• ஹோட்டல் /பேக்­கரி 03-06-2018

  கொட்­டி­கா­வத்தை, வெல்­லம்­பிட்டி. கொத்து/சோட்டிஸ் பாஸ்மார், டீமேக்கர், உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்பு: 072 7212507, 075 4210380 .டெம்­பி­ரரி ஆட்­களும் அழைக்­கவும்.

  *********************************************

  கொத்து போடு­வ­தற்கு ஆட்கள் தேவை. ராஸ் கொத்து இல்லை. ரோல்ஸ் மட்டும் போடும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 0768693205.

  *********************************************

  கோட்டே, தல­வத்­து­கொட Indian Food உண­வ­கத்­திற்கு தோசை Cook 60000/= முதல் ரைஸ் அன்ட் கறி குக் 60000/= முதல். தங்­கு­மிடம், உணவு இல­வசம். 0771007888. அஜித். 

  *********************************************

  077 2449077. பத்­த­ர­முல்ல ஹோட்டல் ஒன்­றுக்கு வெயிட்­டர்மார், பேன்ட்ரி பாஸ்மார் தோசை, வடை, பாஸ்மார் அப்பம் பாஸ்மார், கைஉ­த­வி­யாட்கள் தேவை. 

  *********************************************

  உண­வகம் ஒன்­றுக்கு கைஉ­த­வி­யாட்கள், சமை­யற்­கா­ரர்கள் ஆண்/ பெண் தேவை. பிலி­யந்­தலை. 072 6482180, 071 3054933. 

  *********************************************

  வடை, தோசை, அப்பம், ரைஸ், ரைஸ் அன்ட் கறி தயா­ரிக்க திற­மை­யா­னவர் தேவை. ரோனால் ரைஸ், அத்­து­ரு­கி­ரிய வீதி, மாலபே. நாள் சம்­பளம் 2000/=. Tel. 071 6201597 

  *********************************************

  அனு­ப­வ­முள்ள  கெசியர்  ஒருவர், அப்பம் போடத் தெரிந்த ஒரு­வரும்  உடன் தேவை.  தொடர்பு: 076 7341436. FANTAB No. 229, Dharmapala Mawatha, Colombo –07.

  *********************************************

  கொழும்பில் உள்ள பிர­சித்­தி­பெற்ற சைவ கடைக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. டீ மேக்கர், தோசை போடு­பவர் (All Rounder) நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். நல்ல வச­தி­யான தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 076 5506045.

  *********************************************

  நீர்­கொ­ழும்பு பேக்­க­ரி­யொன்­றுக்கு பேக்­கரி பாஸ்மார் தேவை. அனைத்து வச­தி­களும் வழங்­கப்­படும். தொ.பே: 077 4922279.

  *********************************************

  எமது பேக்­க­ரிக்கு பேக்­கரி வேலை மற்றும் பேஸ்ட்ரி, ரோல்ஸ், ரொட்டி வேலை தெரிந்த அனு­பவம் வாய்ந்த ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வச­திகள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். மஹ­ர­கம. தொ.பே: 072 4800123, 075 8808084.

  *********************************************

  பிலி­யந்­தலை ஜம்­பு­ர­லி­யவில் அமைந்­துள்ள சுற்­றுலா ஹோட்டல் ஒன்­றிற்கு கீழ்க்­காணும் தொழில்­க­ளுக்­கான வெற்­றி­டங்கள் உள்­ளன. வெயிட்­டர்மார், கிச்சன் ஹெல்­பர்கள், சுத்தம் செய்­ப­வர்கள், தோட்­ட­வேலை செய்­ப­வர்கள் தேவை. அனைத்து விண்­ணப்­ப­தா­ரி­களும் தொழி­லுடன் தொடர்­பு­டைய பாட­நெ­றியைப் பூர்த்தி செய்­த­வர்­க­ளா­கவும் ஆங்­கி­லத்தில் தேர்ச்­சி­யுள்­ள­வர்­க­ளா­கவும் இருக்க வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 076 5578621.

  *********************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ரெஸ்­டூரன்ட் ஒன்­றிற்கு வேயிட்­டர்­மார்கள் மற்றும் பென்ட்ரி உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.  தொ.பே: 077 4620125, 077 3378128.

  *********************************************

  கொழும்­பி­லுள்ள முன்­னணி பேக்­கரி/ ஹோட்டல் ஒன்றில், 18 – 27 வய­த­ள­வி­லான, ஆங்­கி­லத்தில் சாதா­ரண அறி­வுள்ள (Multi Duty Clerk) கிளார்க் ஒருவர் வேலைக்குத் தேவை. தங்­கு­மிடம், உணவு வச­திகள், அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளுடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொ.பே.: 077 7508501.

