• கல்வி 03-06-2018

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சிநெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள் அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்தமுறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo– 06. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  **************************************************

  Grade 9, 10, 11 (National/ Cambridge/ Edexcel) Mathematics தனி மற்றும் குழு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. Further Maths வகுப்புக்களும் நடத்தப்ப டுகின்றன. Contact: 077 1757028. 

  **************************************************

  பல வருட சேவையுடைய பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியரினால் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம் கற்பிக்கப்படும். (தரம் 6 – 11) தொடர்புக்கு: 076 6039413. 

  **************************************************

  Easy English குறுகிய காலத்தில் சரளமாகப் பேசுங்கள். கட்டண மீழளிப்பு உத்தரவாதம். மாதம் 2000/=. தனிப்போதனை வசதியான நேரத்தில். Dr.K.Dinesh (GDA University of Waikato, ACU). 076 6998906.

  **************************************************

  சிவநேசன் British Spoken English, Grammar, IELTS, A/L, A2, B1, B2 32 மணித்தியாலம் 5000/=, General English 6– O/L, A/L 1000/= மாதத்திற்கு. 4 1/1, Vihara Lane, Wellawatte. 071 5317742, 076 7815199. 

  **************************************************

  நீங்களும் ஜோதிடராகலாம். Astrology Courses வெள்ளவத்தையிலும் சொய்சா புரயிலும் நேரில் வகுப்புகள். வெளியூர்க ளிலும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தபால் மூலம் கற்கின்றனர். நடத்துபவர் சர்வதேச ஜோதிட மையத்தில் பட்டம் பெற்று இந்தியாவில் சிறந்த ஜோதிட ஆசிரியருக்கான விருதுகளும் வாங்கி கடந்த 20 வருடங்களாக ஜோதிடர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிபுணர் எஸ்.கே.ஸ்ரீகாந்தா. தொடர்புக்கு: 077 6408606. 

  **************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு: Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  **************************************************

  Edexcel Chemistry – A/L an Experienced, Graduate Teacher Conducts Classes as Group/ Individual.  077 3827850.

  **************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  **************************************************

  தரம் 6– 11 வரையான மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், தமிழ், ஆங்கிலம் உட்பட ஏனைய பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. (கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படும்) வெள்ளவத்தை. (Teacher – 077 2565705).

  **************************************************

  தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கொழும்பில் பாடசாலையில் கற்பிக்கும் 10 வருட அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரியரால் அனைத்துப் பாடங்களும் வீடு வந்து குழுவாகவோ, தனியாகவோ கற்பிக்கப்படும். அத்துடன் வினாத்தாள் வகுப்புகளுக்கும். 077 9093110.

  **************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசா யனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  **************************************************

  Tuition available for Edexcel English Language & Literature Cambridge, English Language and Literature. Contact: 076 9395362.

  **************************************************

  Chemistry ' Brain Gym' classes for Local Tamil & English medium 2018, 2019 & 2020 A/L & London Edexcel & Cambridge Grade 8, 9,10 AS & A2 விரும்பிய ஒரு பாட அலகை  எவ்வாறு வினாப்பத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கேற்ற வாறு பாடசாலையில் கற்றவற்றை “Brain Gym” முறையில் ‘A’ சித்திபெறும் வகையில் கற்பிக்கப்படும். பிரத்தியேக & குழு நிலை வகுப்புகள் கொழும்பும் அண்டிய பகுதிகளும். வத்தளை, Borella, Rajagriya, Nawala & Nugegoda. 077 8034843.

  **************************************************

  மட்டக்களப்பில் A/L 2018 General English முழுமையான துரிதமீட்டல் விஷேட தனிப்பட்ட கவனம். அனுபவமிக்க தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழக ஆசிரிய ரினால். 077 9597389.

    **************************************************

  A/L Physics, Chemistry, Com– Maths, Tamil, Geography, Accounting, Grade 6–11 Maths, Science, Tamil, History, Geography, English (Tamil & English Medium) குழு வகுப்புகள் IDA Academy Kotahena இல் நடைபெறுகின்றன. தொடர்புகளுக்கு: 077 1530325, 070 3350420, 077 2113326.

