• வாடகைக்கு 03-06-2018

  வெள்­ள­வத்தை, அப்­பாட்­மென்டில் 1 அறை, ஹோல், கிச்சன், தள­பாட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. T.P: 077 2184205.

  *********************************************************

  பெரிய ஹோல், இரண்டு ரூம், இரண்டு குளி­ய­ல­றைகள், பென்றி ஓர் கிச்சன். இரண்டு வருட முற்­பணம். Tel: 075 4582174, 077 3182167. 35/17A, Gothami Mawatha, Kittampahuwa, Wellampitiya.

  *********************************************************

  கொழும்பு– 14 இல் 1 ஆம், 2 ஆம் மாடி­களில் தனி­யான இரு வீடுகள் வாடகை 30,000/= மேல் தலா. தொடர்­பு­க­ளுக்கு: யேகன்– 071 7149559, அழகன்– 071 0619576. தரகர் தேவை­யில்லை.

  *********************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் வேலை பார்க்கும் அல்­லது படிக்கும் பெண் பிள்­ளைக்கு சமை­ய­லறை வச­தி­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5870186.

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வகுப்­ப­றைகள் வாட­கைக்கு உண்டு. ஆங்­கிலம் மற்றும் கேக் வகுப்­புகள் தவிர்ந்த அனைத்து பாடங்­க­ளையும் கற்­பிக்­கலாம். ஒரு மாத Deposit மட்­டுமே. 071 9854979.

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அனைத்து வச­தி­க­ளுடன் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. சாப்­பாடு தரப்­படும். வேலைக்கு போகும் அல்­லது படிக்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7467168, 076 8532639.

  *********************************************************

  கல்­கி­சையில், 14 Ganathilaka Road இல் வீடு வாட­கைக்கு உண்டு. வாகன பார்க்கிங் வச­தி­யுடன். 25,000/=-. 077 3521368. 

  *********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் 02 அறைகள், 2 அட்டாச் பாத்ரூம், ஒரு ஹோல், பென்றி கிச்சன், புள் டயில் புதிய வீடு சிறிய குடும்பம். No Parking. 077 4477993.

  *********************************************************

  ஒரு படுக்­கை­யறை, Common Kitchen, Attached Wash Room, தள­பா­டங்­க­ளுடன் Apartment இல் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­கொள்க. 077 3506271. 

  *********************************************************

  கடை வாட­கைக்கு. மஹ­ர­கம, நாவின்ன ஹைலவல் வீதிக்கு முகப்­பாக இரண்டு கடை அறைகள் வாட­கைக்கு உண்டு. (250 sq, 550 sq) Tel: 077 2292283.

  *********************************************************

  களு­போ­விலை வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இரண்டு மாடி சிறிய வீடொன்று வாட­கைக்கு. மாதம் 26,000/=. 6 மாத முற்­பணம் தேவை. 076 5734462.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் இணைந்த குளி­ய­றை­யுடன் கூடிய அறை, தள­பா­டங்­க­ளு­டனும் சமையல் வச­தி­யு­டனும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். (உத்­தி­யோ­கத்­தர்கள் விரும்­பப்­ப­டுவர்) தொடர்பு: 076 6521317.

  *********************************************************

  தெஹி­வளை விம­ல­சார ரோட்டில் 4 ரூம் , 2 பாத்ரூம், Pantry, ஹோல், TV Room உடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3178636.

  *********************************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அருகில் சிறிய குடும்­பத்­திற்கு அனெக்ஸ் வாட­கைக்­குண்டு, மாத­வா­டகை 30, 000/= (6மாத முற்­பணம்) No: 97/1A, காலி வீதி, தெஹி­வளை: 077 3764721.

  *********************************************************

  முதி­யோ­ருக்­கான தங்­கு­மிட வசதி (Retirement Home for Elders at Mount Lavinia) ஆகக் கூடி­யது ஆறுபேர் மட்டும் பகிர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய பிரத்­தி­யே­க­மான விடுதி. Especially for Ladies. விப­ரங்­க­ளுக்கு 076 5409789/ 071 2346789/ 071 6286612.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் நவீன புதிய தள­பா­டங்­க­ளுடன், நான்கு அறை­களும், நான்கு குளி­ய­ல­றையும் கொண்ட ஆடம்­பர தொடர்­மாடி மனை முழு A/C யுடன் ஒரு வரு­டத்­திற்கு வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  *********************************************************

  வெள்­ள­வத்தை தம்ரோ அருகில் அறை வாட­கைக்கு. நீண்ட நாட்­க­ளுக்கும், குறு­கிய நாட்­க­ளுக்கும் கொடுக்­கப்­படும். தனி­வ­ழிப்­பாதை .077 3275706.

