• தேவை 03-06-2018

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia, மூன்று கிளை­க­ளிலும் Trainee Teachers, Primary Teachers & Graduate Teachers for English தேவை. மற்றும் Nursery – Admission Free. உடனே விண்­ணப்­பிக்­கவும். 84, Delasalle Road, Colombo-–15. Tel: 077 7268279. Email: kingstoncollege@gmail.com.

  *************************************************

  கொழும்­பி­லுள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டை சுத்­த­மாக வைத்­துக்­கொள்­ளவும், வய­தான அம்­மா­வையும் தாதி (Nurse) உடன் அம்­மாவை பார்த்துக் கொள்­ளவும் வயது 40 க்கு குறைந்த, நல்ல தோற்­ற­மு­டைய உய­ர­மான பெண் உடனே தேவை. மெது­வாக நடக்க முடிந்த அம்­மாவை நன்­றாக நடக்க வைத்தால் சம்­ப­ளத்­துடன் எதிர்­பா­ராத சன்­மா­னமும் கொடுக்­கப்­படும். (Physiotherapy) செய்த அனு­பவம் உள்­ள­வர்கள் மட்டும் முன்­வ­ரலாம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 4170020.

  *************************************************

  கொட்­டாஞ்­சேனை, மட்­டக்­குளி பிர­தே­சத்தில் வீட்­டிலோ அல்­லது நிறு­வ­னத்­திலோ காலை 7 மணி­யி­லி­ருந்து நண்­பகல் 12 மணி வரை செய்­வ­தற்கு வேலை தேவை. நம்­ப­க­மாக செய்து தரப்­படும். T.P: 075 2862608.

  *************************************************

  கொழும்பில் உள்ள ஆண்கள் மத்­ர­சா­வுக்கு ஷரியா ஹிப்லு பாடங்­க­ளுக்கு தகு­தி­யான ஆலிம்கள் தேவை. அர­சாங்கப் பாட­சாலைப் பாடங்கள் நடத்­து­வ­தற்கு Teachers தமிழ், ஆங்­கிலம் கற்­பிக்­கக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பங்­களை 15.06.18 க்கு முன் சாதா­ரண தபாலில் அனுப்பி வைக்­கவும். செய­லாளர், 180/133, Grandpass Road, Colombo –14.  

  *************************************************

  கொழும்பு –12 இல் உள்ள Restaurant ற்கு Cashier, Cook, Kitchen Helper, Cleaner ஆகியோர் உட­ன­டி­யாகத் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: No. 82A, Abdul Hameed Street, Colombo –12. Tel. 071 6440440. 

  *************************************************

  Audit Trainees (Minimum qualification G.C.E. O/L) Required for a firm of Chartered Accountants operation near Sugathadasa Stadium Kotahena, Approved Training specially in Tax, Feasibility Studies and Auditing for ICA, CIMA, ACCA and AAT will be given. Send CV to Consultants Consortium, 267– 1/1, K. Cyril C Perera Mawatha, Colombo –13 or to consulconsort@gmail.com Tel No: 011 2424502. 

  *************************************************

  Following Vacancies available at a leading International School at Colombo –15. Office Staffs Male & Female. Contact: 075 9200712, 071 5651937. 

  *************************************************

  கொழும்பில்  சிறப்­பாக  நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும்  டெக்ஸ்டைல் ஒன்­றிற்கு  1,500,000/= முத­லீடு தேவை.  தகுதி  உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும் மற்­றவை நேரில். தொடர்பு: 077 3519757.

  *************************************************

  கொழும்பு –14 ஸ்டேஸ் வீதிக்கு முகப்­பாக 8 பேர்ச்சஸ் அள­வி­லான இரட்டை மாடி கட்­ட­டத்தை (வியா­பார ஸ்தலம்) விற்­பனை செய்­வ­தற்கு தரகர் ஒருவர் தேவை. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்க. 071 2759997 / 033 3332163.

  *************************************************

  Wanted Home Visiting English Medium teachers (Probably Government Teachers) to Kolannawa to Grade – 10 students to Teach English Literature, Science and Business Studies. 077 7875408.

  *************************************************

  உதவி முகா­மை­யா­ளர்கள், விற்­பனை பிர­தி­நி­திகள், விற்­ப­னை­யா­ளர்கள் ஆண், பெண் தேவை. மற்றும் விற்­பனை, காப்­பு­றுதித் துறை­களில் அனு­ப­வ­முள்ள / அற்ற கொழும்பு, வத்­தளை பகு­தி­களில். நிரந்­தர சம்­பளம், வாகனம், எரி­பொருள் கொடுப்­ப­னவு மேலும் அனு­கூ­லங்கள். 077 2446189.

  *************************************************

  தெர­ணி­ய­கலை பத்து ஏக்கர் தேயிலைத் தோட்­டத்தில் கொழுந்து பறிப்­ப­தற்கும், சில்­லறை வேலை செய்­வ­தற்கும் இரண்டு பேர் கொண்ட குடி, சூது பழக்­க­மில்­லாத இரண்டு குடும்­பங்கள் தேவை. 072 4449902, 071 4732404.

  *************************************************

  மிளகாய் அரைக்கும் ஆலைக்கு (கொச்­சிக்காய் மில்) இயந்­திர இயக்­குநர் பயிற்சி பெற்ற/ பயி­லுனர் தேவை. வத்­தளை. 071 4938996.

  *************************************************

  வத்­த­ளையில் 10000 முதல் 15000 சதுர அடி களஞ்­சி­ய­சாலை லொறிகள் செல்­லக்­கூ­டி­ய­தாக தேவை. தொடர்­புக்கு: 077 3735579. 

  *************************************************

  071 7340708. கொழும்பு– 8 இல் வசிக்கும் சுவை­யாக காரங்­களை சமைக்கும் ஆற்­ற­லு­டை­யவர் தேவை.

  **************************************************

  2018-06-06 13:19:56

  தேவை 03-06-2018