• சமையல்/ பரா­ம­ரிப்பு 03-06-2018

  வீட்டு பாது­கா­வ­லரும் எனது ஆரோக்­கி­ய­மான 65 வயது அம்­மாவும் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. 26000/=. தனி­ய­றை­யுடன் மேல­திக சலு­கைகள் உண்டு. (கல்­கிசை) 072 2761000.

  ****************************************

  011 2718915. அர­சாங்க தொழில் புரிந்து தற்­பொ­ழுது ஓய்வு பெற்று ஆரோக்­கி­ய­மான நிலையில் உள்ள எனது பெற்­றோ­ருடன் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கருணை நிறைந்த பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. 28000/= – 30000/=. (கொழும்பு) சிங்­களம் ஓர­ளவு அவ­சியம்.

  ****************************************

  வத்­த­ளையில் இருவர் வசிக்கும் வீடு ஒன்­றுக்கு ஆண்/ பெண் பணியாள் தேவை. சமையல், வீட்டுப் பரா­ம­ரிப்பு தெரிந்­தி­ருக்க வேண்டும். வயது 45 – 55 சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3667828.

  ****************************************

  பணிப்பெண் ஒருவர் வெள்­ள­வத்­தையில் வசிக்கும் ஓய்­வு­பெற்றோர் இருவர் மட்டும் உள்ள சொந்த வீட்­டுக்­கு­டும்­பத்­துடன், நீடிய காலத்­துக்கு நிற்க விரும்­பிய பொறுப்­பற்­றவர் (வட பகு­தியோர்) தேவை. சம்­பளம் 20 – 25. 077 7618841.

  ****************************************

  6+3 வய-து சிறு பிள்­ளைகள் இருக்கும் வீட்­டிற்கு வீட்டு பணிப்பெண் தங்­கி­யி­ருந்து பணி­பு­ரிய தேவை. வயது 35 முதல் 55 வரை உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும்.    076 5511979 .சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கண்­டிப்­பாக தரகர் தேவை­யில்லை. 

  ****************************************

  எனது  வீட்­டிற்கு  வேலை செய்­வ­தற்கு  பணிப்பெண்  தேவை. 18,000 /=– 25,000/=.  தொடர்பு கொள்­ளவும். 011 5882072 / 0754539427.

  ****************************************

  சிங்­களம் கதைக்கத்  தெரிந்த, சமைக்கத் தெரிந்த மற்றும்  வீட்டு  வேலைகள்  செய்­வ­தற்கு பணிப்பெண்/ பணி­யாளன் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு.  தொலை­பேசி வசதி இல. 077 3481436.

  ****************************************

  Sky Manpower Dehiwela . எங்­க­ளி­ட­மி­ருந்து  வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், தோட்டப் பணி­யாளர் வீடு­களில்  தங்கி நின்று  வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள்,  சிறுவர் பரா­ம­ரிப்­பாளர், சார­திகள்,  நோயாளர் பாது­காப்­பாளர்,  காரி­யா­லய  பணிப்­பெண்கள்  அனைத்தும் எங்­க­ளிடம்  இருந்து  பெற்­றுக்­கொள்­ளலாம். 011 5882072 / 011 2720072.

  ****************************************

  தெஹி­வ­ளையில் எனது  வீட்­டிற்கு  பணிப்பெண் ஒருவர் தேவை. சமையல்,  கிளினிங். தங்கி  நின்று வேலை செய்­வ­தற்கு.  20,000/= – 25,000/= 011 2720072 / 075 6777409.

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள  எனது வீட்­டிற்கு  சமையல்  வீடு சுத்தம்  செய்­வ­தற்கு  பணிப்பெண்  தேவை.  வயது  எல்லை  இல்லை. 20,000/=– 25,000/=.  011 5882072 /075 6777409.

  ****************************************

  கொழும்பு, கிரு­லப்­ப­னையில்  உள்ள Guest House ஒன்­றிற்கு  சமையல் செய்­வ­தற்கும் மற்றும்  சுத்தம்  செய்­வ­தற்கும்  பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25– 40 வரை. சம்­பளம் 30,000/= மேல்  வழங்­கப்­படும். உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் அனைத்தும் இல­வசம்.  உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்­பு­க­ளுக்கு– 077 4984487, 076 8001811.

  ****************************************

  மட்­டக்­க­ளப்­பி­லுள்ள குடும்பம் ஒன்­றிற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 45 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் 25000/= தொடர்­பு­க­ளுக்கு: 0761161407.

