட பழக்­கங்கள் இல்­லாத, மிக வச­தி­யான பதிவுத் திரு­மணம் செய்து பிரிந்த ஆணுக்கு நல்ல படித்த அழ­கான, குண­மான பெண்ணை எதிர்­பார்க்­கிறோம். உய­ர­மா­கவும், திரு­மணம் ஆகாத அல்­லது பதிவுத் திரு­மணம் செய்து பிரிந்­த­வர்கள் 1, 5, 6, 8 பிறப்­பெண்­ணா­கவும் ரிஷபம், மீனம், மகரம் ஆகவும் 40 வய­துக்கு குறை­வா­கவும் இருத்தல் அவ­சியம்.  ஜாதகம், சீதனம் அவ­சியம் இல்லை. 004792450256. Viber: 076 4529277.

  ***************************************************

  இந்து விவா­க­ரத்­துப்­பெற்ற 43 வய­தான, கடவுள் பக்­தியும் கரு­ணை­யு­முள்ள மண­ம­க­னுக்கு தாயார் தகுந்த வரனைத் தேடு­கிறார். வசிப்­பிடம் மாத்­தளை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 9633466 தொடர்­பு­கொள்­ளவும். 4 p.m. மணிக்கு பிறகு தொடர்­பு­கொள்ளல் விரும்­பத்­தக்­கது.

  ***************************************************

  மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா­வுக்கு மேல் வரு­மா­ன­முள்ள 55 வயது நப­ருக்கு விதவை/ விவா­க­ரத்­துப்­பெற்ற துணை ஒருவர் தேவை. G –444, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ***************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட முக்­குலம், மிது­ன­ராசி, திரு­வா­திரை நட்­சத்­திரம், A/L படித்த, தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் 26 வயது மக­னுக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 081 2219647.

  ***************************************************

  மலை­யகம், இந்து ஆதித் திரா­விடர், வயது 33, ஆசி­ரி­ய­ராக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு 27 – 30 வய­துக்­கி­டைப்­பட்ட ஆசி­ரி­யை­யாக தொழில் புரியும்  மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 0351364.

  ***************************************************

  Christian RC வேளாளர் 1987 Systems Engineer மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில்/ உள்­நாட்டில் அழ­கிய மண­மகள் தேவை. 077 6233205, 075 2985834. 

  ***************************************************

  சிங்­கப்­பூரில் வசிக்கும் இந்து கௌடர், 29 வயதும் 5’55 உய­ரமும் படித்த மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 011 2363663, 077 2597276.  info@friendsmatrimony.com Ref# 113168.

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1979 சூரி. செவ். 11 இல் பாவம் 73, கார்த்­திகை BSc, MSc, PhD, படித்து Lecturer ஆக கொழும்பில் தொழில் புரியும் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் படித்த மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை  சாயி­நாதன் திரு­மண சேவை. 077 7355428. 

  ***************************************************

  கொழும்பில் வசிக்-கும் இந்து உயர் வெள்­ளாளர், 78 ஆம் ஆண்டு, 5’9” உயரம், Auto Mobile Eng. இந்­தி­யாவில் படித்த, மகம் நட்­சத்­திரம் உள்ள மண­ம­க­னுக்கும் கன­டாவில் வசிக்கும் 83 ஆம் ஆண்டு பிறந்த 5’5” உயரம், அனுசம் நட்­சத்­திரம், Electronic Eng. படித்த, கனடா சிட்­டிசன் உள்ள, சூரியன், செவ்வாய் மண­ம­க­னுக்கும், அவ­ரது தாயார் மண­மக்­களை தேடு­கிறார். தொடர்பு: 6474477495. கனடா E–mail: monal----_50@live.ca  தொடர்பு: கொழும்பு – 078 5947651. தர­கர்கள் வேண்டாம்.

  ***************************************************

  லண்­டனில் PR உள்ள, கௌரவ மண­ம­க­னுக்கு 32 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. நட்­சத்­திரம் பூரம், 1 ஆம் பாதம், வயது 39, 7 இல் செவ்வாய் உள்­ளது. தொடர்பு: 076 8357955.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர், 1989, பூராடம், Bank Manager மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com  

  ***************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம்,1988, ஆயி­லியம், Lab Technician மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738/ 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1989, உத்­தி­ரட்­டாதி, Admin Officer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo– 06. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com  

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர், 1989, அனுஷம், Engineer Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739/ 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  வயது 36. அரச அங்­கீ­கரம் பெற்ற மருந்­தாளர் (Licensed and competed higher Diploma in Pharmaceuticals) சொந்­த­மாக இரு வியா­பா­ரங்­களை கொழும்பில் நடத்­திச்­செல்லும் சிவந்த அழ­கிய தோற்­ற­மு­டைய 5’ 11” மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். ஜாதி, நாள், நட்­சத்­திரம் கருத்திற் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. பெற்றோர் தொடர்பு கொள்­ளவும். 075 6688951. (மாலை 5 மணிக்குப் பிறகு)

  ***************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் இந்து 1988 இல் பிறந்த பூரம் நட்­சத்­திரம், 8 இல் செவ்வாய், கி.பா. 103 உடைய சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னிற்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்பு: 077 9863089, 071 0857114.

  ******************************************************

  2018-06-12 15:38:04

  மணமகள் தேவை 10-06-2018