• வீடு காணி விற்பனைக்கு 03-06-2018

  எடம்ஸ்ஹோம்ஸ் ஆடம்­பர மாடி வீடுகள், 2800 சதுர அடிகள், 4 படுக்­கை­ய­றைகள், இரட்டை வாக­னத்­த­ரிப்­பிட வசதி மற்றும் முழு­மை­யாக தள­பா­டங்கள் இடப்­பட்-­டவை விற்­ப­னைக்­குண்டு. குரூ­சவுல்ட் வீதி, சுண்­டிக்­குளி, யாழ்ப்­பாணம். Tel: 077 7878753.

  *************************************************

  பெறு­ம­தி­மிக்க காணி விற்­ப­னைக்கு. நெடி­மால– தெஹி­வ­ளையில் 11.5 பேர்ச்சஸ் கொண்ட வெற்­றுக்­காணி. தொடர்­பு­க­ளுக்கு: 077 3181891, 076 5605460, 077 0265614.

  *************************************************

  தெஹி­வளை, பின்­வத்த வீதி (கோல் ரோட்­டி­லி­ருந்து 300 மீட்டர்) வர்த்­தகம், தொடர்­மா­டிக்கு உகந்த 10.25 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 076 6263366. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms Luxury Apartment தூய உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. A/C Rooms & Swimming Pool. 1 கோடி 95 லட்சம். 071 0420080. (தரகர் வேண்டாம்).

   *************************************************

  பேலி­ய­கொ­டையில் 28 Perch காணி 6500 சதுர அடி கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. விலை காணிக்கு மட்டும். தொடர்­புக்கு: 076 7790980, 011 2980988.

  *************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட இரு புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 6 Perches இல் 3 Bedrooms/ 2 Bathrooms, Car park, fully Tiled மற்றும் 8 Perches இல் 2 Bedroom, Fully Tiled, Slab போடப்­பட்ட வீடு, Car parking– 3. Bank Loan  வச­தி­யுடன். தரகர் வேண்டாம். 077 3759044.

  *************************************************

  கொழும்பு–13, Secrest Apartment  இல் 1200 Sq.ft உள்ள வீடு விற்­ப­னைக்கு  உள்­ளது.  Deed, Car Parking உண்டு. விலை 17.5 million. (No Broker’s Please)  தொடர்­பு­க­ளுக்கு –077 6110316.

  *************************************************

  தெஹி­வளை சந்­திக்கு  அருகில் அமை­தி­யான  சூழ­லுடன்  கூடிய 10 Perches  காணி விற்­ப­னைக்கு  உண்டு. தொடர்பு கொள்­ளவும். 072 3124193. தரகர் தேவை­யில்லை. 

  *************************************************

  வத்­தளை  பழைய  நீர்­கொ­ழும்பு  வீதியில்  26(P) வீட்­டுடன்  கூடிய  காணி   விற்­ப­னைக்கு  உண்டு. T.P.077 9560560.

  *************************************************

  பேலி­ய­கொடை துட்­டு­கெ­முனு மாவத்­தையில் 4 ½பேர்ச்சஸ் கொண்ட சகல வச­தி­க­ளு­மு­டைய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு – 077 9316077. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.( No Brokers).

  *************************************************

  பேலி­ய­கொடை கண்டி ரோட் (4ஆம் கட்டை) அமை­தி­யான சூழலில் அமைந்­துள்ள சகல வச­தி­களும் உடைய கராஜ் உட்­பட மூன்று மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. (உரி­மை­யாளர் வெளி­நாட்டில் இருந்து வந்­துள்ளார்)T.Phone 077 8766995. விலை (120 இலட்சம்)

  *************************************************

  16 ½ பேர்ச்சஸ் இடம் ஜா–எல குருகே பார்க் முன்­னாடி உட­னடி விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு 077 1878213 / 077 4324583.

  *************************************************

  ஜா–எல நகரில் பஸ்­த­ரிப்­பி­டத்­திற்கு அருகில் லேக் சிட்டி ஹோம்ஸ் வீட­மைப்புத் திட்­டத்தில் நான்கு அறைகள் இணைந்த குளி­ல­றை­யுடன் 8 Perches, 2300 sq.ft, இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 9292615 / 076 7781002.

  *************************************************

  தெமட்­ட­கொடை மினன் பள்­ளி­வா­ச­லுக்கு மிக அரு­கா­மையில் இரண்டு மாடி வீடு (3 Bed Rooms, 2 Bath Rooms, 2 Halls, Dining Hall & Kitchen) தொடர்பு கொள்­ளவும். 077 4227908 / 077 2345151.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, பார் றோட் பெரிய உப்­போடை வீதியில் இரண்டு படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை சகல வச­தி­யுள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 3266290. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, இரு­த­ய­புரம் கிழக்கு 8 ஆம் குறுக்கில் 14 பேர்ச் வீட்­டுடன் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 075 7260963.