  ****************************************

  வத்­த­ளையில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 60 வய­தான ஆண் தேவை. அழைக்­கவும். 077 2797733. 

  ****************************************

  532 4D, ஸ்ரீ கொட்லேன், கொழும்பு– 03. வீடு ஒன்­றிற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 7572825.

  ****************************************

  தெஹி­வ­ளையில் வீட்டு வேலைக்­காக சுமா­ராக சமைக்கத் தெரிந்த 45 வய­திற்கு கீழ் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒரு­வரும் 60 வய­திற்கு கீழ் ஆண் ஒரு­வரும் தேவை. அதிக சம்­பளம் வழங்­கப்­படும். 077 7722205.

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் அப்­பாவை பார்க்­கக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். வந்து போவோர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 2806300.

  ****************************************

  கொழும்பு. வய­தானப் பெண் ஒரு­வரை பரா­ம­ரிக்க தங்கி வேலை­செய்ய விருப்பம் உள்ள ஒருவர் தூர இடங்­களில் இருந்து தேவை. சம்­பளம் 20000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அத்­துடன் சில்­லறைக் கடையில் வேலைக்கு பெண்­பிள்ளை ஒரு­வரும் பர­வா­யில்லை. 077 5084072, 077 6308207, 071 4526888.

  ****************************************

  ABC ஏஜென்சி வத்­தளை, எமது நிறு­வ­னத்தின் மூலம் பிர­பல செல்­வந்தர் வீடு­களில் சமையல், கிளினீங், குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய மலை­யகம், வட­கி­ழக்கு பிர­தே­சங்­களைக் கொண்ட வீட்­டுப்­ப­ணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கிறோம்.வயது18–60 வரை. சம்­பளம் 20 முதல் 30 வரை. நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் குறு­கி­ய­கால லீவும் பெற்­றுத்­த­ரப்­படும். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வேலை ஆட்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். 072 5902047, 071 1215654. கனகா.

  ****************************************

  வீட்டுப் பணிப்­பெண்கள் இலங்­கையின் அரச அங்­கீ­காரம் பெற்ற எமது சேவை­யூ­டாக உங்­க­ளது பாது­காப்பு, நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­சலும் இன்றி சமையல், குழந்தை பரா­ம­ரிப்பு, கிளினீங், நோயாளி பரா­ம­ரிப்­பாளர் போன்ற துறை­களில் அனு­பவம் உள்­ள­வர்கள் மலை­யகம், கொழும்பு, வட­கி­ழக்கு பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்கள் எம்­முடன் தொடர்­பு­கொண்டு வேலை­வாய்ப்­புகள் பெற்­றுக்­கொள்ள முடியும். 011 2982554, 077 0711644, 072 7901796. நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை, ரஞ்ஜன்.

  ****************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 35 வய­துக்­குட்­பட்ட பணிபெண் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 6888225.

  ****************************************

  தெஹி­வ­ளையில் மூவர் அடங்­கிய குடும்­பத்­திற்கு தங்கி வேலை­செய்ய நன்கு சமைக்­கக்­கூ­டிய சுத்­த­மான நம்­பிக்­கை­யான பெண் தேவை. சம்­பளம் 22,000/= – 25,000/=. தனி­ய­றை­யுண்டு. 011 2737380, 077 7583127.

  ****************************************

  கண்டி பேரா­தெ­னி­யவில் அமைந்­துள்ள வீடொன்றில் தங்­கி­நின்று வேலை செய்­யக்­கூ­டிய 60 வய­துக்குக் குறைந்த திற­மையும் அனு­ப­வமும் நம்­பிக்­கை­யு­முள்ள வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. 071 1466211/ 072 7131326.

  ****************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு சமையல் செய்­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. No. 89, wholfendhal Street, Colombo– 13. தொடர்பு: 077 7849207.

  ****************************************

  பன்­னிப்­பிட்டி, மாலபே வீதியில் அமைந்­துள்ள வீட்­டிற்கு 45 வய­திற்குக் குறைந்த வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 27 ஆயிரம் ரூபா. 077 1695891.

  ****************************************

  தெஹி­வளை, வீட்டுப் பணிப்பெண் தேவை. மாலை 3.00 – 7.00 வரை. 1 மணி நேரத்­திற்கு 125/=. தொடர்பு: 071 3385764, 077 2663867.

  ****************************************

  தம்­ப­தி­களின் வேலை­களை செய்ய பெண் ஒருவர் தேவை. தனி ஆண் ஒரு­வரின் வேலை­களை செய்ய ஆண் ஒரு­வரும் தேவை. Tel: 2731127. தெஹி­வளை.

