• பொது­வே­லை­வாய்ப்பு 03-06-2018

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைக்கு (House Keeping, Nurses) 18 – 40 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை. காமன்ட்­டுக்கு பயிற்­சி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 37000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 5877948.

  ****************************************************

  கொழும்பு நகரில் வேலை செய்­வ­தற்கு மேசன் பாஸ்மார், உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4707511.

  ****************************************************

  கண்டி, பல்­லே­கல கைத்­தொழில் பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு யான் மெஷின் ஒப­ரேட்­டர்கள், PVC, Extruder Plant ஒப­ரேட்­டர்கள், வெல்டிங் & மெக்­கானிக் அறி­வுள்­ள­வர்கள், லேபர்ஸ் (ஆண், பெண்) 35 வய­திற்­குட்­பட்­ட­வர்கள், Drivers தேவை.164, New Moor Street, Colombo – 12. 077 2516733. 

  ****************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் பெண்­களின் ஆடைகள் தைக்­கத்­தெ­ரிந்த  ஆண்கள், பெண்கள் உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 072 3448026.

  ****************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான ஹாட்­வெயார் கம்­ப­னிக்கு Engineering, Power Tools, Hand Tools தெரிந்த Sales Men/ Trainees வேலை­யாட்­களும்/ Drivers Heavy/ Light Vehicles License உள்­ள­வரும் உடன்­தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும். 366, Sri Sangaraja Mawatha, Colombo– 10.

  ****************************************************

  துப்­பு­ரவு மேற்­பார்­வை­யாளர், பரா­ம­ரிப்­பாளர் (Cleaning Supervisor) 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் அலு­வ­லக, வீட்டு துப்­பு­ரவு செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு – 07. Tel: 072 7981204.

  ****************************************************

  சிலா­பத்தில் வேலை­வாய்ப்பு உப­மேற்­பார்­வை­யாளர் தேவை. சிலா­பத்­தி­லுள்ள (மாதம்பை) எமது தென்­னந்­தோட்­டத்­திற்கு தோட்­டத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள 65 வய­திற்கு குறைந்த நேர்­மை­யான மேற்­பார்­வை­யாளர் தேவை. தங்-­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். சிலா­பத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தொடர்­பு­க­ளுக்கு: விலாசம்– 545, ஸ்ரீ சங்­க­ராஜா மாவத்தை, கொழும்பு – 10. E–mail: agricocoestate@gmail.com 072 7981204.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பல் சிகிச்சை நிலை­யத்­திற்கு பெண் உத­வி­யாளர் தேவை. கல்­வித்­த­கைமை க.பொ.த. சாதா­ரண தரம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9923676.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் கட்­டடம் ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள மேசன்மார், கைவேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. 077 4477993.

  ****************************************************

  077 8499336. கொழும்பு, கண்டி, நுவ­ரெ­லியா, ஹட்டன். Data Entry, Sales Rep, Accounts, காசாளர், விமான நிலையம் பொதி­யிடல், J.C.B. சாரதி, Room Boy. வயது 17 – 60. சம்­பளம் 45,000/=. Hatton. 077 8499336.

  ****************************************************

  O/L – A/L செய்த நீங்கள் கௌர­வ­மான வேலை­செய்ய விருப்­பமா? Cargo/ Packing/ Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security பிரி­வுக்கு 18 – 45. ஆண்/ பெண் தேவை. (35,000/= – 48,000/=) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் கொடுப்­ப­ன­வுகள். 076 5688513. 

  ****************************************************

  பன்­னிப்­பிட்­டிய. பழச்­சாறு பானம் விற்­பனை நிலை­யத்­திற்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. சம்­பளம் 25,000/=. தொ.பே: 077 6542543.

  ****************************************************

  கண்டி, கட்­டு­கஸ்­தோட்­டை­யி­லுள்ள வீடொன்றில் வேலைக்கு ஆண் ஒருவர் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: 076 7325785.

  ****************************************************

  கொழும்பு வாகன சேவை (Three wheel, Motor Bike) இடத்­திற்கு மெக்­கானிக், உத­வி­யா­ளர்கள் தேவை. உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். தங்­கு­மிட வசதி இல­வசம். 011 3643643, 077 7260576, 077 0684885. 159, Aramaya Place, DemataGoda. Colombo – 09. 