  **************************************************

  A/L Physics (Tamil & English Medium) குழுவாகவும் வீடு வந்தும் கற்பிக்கப்படும். Theory Revision, Paper, Revision Test. 6– 11 Maths, Science உண்டு. V.P.Kesan. 070 3350420, 076 7458321. 

  **************************************************

  A/L, O/L, AAT மாணவர்களுக்கான Accounting, Economics ஆகிய பாடங்கள் கூட்டாகவோ, தனியாகவோ வீடு வந்து கற்பித்-து தரப்படும். தொடர்புகளுக்கு: 077 7737355, 075 2836801.

  **************************************************

  கொழும்பின் பிரபல பாடசாலை ஆசிரியரினால் தரம் 6 – O/L வரையான வகுப்புக்களுக்கு வரலாறு, புவியியல், குடியுரிமை, தமிழ் போன்ற பாடங்கள் குழுவாக/ தனியாக (வெள்ளவத்தையில்) கற்பிக்கப்படும். தொடர்பு: 077 6978451.

  **************************************************

  தரம் – 4 மாணவர்களுக்கு வெள்ள வத்தையில் Individual/ Group Class (ஆசிரியையின் வீட்டில்) English/ Maths/ சுற்றாடல் மற்றும் Scholarship 2019 Classes. தொடர்பு: 077 3337628.

  **************************************************

  O/L மாணவர்களுக்கு Maths & ICT மற்றும் A/L மாணவர்களுக்கு ICT & GIT வகுப்புகள் Tamil/ English மொழிமூலம் அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் (University Graduate)  வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். Tel: 077 3377587

  **************************************************

  யாழ். பிரபல பட்டதாரி ஆசிரியரினால் கொழும்பில் தரம் 10,11 கணிதமும் A/L (2018, 2019, 2020) இணைந்த கணிதமும் (Combined Maths) தனியாகவோ/ குழுவாகவோ வீட்டிலோ/ வீடு வந்தோ அலகு ரீதியாக மிகவும் சிறந்தமுறையில் கற்பிக்கப்படுகின்றன. 072 1715908.

  **************************************************

  A/L Accounting 2020 புதிய பிரிவுகள் ஆரம்பமாகவுளளது. கொட்டாஞ்சேனை ACA வெள்ளவத்தை, Noble மோதரையில் சிறு குழு வகுப்புக்களாக நடாத்தப்படும். J.விமலதாசன். 075 5508019.

  **************************************************

  English, English Literature, Grade 10, 11 (Local Syllabus) வீடு வந்து கற்பிக்கப்படும். Past Papers, Model Papers செய்யப்படும். 16 ஆண்டுகால அனுபவமிக்க ஆசிரியர். 077 9451435.

  **************************************************

  நடேஷ்வராலயா நுண்கலைக் கல்லூரியின் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம், தபேலா, கீபோட், கிற்றார், சித்திரம் ஆகிய வகுப்புகளின் புதிய பிரிவுகள் 5 – 6 – 18 முதல் ஆரம்பம். அரச பாடத்திட்டம், வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சைகளுக்கமைவாகக் கற்பிக்கப்படுகிறது. தொடர்புகளுக்கு: நுண்கலைக் கல்லூரி, 34, 36 வது ஒழுங்கை, வெள்ளவத்தை. 077 7713394.

  **************************************************

  Home Visit: Mathematics, Cambridge/ Edexcel/ Core Maths, Mechanics, Further Maths, Maths, Local G.C.E. A/L, Grade 8 to G.C.E (O/L) English/ Tamil Medium, (BSc. Eng) 8 years UK experienced. 076 8967645. 

  **************************************************

  அனுபவம்மிக்க ஆசிரியையினால் சரியான வழிகாட்டலில் யோகக்கலை கற்பிக்கப்படுகிறது. வயதெல்லை 5 முதல் 15 வரையுள்ள ஆண், பெண் பிள்ளைகள். 15 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள். நடேஷ்வராலயா நுண்கலைக் கல்லூரி, 34, 36வது ஒழுங்கை, வெள்ள வத்தை. 077 7713394.

