• பாது­காப்பு/ சாரதி 03-06-2018

  Jeni Driving School, 49A, George R. De Silva Mawatha, Kotahena. மேலே உள்ள எமது நிறு­வ­னத்­திற்கு சாரதி தேவை. வயது எல்லை 20 – 30. தேவை­யான ஆவ­ணங்­க­ளுடன் நேரில் வரவும். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 0961406, 077 5355331.

  ************************************************

  தங்­கி­யி­ருந்து காவல் வேலை புரி­வ­தற்கு காவற்­காரர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம், 171, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு – 13. தொ.பேசி: 011 2433325.

  ************************************************

  வேலைத்­த­ள­மொன்­றிற்கு வாகன ஓட்­டுநர் தேவை. தங்­கு­மிட வச­திகள் இல்லை. எமரல்ட் – 407 2/1, காலி வீதி, கல்­கிசை. 077 7300618.

  ************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை ஒன்­றிற்கு Delivery Van Drivers தேவை.  உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். தொடர்பு: 077 9120243.

  ************************************************

  கொழும்பு புதுச்­செட்டித் தெருவில் நன்கு அனு­ப­வ­முள்ள 30 – 55 வய­திற்­குட்­பட்ட வாகன ஓட்­டுனர் ஒருவர் தேவை. மாதாந்த சம்­பளம் ரூபா 30000. தங்­கு­மிட வச­தி­யுண்டு. மதிய உணவு வழங்­கப்­படும். (மலை­யக ஆண்கள் முன்­னு­ரிமை) தொடர்­பு­கொள்ள வேண்­டிய எண்: 077 3277732.

  ************************************************

  கொழும்பில் டிலி­வரி லொறிக்கு ஹெவி லைட் லைசன் உள்ள முழு­நேர, பகு­தி­நேர சாரதி தேவை. மாத சம்­பளம் ரூ.40000 க்கு மேல். கொழும்பை அண்­மித்­த­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். T.P: 076 8981087, 071 8191048.

  ************************************************

  இரத்­ம­லா­னையில் இயங்­கி­வரும் நிறு­வ­னத்­திற்கு சார­திகள் தேவை. சம்­பளம் 30000/= க்கு மேல் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4326126.

  ************************************************

  35–45 வய­துக்­கி­டைப்­பட்ட  சார­திகள்  தேவை.  தொடர்­புக்கு: 51/B முதலாம் குறுக்குத் தெரு. கொழும்பு –11.

  ************************************************

  தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யக்­கூ­டிய  35 வய­துக்கு குறைந்த வாகன சார­திகள் தேவை. நல்ல  உணவு, சிறந்த  தங்­கு­மிடம், மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும்.  ஆரம்ப சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  சம்­பள உயர்வு வழங்­கப்­படும். குழு­வாக வேலை செய்­ப­வர்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர்.  (ஆங்­கி­லத்தில் பேச  தெரிந்­தி­ருத்தல் மேல­திக தகை­மை­யாகக்  கரு­தப்­படும்) அழைக்க. 077 7893325.

  ************************************************

  கொழும்பு – 15 இல் முச்­சக்­க­ர­வண்டி ஓட்­டுனர் தேவை. மாதம் 40,000/= க்கு மேல் சம்­பளம் வழங்­கப்­படும். மதிய உணவு வழங்­கப்­படும். தொடர்பு: 076 4730735.

  ************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. வயது 18 – 60 சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள். கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்க ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4912557.

  ************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள /பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள் பாட­சாலை, வங்­கிகள் தேவைப்­படும் பிர­தே­சங்கள். கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்க ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4912557.

  ************************************************

  நிறு­வ­ன­மொன்றில் டிலி­வரி வேன் செலுத்­து­வ­தற்கு 40 – 60 வய­திற்­குட்­பட்ட வத்­தளை, பேலி­ய­கொ­டைக்கு அருகில் வசிக்கும் கன­ரக வாகன சார­திகள் தேவை. உயர் சம்­பளம். தொலை­பேசி: 077 3119952, 077 3599537. 

  ************************************************

  கொழும்பு நகரில் நன்கு பரிச்­ச­ய­முள்ள சாரதித் தேவை. விரும்­பத்­தக்க இடங்கள். கொழும்பு 11, 12, 13, 15 மற்றும் வத்­தளை. 077 2201724.

  ************************************************

  கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சாரதி (Heavy Vehicle Driver) உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 8285253.

  ************************************************

  Six Lions Security  சேவைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற மற்றும் ஓய்வு பெற்ற, வயது 18 – 65 வரை. பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. வெற்­றிடம்: கொள்­ளுப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை ஆகிய இடங்­களில். உங்­க­ளி­ட­முள்ள சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக இல. 87, 2/1, St. Anthony’s Mawatha, கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு– 03. வருகை தரவும். 077 0331617, 072 2869910. 

  ************************************************

  பிர­சித்­தி­பெற்ற குடிநீர் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு கொழும்பு நகரின் பாதை­களில் பரிச்­ச­ய­முள்ள மென்­ரக மற்றும் கன­ரக வாகன அனு­ம­திப்­பத்­தி­ரத்­து­ட­னான சார­திகள் தேவை. 2018 ஜூன் மாதம் 4 ஆம் திக­தி­யி­லி­ருந்து 8 ஆம் திக­தி­வரை காலை 10.00 மணி தொடக்கம் 5.30 வரை சமு­க­ம­ளிக்­கவும். இல.43, காசல் வீதி, கொழும்பு– 8.

  ************************************************

  2018-06-06 13:12:25

  பாது­காப்பு/ சாரதி 03-06-2018