  ****************************************

  லண்­டனில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வதால் கண்­டியில் வசிக்கும் 60 வய­து­டைய எனது அம்­மாவை தனது தாயைப்போல் கவ­னித்து, சமைத்துக் கொடுப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. குடும்­பத்தில் ஒரு­வ­ராகக் கவ­னிக்­கப்­ப­டுவர். தனி-­யறை வசதி உண்டு. மேல­திக உதவி செய்து தரப்­படும். வயது 30 – 55. சம்­பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

  ****************************************

  ராக­மையில் தனியார் கம்­ப­னியில் பணி­பு­ரியும் எமது வீட்­டிற்கு ஒரு சிறந்த பணிப்பெண் தேவை. பணிப்­பெண்­ணுக்கு மாதாந்தம் சிறந்த பொருட் சலு­கைகள் வழங்­கப்­படும். வயது 25 – 65. சம்­பளம் 25,000/=– 30,000/=. 031 4938025, 076 9111354. 

  ****************************************

  கொழும்பு வீட்­டிற்கு உணவு சமைப்­ப­தற்கு மற்றும் சுத்­தப்­ப­டுத்த தனித்­த­னி­யாக ஊழி­யர்கள் (ஆண்/பெண்) தேவை. (சிங்­களம் தெரிந்த தங்கி வேலை செய்ய கூடி­யவர்) 5, 7 வயது குழந்­தைகள் இரு­வரை பார்த்­துக்­கொள்ள 25 வய­துக்கு குறைந்த பெண்ணும் தேவை. இரண்டு மாதத்­திற்கு ஒரு­முறை விடு­முறை. சம்­பளம். 25,000/= முதல். 076 6677658.

  ****************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள 4 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு காலை 6–  8.30 மணி , மாலை 6– 7 மணி­வரை வந்து சமைக்க ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 6623324.

  ****************************************

  பல்­க­லைக்­க­ழக பட்­டப்­ப­டிப்­புக்­காக தனி­ம­னையில் தங்கி இருக்கும் எனது 23 வய­தான மகளின் துணைக்கு தாயைப்­போன்ற, நட்­புடன் கூடிய பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது – 20 – 60 சம்­பளம் 27,000/= – 33,000/= ( வட கிழக்கை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது). 011 5288913, 072 7944585.

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றிற்கு பணிப்பெண் உடன் தேவை. 076 7765492. 

  ****************************************

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் 3 வர் அடங்­கிய எங்கள் குடும்­பத்­திற்கு நன்கு சமைக்கத் தெரிந்த பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வயது 18 – 60 சம்­பளம் 30,000 – 32,000 . 075 9600277, 011 5234281.

  ****************************************

  எங்கள் 2 வயது மகனை பார்த்­துக்­கொள்ள இரக்­க­மான பணி­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 50 சம்­பளம் 25,000 – 30, 000. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தங்கள் குடும்­பத்­தி­லொ­ரு­வரைப் போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 011 5299032, 076 6736621.

  ****************************************

  நாம் வெளி­நாடு செல்ல இருப்­பதால் சீது­வையில் எமது தாயுடன் வசிக்க நல்ல நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 25 – 65 சம்­பளம் 25, 000/= – 30,000/= . 031 5676004, 075 9600233.

  ****************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் வசிக்­க­வி­ருப்­பதால் உத­விக்­காக பணிப்பெண் ஒருவர் தேவை. 20 – 60 சம்­பளம் 25– 30 தொடர்பு: 081 5635228, 077 6425380.

  ****************************************

  நான் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வதால் எனது மனை­வி­யுடன் நீர்­கொ­ழும்பில் வசிப்­ப­தற்கு சிறந்த பணிப்பெண் தேவை. தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளு­ட­னான அறை வழங்­கப்­படும். வயது 25 – 60 சம்­பளம் 25,000 – 28,000/= . 031 4938025, 072 7944587.

  ****************************************

  கட்­டு­நா­யக்­கவில் வசிக்கும் நாம் வெளி­நாடு செல்ல இருப்­பதால் உயர்­கல்­வியை தொடரும் எனது மக­ளுடன் வசிக்க நேர்­மை­யான பணிப்பெண் தேவை. வயது 25 – 65. சம்­பளம் 25,000/= – 28,000/=. 031 5678052, 075 9600273.