  *************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு: 077 3749489.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, அமிர்­த­கழி எதிர்­மா­ன­சிங்கம் வீதியில் மாமாங்­கேஸ்­வரர் ஆல­யத்­திற்கு அரு­கா­மையில் 32 பேர்ச் காணியில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1034825.

   *************************************************

  வெள்­ளம்­பிட்டி, சமகி மாவத்தை 2 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள், Hall & Dining Hall, Facilities. 3 & 3 ½ Perches. 077 7736606. After – 10 a.m.

  *************************************************

  Cleared Land 9.89 Perches Close Proximity to Dehiwela, Kalubowila Hospital. Approve Plan for Two units Houses. -077 6925216.

  *************************************************

  கட்­டு­நா­யக்க ஆடி அம்­ப­லம பஸ் வீதிக்கு முகப்­பாக போடின் 12 அறைகள் வீட்­டுடன் 109 பேர்ச்சஸ். விமான நிலை­யத்­திற்கு 2 கி.மீ. ஒரு பேர்ச்சஸ் 3 இலட்சம். 072 9051575.

  *************************************************

  அத்­து­ரு­கி­ரிய மிலே­னியம் சிடி சேப் ஹவுஸ் முன்­பாக 16 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு 4 கடை அறை­க­ளுடன். அருகில் கார்கில்ஸ் புட்­சிட்டி. அதிக விலை கோர­லுக்கு. 070 2403349, 072 5177580

  *************************************************

  தெஹி­வளை வில்­லியம் மில் அரு­கா­மையில் காலி வீதியில் இருந்து 25 m தூரத்தில் 2 அறைகள், 1 Bathroom, 810 Sq.ft 1 ஆம் மாடி வீடு, உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 12 Million பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 7477099.

  *************************************************

  கொட்­டாஞ்­சேனை மேபீல்ட் லேனில் 11 பேர்ச்சஸ் காணி­யுடன் தனி வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. 55 இலட்சம் / பேர்ச் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  077 7222171.

  *************************************************

  யாழ்ப்­பாணம் அச்­சு­வேலி Town இல் 8 பரப்பு வெற்­றுக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 90,000/= விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 2269021.

  *************************************************

  களு­போ­விலை Hospital Road (3rd Block on a Private Lane) 20 பேர்ச் காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. (10 பேர்ச் வாங்க முடியும்) பேர்ச் விலை 35 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 077 7767818.

  *************************************************

  No.30, கிறீடா மாவத்தை, சர­ணங்­கர ரோட்டில் புதி­தாக கட்­டப்­பட்ட சகல வச­தி­க­ளு­ட­னான 3 மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. விலை 4 கோடி 30 இலட்சம். T.P: 075 6083142. 

  *************************************************

  காணி விற்­ப­னைக்கு. தெஹி­வளை, நெதி­மாலை, கட­வத்தை வீதியில் நீர், மின்­சார வச­தி­யுடன் 09 Perches. களு­போ­விலை வைத்­தி­ய­சாலை, தெஹி­வளை Z00, விஷ்ணு கோயில் மற்றும் Hill Street அண்­மையில் 01 Perch 15 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Call: 076 7052544.

  *************************************************

  வெல்­லம்­பிட்­டியில் (பிரி­மியர் Land) பொல்­வத்­தயில் 6 பேர்ச்சஸ் Bare Land விற்­ப­னைக்­குண்டு. வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். ஒரு பேர்ச் 6 இலட்சம். தரகர் வேண்டாம். தொடர்பு: 075 4049740.

  *************************************************

  தெஹி­வ­ளையில் 4 அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய செங்­கல்லால் கட்­டப்­பட்ட மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 24 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். வங்கிக் கடன் வச­தி­யுண்டு. 077 7280826.

  *************************************************

  இடம் விற்­ப­னைக்கு உண்டு. (பேர்ச்சஸ் 10.5) 23/6, மல்­லிகா வீதி, வெள்­ள­வத்தை. தொடர்பு கொள்­ளுங்கள். 072 3475766, 072 0332394.

  *************************************************

  தெஹி­வளை, இனி­சியம் ரோட்டில் புதிய Apartment முதலாம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Hall, CCCTV Camera, Security, Lift வச­தி­க­ளுடன் தூய உறு­தி­யோடு. விலை 21 மில்­லியன். No Brokers. 077 4626511.

  *************************************************

  Dehiwela இனி­சியம் Road இல் உள்ள Apartment இல் 3 படுக்­கை­ய­றைகள், 2 Bathrooms, Hall, Kitchen with Fully Furnished வீடு Lift Security தூய உறு­தி­யுடன். விலை 148 இலட்சம். No Brokers. 077 4626511.

  *************************************************

  மஸ்­கெ­லியா சாமி­மலை கவ­ரு­வில ஜன­ப­த­யவில் 10 அடி வீதி­யு­ட­னான சம­தரை காணி­யொன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு:  071 4954484, 076 6590262.