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள புடைவை களஞ்­சி­ய­சா­லைக்கு, களஞ்­சி­ய­சாலை உத­வி­யா­ள­ராக (Store Helpers) பெண் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு இல: 011 2423051.

  ****************************************************

  விமான நிலையம் (தனியார்) கம்­பனி ஒன்­றுக்கு டியூட்டி ஃப்ரி பிரிவில், க.பொ.த. உயர்­தரம் வரை கல்­வி­கற்ற, உயரம் 5 அடிக்குக் கூடிய, திற­மை­யாக ஆங்­கிலம் கையா­ளக்­கூ­டிய Cashier, Sales Boy/ Girl 18-– 45 வய­துக்­கி­டையில் தேவை. சம்­பளம் 45000/= இற்கு மேல். உணவு, போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். 077 7868728, 077 5432800.

  ****************************************************

  விழா காலங்­க­ளுக்­கான பொருட்கள் வழங்கும் நிறு­வ­னத்­திற்கு கெனப்பி ஹட் பொறுத்­து­வ­தற்கு/ பூ வேலைப்­பா­டு­களால் அலங்­க­ரிப்­ப­தற்கு (அனு­ப­வ­முள்ள/ பயி­லுனர்) தேவை. குடும்பப் பொறுப்­புகள் இல்­லாத ஆண்கள் விரும்­பப்­படும். சம்­பளம் 1400/=, OT 1 மணிக்கு 200 ரூபா. இரவு வேலை­க­ளுக்கு 800 ரூபா. தங்­கு­மிடம் உண்டு. இல. 335/1, முகத்­து­வாரம் வீதி, கொழும்பு– 15. 077 4407943, 011 2540300.

  ****************************************************

  ஐஸ்­கிறீம், குளிர்­பான கம்­ப­னிக்கு பொதி­யிடல் பிரி­விற்கு ஆண்/ பெண் 1400 ரூபா, உற்­பத்திப் பிரி­வுக்கு 1650 ரூபா, OT 130 ரூபா. நாளாந்தம், வாராந்தம் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 9957535, 077 7868174.

  ****************************************************

  எமது இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள மோட்டார் வாகன உதி­ரிப்­பாக விற்­பனை காட்­சி­ய­றைக்கு டேட்டா என்ரி ஒப­ரேட்டர் (ஆண், பெண்) தேவை. கிரபிக்ஸ் டிசைனிங் ஓர­ளவு தெரிந்­தி­ருத்தல் விசேட தகை­மை­யாகும். சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள், ஆங்­கில அறிவும் இருத்தல் அவ­சியம். 077 8444522. Email: sanirumkt@gmail.com

  ****************************************************

  ஆயுர்­வேத – கல்­கிசை, இரா­ஜ­கி­ரிய, இரத்­ம­லானை போன்ற எமது கிளை­க­ளுக்கு வர­வேற்­பாளர் பெண்கள், 18– -38 வயது இடைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்கள் முழு நேரம்/ பகுதி நேரம் வேலைக்கு தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொழில் செய்­வ­தற்கு வச­தி­யான நேரத்தை நீங்­களே தெரிவு செய்­தி­டலாம். சம்­பளம் 2 இலட்­சத்­திற்கு ஐம்­ப­தா­யி­ரத்­துக்கு மேல். ஹரித்த சுவய, 218/7, சொலமன் பீரிஸ் மாவத்தை, கல்­கிசை. 077 0418884.

  ****************************************************

  ஆயுர்­வேத புதிய கிளை­யொன்­றுக்கு 18 – 38 வய­துக்­கி­டைப்­பட்ட பெண் தெரஸ்­பிட்கள் தேவை. மாத வரு­மானம் 200,000/= + கமிசன். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். செத்லி, 22/A, 4 ஆவது ஒழுங்கை, இரத்­ம­லானை. 077 1111811. 

