• விற்­ப­னை­யாளர்கள் 03-06-2018

  கொழும்பு, இரத்­ம­லானை பகு­தி­களை நன்கு அறிந்த சைக்­கிளில் சென்று பால் விநி­யோகம் செய்ய 23 – 30 வயது மதிக்­கத்­தக்க ஆண் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தமிழில்: 071 3489271, சிங்­க­ளத்தில்: 0714326126 தொடர்­பு­கொள்­ளவும்.

  *********************************************

  எமது நிறு­வ­னத்தில் வயது 18– 55 இற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் விற்­பனை ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். மஹ­ர­கம. தொ.பே: 072 4800123.

  *********************************************

  விற்­பனை முக­வர்கள் தேவை. ரெடிமேட் ஆடை தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கு அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் வங்கி வைப்­பொன்றை வைக்­கக்­கூ­டிய (வங்கி உத்­த­ர­வாதம்) விற்­பனை முக­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2488727, 077 0662402.

  *********************************************

  எமது பிர­பல நகை நிறு­வ­னத்­திற்கு 25 வய­துக்கு குறைந்த உதவி விற்­பனை அதி­காரி ஒருவர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வச­தி­க­ளுடன் சம்­பளம் 25,000 இலி­ருந்து. தொடர்­பு­க­ளுக்கு: 076 1263285.

  *********************************************

  எமது பிர­பல நகை நிறு­வ­னத்­திற்கு விற்­பனை அதி­கா­ரிகள் தேவை. குறைந்­தது 3 வருட அனு­பவம் இருத்தல் வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வச­தி­க­ளுடன் சம்­பளம் 35,000/= இலி­ருந்து. தொடர்­பு­க­ளுக்கு: 076 1263285.

  *********************************************

  மஹ­ர­கம Cosmetic விற்­பனை நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற / பயிற்­சி­யற்ற 18 – 30 க்கு இடைப்­பட்ட விற்­பனை உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொலை­பேசி. 077 6099099.

  *********************************************

  Salesman/ Trainees ஆகிய விற்­ப­னை­யா­ள­ருக்கு எமது Readymade Textile இல் வேலை வசதி. சிறந்த சம்­பளம், மேல­திக கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். Navavi Showroom (Majestic City முன்னால்) Galle Road, Bambalapitya. 072 7000023. 

  *********************************************

  வெள்­ள­வத்தை ஆர்­பிக்­கோ­வுக்கு அருகில் உள்ள Juice Bar க்கு ஆண், பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. மாதம் 15 நாள் வேலை 15,000/= சம்­பளம். 077 0829151.

  *********************************************

  பிர­சித்­த­மா­ன­தொரு நகைக் கடைக்கு அனு­ப­வமும்/ திற­மை­யு­மிக்க (Sales men) விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். மாத வரு­மானம் 45,000/=. தங்­கு­மிட வச­திகள் இல­வசம். Driver (வாகன சாரதி) அனு­ப­வ­மிக்­க­வரும் அவ­சி­யப்­ப­டு­கின்­றது. தொடர்­புக்கு: 076 3779152. 

  *********************************************

  கொழும்பில் பிர­பல காப்­பு­றுதி கம்­ப­னிக்கு Sales Rep, Assistant Sales Manager எங்­க­ளு­டைய Sale பகு­திக்கு தேவை. G.C.E. (O/L) சித்தி பெற்ற 40 வய­திற்கு குறைந்­த­வர்கள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. எங்­க­ளுடன் சேரும் உங்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள், சம்­பளம், மேல­திக கொடுப்­ப­னவு, மருத்­துவ காப்­பு­றுதி இன்னும் பல. சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 2659798, 076 7970957.

  *********************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­ம­தி­செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு எல்லா மாவட்­டங்­க­ளிலும் பணி­பு­ரிய 30 வய­திற்­குட்­பட்ட, O/L சித்­தி­ய­டைந்த, சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய, மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய, அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. காலை 10 மணி­முதல் மாலை 3 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும். 011 5671636. இல.206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு – 12. 

  *********************************************

  கொழும்பு – 04. சாரி, சல்வார் விற்­ப­னையில் அனு­ப­முள்­ள­வர்கள், மூன்று பாசை­களும் பேசக்­கூ­டி­ய­வர்கள், வயது 30 – 50 க்கும் இடைப்­பட்­ட­வர்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. 072 7362137. 

  *********************************************

  Pettah வில் அமைந்­துள்ள முன்­னணி Bag விற்­பனை நிலை­யத்­திற்கு உட­ன­டி­யாக விற்­ப­னை­யாளர் மற்றும் வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 8099855. 

  *********************************************

  2018-06-06 13:13:37

  விற்­ப­னை­யாளர்கள் 03-06-2018