  *************************************************

  நுவ­ரெ­லியா – லிந்­துலை பிர­தான வீதியில் கடை­யுடன் கூடிய கீழ்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. (தரகர் வேண்டாம்) 052 2258801, 076 8788578, 076 6488728.

  *************************************************

  கொட்­ட­கலை கண­ப­தி­பு­ரத்தில் 10 ¾ பேர்ச்சஸ் காணியில் உள்ள 4 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8043479. 

  *************************************************

  தல­வத்­து­கொட (சுயா­தீன தொலைக்­காட்­சிக்கு இணை­வாக) சந்­தி­யி­லி­ருந்து 700 மீட்டர் தூரத்தில் 20 பேர்ச்சஸ் காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 15 இலட்சம். 076 4434466, 076 4434465.

  *************************************************

  வத்­தளை – கெர­வ­லப்­பிட்டி அதி­வேக நெடுஞ்­சாலை பிர­தே­சத்­துக்கு அருகில் இரட்டை மாடி வீடு 11 பேர்ச்சஸ். 5 அறைகள், அலு­வ­லக அறை, ஸ்ரோர் அறை என்­ப­வற்­றுடன் 28.5 மில்­லியன். உடன் விற்­ப­னைக்கு. வங்­கிக்­கடன் செலுத்­தவே. தொடர்பு: 070 3335665, 070 3335663.

  *************************************************

  கல்­கிசை சந்­தியில் இரட்டை மாடி 2 பேர்ச்சஸ் சிறந்த நிலை­யான கடை விற்­பனை. விலை 2.85 கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும். 075 5664666, 071 4474111.

  *************************************************

  புகை­யி­ரத நிலையம் 400 மீற்றர், நுகே­கொடை, கங்­கொ­ட­வில நீதி­மன்­றத்­துக்கு 500 மீற்றர், கௌர­வ­மான சுற்­றாடல், 8 பேர்ச்சஸ் காணி கூடிய விலைக்கு விற்­கப்­படும். 076 4843491, 077 6928009.

  *************************************************

  பாணந்­து­றைக்கும் மொரட்­டு­வைக்கும் இடையில், காலி வீதி சரிக்­கா­முல்­லையில் 30 பேர்ச்சில்  அதி­சொ­குசு பங்­களா மற்றும் அவுட்­ஹவுஸ் (Fully AC) தள­பா­டங்­க­ளுடன் உடன் குடி­புகும் நிலையில் விற்­ப­னைக்கு. 52 Million. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9278803.

  *************************************************

  கொழும்பு – 13 கொட்­டாஞ்­சே­னையில் 12.5 பேர்ச்சில் வீடு, கடை விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0777911072.

  *************************************************

  மீத்­தொட்­ட­முல்ல 55 வத்­தையில் 3 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7130884.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3.8 Pவீடு 10 M, 2 BR Apartment 6.7 M மற்றும் காணிகள் 7 ½ P. 20.75 P களும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும், விற்­கவும். 071 2456301.

  *************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, சமகி மாவத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. வங்­கிக்­கடன் உள்­ளது. தொடர்பு: 078 8984068, 077 2197528.”

  *************************************************

  வத்­தளை தேவா­லய ஒழுங்­கையில் 4 பேர்ச்சஸ் 2 மாடி வீடு 2 லிவிங்­அ­றைகள், 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 1 டைனிங், சமை­ய­லறை, முற்றம், பெல்­கனி, கேட், CCTV கெமரா, பாது­காப்பு முறை­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 7.8 மில்­லியன். அழைக்க. 071 9422831, 077 8262767.

   *************************************************

  கொட்­டாவ மத்­தே­கொட  வீதியில்  வீடு விற்­ப­னைக்கு  உண்டு.  3 படுக்கை அறைகள், சமை­ய­லறை மற்றும்  அனைத்து வச­தி­க­ளுடன்  விலை 295 லட்சம்  அழைக்க: 078 2568437.

  *************************************************

  பேலி­ய­கொடை, நீர்­கொ­ழும்பு  பிர­தான  வீதியில்  5 அறைகள் கொண்ட 1 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு.  Private Lane. 4.9 பேர்ச்சஸ். அழைக்க:  077 4452167.

  *************************************************

  ஸ்டேஷன் வீதி  ஹுணு­பிட்­டிய வத்­த­ளையில்  65 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன்  விற்­ப­னைக்கு உண்டு.  அழைக்க. 077 2668542.

  *************************************************

  Lilly Avenue Wellawatte இல்  7.6 பேர்ச்சஸ்  3 படுக்கை அறைகள், சமை­ய­லறை, லிவிங் ஏரியா, 2 குளி­ய­ல­றைகள், 1 வாகன தரிப்­பிட வச­தி­யுடன்  வீடு விற்­ப­னைக்கு உண்டு. கொழும்பு –6. அழைக்க:  077 5488835.

