• தையல்/அழ­குக்­கலை 03-06-2018

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பெண்கள் தையல் கடைக்கு பெண்கள் ஆடை­களை வெட்டித் தைக்கத் தெரிந்த பணம் முத­லீடு செய்­யக்­கூ­டிய பெண் பங்­காளர் தேவை. 077 4463321. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பெண்கள் தையல் (Ladies Tailor Shop) ற்கு பெண்கள் ஆடை­களை வெட்டித் தைக்கத் தெரிந்த பணம் முத­லீடு செய்­யக்­கூ­டிய பெண் பங்­காளர் தேவை. 077 4463321. 

  ***********************************************

  நன்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்கத் தெரிந்த பெண் உட­ன­டி­யாக வேலைக்குத் தேவை. வெட்டித் தரப்­படும். இடம்: கொட்­டாஞ்­சேனை. தொடர்பு: 070 3388249.

  ***********************************************

  தெஹி­வளை, கவு­டான அபே­சே­கர வீதி சலூன் ஒன்­றுக்கு முடி, தாடி வெட்ட ஊழியர் தேவை. 50% கமிஷ். 075 0908091, 071 1232685.

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள Uma Beauty Care க்கு அனு­ப­வ­மிக்க பெண் ஊழியர் வேலைக்குத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: தொலை­பேசி: 077 6972482, 077 4835104. 

  ***********************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  இயங்கி வரும்  தையல்  நிலை­யத்­துக்கு  பெண்கள்  தேவை. (1)நன்கு தைக்கக் கூடி­ய­வர்கள், (2)அயன்  செய்யக் கூடி­ய­வர்கள். 076 6754114, 076 3866980, 011 4285848.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பெண் கள் ஆடை­களை தைக்கும் கடைக்கு பெண்கள் ஆடை­களை தைக்க தெரிந்த பெண் ஒருவர் தேவை. 076 4975999.

  ***********************************************

  மொத்­த­மாக  சாரங்கள் தைத்துக் கொடு க்­கப்­படும். ஒரு சாரம்  தைக்க விலை 30/= தொலை­பேசி: 076 3913051.

  ***********************************************

  சல்வார் டாப்ஸ் பூர­ண­மாக தைக்கக் கூடிய Juki Operators தேவை. 50,000/=– 70,000/= சம்­பா­திக்­கலாம். மற்றும் Helpers, Part time/ Full time தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. வெள்­ள­வத்தை. 077 6623324.

  ***********************************************

  வத்­த­ளையில் தையற்­கலை வகுப்­புகள் (Scientific Block Method) இலகு முறையில் விளக்கம். நேர்த்­தி­யான தையல். ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தனிப்­பட்ட முறையில் கவனம் செலுத்­தப்­படும். ஓடர்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தொடர்­புக்கு: 077 0564343. 

  ***********************************************

  2018-06-06 13:10:50

  தையல்/அழ­குக்­கலை 03-06-2018