  ****************************************

  கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் நாங்கள் மீண்டும் கனடா செல்ல இருப்­பதால் வய­தான எங்கள் அம்­மாவை கவ­னித்­துக்­கொள்ள தமிழ் பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை 20 – 55 . சம்­பளம் 28,000 – 32,000. 075 9601438, 011 5288919.

  ****************************************

  நீர்­கொ­ழும்பில் வங்கி முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் எனது மக­ளுடன் தங்­கி­யி­ருப்­ப­தற்கு நேர்­மை­யான பணிப்பெண் தேவை. பணிப்­பெண்­ணுக்குத் தேவை­யான அனைத்து சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது 25 – 65. சம்­பளம் 25,000/= – 28,000/= . 031 5677914, 076 8336203.

  ****************************************

  இரா­ஜ­கி­ரிய வீடொன்றில் தங்கி வேலை செய்ய பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0772 330394. 

  ****************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை­செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன் / மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

  ****************************************

  வீடொன்றில் சமையல் மற்றும் கிளீனிங் வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. (தின­சரி வந்து செல்­ப­வர்கள் வேண்டாம்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் உங்­க­ளுக்­கான சொந்த அறை தொடர்­பு­கொள்­ளவும். 077 7914319.

  ****************************************

  070 2879496, 011 2735947. கொழும்பில் உள்ள இரண்டு வீடு­க­ளுக்கு சமைக்க தெரிந்த பெண்­களும் மற்றும் Cook (அப்பு) குழந்தைப் பரா­ம­ரிப்­பா­ளரும், கிளினீங் வேலைக்கு ஒரு­வரும் தேவை. சம்­பளம் 25,000/=– 30,000-/=. அர்­ஷனி. 

  ****************************************

  கொழும்பில் தங்கி சமையல் வீட்டு வேலைகள் செய்ய பெண்கள் தேவை. சம்­பளம் 20,000/=– 25,000/=. தோட்ட வேலைக்கு ஆண்கள், தம்­ப­தி­யி­னர்கள், கடைக்கு பையன்கள். 077 2444817. ஏஜன்சி.

  ****************************************

  கொழும்பில் வசிக்கும் பிர­பல தொழில் அதி­ப­ரான எனது 70 வயது அம்­மாவை தனது அம்மா போல் அன்­பு­டனும் அக்­க­றை­யு­டனும் பார்த்­துக்­கொள்­ளக்­கூ­டிய தமிழ் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வய­தெல்லை (20 – 55). சம்­பளம் (25,000/= – 30,000/=) வரை வழங்­கப்­படும். உடன் தொடர்­புக்கு: 071 2539717/ 075 9536577.

  ****************************************

  ராக­மவில் வசிக்கும் இருவர் கொண்ட எனது குடும்­பத்­திற்கு நன்கு சிங்­களம் பேசக்­கூ­டிய தமிழ் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. வயது (20 – 55) வரை சம்­பளம் (28,000/= – 32,000/=) வரை வழங்­கப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 9224821, 077 5768725.

  ****************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய நம்­பிக்­கை­யான பெண் தேவை. 25 – 45 வய­திற்­குட்­பட்ட கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 075 8245400.

  ****************************************
  ஹொர­ணையில் நாய்கள் மற்றும் பூனை­களை பரா­ம­ரிக்க 35– 45 வய­திற்கு இடைப்­பட்ட ஆண் தேவை. பிரா­ணிகள் மீது அன்பு செலுத்­துதல் அவ­சியம். தொடர்­புக்கு: 077 7585998.

  ****************************************

  கைதேர்ந்த சமை­யற்­கா­ரர்கள் தேவை. சுவை மணக்கும் கீழைத்­தேய, மேற்­கத்­தேய உணவு வகை­களை சிறப்­பாக தயா­ரிப்­பதில் கைதேர்ந்த ஒரு சமை­யற்­காரர் நிறு­வனத் தலைவர் ஒரு­வரின் விக்­டோ­ரியா கொல்ஃப் ரிசோர்ட் விடு­முறை பங்­க­ளா­விற்கு தேவை. பொருத்­த­மான நப­ருக்கு கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் மேல­திகச் சலு­கை­களும் வழங்­கப்­படும். சான்­றி­தழ்­க­ளுடன் விண்­ணப்­பி­யுங்கள். விளம்­ப­ர­தாரர். இல.19, டிக்கல் வீதி, கொழும்பு– 8.

  ****************************************

  2018-06-06 12:52:13

  சமையல்/ பரா­ம­ரிப்பு 03-06-2018