  *************************************************

  கிளி­நொச்சி, திரு­நகர்  வீதியில்  A9 வீதி­யி­லி­ருந்து  2 ½ KM தூரத்தில்  வீதிக்­க­ருகில்  அமைந்­துள்ள  1 றூட் 22 பேர்ச்சஸ் அள­வு­டைய காணி விற்­ப­னைக்­குண்டு.  தொடர்பு: 077 0342211.  

  *************************************************

  பேலி­ய­கொடை ஸ்வத்­திக்க வத்­தையில், கண்டி வீதிக்கு 300 மீட்டர் தூரத்தில் பழைய வீடொன்­றுடன் 10 பேர்ச்­சஸ்­காணி, காணியின் விலைக்கு விற்­ப­னைக்கு உண்டு. 20 அடி பாதை. கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சாலை நுழை­வா­யி­லுக்கு 300 மீட்டர் தூரம். தொ.பே : 0773240245, 0776332256.

  *************************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்ல  ரயில் நிலை­யத்­திற்கு 100 மீற்றர் தூரத்தில் மூன்று மாடி கொண்ட வியா­பார ஸ்தலம் ஒன்று. மூன்­றா­வது மாடி 6 அறைகள் கொண்­டது. தொ.பே : 071 1102918.

  *************************************************

  தங்­கொட்­டுவ, ஹால்­தண்­டு­வன 150 பேர்ச்சஸ் காணி­யுடன் கட்­டி­மு­டிக்­கப்­பட்ட வீடு. வெளி­நாடு செல்­ல­வுள்­ளதால் உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தொ.பே. 0776249364,

   *************************************************

  பிலி­யந்­தலை நக­ருக்கு அருகில் 1 கி.மீ தூரத்தில், மட­பாத்­த­வீ­திக்கு ஓர­மாக, பட்­ட­கெந்­தர, ஸ்ரீ ஜின­ரத்ன மாவத்­தையில் மிகவும் உயர்ந்த நிலப்­ப­ரப்பில் அமைந்­துள்ள 11 பேர்ச்சஸ் காணி­யுடன் வியா­பார நிலையம் விற்­ப­னைக்கு உள்­ளது. தேவை­யாயின் உங்கள் மன­துக்­கேற்­ற­வாறு வீட்டை அமைத்­துக்­கொ­டுக்­கவும் எம்மால் முடியும். தொடர்பு கொள்க : 076 5578621. 

  *************************************************

  கொழும்பு –14 ஸ்டேஸ் வீதிக்கு முகப்­பாக 8 பேர்ச்சஸ் அள­வி­லான இரட்டை மாடிக் கட்­டடம்  (வியா­பார ஸ்தலம்) விற்­ப­னைக்கு உண்டு. சுத்­த­மான உறுதி, ஊறு­கொ­ட­வத்தைச் சந்­திக்கு 100 மீற்றர் தூரம், பலா­மரச் சந்­திக்கு 150 மீட்டர் தூரம். கொழும்பு – கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு 250 மீட்டர் தூரம். சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்க : 071 2759997 / 033 3332163.

  *************************************************

  இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 7.8 பேர்ச்சஸ். தெஹி­வளை, விம­ல­சார ரோட். 0773178636.

  *************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ரோட்டில் 3 படுக்­கை­ய­றைகள் கொ ண்ட Luxury Apartment விற்­ப­னைக்­கு ண்டு. 077 5943361 ஞாயிற்றுக் கிழமை 12.30 pm பிறகு தொடர்பு கொள்­ளவும். 

  *************************************************

  கொழும்பு –4 ல் 12.75 பேர்ச்சஸ் 4 படுக்­கை­ய­றைகள், 3 பாத்ரூம் கொண்ட தனி­வீடு Seaside ல் விற்­ப­னைக்­குண்டு. விலை 130 மில்­லியன். மற்றும் கொழும்பு –6 இல் 6.25 பேர்ச்சஸ்  3 படுக்­கை­ய­றைகள் 2 பாத்ரூம் திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட வீடு (வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது) விற்­ப­னைக்­குண்டு. 45 மில்­லியன். காலி வீதிக்கு அருகில்.  No Brokers. 076 9430171. 

  *************************************************

  ஜய­வர்த்­த­ன­புர கோட்டே பேர்ட் பார்க்  ரோட் (Bird Park Road) பாரா­ளு­மன்ற பின் பகுதி வாச­லுக்கு அருகில் 6 பேர்ச்சஸ் காணி. ஒரு பேர்ச்  13.75 இலட்சம் வீதம் விற்­ப­னைக்­குண்டு. இட அழகைப் பார்க்கச் செல்­லுங்கள். இடத்­துக்குப் போகும் வழி வீதி இரு­பக்­கமும் போர்ட்டில் எழு­தப்­பட்­டுள்­ளது. வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 0711125146 / 071 0121184.

