• வாடகைக்கு தேவை 03-06-2018

  கொழும்பில் உள்ள இஸ்­லா­மிய கல்வி நிலை­யத்­துக்கு விசா­ல­மான வீடு கொழும்பில் அல்­லது 15 KM க்கு உட்­பட்ட பகு­தியில் வாட­கைக்கு / குத்­த­கைக்குத் தேவை. தொடர்பு: 077 3175509 காலை 11.00 மணிக்­குப்பின் கதைக்­கவும்.

  ******************************************************

  கொழும்பை சூழ­வுள்ள (Borella, Dematagoda, Peliyagoda, Union Place) பிர­தே­சத்தில் 5 பேர் தங்­கக்­கூ­டிய Rent House தேவை. 076 8245878, 076 8245875. 

  ******************************************************

  முச்­சக்­க­ர­வண்டி வாட­கைக்கு தேவை. கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு கொழும்பு வீதி­களில் அனு­ப­வ­முள்ள சார­தி­யு­ட­னான முச்­சக்­க­ர­வண்டி தேவை. 50 வய­துக்கு மேற்­பட்ட சாரதி விரும்­பத்­தக்­கது. தினமும் Min 30 Km பயணம். கிலோ­மீற்­ற­ருக்­கான கூலி பேசித்­தீர்­மா­னிக்­கலாம். (நேரில் வரவும்) 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு — 10. 072 7981203.

  ******************************************************

  Wellawatte or Bambalapity இல் 2 or 3 Rooms வீடு வாட­கைக்குத் தேவை. Galle Road இற்கு அண்­மையில் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3484467.

  ******************************************************

  2018-06-06 13:20:52

  வாடகைக்கு தேவை 03-06-2018