  ****************************************************

  ஆயுர்­வேத சிகிச்சை நிலை­யத்­திற்கு 18 – 40 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் தெரஸ்­பிட்கள் தேவை. மாத வரு­மானம் 250,000/=. 24 மணி­நே­ரமும் திறந்­தி­ருக்கும். முழு­நேரம்/ பகு­தி­நேரம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சந்­தரெஸ் ஸ்பா, 178/1/1, ஒபே­சே­க­ர­புர, ராஜ­கி­ரிய. 071 4312456, 076 8596119.

  ****************************************************

  தங்கி வேலை செய்­யக்­கூ­டிய கென்­டெ­யினர் பழு­து­பார்ப்பு (Repair) வேலைக்கு வேல்ட் கட்டர் வேலை தெரிந்த ஒருவர் பிய­கம வேலைத்­த­ளத்­திற்கு தேவை. ETF, EPF உண்டு. தொடர்பு: 077 7381814.

  ****************************************************

  ‘நிம்­சுவ’ ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு தமிழ், சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய பெண் தெரஸ்­பிட்கள் தேவை. மாதம் 80,000/= – 100000/= வரையில் சம்­பா­திக்­கலாம். Tel: 077 9554497, 076 3933334.

  ****************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் அமைந்­துள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு 18 – 48 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் நியாய விலையில். தொடர்பு: 077 8342112 (ஸ்டீபன்).

  ****************************************************

  டயர் கடைக்கு வேலையாள் தேவை. பணா­கொடை, ஹோமா­கமை. 071 9116993, 071 8523255.

  ****************************************************

  நிறு­வனம் ஒன்­றுக்கு ஒப­ரேட்­டர்­க­ளாக சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 070 2002390.

  ****************************************************

  ஆயுர்­வேத (SPA) நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ பயி­லுனர் பணிப்­பெண்கள் வயது 20 – 35 இடையில் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் ரூ.90,000 இற்கு மேல். இல.190, பலங்­க­துரை, கொச்­சிக்­கடை. 072 1557558, 072 2557558.

  ****************************************************

  தாதி உத­வி­யாளர் வெற்­றிடம். கல்­கி­சையில் இயங்­கி­வரும் முதியோர் இல்­ல­மொன்றில் தங்­கி­யி­ருந்து பணி­பு­ரிய பெண் தாதி உத­வி­யாளர் தேவை. 076 5409789, 071 2346789, 071 6286612.

  ****************************************************

  தங்­கி­யி­ருந்து தேயி­லைத்­தோட்­டத்தை பரா­ம­ரிப்­ப­தற்கும், தேயிலை பரிப்­ப­தற்கும் ஆள் தேவை. அடிப்­படைச் சம்­பளம் ரூ.20000. உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். தொலை­பேசி இல: 011 2555828.

  ****************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18–50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்” கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 077 0528891. 

  ****************************************************

  கொழும்பில் ஆண்­க­ளுக்­கான அனைத்­து­வி­த­மான வேலை­வாய்ப்­புகள். Drivers, Gardeners, Room boys, Attendants, Factory helpers, Office staff, security guards, Cleaners, Hotel helpers (male cooks) போன்ற பொது­வான வேலை­வாய்ப்­புகள் இருக்­கின்­றன. மேல் விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளுங்கள். இலக்கம்: 011 7014981,  072 7944584.

  ****************************************************

  மஹ­ர­கம பாம­சிக்கு பாமசி லைசன்ஸ் உள்ள பெண் ஒருவர் பாமசி வேலைக்குத் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 7300065, 078 5101433.

  ****************************************************

  இதோ……. உங்­க­ளுக்கோர் அரிய வாய்ப்பு…! தொழில் தேடி எங்கும் அலைய தேவை-­யில்லை. வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், சமை­யற்­கா­ரர்கள், பூந்­தோட்­டக்­கா­ரர்கள், நோயாளி பரா­ம­ரிப்போர், குழந்தை பார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்­து­வி­த­மான வேலை வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே விரை­யுங்கள்…! சமுகம் தரும் நாளி­லேயே “வேலை­வாய்ப்பு”. தம்­ப­தி­க­ளா­கவோ குழுக்­க­ளா­கவோ விரும்­பி­ய­வாறு இணைந்­து-­கொள்­ள­மு­டியும். உடனே அழை­யுங்கள்…! தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள்…! எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 011 5938473, 072 7944586.