  *************************************************

  கோட்டே (Duty Free) (இரு மாடி) அலங்­கார வீடு குறைந்த விலைக்கு ரூபா 90 இலட்­சத்­திற்கு கட்­டு­விக்­கலாம். 8 மாதத்தில் குடி­பு­கலாம். கோட்டே ஜய­வர்­தன வீதி, பேர்ட் பார்க் றோட் (Bird Park Road) 6 பேர்ச் காணி (1 பேர்ச் ரூபா 13.75 இலட்சம்) குறைந்த விலைக்கு. விலைக்கு வாங்கி ரூபா 90 இலட்சம் வீட்டை கட்­டு­விக்­கலாம். இடத்தை பார்க்க செல்­லுங்கள். செல்லும் வழி ஜய­வர்­த­ன­புர வீதி இரு­பக்­கமும் போர்ட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 1125146, 071 0121184.

  *************************************************

  ஜய­வர்­த­ன­புர கோட்டே வீதியில் (Duty Free) (இரு மாடி) அலங்­கார வீடு குறைந்த விலைக்கு ரூபா 90 இலட்­சத்­திற்கு கட்­டு­விக்­கலாம். 8 மாதத்தில் குடி­பு­கலாம். கோட்டே ஜய­வர்­தன வீதி, பேர்ட் பார்க் றோட் (Bird Park Road) 6 பேர்ச் காணி குறைந்த விலைக்கு (1 பேர்ச் ரூபா 13.75 இலட்சம்) குறைந்த விலைக்கு வாங்கி ரூபா 90 இலட்­சத்­துக்கு வீடு கட்­டு­விக்­கலாம். இடத்தை பார்க்க செல்­லுங்கள். செல்லும் வழி ஜய­வர்­த­ன­புர வீதி இரு­பக்­கமும் போர்ட்டில் எழு­தப்­பட்­டுள்­ளது. வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 1125146, 071 0121184.

  *************************************************

  வெள்­ள­வத்தை அருத்­துஷா லேனில் தொடர்­மாடி வீடு ஒன்று விற்­ப­னைக்­குண்டு. 1100 Sq.ft ,3 bedrooms, 2 bathrooms, Hall, Kitchen, Elevetor (Lift), separate Car park, 24 hrs Security 220 லட்சம். தரகர் வேண்டாம். 0770628628. 

  *************************************************

  கோட்டே ஜய­வர்­த­ன­புர பேர்ட் பார்க் (Bird park road) பாரா­ளு­மன்றப் பின்­ப­குதி வாச­லுக்குக் கிட்ட 6 பேர்ச் காணி (ஒரு பேர்ச் ரூபா 13.75 இலட்சம் வீதம்) விற்­ப­னைக்கு உண்டு. இட அழகை பார்க்க செல்­லுங்கள். இடத்­துக்கு போகும் பாதை ஜய­வர்­த­ன­புர வீதி இரு பக்­கமும் போர்ட்டில் எழு­தப்­பட்­டுள்­ளது. வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 1125146, 071 0121184.

  *************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் இல.46 இல் அமைந்­துள்ள மாடி­ம­னையின் 3 ஆவது மாடியில் 1300 சதுர அடி­யுடன் 4 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் Duplex வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. 077 6724477. விலை 22 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  *************************************************

  தெஹி­வளை, லிய­னகே வீதியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 8P கொண்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7618201. 

  *************************************************

  கல்­பொத்த வீதி, கொழும்பு–13. தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் மூன்று அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 075 0472533. 

  *************************************************

  கண்டி– நுவ­ரெ­லியா பிர­தான வீதியில்  வவு­க­பிட்­டிய என்­னு­மி­டத்தில் (புசல்­லாவை  சரஸ்­வதி  மத்­திய  கல்­லூரி  அருகில்) ஒன்­பது  பேர்ச்சஸ்  அள­வு­டைய  காணியில்  இரண்டு மாடி­வீடு விற்­ப­னைக்­குண்டு.  077 7992842.

  *************************************************

  ஹெந்­தளை, நாயக்­கந்­தையில்  முழு­வதும்  டைல் பதிக்­கப்­பட்ட  மூன்று  அறைகள்  மூன்று குளி­ய­ல­றைகள் கொண்ட  மாடி­வீடு உட­னடி  விற்­ப­னைக்­குண்டு.  விலை 160 இலட்சம். தொடர்பு: 076 4246674.

  *************************************************

  மட்­டக்­கு­ளியில்  51  பேர்ச்­சசில்  அமைந்­துள்ள   இரண்டு அடுக்­கு­மாடி  வீடு விற்­ப­னைக்­குண்டு. எல்லா வித­மான  தேவை­க­ளுக்கும் உகந்­தது. Ex: களஞ்­சி­ய­சாலை, கட்­ட­டத்­தொ­குதி.  1 பேர்ச்  32 இலட்சம்.  தொ.இ: 077 2598479, 070 3981890.