  *********************************************************

  கிரு­லப்­ப­னையில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 Hall, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் (55,000/=) 2 அறைகள், Hall, குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை.(15,000/=) வாட­கைக்­குண்டு. 077 1594834.

  *********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் அலு­வ­ல­க­மாக அல்­லது வீடாகப் பாவிப்­ப­தற்கு இடம் உண்டு. வீடு வாட­கைக்கு. பதிவு செய்­யப்­பட்ட J Estate Agent ஐ நாடவும். 077 6220729, 077 6443269.

  *********************************************************

  தெஹி­வளை லிய­னகே ரோட்டில் பெண்­க­ளுக்­கான அறை­வா­ட­கைக்­குண்டு. படிக்கும் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். 077 2528787.

  *********************************************************

  வெள்­ள­வத்தை 39 th Lane ( E.S. Fernando Road & Bothirukkarama Road ) இல் இரண்­டா­வது மாடியில் 2 அறைகள், ஒரு குளி­ய­ல­றை­யுடன் தனி­மின்­சாரம், நீர் வச­தி­யுடன் வாட­கைக்கு (38,000/=) 077 6720116/ 076 6841615.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, லில்லி அவெ­னி­யுவில் ஒரு வீட்டின் மேல்­மாடி  நீண்­ட­கால  அடிப்­ப­டையில்  வாட­கைக்­குண்டு. Fully Tiled. மூன்று  படுக்­கை­ய­றைகள்,  இரண்டு குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, வாகனத் தரிப்­பிடம் உட்­பட  வச­தி­க­ள­டங்­கி­யது. 076 6126918.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேன் இல் சாப்­பாடு வச­தி­யுடன்  மூன்று  பெண் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. வீட்­டிற்குள் தனி­யாக அறை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 077 0670633, 077 0194440. இல. 41/1, பசல்ஸ் லேன், வெள்­ள­வத்தை.

  *********************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் இணைந்த  குளி­ய­ல­றை­யுடன் Room (தள­பா­டங்­க­ளற்ற) குறு­கிய கால வாட­கைக்கு உண்டு.  ஒரு மாத  முற்­பணம் வாடகை 16,000/=. Hall உடன்  22000/=. 077 3114738.

  *********************************************************

  தெஹி­வளை, Dudley Senanayaka Mawatha No. 49 – 4/1, Sunflower Court இல்  3 Bedrooms,  2 Wash rooms, Kitchen, Car park வச­தி­யுடன் கூடிய  வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 6060809, 077 0043666.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 42 ஆவது ஒழுங்­கையில்  2nd Floor இல் 1 Room, Kitchen, Hall, 1 Bathroom கொண்ட  வீடு வாட­கைக்கு உண்டு. 077 7455978.

  *********************************************************

  முழு­வதும்  தள­பா­ட­மி­டப்­பட்ட குளி­ரூட்டி பொருத்­தப்­பட்ட 2 படுக்­கை­யறை Flat மாத வாட­கைக்கு. வெள்­ள­வத்தை  பெரேரா  வீதியில்  80,000/=  மாதம். 076 6998906.

  *********************************************************

  தெஹி­வளை, கிற­கரி வீதியில் மூன்று அறை­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு.  சிறிய  இந்துக் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 2647893.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடொன்று வாட­கைக்கு உள்­ளது.  தொடர்­பு­க­ளுக்கு. 1/4,  Fussels Lane, Colombo 06. 077 2387696, 011 2364917.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை தொடர்­மாடி  50,000/=  முதல் 100,000/= (ஒரு இலட்சம்) வரை­யி­லான  வீடுகள், பெண்­க­ளுக்­கான  அறை­களும்  வாட­கைக்கு. 077 1717405.

  *********************************************************

  Room for Tamil girls only in Kirulapone – Near the Kirulapone Ground. 076 8577565. 