  ****************************************************

  வீடு, தோட்டம் பார்த்­துக்­கொண்டு/ சுத்­தப்­ப­டுத்­திக்­கொண்டு இருக்க குடும்பம் / தனி­யாட்கள் தேவை. (உணவு/ தங்­கு­மிடம்) மருந்து இல­வசம்) சம்­பளம் 25000/= முதல். 076 6677658.

  ****************************************************

  புதி­தாக திறக்­கப்­பட்ட ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பெண் பிள்­ளைகள் தேவை. தொடர்பு: 075 2910029, 077 8873950.

  ****************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் முன்­னணி நிறு­வ­னத்­திற்கு களஞ்­சி­ய­சாலை மற்றும் தொழிற்­சாலை பொறுப்­பாளர் பத­வி­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள அல்­லது ஆர்­வ­முள்ள  உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் மேல­திக வேலை­நேர கொடுப்­ப­ன­வு­களும், தங்­கு­மிட வச­தி­யுடன் கூடிய உணவும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 8529777, 076 3307757. 

  ****************************************************

  Building Construction Company க்கு உத­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. மஹ­ர­கம. தொடர்பு: 077 7311125.

  ****************************************************

  வெல்­லம்­பிட்­டியில் கட்­டு­மான வேலைக்கு மேசன், கையு­த­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். சம்­பளம் 2500/= – 1700/=. நாள்­தோறும் வழங்­கப்­படும். தொடர்பு: 072 2934772, 071 4366717.

  ****************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=) கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (வருகைக் கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளவும். 077 4569222, 076 3576052, No.115, Kandy Road, Kelaniya. 

   ****************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம்1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/=- – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல். இரு­பா­லா­ருக்கும் (18-- -– 45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்­பு­கொள்­ளவும். 076 6781992, 076 6780902.

  ****************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= -– 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 3531556.

  ****************************************************

  17-– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும். அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. நாள் சம்­பளம் 1100/= –1400/=. மாதம் 35,000/=– 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை. விப­ரங்­க­ளுக்கு: 076 4802952, 076 3532929.

  ****************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18- –50. (லேபல், பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 076 6567150, 076 9829265, Negombo Road, Wattala.

  ****************************************************

  கொழும்பு செட்­டியார் தெருவில் பிர­சித்­த­மான Jewellery க்கு Salesmen மற்றும் Office உதவிப் பையன்கள் அவ­சர தேவை. திருப்­தி­யான மாதச் சம்­ப­ளமும் சலு­கை­களும் தங்­கு­மிட வச­தி­களும் வழங்­கப்­படும். Contact: 011 2323937, 077 7765517. 

  ****************************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போர்ட். 18- – 50. இரு­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரி­ய­வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559, 076 6780664.

  ****************************************************

  சித்­திரைப் புத்­தாண்டு முடிவை முன்­னிட்டு விஷேட தொழில் அடிப்­ப­டையில் சம்-­பளம். 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும். 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்­ப--­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 077 2217507, 076 9829256.

  ****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி தரத்­தி­லுள்ள துவாய் மற்றும் கட்டில் விரிப்­புகள் உற்­பத்தி செய்யும் எமது நிறு­வ­னத்­திற்கு கீழ்­காணும் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஜுக்கி இயந்­திர இயக்­குநர் (பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­பெ­றாத) (Juki Machine Operator), தரக் கட்­டுப்­பாட்­டாளர், தரக் கட்­டுப்­பாட்டு உத­வி­யாளர் (QC, QC Helper) கை உத­வி­யா­ளர்கள் பெண்கள் மாத்­திரம் (Female Helpers). இல.18, வெலி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொ.பே.இல: 077 7387791. E–Mail hrm@eliftextiles.com

  ****************************************************

  வத்­தளை அமைந்­தி­ருக்கும் பிர­தான புடைவை உற்­பத்தி செய்யும் தொழிற்­சா­லைக்கு வெளி இடங்­க­ளுக்குச் சென்று தகு­தி­வாய்ந்த தொழி­லா­ளர்­களை தெரிவு செய்­யக்­கூ­டிய அனு­பவம் உள்ள அதி­காரி (Recruitment Officer) தேவை. நேரில் வரவும். இல.18, வெலி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொ.பே.இல: 077 7387791.

