Showroom Sales Staff/ Data Entry Operator, Accounts assistant. School Leavers can apply/ Colombo applicants Preferred. Contact G.M: 075 0275477. On weekdays 8.00 am to 5.00 p.m.
*******************************************
மருதானைஅலுவலகத்தில் வேலைவாய்ப்பு. Clerk சம்பளம் (18,000/= பெண்), (20,000/= ஆண்). வாகனஅனுமதிப்பத்திரம் உள்ள Supervisor களுக்கு (25,000/=) வரை சம்பளம். தூர பிரதேசத்தவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். 0777 999159, 071 999991.
*******************************************
Corporate & Showroom Sales க்கு கணினி அறிவும் சிறந்த தொடர்பாடல் திறனும் உள்ள விற்பனை பிரதிநிதிகள தேவை. மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் விநியோக பையன்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம், கமிசன், ஊக்குவிப்பு படிகள் உண்டு. TNN Lanka (Pvt) Ltd. 7, Lauries Road, Bambalapity. Fax: 1451176. Mail: tnn@sltnet.lk
*******************************************
Colombo –10, Sri Sangaraja Mawatha யிலுள்ள Tolls & Machine விற்பனை நிறுவனத்திற்கு Salesman உடன் தேவை. 45 வயதிற்கு உட்பட்டவர்கள் நேரில் வரவும். தகுந்த சம்பளமும் ஏனைய கொடுப்பனவுகளும் பேசித்தீர்மானிக்கப்படும். No. 319 B, Sri Sangaraja Mawatha.
*******************************************
AAT/AL சித்தி பெற்ற அனுபவம் உள்ள ஆண்/ பெண் கணக்காளர்கள் புறக்கோட்டையில் உள்ள நிறுவனத்திற்கு உடனடியாகத் தேவை. தொடர்பு: 075 5701417 / 076 8231429.
*******************************************
புறக்கோட்டை, வெள்ளவத்தையில் Travels & Tours நிறுவனத்திற்கு Office கிளார்க், Bus Booking Officer தேவை. பெண்கள் விரும்பத்தக்கது. T.P: 077 3258472.
*******************************************
அலுவலகத்தில் வேலை செய்ய ஆகக்குறைந்தது 10 வருட அனுபவமுள்ள கணினி (தமிழ், ஆங்கில மற்றும் சிங்கள) அறிவுடைய ஒருவர் தேவை. 30 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். கொழும்பு சுற்று வட்டார பிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சான்றிதழோடு விண்ணப்பிக்கவும். 10 நாட்களுக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும். தொடர்புகளுக்கு: ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம், 171 புதுச்செட்டித்தெரு, கொழும்பு –13. தொ.பேசி: 011 2433325. Email: iskcon@slt.lk
*******************************************
DMI International (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ்க்காணும் வெற்றிடங்களுக்கு புதியவர்கள் இணைக்கப்படுவர். (Manager, Asst. Manager, Reception, Supervisor, HR, IT) O/L, A/L தகைமையுடைய ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். முன்னனுபவம் அவசியமற்றது. பயிற்சியின்போது 15000/= – 25000/= வரையிலான வருமானமும் பயிற்சியின் பின் 45000/= – 85000/= வரையிலான நிரந்தர வருமானமும் பெறலாம். அனைத்து வசதிகளும் இலவசம். தொடர்புகளுக்கு: 011 5683367, 077 1768900, 071 0950750, 076 7256956. dmicolombo1122@gmail.com / www.dmi.lk
*******************************************
கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் நிறுவனத்திற்கு Customer Service Staff, Data Entry Staff (ஆண்/பெண்) தேவை. வயது 18 – 35 வரை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இராஜசிங்க வீதி, கொழும்பு – 06. (Arpico அருகில்). 076 4594800, 076 8961426.
*******************************************
வெள்ளவத்தையிலுள்ள பெண் சட்டத்தரணியின் அலுவலகத்துக்கு பயிலுனர் சட்டத்தரணிகள் இருவர் தேவை. தொடர்பு– T.P: 075 2467520.
*******************************************
தமிழ், ஆங்கில மொழிகளில் பரிச்சயமுள்ள படித்த பெண், எழுதுவினைஞர் பதவிக்கு தேவை. தொடர்பு: 077 5773117.
*******************************************
வெள்ளவத்தையில் இயங்கிவரும் பிரபல கல்வி நிறுவனத்திற்கும் அதன் சகோதர நிறுவனமான ஊடக விளம்பர நிறுவனத்திற்கும் அலுவலக நிர்வாக வேலைகளுக்கு Female Staff மூன்று பேர் தேவை. (வயது எல்லை 18 – 30). 077 1928628.