  *********************************************

  கண்­டியில் பிர­பல சைவ உண­வகம் ஒன்­றிற்கு வேலை ஆட்கள் தேவை. தோசை மாஸ்டர், உதவி ஆள், வெயிட்டர்ஸ். Contact: Mr.N.Nimalan: 077 8084451, 072 7084451.

  *********************************************

  மாத்­த­ளையில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு சமையல், சமையல் உத­வியாள், டீ மேக்கர், அரவை, பார்சல் கவுண்டர், பில் கிளார்க், உணவு பரி­மா­றக்­கூ­டி­ய­வர்கள் ஆகியோர் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­கொண்டு நேரில் வரவும். 075 6813996.

  *********************************************

  சைவ உண­வ­கத்­திற்கு நன்கு சமையல் தெரிந்த ஒரு­வரும், ரொட்டி வேலை தெரிந்த ஒரு­வரும் தேவை. உடனே தொடர்­பு­கொள்­ளவும். 077 7527878.

  *********************************************

  ரொட்டி, அப்பம் போடு­வ­தற்கு அனு­ப­வ­முள்ள பாஸ் ஒருவர் தேவை. 077 1589481, 076 5837661.

  *********************************************

  பத்­த­ர­முல்லை. கேட்­டரிங் சேவிஸ் ஒன்­றுக்கு ரோல்ஸ், மரக்­கறி ரொட்டி, சம்சா தயா­ரிக்­கக்­கூ­டி­ய­வர்கள் தேவை. சம்­பளம் ஒரு நாளைக்கு 1600 ரூபா. 072 2842132, 011 2784157.

  *********************************************

  இங்­கி­ரி­ய­வி­லுள்ள Holiday Bungalow விற்கு Cook & House keeper தேவை. 0777 320270. 

  *********************************************

  பம்­ப­லப்­பிட்டி Hotel க்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தமிழ் பேசக்­கூ­டி­ய­வர்­களும், வயது 18 – 25, Room Boys உம் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 6614539.

  *********************************************

  யாழ்ப்­பா­ணத்தில் உள்ள உண­வகம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. Cook 1500/=– 1700/= வரை. Cleaners 800/=– 1200/= வரை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி உண்டு.  Contact: 076 3591402.

  *********************************************

  தொ.இல. 071 9087250/ 077 5871843. ராஜேஸ்­வரி பவான், இல.217 கெஸ்­பாவ ரோட், பொர­லஸ்­க­முவ. சைவ ஹோட்­ட­லுக்கு ஆட்கள் தேவை. சைவ சமை­ய­லுக்கு ரொட்டி வேலைக்கு, வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை. இருந்தால் மேலே உள்ள தொலை­பே­சிக்கு தொடர்­பு­கொள்­ளவும். 

  *********************************************

  கொழும்பில் இயங்கும் ஹோட்டல் ஒன்­றிற்கு ரொட்டி சோட்டீஸ், அப்பம் செய்­யக்­கூ­டிய பாஸ்­மார்கள் தேவை. நல்ல சம்­பளம் மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 1544830.

  *********************************************

  கிரு­ல­ப­னையில் அமைந்­துள்ள சோர்ட்ஈட்ஸ் கடைக்கு ஆட்கள் தேவை. டிரைவர், கெசியர், சேல்ஸ் போய், சிக்கன் சோர்ட்ஈட்ஸ் பாஸ். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சிறந்த சம்­பளம் தரப்­படும். 072 8977240, 077 7319240. 

  *********************************************

  துரி­த­மாக அபி­வி­ருத்தி அடைந்­து­வரும் கட­வத்தை நகரில் வெஜி­டே­ரியன் உண­வகம் ஒன்றை நடாத்­து­வ­தற்கு நம்­பிக்­கை­யான வர்த்­தக உத­வி­யாளர் தேவை. ஓர­ளவு சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 076 6945465.

  *********************************************

  கிரி­பத்­கொ­டை­யி­லுள்ள பிர­பல ஹோட்டல் ஒன்­றிற்கு சமை­யற்­காரர் (கொத்து மாஸ்ட்டர், பராட்டா) சமையல் உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 5355734, 071 7582529. 

  *********************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. கொழும்பில் இயங்கும் Tourist Board இனால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட Hotel ஒன்­றிற்கு பின்­வரும் பணி­யா­ளர்கள் வேண்­டப்­ப­டு­கின்­றனர். Drivers, Electrician, Room boy ஆர்­வ­முள்­ள­வர்கள் சமுகம் தரவும். 214/2, Messenger Street, Colombo– 12. 076 3599729, 075 5175207. 

  *********************************************

  2018-06-06 12:49:58

  ஹோட்டல் /பேக்­கரி 03-06-2018