  ****************************************************

  புலொக்கல் செய்ய திற­மை­யா­ன­வர்கள் உட­ன­டி­யாக வேலைக்கு தேவை. மூடைக்கு 700/=. லொறி உத­வி­யா­ளர்கள் தேவை. கெசல்­வத்தை, பாணந்­துறை. 077 1877460, 077 6552596.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel க்கு அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. 077 7999361, 077 7423532.

  ****************************************************

  பிஸ்கட், சொக்லட், கேக் நிறு­வ­னத்தில் பொதி­செய்யும் பிரி­வுக்கு வருகை தந்த முதல் நாளே தொழில். 18 – 40 வய­துக்கு இடையில். (ஆண், பெண்). உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 45,000/= க்கு மேல் சம்­பளம். 076 5587807, 077 3131511.

  ****************************************************

  8 மணித்­தி­யாலம் 1200/=. 12 மணித்­தி­யாலம் 1600/=. 24 மணித்­தி­யாலம் 2400/=. வரு­கைக்­கொ­டுப்­ப­னவு 5000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். ஆண்/ பெண் 18 – 50 வய­துக்கு இடையில். வந்த முதல் நாளே தொழில். 076 5715251/ 076 5587807.

  ****************************************************

  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். பிர­பல பல நிறு­வ­னங்­களில் பொதி செய்தல் பிரி­வுக்கு மாத்­திரம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1200/=, 1400/=, 1800/=, 2400/= வரை சம்­பளம். வந்த முதல் நாளே தொழில். ஆண், பெண். 18 – 50 வரை. 071 0588689, 076 5715255.

  ****************************************************

  அதி­கூ­டிய சம்­ப­ளத்­துடன் வேலை­வாய்ப்பு. மாதம் 45,000/= மேல். OT 100 – 130 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், பால்மா, பிஸ்கட், டொபி, நூடில்ஸ், சொக்லட், சொசேஜஸ் போன்ற நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண் 18 – 50 வரை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். 50 வெற்­றி­டங்கள். 077 5977259, 076 3743530.

  ****************************************************

  இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மி­டத்­துடன் 50,000/= க்கும் மேல் சம்­பளம். நாளாந்த, வாராந்த சம்­பளம் பெற­மு­டியும். பொதி­செய்யும் பிரி­வுக்கு மாத்­திரம். நண்­பர்கள் ஒரே நிறு­வ­னத்­திற்கு (ஆண், பெண்). 077 4943502, 077 1854041. 

  ****************************************************

  குளி­ரூட்­டப்­பட்ட நிறு­வ­னத்தில் (பிஸ்கட், சொக்லட்) பொதி­செய்யும் பிரி­வுக்கு. இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 50,000/-= வரை சம்­பளம். ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு மற்றும் போனஸ் உண்டு. சிறந்த தொழில். 18 – 50 வய­துக்கு இடைப்­பட்ட ஆண், பெண் தேவை. 077 6363156, 077 1854041, 071 1475324.  

  ****************************************************

  குறைந்த சம்­ப­ளத்­துடன் வேலை செய்­கி­றீர்­களா? கூடிய சம்­ப­ளத்­துடன் வேலை­வாய்ப்பு. 35,000/= – 45,000/= வரை. OT – 100/=. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நூடில்ஸ், பால்மா, டொபி, ஜேம், பிஸ்கட் போன்ற நிறு­வ­னத்தில் ஆண், பெண், நண்­பர்கள் அனை­வரும் தொடர்­பு­கொள்­ளவும். உடன் அழை­யுங்கள். வெற்­றி­டங்கள் குறைந்­த­பட்­சமே உள்­ளது. இன்றே அழை­யுங்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 3131511, 076 5715241.