*******************************************
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் கிளைகளைக் கொண்டு இய ங்கும் அரச அங்கீகாரம் பெற்ற முன்னணி கல்வி நிறுவனத்திற்கு சிறந்த கல்வித் தகைமை ஆங்கில, சிங்கள மொழித்தேர்ச்சி கொண்ட அழகும் கம்பீர தோற்றமுமுடைய ஆண்/பெண் இருபாலாருக்கும் இலங்கையின் எப்பாகத்திலும் குழுவாக இணைந்து வேலை செய்வதற்கு விருப்பமுடைய தொழில் தேடுவோருக்கான உணவு, தங்குமிட வசதியுடன் கவர்ச்சியான சம்பளத்துடன் உடனடியாக வேலைவாய்ப்பு. கல்வித் தகைமை, சுயவிபரத்தை ebestcampus@gmail.com என்ற Email முகவரிக்கு உடன் அனுப்பவும். 077 3429577.
*******************************************
வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தொழிநுட்பக் கல்லூரி ஒன்றிற்கு Receptionist, Junior Administrator, Course Co-–ordinator, Business Development Co–ordinator, Office Assistant தேவை. ஒரு வருட அனுபவத்தோடு விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு 076 8976665 (Nanthini) இற்கு தொடர்பு கொள்ளவும்.
*******************************************
கொழும்பில் இயங்கும் பிரபல Branded Ladies Jeans இற்கு நாடு எங்கும் விநியோகம் செய்ய விற்பனையாளர் மற்றும் Store Keeper உடன் தேவை. சிங்களம் பேசக்கூடியவர்கள் 35 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். திங்கள்—வெள்ளி. 11am– 4 pm. 077 7369885.
*******************************************
Accounts Assistant/ Store Keeper பெண்கள் தேவை. சாதாரண ஆங்கிலம் தெரிந்தவர்கள், அனுபவமுள்ள / அனுபவமற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தொடர்பு: 071 4888754. 445, பியகம வீதி, பெத்தியாகொட, களனி.
*******************************************
கொழும்பு வெள்ளவத்தையில் இய ங்கும் Courier நிறுவனத்திற்கு மோட் டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் உடைய அல்லது மோட்டார் சைக்கிள் உடைய Delivery Boys தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இராஜசிங்க வீதி, கொழும்பு– 06. 076 8961398, 076 6908978.
*******************************************
கொழும்பு வெள்ளவத்தையில் இய ங்கும் Super Market இற்கு காசாளர் (Billing Cashier) தேவை. 18/3 Dr.E.A. Corray Mawatha, Colombo – 06. 076 6908990.
*******************************************
கல்வி நிறுவனம் ஒன்றுக்கு O/L, A/L சித்திபெற்ற பெண் எழுது வினைஞர்கள் தேவை. அனுபவம் அவசியம் இல்லை. இலவச தங்குமிடம் வழங்கப்படும். St.Joseph’s Institute, 84/12, Weboda Road, Light Mill Junction, Negombo. அழைக்க: 071 6965029.
*******************************************
புறக்கோட்டையில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு Accounts, AAT தகைமை உள்ள, கொழும்பை அண்மித்த, 25 வயதிற்கு உட்பட்ட பெண் பிள்ளைகள் தேவை. தொடர்பு: 077 6069869. 9a.m – 5p.m.
*******************************************
கணினி அறிவு உடைய A/L சித்திபெற்ற இளம்பெண் Trainee Accounts Clark தணிக்கை நிறுவனம் (Audit Firm) ஒன்றுக்குத் தேவை. இல.126, 3/23, Y.M.B.A. Buildings, Fort, Colombo – 01. நேர்முகப் பரீட்சைகளுக்காக திங்கள் முதல் வெள்ளி வரை. காலை 9 மணிமுதல் 12 வரை அழைக்க. 011 2345107.
*******************************************
ஆய்வுகூட உதவியாளர் பதவி வெற்றிடம். இடம்: பல்லேகல கைத்தொழிற்பேட்டை. தகைமை: க.பொ.த. உ/த, விஞ்ஞானம். தங்குமிடம், உணவு வசதியுடன் கவர்ச்சி கரமான ஊதியம். பெண் விண்ணப்பதாரிகளுக்கு முதலிடம். பயிற்சிக்காலம் நிறைவில் ஊதிய உயர்வு. உங்கள் விண்ணப்பங்களை Email மூலம் shooters2@hotmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். 077 2516733. 164, New Moor Street, Colombo– 12.
*******************************************
Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com
*******************************************
Sky Management Career இல் தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. G.C.E. O/L 6 பாடசித்திபெற்ற ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இலவச பயிற்சிகளுடன் நிரந்தர தொழில் பெறலாம். பயிற்சியின்போது வருமானம் (20,000/=) வழங்கப்படும். மேலதிக தகவல்களுக்கு: 077 7887549, 075 5050814, 011 5249580. No. 456, Aluthmawatha Road, Colombo – 15. (Near to Commercial Bank)
*******************************************
கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள எமது அலுவலகத்திற்கு Data Entry, Accounting ஆகிய துறைகளுக்கு அனுபவம் உள்ள பெண் வேலையாட்கள் தேவை. தொடர்பு இல: 011 2423051.