  *************************************************

  கொழும்பு –13, புளு­மெண்டல்  வீதியில்  100 பேர்ச்சஸ்  விற்­ப­னைக்­குண்டு.  எல்­லா­வி­த­மான  தேவை­க­ளுக்கும்  ஏற்­றது. Ex: வைத்­தி­ய­சாலை, தொடர்­மாடிக் கட்­டடம். 1 பேர்ச் 32 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  தொ.இ: 077 2598479, 070 3981890.

  *************************************************

  வத்­தே­கம வித்­தியா தர்­ஷன பன்­சல  (விகா­ரைக்கு) முன்னால் பிர­தான  வீதியில்  அமைந்­துள்ள 2 மாடி வியா­பாரக் கட்­டடம்  விற்­ப­னைக்கு உண்டு. பெறு­மதி  தொலை­பேசி மூலம்: 071 6836229, 078 9153186. பெறலாம்.

  *************************************************

  வத்­தளை  ஹுணுப்­பிட்டி  பங்­க­ளா­வத்தை பேர்ச்சஸ் 12, 4 அறைகள் கொண்ட  வீட்­டுடன்  விற்­ப­னைக்­குண்டு.  077 3580528, 075 2024337.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, இரு­த­ய­புரம் மத்தி (மேற்கு) பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டாத  9 பேர்ச்சில்  அமைந்­துள்ள  மாடி­வீடு உடன்  விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­புக்கு: 077 3171041.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஜெயந்­தி­புரம் 10 பேர்ச்சஸ், சின்ன ஊறணி 8 பேர்ச்சஸ் வீட்­டுடன்  கூடிய  உறு­திக்­கா­ணிகள் விற்­ப­னைக்கு உள்­ளது. தொலை­பேசி:  075 6335779 கிழமை நாட்­களில்  பி.ப 2.30 மணிக்கு  பின்னர் தொடர்பு கொள்­ளவும்.

  *************************************************

  தெஹி­வளை, ஹில் வீதியில் 9.75 பேர்ச் கொண்ட பழைய வீடு 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 வாகன தரிப்­பிடம், 1 வேலையாள் குளி­ய­லறை என்­ப­வற்­றுடன் இரண்டு மாந­கர வரி மதிப்­பீட்டு இலக்­கங்கள் கொண்­டது. அத்­துடன் இரண்டு பிரி­வு­க­ளா­கவும் அமைக்­கப்­பட்­டுள்­ளது. விலை 42 மில்­லியன். தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 072 7483345.

  *************************************************

  35 பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி, வெள்­ள­வத்தை நகரில் விற்­ப­னைக்கு உண்டு. வியா­பா­ரத்­திற்கு/ தொடர்­மாடி வீடுகள் அமைப்­ப­தற்கு பொறுத்­த­மா­னது. தொடர்பு: 076 7408945.

  *************************************************

  கடு­வலை, வெலி­விட்ட தேவா­லய வீதியில் இரண்டு வீடு­க­ளாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 6 அறைகள் கொண்ட பெரிய இரண்டு மாடி விற்­ப­னைக்கு. அதி­வேக நெடுஞ்­சாலை வாயி­லுக்கு 1 கிலோ­மீற்றர் தொலைவில். தொடர்பு: 071 1907970, 011 2144134.

  *************************************************

  தெஹி­வ­ளையில்  புதி­தாக  கட்­டிய  இரண்டு மாடி  வீடு  விற்­ப­னைக்கு உண்டு.  7 Rooms, பாத்ரூம், கராஜ் தெஹி­வளை சந்­திக்கு மிக அரு­கா­மையில். 011 2732074, 075 8002586.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி காசல் வீதியில்  புதி­தாக  நிர்­மா­ணிக்­கப்­பட்ட  தொடர்­மா­டியில் (1631 சதுர அடி, 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள்) கொண்ட  வீடு விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­புக்கு: 077 7746681, 077 4455165.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில்  753, 1350, 1950 சதுர அடி அடுக்­கு­மாடி  உறு­தி­யுடன்  6 ½ , 6 பேர்ச்  காணிகள் வீட்­டுடன்  விற்­ப­னைக்கு. பதிவு செய்­யப்­பட்ட J Estate Agent. 077 6220729, 077 6443269.

  *************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva Mawatha யில் 7P காணி விற்­ப­னைக்கு. விலை  பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  Clear Deed. Genuine Buyers Only. No Brokers Please: 077 7320827.

  *************************************************

  Dehiwala, Kalubovila பிர­தி­பிம்­பா­ராம வீதி­யூ­டாக மூன்று  மாடிக் கட்­டடம். கட்­டடம்  முடி­வு­றாத நிலையில்  6 ½ Perch கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு.  6 Rooms, Hall, Kitchen, 4 Bathrooms, 3 Car parking. 072 3908843.

