• பயிற்சி வகுப்பு 03-06-2018

  Kumari Beauty Center இனால் வழங்கப்படும் Hair & Beauty Diploma, Advance Diploma, பயிற்சி வகுப்புகள் மற்றும் Special Course, Hair Style 20, Facials 50, Hair Care 5, Skin Care 7, Waxing 3, Eyebrow Shaping 2, Under Eye Treatment, Oil Massage, Bleach, Nail Art 25, Henna 3, Manicure, Pedicure, Perming 3, Mehandi, Rebounding, Pimple Treatment, Bridal Dressing, Saree மடித்தல், உடுத்துதல், Makeup, Face Massage, Cleanup (பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும்). முதல் பதிவு செய்யும் 05 மாணவிகளுக்கு இவையனைத்தையும் பயில 2000/= மட்டுமே. Dr.(Mrs).J.Kumari, Adv.Dip.in. B.T.H.D (India) Cosmetologist (UK), 45/E, Kotahena Street, Colombo – 13. 077 3284820. (Ladies Only). 

  *******************************************

  Beauty Culture, Hair Dressing & Bridal Dressing New Batch ஆரம்பம் Dip.in. Beauty Culture, Dip.in. Hair Dressing, Dip.in. Bridal Dressing வகுப்புகள் குறுகியகால கற்கை நெறிகள் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். Hands on Practice வழங்கப்படும். பயிற்சி முடிவில் Diploma சான்றிதழ் வழங்கப்படும். சிறிய குழு வகுப்புகள். தனிப்பட்ட கவனம் எடுக்கப்படும். புதிய Techniques கற்பிக்கப்படும். வெளிநாடு செல்வோர்க்கு Crash Courses  உண்டு. தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வசதி Visa/ Master Credit/Debit Card மூலம் பணம் செலுத்தலாம். தொடர்புகளுக்கு: 077 5003666. 

  *******************************************

  கொழும்பு–14 இல் Aari வகுப்புகள் ஆரம்பம். 30 க்கும் மேற்பட்ட Frame வகைகள் உள்ளிட்ட பொருட்கள் இலவசம். தனிப்பட்ட கவனம். காலவ ரையறை இல்லை. தொடர்புகளுக்கு: 077 2482050.

  *******************************************

  வெள்ளவத்தையில் தையல் வகுப்புகள் ஆரம்பம். Saree Blouse, Shalwar Cutting, Morden Frocks, இலகுவான பாடநெறி. குறைந்த கட்டணம் தனிப்பட்ட கவனத்துடன் நடைபெறுகின்றது. 076 4975999. 

  *******************************************

  Mega Beauty Care இல் NVQ Level – 4 வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன. No.04, Colling wood Place, Colombo – 06. தொடர்புகளுக்கு: 011 2364229 / 071 4543703.

  *******************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கான குறுகிய, நீண்டகால அழகுக்கலைப் பயிற்சி நெறி, யோகா, தியான வகுப்புகள் இடம்பெறுகின்றன. S. Tharshini – 077 1844660. 

  *******************************************

  10 B’day Cake, 7 Variety Cake, 40 Cup cake, 15 Wedding Structure, 15 Sugar Flower, Mirror Glase cake, Rich cake என்பன அடங்கிய Diploma in cake Making ஒரே மாதத்தில் கற்றுக்கொள்ள 22,000/= மட்டுமே. செய்முறைக்கான பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும். 186, Jampetta Street, Colombo –13. 076 8424269. 

  *******************************************

  தைத்தல், ஒட்டுதல், Ironing செய்முறை விளக்கங்களில் Saree work, Bead, Sequence, Stone, Spring, Thread, Glitter இன்னும் பல மூலப்பொருட்களுடன் 50 Design களில் 2 டே நாட்களில் கற்றுக்கொள்ள 4500/= மட்டுமே. செய்முறைக்கான பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும். 186, Jampetta Street, Colombo –13. 076 8424269. 

  *******************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற் கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv. Diploma in Tailoring & Pattern making, Wedding Dress making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255.

  *******************************************

  Dharshi’s Salon & Academy 8 ஆவது ஆண்டை முன்னிட்டு Dip. In Beauty/ Hair/ Bridal 50% off (35,000/= 2 months Duration) புதிய வகுப்புகள்: வத்தளை, வெள்ளவத்தையில் June முதல் ஆரம்பம். அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்யவும். MS Sudharshini Priyadev (NVQ – 4, Ad. BTHD, Cosmetologist India) 077 6912467, 011 2946734.  

  *******************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரா­ஜேஸ்­வரி இரா­ம­நா­தனின் புதிய தையல் பயிற்சி வகுப்­புகள் 29.06.2018 முதல் ஆரம்பம். பெண்­க­ளுக்­கான அனைத்­து­வி­த­மான ஆடை­களும் இலகு முறையில் வெட்டித் தைப்­ப­தற்­கான பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். தொழில்­பு­ரிவோர் நன்மை கருதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்­க­ளிலும் வகுப்­புக்கள் நடை­பெ­ற­வுள்­ளது. பாட­நெறி முடிவில் சான்­றிதழ் வழங்­கப்­படும். ஒவ்­வொரு மாண­வ­ரி­டமும் தனிப்­பட்ட முறையில் கவனம் செலுத்­தப்­படும். சுய­தொ­ழி­லுக்­கான ஒரு அரி­ய­வாய்ப்பு. Block இல்லை. நேர­டி­யாக துணியில் கீறி வெட்டும் முறை. Brilliant Institute,  No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. T.P: 077 4131165. 

  *******************************************

  மட்டக்குளியிலும் கொட்டாஞ்சேனை யிலும் Aari Work Class நடைபெறுகிறது. Brilliant Institute. No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo– 13, No. 65/225, Crow Island மட்டக்குளி. (பன்சலைக்கு எதிரில்). Tel: 077 4131165.

  ********************************************

  2018-06-06 14:54:15

  பயிற்சி வகுப்பு 03-06-2018