  ****************************************************

  பார­வே­லைகள் இல்லை. இல­கு­வாக வேலை­செய்ய இன்றே வரவும். ஐஸ்­கிறீம், சொக்லட், சொசேஜஸ், பப்­படம், நூடுல்ஸ், கேக் நிறு­வ­னங்­க­ளுக்கு பொதி­செய்யும் பிரி­வுக்கு உணவு, தங்­கு­மிடம், சீருடை, வைத்­திய வசதி இல­வசம். 18 – 50 வய­துக்கு இடைப்­பட்ட ஆண், பெண். 50,000/= க்கு மேல் சம்­பளம். 077 3131511, 071 1475324. 

  ****************************************************

  லொண்ட்ரி வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 35,000/= தொடக்கம் 40,000/= வரை தரப்­படும். Outlet க்கு கெசியர் தேவை. பெண்கள் விரும்­பத்­தக்­கது. இடம்: IDH மற்றும் கொவ்­வல. தொடர்­பு­க­ளுக்கு: 077 7482047, 077 7440781. 

  ****************************************************

  கொழும்பு –11 இல் அமைந்­துள்ள புத்­தகக் கடைக்கு 25 வய­திற்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட Delivery boy ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7310498. 

  ****************************************************

  இரண்­டா­வது வேலைக்­காரர் தேவை. நிறு­வனத் தலைவர் ஒரு­வரின் பங்­க­ளா­விற்கு அனு­பவம் வாய்ந்த இரண்­டா­வது வேலைக்­காரர் ஒருவர் தேவைப்­ப­டு­கின்றார். 5 வருட அனு­பவம் விரும்­பத்­தக்­கது. பொருத்­த­மான நப­ருக்கு கவர்ச்­சி­க­ரான சம்­ப­ளமும் மேல­திகச் சலு­கை­களும் வழங்­கப்­படும். சான்­றி­தழ்­க­ளுடன் விண்­ணப்­பி­யுங்கள். விளம்­பா­தரர். இல.19, டிக்கல் வீதி, கொழும்பு– 8.

   ****************************************************

  இலங்­கையில் மாபெரும் வலை­ய­மைப்பைக் கொண்ட முன்னாள் நிறு­வ­னத்தின் கொழும்புக் கிளைக்கு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. கல்வித் தகை­மை­யுள்ள இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். வயது (18– 50) Ph: 077 8651993. 

  ****************************************************

  சர்­வ­தேச ரீதி­யாக இயங்கும் புதிய தொழில்­வாய்ப்பு. மத்­திய மாகா­ணத்தில் புதிய இளைஞர், யுவ­திகள் பயிற்­சி­யுடன் இணைக்­கப்­பட இருக்­கி­றார்கள். தகைமை: O/L மற்றும் A/L பெறு­பேறு. வயது 18– 28 இடைப்­பட்­ட­வர்கள். அனு­பவம் அவ­சி­ய­மில்லை. எங்­களால் உங்­க­ளுக்கு பயிற்சி காலத்­திற்குள் 20,000/= ரூபா கொடுப்­ப­னவு, பயிற்­சியின் பின்னர் 72,000/= மற்றும் ETF/ EPF திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு வெளி­நாட்டு சுற்­றுலா செல்லும் வாய்ப்பு. உங்­க­ளது பிர­தே­சத்­தி­லேயே நிரந்­தர வேலை­வாய்ப்பு. 076 7083920, 071 9125118. 

  ****************************************************

  குரு­ணா­க­லையில் 10 ஏக்கர் தென்னை தோட்­டத்தில் மண்­வெட்டி வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் வேண்டும். தங்­கு­மிட வச­தி­யுடன் ஏனைய வச­தி­களும் செய்து கொடுக்­கப்­படும். சம்­பளம் 20,000/=. அடை­யாள அட்டை, கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் அவ­சியம். இரவு 7.00 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். 037 2264076, 077 3437096. 

  ****************************************************

  பிர­சித்­தி­பெற்ற குடிநீர் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய முகா­மை­யாளர் ஒருவர் தேவை. 2018 ஜூன் மாதம் 4 ஆம் திக­தி­யி­லி­ருந்து 8 ஆம் திக­தி­வரை காலை 10 மணி தொடக்கம் மாலை 5.30 வரை சமு­க­ம­ளிக்­கவும். இல.43, காசல் வீதி, கொழும்பு– 8.

  ****************************************************

  2018-06-06 13:18:42

  பொது­வே­லை­வாய்ப்பு 03-06-2018