  *************************************************

  Wellawatta Perara/ Aruthusa/ Francies/ Pennyquick வீதி­களில்  மற்றும்  Dehiwela இல்  Peter’s Lane/ Charles Place இடங்­களில்  Ken Tower Apartments சிறந்த முறையில்  நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன.  Ken Tower 076 5900004.

  *************************************************

  வெள்­ள­வத்தை  ரோஹிணி  வீதியில்  இல 34, 6/2 தொடர்­மா­டியில் 3 அறைகள் கொண்ட  1250 சதுர அடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 3215572.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில்  Marine Drive அரு­கா­மையில்  4 பேர்ச்­சலில் 3 Rooms,  2 Bathrooms கொண்ட  மாடி வீடு  விற்­ப­னைக்கு உண்டு.  விலை 16 M (Negotiable): 076 9915006.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில்  2 அறைகள் தொடர்­மாடி 920 Sq 185 L, 850 sq 165 இலட்சம், 2.3P 3 மாடி வீடு 255 இலட்சம், தெஹி­வ­ளையில்  1100 Sq. 3 அறை 155 இலட்சம், 2 அறைகள் 145 இலட்சம் மற்றும்  காணி­களும்/ வீடு­களும்: 077 1717405.

  *************************************************

  மோதரை, அளுத்­மா­வத்­தையில் 6.5 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. வீடு ஓர­ளவு பழைய வீடுதான். ஆனால் நிலத்தின் பெறு­மதி உண்டு. விலை 12M. T.P: 077 9875959.

  *************************************************

  2 அறைகள், 2 குளி­ய­லறை, Maid Room/ Toilet 1350 sqft நிலப்­ப­ரப்­புடன் கூடிய அடுக்கு மாடி வீடு ஒன்று விற்­ப­னைக்கு உள்­ளது. 24 மணி நேரம் Security. Marine Drive செல்ல இல­கு­வான பாதை. “CM Towers, 3 வது மாடி 2nd Lane, Dehiwala. விலை 21 Million. தொடர் எண்: Abdeen: 076 4049090.

  *************************************************

  பேரா­தெ­னிய, Colombo Road 20m தூரத்தில் 6 Rooms இரண்டு மாடி வீடு With Tiles  சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 0673469.

  *************************************************

  ரத்­ம­லானை, தர்­ம­ராம வீதியில் 4 பேர்ச்சஸ், இரண்டு அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. விலை 55 இலட்சம். 011 4200234.

  *************************************************

  கல்­கிசை (Mount lavinia) காலி வீதிக்கு மிக அருகில் 5.5 பேர்ச்சஸ் மூன்று அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 150 இலட்சம். 011 4200234.

  *************************************************

  கல்­கிசை டெம்ப்லர்ஸ் வீதி, டெம்­பலர்ஸ் மாவத்­தையில் பிர­தான வீதி­யி­லி­ருந்து 100 மீற்றர் 6.5 பேர்ச்சஸ் நல்ல குடி­யி­ருப்பு பகுதி உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­கிறார். உட­னடி விற்­ப­னைக்கு. தர­கர்கள் வேண்டாம். 115 இலட்சம். தொடர்பு: 077 7370393/ 077 7292800.

  *************************************************

  Colombo –15 Crow Island 4P Two Storey House for immediate sale with 3 BedRooms, 2 Bath rooms, 1 Servant Toilet, 1 Slot Parking Space. Clear Deeds. Genuine buyers only and no Brokers Please. 13.5 m (Negotiable) 075 9100002.

  *************************************************

  நாவ­லப்­பிட்­டியில் 2 ½பேர்ச்சஸ் உட­னான 3 மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. கிழமை நாட்­களில் பார்­வை­யிட முடியும். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு. 054 2223789.

  *************************************************

  யாழ்ப்­பாணம் உரும்­பிராய் கிழக்கு தம்­ப­சிட்டி கண்­ணகி அம்மன் கோவில் அரு­கா­மையில் 8 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. குறைந்­தது 2 பரப்பில் இருந்து 8 பரப்பு வரை பிரித்தும் வழங்­கப்­படும். தொடர்பு– 076 1240915.

  *************************************************

  தெஹி­வ­ளையில் 1285 sq ft, 3 Bedroom, 2 Bathroom Brand new Apartment விற்­ப­னைக்கு. 23 மில்­லியன். வெள்­ள­வத்­தையில் 910 sq ft Brand new Apartment, 2 Bedrooms, 2 Bathrooms.19.5 மில்­லியன். 077 2221849.  

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மாடி விற்­ப­னைக்கு. 4 அறை, 4 குளி­ய­லறை, 1700 sq ft கொண்ட வீடு  உட­னடி விற்­ப­னைக்­குண்டு. (காலி வீதிக்கு அரு­கா­மையில்) அத்­துடன் உங்கள் தொடர்­மாடி வீடு­களும் விற்றுத் தரப்­படும். Welcome Property. 077 4129395.