  **************************************************

  அனுபவம் வாய்ந்த பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் ஆண்டு 3, 4, 5 வகுப்புகளுக்குரிய தமிழ், கணிதம், சுற்றாடல் பாடங்களும் ஆண்டு 6 முதல் 11 (க.பொ.த. சா.த) வரை விஞ்ஞா னம், காணிதம் பாடங்களும், ஆண்டு 1 முதல் க.பொ.த. சாதரண தரம் வரை ஆங்கிலம், சிங்களம் ஆகிய பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. தொடர்பு: நடேஷ்வராலயா அகடமி, 34, 36 வது ஒழுங்கை, வெள்ளவத்தை. 0777 713394.

  **************************************************

  A/L பௌதிகவியல், இணைந்த கணிதம், தமிழ்மொழி மூலம் 2020, 2019. பல வருடங்கள் கற்பித்தலில் அனுபவமுள்ள அரச பாடசாலை ஆசிரியர் குழுக்களால் கொழும்பு மாவட்டத்தில் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். (2018 மாணவர்களுக்கு விரைவான மீட்டல், தகுதிவாய்ந்த வழிகாட்டலுடன் கூடிய  கடந்தகால  A/L Paper Class செய்துகாட்டப்படும்). 075 7671614.

  **************************************************

  உங்கள் வீட்டிலேயே  ஆங்கிலம்  Cambridge / Edexcel. Local Syllabus ஆங்கிலம், ஆங்கில இலக்கியம், A/L General English ஆங்கில உரையாடல் கற்பிக்கப்படும்.  077 8081377.  

  **************************************************

  தரம் 10, 11, O/L, Edexcel, Cambridge விஞ்ஞான பாட மாணவர்களுக்கு துரித மீட்டல், Pepar Classes பிரத்தியேகமாக அல்லது குழுவாக வகுப்புகள் எடுக்க ப்படும். 077 0436261.

  **************************************************

  இத்தாலி– ஜேர்மனி– தமிழ்மொழி. வயது வந்தோருக்கும், பாடசாலைப் பாடத்தி ட்டத்திற்கு ஏற்பவும் நுகேகொடை, கொட்டாவை, பிலியந்தல, காலி ஆகிய இடங்களில் சிறிய குழுக்களாகப் பிரித்து மற்றும் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். ரிசானி நோனிஸ்: 077 1515391.

  **************************************************

  அரசறிவியல், இந்து நாகரிகம் பாடங்க ளுக்கான துரித மீட்டலுடன் குழு மற்றும் தனிப்பட்ட வகுப்புகள். கொட்டா ஞ்சேனை, வெள்ளவத்தை, கொழும்பில் கற்றுக் கொடுக்கப்படும். பரீட்சைக்கு முழுமையான தயார்படுத்தல் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு. நாதன்: 077 3677982.

  **************************************************

  யாழ்ப்பாணத்தில் 10 வருட அனுபவம் வாய்ந்த கணக்கீட்டு ஆசிரியரினால் G.C.E. A/L மாணவர்களுக்கு கணக்கீட்டு பாடம் சிறந்த முறையில் கொழும்பில் வெள்ளவத்தை, தெஹிவளை, பம்ப லப்பிட்டி, கல்கிசை, பாமன்கடை போன்ற இடங்களில் மாலை நேரம் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 7364836, 077 0827149.

  **************************************************

  கொழும்பு மாவட்டத்தில் உள்ள உயர்தர மாணவர்களுக்கு பௌதிகவியல் பாடம் MSc  பட்டதாரி ஆசிரியரினால் குழு வாகவோ /தனியாகவோ கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 4010687.

  **************************************************

  கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு தரம் 8 – 11 Maths மற்றும் G.C.E. A/L Physics, Chemistry வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகத்தில் வீடு வந்து கற்பிக்கப்படும். பொறியியல் மாணவர்கள் (University of Moratuwa). 077 2352993, 071 7087048.

  **************************************************

  Grade 8, 9, 10, 11 மாணவர்களுக்கான – ICT, English (Cambridge, Edexcel, Local) இலகுவாகவும் தெளிவாகவும் கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்பு த்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 10 Years of Experience. Call: 077 4450314. Wellawatte, Wattala, Colombo. 

