• மணமகன் தேவை 10-06-2018

  யாழ் இந்து வேளாளர், 1984, பரணி, 2 ஆம் பாதம், MBBS, Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2325437.

  *****************************************************

  1983, கிறிஸ்­தவம், கொழும்பு, Degree படித்த, Accountant ஆக தொழில் புரியும் மண­மகள் (பதிவு இலக்கம் 1048) விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி/ Whatsapp/Viber: 076 66649401.

  *****************************************************

  யாழிந்து வேளாளர்+ விஸ்­வ­குலம் கலப்பு, 1983, பூராடம், M.Com Mana gement Coordinator மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  *****************************************************

  மலை­யகம், இந்து, முக்­குலம் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1982.06.01 திகதி பிறந்த தனியார் துறையில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்குப் பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். கொழும்பில் தொழில் புரியும் மலை­ய­கத்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2614294.

  *****************************************************

  மலை­யகம் இந்து அகம்­ப­டியர், 24 வயது A/L வரை படித்த தனியார் துறையில் பணி புரியும் பெண்­ணுக்கு மண­மகன் தேவை. 077 2818332.

  *****************************************************

  மலை­யகம் இந்து அகம்­ப­டியர், 42 வயது கண­வனை இழந்த இரண்டு பிள்­ளை­க­ளை­யு­டைய பெண்­ணுக்குத் தகுந்த துணை தேவை. 077 2818332.

  *****************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 1994, பரணி நட்­சத்­திரம், மேட­ராசி பிர­பல ஆங்­கில கல்­லூ­ரியில் கல்வி கற்ற, அழ­கிய பெண்­ணுக்கு, சொந்த தொழில் புரியும் நற்­பண்­பு­க­ளு­டைய முக்­கு­லத்­தோரை மட்டும் சார்ந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Tel: 071 5939393, 077 7634548.

  *****************************************************

  திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம், ரோகிணி, 30 வயது 5’5” செவ்வாய் குற்­ற­மற்ற IT Diploma முடித்த அரச திணைக்­க­ளத்தில் முகா­மைத்­துவ உத­வி­யா­ள­ராகக் கட­மை­யாற்றும், மெல்­லிய அழ­கிய தோற்­ற­முள்ள மக­ளுக்கு பெற்றோர் பொருத்­த­மான மண­ம­கனைத் தேடு­கின்­றனர். பட்­ட­தா­ரிகள் விரும்­பப்­படும். தகுந்த சீதனம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1356318.

  *****************************************************

  யாழ் இந்து உயர் வெள்­ளாளர், 1975, பட்­ட­தா­ரி­யான கொழும்பில் ஆசி­ரி­யை­யாக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளிற்கு, உள்­நாட்டில் தகு­தி­யான மண­ம­கனைப் பெ ற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தகுந்த சீதனம் வழங்­கப்­படும்.C/o – 443, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 –  கொழும்பு.

  *****************************************************

  கொழும்பில் வசிக்கும் ரோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த பெற்றோர் 1990 ஆம் ஆண்டு பிறந்த, வங்­கியில் வேலை செய்து வரும் மக­ளுக்கு உயரம் (5’9’’) பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். கொழும்பில், வத்­த­ளையில் உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளுங்கள்: 011 2441247.

  *****************************************************

  கொழும்பு ராக­மையில் 81 இல் பிறந்த, தமிழ், முக்­கு­லத்தைச் சேர்ந்த, கும்­ப­ராசி, பூரட்­டாதி நட்­சத்­திரம், முன்­பள்ளி ஆசி­ரியை பெண்­ணுக்கு தகுந்த வரனை தேடு­கின்றோம். தொடர்பு: 077 3691587.

  *****************************************************

  சிலா­பத்தை பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து வேளாளர், வயது 24, 5 அடி உய­ர­மு­டைய, சிவந்த, அழ­கிய தோற்­ற­முள்ள, A/L படித்த, நற்­கு­ண­முள்ள, தனி­யார்­து­றையில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு  நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தகுந்த சீதனம் வழங்­கப்­படும். 6 மணிக்கு பிறகு தொடர்­பு­கொள்­ளவும். 070 2088406, 077 7451793.

  *****************************************************

  மலை­யகம் இந்து 1988 சிவந்த நிறம் தனியார் வங்­கியில் பணி­பு­ரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு பெற்றோர் பொருத்­த­மான உள்­நாட்டு வெளி­நாட்டு மண­ம­கனைத் தேடு­கின்­றனர். பி.ப 5.00 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். 071 3952650.

  *****************************************************

  யாழ். உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த, சைவ­போ­சன 1976 ஆம் ஆண்டு, உத்­த­ராட நட்­சத்­தி­ரத்தில், சிறந்த குடும்­பப்­பாங்­கான, ஆசி­ரி­ய­ராகக் கட­மை­பு­ரியும் பெண்­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு– Tel: 077 3405951. E–Mail: engchelvam@gmail.com.

  *****************************************************

  கிழக்கு மாகாணம், சலவை இனம், 1989 இல் பிறந்த 5’1”உய­ர­மு­டைய டாக்டர் (MBBS) மண­ம­க­ளுக்கு டாக்டர், பொறி­யி­ய­லாளர், விரி­வு­ரை­யாளர் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பெற்றோர் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். சாதி, மதம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. T.P: 077 9965207.

  *****************************************************

  மலை­யகம், இந்து, கள்ளர், வயது 24, அர­சாங்க ஆசி­ரி­யை­யாக பணி புரியும் மண­ம­க­ளுக்கு 30 வய­துக்­குட்­பட்ட ஆசி­ரி­ய­ராகப் பணி­பு­ரியும் மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 070 3045070, 072 9868203.

  *****************************************************
  யாழிந்து வேளாளர்/ கோவியர் 1998 தை மாதம் உத்­தி­ரட்­டாதி மீன நட்­சத்­தி­ரத்தில் பிறந்த (அழ­கான மெல்­லிய தோற்றம் 5’ 2”) மண­ம­க­ளுக்கு 29 வய­திற்­குட்­பட்ட மெல்­லிய தோற்­ற­முள்ள மண­மகன் தேவை. கனடா விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 6431366. 

  *****************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1978 சித்­திரை நட்­சத்­திரம் 4 ¼ பாவ­மு­டைய மண­ம­க­ளுக்கு படித்த தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2619470, 071 4494791. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர்  1975,  BSc (Maths) Teacher ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில்  தகுந்த  மண­ம­கனை  தேடு­கின்­றனர்.  வெள்­ள­வத்தை சாயி­நாதன்  திரு­மண சேவை. 077 7355428.

  *****************************************************

  யாழிந்து வேளாளர்  Divorced  1983 விசாகம்.  மண­ம­க­ளுக்கு Australia  மண­மகன்  தேவை.  37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com 

  *****************************************************

  யாழ் Christian RC, வேளாளர்  1991, Doctor மண­ம­க­ளுக்கு  மண­மகன்  தேவை. நல்லூர்  021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

   ******************************************************

  யாழ் Christian RC, வேளாளர்  1996, Executive Officer மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  *****************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1985 பூசம், Assistant  Manager Srilanka மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை.  சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ******************************************************

  2018-06-11 16:02:19

  மணமகன் தேவை 10-06-2018