• திருமண சேவை 03-06-2018

  சக்தி திரு­மண சேவை. யாழ்., கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து RC உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

  *********************************************

  “வாழ்­வுக்கு வழி­காட்டும்” மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை­யா­னது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்--­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு, இந்­திய வம்­சா­வளி இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பைத் தலை--­மை­ய­க­மா­கவும், யாழ்ப்­பாணம் வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும்  கொண்டு இயங்­கி­வ­ரு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல.57, ஸ்ரீபோ­தி­ருக்­கா­ராம வீதி, (விகாரை லேன்), வெள்­ள­வத்தை, கொழும்பு–06.

  *********************************************

  வெற்­றி­க­ர­மான சேவையை இப்­பொ­ழுது கொழும்­பிலும் தொடரும் (இல.90, Fuzzles Lane, Wellawatte) SNV Real Estate & Marriage Assembler ஸ்தாப­னத்­தா­ரிடம் இந்­திய, இலங்கை வம்­சா­வளி RC, Non RC, இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான, உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­க­ளுக்­கேற்ற வரன்­களை எமது கிளை­களில் நேர­டி­யா­கவும், தொலை­பே­சி­யி­னூ­டா­கவும் பெற்­றுக்­கொள்­ளலாம். கிளைகள்: கொழும்பு, நுவ­ரெ­லியா, கண்டி, ஹட்டன், பண்­டா­ர­வளை. தொடர்­பு­க­ளுக்கு: 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478, 075 5361986.

  *********************************************

  “சொர்க்கம் திரு­மண சேவை” கன­டாவில் வசிக்கும் 31, 35 வய­து­டைய மண­ம­கள்­மா­ருக்கு தகுந்த மண­ம­கன்­மாரைத் தேடு­கிறோம். 26, 36 வய­து­டைய செவ்வாய் குற்றம் உள்ள மண­ம­கன்­மா­ருக்கு தகுந்த மண­ம­கள்­மாரைத் தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: Tel. & Viber: 0014 166661855, 0016 475043336.

  *********************************************

  சிவ­னருள் திரு­ம­ண­சே­வையில் Doctor, Engineer, Accountants, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மண­மக்கள் யாழ்ப்­பாணம், கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, மன்னார், மாத்­தறை, கண்டி, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்ட மண­மக்கள். உள்­நா­டு­க­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் முன் பதி­வு­செய்து பெற்­றுக்­கொள்­ளலாம். தலை­மைச்­செ­ய­லகம் இல–65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 – 2225641. 076 6368056 (Viber, WhatsApp), Email: sivanarul.lk@gmail.com.

  *********************************************

  அருள் திரு­மண சேவை­யிடம் உங்­க­ளது திரு­ம­ணங்­களை நிறை­வேற்றிக் கொள்­ளலாம். இந்து, கிறிஸ்­தவ, யாழ்ப்­பாணம், மலை­யக குறிப்­புகள் உண்டு. 076 8483109.

  *********************************************

  தமிழ் கல்­யாண தரகர் (Broker) உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 071 6627745. 

  *********************************************

  2018-06-06 09:55:39

  திருமண சேவை 03-06-2018