*******************************************
அலுவலக உதவியாளர் (Peon). அலுவலக செயற்பாடுகளைச் சிறந்த முறையில் ஆற்றக்கூடிய, சிறந்த தொடர்பாடல் திறன்மிக்க, அனுபவம் வாய்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: இல.67A, கிறகரீஸ் வீதி, கொழும்பு – 07. நேரில் வரவும். Tel: 072 7981204.
*******************************************
அலுவலக உதவியாளர்/ Telephone Operator (Trainee) கொழும்பு– 10 இல் அமைந்துள்ள பிரபல நிறுவ-னத்திற்கு அலுவலக செயற்பாடுகளில் அனுபவமுள்ள தமிழ்/ஆங்கில அறிவுடைய, அனுபவமுள்ள, நேர்மையான உதவியாளர் தேவை. அலுவலக ஒழுங்குப-டுத்தல் செயற்பாடுகளை சிறந்தமுறையில் ஆற்றக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. No. 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு– 10. Tel: 072 7981203. E–Mail: realcommestate@gmail.com
*******************************************
After O/L, A/L, D.S. Max புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கிளைகளுக்கு எல்லா பிரிவுகளிலும் பயிற்சியுடன் சேர்த்துக்கொள்ளப்படும். அனுபவம் அவசியமில்லை. பயிற்சியின்போது 8000/= – 15000/= பயிற்சி கொடுப்பனவாக வழங்கப்படும். இலவச தங்குமிட வசதி குறுகிய காலத்தில் பிரமோஷன். உங்களின் பிரதேசத்திலே வேலைபார்க்கும் வசதி உண்டு. சிங்களம், ஆங்கிலம் பேசக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். Kandy: 077 7793751, 071 1652539, Colombo – 071 8955420, Kurunagela – 077 5068065. supun.basnayake@gmail.com
*******************************************
வெள்ளவத்தையிலுள்ள பிரபல நிறுவனமொன்றுக்கு நிர்வாகத் திறமையுள்ள பெண் நிர்வாகி தேவை (வயது 30 – 40) வெள்ளவத்தையை அண்மித்தவர்கள் தொடர்பு கொள்ளவும். சிறந்த கொடுப்பனவு. 077 7837257.
*******************************************
இலங்கையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கும், கோல் சென்டர் செய்வதற்கும் பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L. சம்பளம் OT யுடன் 35000/=. தேவைப்படும் பிரதேசங்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதுர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும் மொழி அவசியமில்லை. நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். 077 4912557.
*******************************************
வெள்ளவத்தையில் இயங்கிவரும் நிறுவனம் ஒன்றிற்கு சிங்களம் நன்றாகத் பேசத் தெரிந்த Computer Knowledge உடைய ஆண்/ பெண் தேவை. (கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும்). 071 1113738.
*******************************************
கொழும்பு– 13 இல் அமைந்துள்ள முன்னணி நிறுவனத்தில் குறைந்த மணித்தியாலங்கள் வேலை நேரத்துடன் கூடிய வருமானத்தை பெற்றுக்கொள்ள O/L, A/L தகைமையுடைய ஆண், பெண், இல்லத்தரசிகள் தொடர்புகொள்ளவும். 070 2380771.
*******************************************
கொழும்பில் இயங்கும் புத்தகசாலையொன்றிற்கு Type Setter உடன் தேவை. முன் அனுபவம் வரவேற்கத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 6258778.
*******************************************
கொழும்பு – 12 இல் அமைந்துள்ள ஹாட்வெயார் பொருட்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கும் கம்பனி ஒன்றிற்கு உயர்தர பரீட்சை எழுதிய 30 வயதுக்குட்பட்ட கணனி அறிவுடைய, அனுபவமுள்ள, அனுபவமற்ற Accounts Clerk தேவை. சம்பளம் 30,000/=. காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை. நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்கவும். 011 5671636. No.206, பழைய சோனகத்தெரு, கொழும்பு – 12.
*******************************************
Customer care assistant job at majestic city Bambalapiya. Great Job Opportunity for Female Aged 18–33 Years old. Great Salary Package. 077 8474880, 077 8303688.
*******************************************
கொட்டாஞ்சேனையிலுள்ள தொடர்மாடி மனை ஒன்றினை (Apartment) நிர்வகிப்பதற்கு மெனேஜர் ஒருவர் தேவை. கணணி அறிவு இருத்தல் வேண்டும். 077 7799124, 077 7895149.
*******************************************
2018-06-06 10:00:23
அலுவலக வேலைவாய்ப்பு 03-06-2018