  *********************************************************

  Wellawatte or Bambalapity இல் 2 or 3 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by an agent and 1 Month Commission is applicable. If you agrees call. 077 6634826.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Land side 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 077 1512122.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் வேலைக்கு செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு சாப்­பாட்டு வச­தி­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. 077 9624383. 

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, காலி வீதியில் கோயில்கள், பாட­சா­லை­க­ளுக்கு அரு­கா­மையில் அமை­தி­யான சூழலில் Two Bedrooms Apartment சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு or விற்­ப­னைக்கு உண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. With Parking. 077 1402473.

  *********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன் தனி வழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 0777 606060. 

  *********************************************************

  மட்­டக்­கு­ளியில் இரு பெண்கள்/ இரு ஆண்­க­ளுக்கு Room  வாட­கைக்­குண்டு. (மின்­சாரம், நீர் உட்­பட) Attached Bathroom உடன். மாத வாடகை 5000/=. தொடர்பு: 077 1886566. 

  *********************************************************

  141/3A இல் சகல வச­தி­க­ளுடன் ஒருவர் தங்க Room உள்­ளது.  சினி­சிட்டி சினிமா தியேட்­ட­ரி­லி­ருந்து புறக்­கோட்டை நோக்கி வந்தால் Unifay Air Ticket Office க்கு பின்னால். 2434218, 077 6447784.

  *********************************************************

  தெமட்­ட­கொடை கொழும்பு – 09 இல் தனி­வீடு வாட­கைக்கு உண்டு. வேலு­வன கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் உள்ள பிர­தான வீதியில் அமைந்­துள்­ளது. மாத­வா­டகை 25,000/=. தொடர்­புக்கு: 0777 877555. ஒரு வருட முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். 

  *********************************************************

  கொழும்பு – 15 Farm Road இல் வீடும் கடையும் வாட­கைக்கு உண்டு. Hotel க்கு மிக உகந்­தது. T.P: 072 0741304.

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 அறைகள், பெரிய Hall, A/C தள­பாட வச­தி­யுடன் கூடிய Luxury House நாள், கிழமை, மாத வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் வாட­கைக்கு உண்டு. வருட வாட­கைக்கு. 2500 சதுர அடி அள­வு­டைய Luxury House வாட­கைக்கும் உண்டு. 0777322991.

  *********************************************************

  வெள்­ள­வத்தை KFC க்கு மிக அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய (Fully Furnished and A/C) 3 Bed Rooms, 1 Servant Room, 3 Bath Rooms, Appartment நீண்ட கால வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 1037762 / 077 0471575. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில் Land Side, 1 Hall, 1 Room, Kitchen, Attached Bathroom கூடிய தனி வீடு 2 ½  வருட குத்­த­கைக்கு 880,000/= உண்டு. உரி­மை­யாளர்: 076 6689445.

  *********************************************************

  யாழ்ப்­பாணம் Town க்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு.  நிறு­வ­னத்­திற்கும் கொடுக்­கப்­படும். வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. 071 2838425.

  *********************************************************

  2 ரூம் வாட­கைக்கு. மாதம் 10,000/=. 6 மாத முற்­பணம். கல்­கிசை பொலிஸ் முன்னால். 2 பேர் விரும்­பத்­தக்­கது. 077 9933304.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் Arpico விற்கு முன்னால் இணைந்த மல­ச­லக்­கூ­டத்­துடன் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. இரண்டு அல்­லது மூன்று பெண்கள் தங்­கலாம். வாடகை 11,000/=. 071 4840610.

  *********************************************************

  ஒரு அறை, ஹோல், சமை­ய­லறை, குளி­ல­றை­யுடன் 20,000/=. ரொக்சி காடன், வெள்­ள­வத்தை இரண்டு வீடுகள் 2, 3 படுக்­கை­யறை தள­பா­டங்­க­ளுடன் மாத, கிழமை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி. Mohamed. 076 4802325.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும்/ வேலை­செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் 2 Bedrooms, 2 Bathrooms, சமை­ய­லறை, ஹோல் மற்றும் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. No:6/1, Old Waidya Road. 075 2265533.