  *************************************************

  Dehiwela, Kohuwela, Peiris Road, 4 Bedrooms, Up–stair House on 2.5 Perches Land for Sale. 13 Million. Negotiable. 077 1486666. 

  *************************************************

  1, 3, 4, 5 Bedrooms Apartments available for sale in Wellawatte, Dehiwela and Mt.Lavinia Completion in Dec. 2019 –  076 5433483.

  *************************************************

  கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் ரோட்டில் 6.10 பேர்ச் பழைய வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய எண்: 077 3937898.

  *************************************************

  Dehiwela House & Shop in 6 perches with income Abeysekara Road, Near Bilal Masjid Quick Sale for 26 Million. 0777536441.

  *************************************************

  வத்­தளை, மாபோல விஜய வீதியில் நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 100 மீட்டர் தூரத்தில் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 900,000/= வீதம். தொலை­பேசி: 077 3924848. 

  *************************************************

  கொழும்பு– 13 இல் அல்விஸ் பிளேஸில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 825 sqft அபார்ட்மென்ட் 4 ஆம் மாடியில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 150 இலட்சம். வச­தி­களும் உண்டு. Tel: 077 0801190, 077 3990895. 

  *************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அரு­கா­மையில் 9P மற்றும் 20P காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் வெலி­அ­மு­னயில் 6P மற்றும் 8.5P காணி­களும் கல்­யாணி மாவத்­தையில் 8.5P காணியும் உண்டு. தொடர்­புக்கு: 077 7754551.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 B/R, 3 B/R, 4 B/R தொடர்­மாடி வீடு­களும் 7P காணியும் பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/R வீடும் 14.3 P காணியில் இரண்டு மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

  *************************************************

  வத்­த­ளையில் 10P, 10.8P, 13.5P காணி­களில் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

  *************************************************

  வத்­தளை இல­வச சேவை. 225 இலட்சம் வீடுகள், வியா­பார கட்­டிடம் 120 இலட்சம், 275 இலட்சம் மற்றும் வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983, 072 9153234.

  *************************************************

  அவ­ரி­வத்தை 10 பேர்ச் காணி 5 பேர்ச் மாடி வீடு, ஹெந்­தளை 8 பேர்ச்சஸ் ஆடம்­பர வீடு, 6 பேர்ச் வீடு, நாயக்­க­கந்­தையில் 10 பேர்ச் இடம் மற்றும் மாடி வீடு, எல­கந்­தையில் 6 பேர்ச் இடம், கெர­வ­லப்­பிட்­டியில் 10 பேர்ச்சில் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 5000 Sqft களஞ்­சி­ய­சா­லையும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9726877. 

  *************************************************

  மோதரை பிர­தான வீதியில் 5 Perches வீடு விற்­ப­னைக்கு. Residential/ Commercial Purpose. விலை 160 இலட்சம். 077 3184605.

  *************************************************

  வத்­தளை என்­டே­ர­முல்ல 7.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. சுற்­றி­வர புதிய மதில் கட்­டப்­பட்­டுள்­ளது. விலை ஒரு பேர்ச்சஸ் 875000/=. தொடர்பு– ரம்சி: 077 7303315.

  *************************************************

  கொழும்பு– 15, மட்­டக்­கு­ளியில் Church வீதியில் North shore College அரு­கா­மையில் 52 பேர்ச் காணி மாடி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச் விலை 32 இலட்சம். மாத்­தி­ரமே. Ideal for Apartments. Joint Ventures Considerable. தூய உறுதி. Call: 077 7350027. 

  *************************************************

  வத்­தளை, வெலி­சர McDonald க்கு அரு­கா­மையில் அதி­வேக வீதி நுழை­வாயில் அருகில் 6 பேர்ச்சில் அமைந்த புதிய மாடி வீடு மற்றும் 28 பேர்ச்சர்ஸ் அமைந்த வீடும் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. சகல வச­தி­களும் உண்டு. தொடர்­புக்கு: 077 7540339.

  *************************************************

  வெள்­ள­வத்தை மனிங் பிளேஸில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்­ற­றை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு, முதல் மாடியில் புதுப்­பொ­லி­வு­டனும் உறு­தி­யு­டனும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.

  *************************************************

  பத்­த­ர­முல்லை, பெல­வத்தை, இசு­று­பா­ய­விற்கு இணை­வாக 10 பேர்ச்சஸ், மாடி வீடு, 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், 2 வாக­னத்­த­ரிப்­பிட வசதி, 20 அடி வீதி. தொடர்பு: 071 4433970, 077 7531149.

  *************************************************

  2018-06-06 14:41:12

  வீடு காணி விற்பனைக்கு 03-06-2018