  **************************************************

  Accounting, Economics, Business, A/L & O/L (2018, 2019) (Modal, Revision, Theory) AAT வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் குழுவாகவோ, தனியா கவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562.

  **************************************************

  Chemistry, Biology Home visited இருமொழிகளிலும் G.C.E.(A/L) Biology Exam express தொடர் பரீட்சைகள் Chemistry 50 MCQ பின்னணி Edexcel Cambridge IGCSE AS/ A2. ஆசிரியர்: டயஸ்தாசன்– 077 6655290. 

  **************************************************

  2018 இல் O/L எழுதும் மாணவர்களில் கணித பாடத்தில் 100% சித்தியை உறுதிப்படுத்தும் துரித மீட்டல், வினாவிடைப் பயிற்சி வகுப்புகளும் பரீட்சை தயார்ப்படுத்தல் வழிகாட்டலும் யாழின் கணித ஆசிரியரால் கொழும்பில் நடாத்தப்படுகிறது. (6 – 11 வரையான கணித பாடம் கற்பிக்கப்படும்) தொடர்பு களுக்கு: 077 1710222 / 077 7007226.

  **************************************************

  University of Sri Jeyawardenepura முகாமைத்துவ மாணவர்களினால் G.C.E. A/L Accounting, Economic, Business Studies மற்றும் G.C.E. O/L Commerce, Maths ஆகிய பாடங்கள் கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 3380168.

  **************************************************

  கணிதம் பிரத்தியேக வகுப்புகள் (Maths Personal Classes) தரம் 6 – 11 வரை குழுவாகவோ, தனியாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். A சித்தி பெற விசேட கவனம் செலுத்தப்படும். யாழ்ப்பாண ஆசிரியர் V. வசந்தகுமார். 077 2170621 / 077 7375336.

  **************************************************

  கொழும்பில் தரம் 9, 10, 11 மாணவர்களுக்கான விஞ்ஞானப் பாடம் நவீன முறைகளுடன் (Video Animation) சிறந்த பட்டதாரி ஆசிரியரால் வீடு வந்து கற்பிக்கப்படும். Mobile: 077 1565657.

  **************************************************

  பாடசாலை மாணவர்கள், Local / International, இல்லத்தரசிகள், CEO க்கள் பல்கலைக்கழக மாணவர்கள், Managers, Engineers, Accountants, வேலை செய்பவர்களுக்கு, வேலை தேடுபவர்களுக்கு தனி வகுப்பு மற்றும் குரூப் Classes எல்லோருக்கும் இலகு முறையில் தேர்ச்சி பெற்ற பல வருட அனுபவம் வாய்ந்த ஆங்கில ஆசிரியையினால் கற்பிக்கப்படும். சாயி நேத்ரா 077 4956973.

  **************************************************

  Science and Maths, English Medium Classes for grade 6 – 9 Students. Most National School graduate Teacher conducting classes in Wellawatta area. 071 0358086. 

  **************************************************

  வெள்ளவத்தை பாமன் கடையில் A/L, O/L English Medium Cambridge / Local Accounting வகுப்புகள் நடை பெறுகின்றன. A/L 2018 revision வகுப்புகள் ஆரம்பமாகின்றன. 075 9329927 / 076 7262011 / 011 2588926.

  **************************************************

  Spoken English Classes for Adults (Ladies only) தெஹிவளையிலுள்ள திறமையான மற்றும் அனுபவமுள்ள ஆசிரியரினால் கற்பிக்கப்படும். சிறியளவிலான குழு வகுப்பு முறைகள், தனி வகுப்புகள் மற்றும் பயிற்சிகள். காலைநேர வகுப்புகள் (புதன் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை) ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் இல்லத்தரசிகள், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தோர் அல்லது ஆங்கிலமொழியை மேலும் மேம்படுத்திட விரும்புவோர்களுக்கு உகந்தது. மேலதிக தொடர்புகளுக்கு தொடர்புகொள்ளவும். 071 0123648. 

  **************************************************

  2018-06-06 14:52:50

  கல்வி 03-06-2018