  *********************************************************

  4 Bedrooms (2 Bedrooms with attached Bathroom) a Separate Bathroom, Servant Toilet, 2 Halls, Kitchen, Parking, Garden வச­தி­க­ளுடன் Galle road Mount Lavinia வில் வீடு வாட­கைக்கு உண்டு. Rent 68,000/=. 6 Month Key Money. July 01 இலி­ருந்து தரப்­படும். 077 0222931.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேசில் சகல வச­தி­க­ளுடன் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9655680.

  *********************************************************

  தெஹி­வளை Arpico முன்­பாக படிக்கும் வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்­துக்கு இல­கு­வாக காலி வீதியில், பாது­காப்­பான சூழலில் தங்­கு­மிட வசதி உண்டு. 071 3292555, 011 7445514.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 2554412, 077 3040736.

  *********************************************************

  கல்­கி­சையில் வீடு வாட­கைக்கு உண்டு. 2 அறை, ஒரு ஹோல், ஒரு பாத்ரூம், பார்க்கிங் வச­தி­யுடன் மாதம் 25,000/=. ஒரு வருட முற்­பணம். 077 1113545, 072 5699093.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு அறைகள் வாட­கைக்­குண்டு. தனி­வழிப் பாதை, தனி மின்­சாரம், நீர் அறை­க­ளுக்கு மட்டும். 011 2732074, 075 8002586.

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமை­தி­யான சூழலில் அமைந்­துள்ள பாது­காப்­பான/ அமை­தி­யான/ அதி விசா­ல­மான/ குளி­ரூட்­டப்­பட்ட/ தள­பா­டங்­க­ளுடன் சகல வச­தி­களும் அடங்­க­லான அழ­கிய வீடு நாள், கிழமை, மாதாந்த வாட­கைக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. (Day, Week, Monthly rental) தொடர்­பு­க­ளுக்கு: 011 2332986, 077 7943318, 077 7317838.

  *********************************************************

  வத்­த­ளையில் 3 B/R கொண்ட வச­தி­யான வீடு 35 ஆயிரம் ரூபா வாட­கைக்கு உண்டு. உங்கள் வீட்டை வாட­கைக்கு விட வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739.

  *********************************************************

  பொரளை NHS Flats கீழ் மாடியில் 2 படுக்கை அறைகள், பென்றி, லிவிங் அறை, வெராண்டா நீண்­ட­கால குத்­த­கைக்கு உண்டு. 077 3735579. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 B/R, 4 B/R தொடர்­மாடி வீடுகள் வாட­கைக்கு உண்டு. உங்கள் வீட்டை வாட­கைக்கு விட வேண்­டு­மா­யினும் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2205739. 

  *********************************************************

  கொட்­டாஞ்­சேனை மேபீல்ட் ரோட்டில் 3 படுக்­கை­யறை வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. Parking வசதி உண்டு. 077 6511254.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் இரண்டு வீடுகள் உள்­ளது. மாத வாடகை 90,000/=. தொடர்பு: 077 7737812.

  *********************************************************

  வாடகை வீடுகள், தொடர்­மாடி வாட­கைக்கு. இல.46, ஹெம்ப்டன் லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு– 6 இல் தள­பா­ட­மி­டப்­ப­டாத 3 படுக்கை அறைகள் கொண்ட தொடர்­மா­டி­மனை வாட­கைக்கு. மாதம் 80,000/=. 3 படுக்கை அறை தொடர்­மா­டி­மனை. இல.15A, லில்லி அவ­னியூ, வெள்­ள­வத்தை, கொழும்பு– 6 இல் தள­பா­ட­மி­டப்­ப­டா­தது. மாதம் 100,000/=. கண்­டிப்­பாக தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 077 2354585. 

  *********************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் 2 அறைகள், ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல வச­திகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 18,000/=. விப­ரங்­க­ளுக்கு: 077 6328387. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, TV உட்­பட சகல தள­பா­டங்­க­ளுடன் 2 Bedrooms, 2 Bathrooms தொடர்­மா­டி­மனை நாள், மாத அடிப்­ப­டை­யிலும் 3 Bedrooms தொடர்­மா­டி­மனை நீண்ட கால அடிப்­ப­டை­யிலும். 077 8105102.

  *********************************************************

  2018-06-06 14:36:26

  வாடகைக்கு 03-06-2018