• சேவை - 20-03-2016

  Dish TV, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite Antenna க்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்தவாறே உடன் Recharge மலிவான விலையில் செய்து கொள்ளலாம். உடனடி திருத்த வேலை கள் மற்றும் புதிய இணைப்புகளுக்கு அழையுங்கள்: ABBI TECH SYSTEMS 077 9000857, 2591133, 077 1977131. 

  ************************************************** 

  SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்­ட­கா­ல­மாக சேவையை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்தில் உங்­க­ளது வீடு­க­ளுக்கு எல்­லா­ வ­கை­யான வேலை­யாட்­க­ளையும் இல­குவில் பெற்­றுக்­கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பணி­யா­ளர்கள், Couples இவ் அனை­வ­ரையும் 10 மாத­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். மற்றும் House Moving எங்­க­ளது வாகன வச­தி­யுடன் உங்கள் வீட்டுத் தள­பா­டங்­க­ளையும் பொறுப்­பாக அகற்­றித்­த­ரப்­படும். Contact: Mr.Romlas 480/56A, 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

  ************************************************** 

  வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  ************************************************** 

  H.L Travels Airport மற்றும் நாடளாவிய ரீதியில் அனைத்து சுற்றுலா மற்றும் அனைத்து தேவைகளுக்குமான கார், வான், பஸ் குறைந்த விலையிலான சேவைக்கு எங்களை நாடவும். யாழ்ப்பா ணம் ஒருவழி 14,000/= மட்டும் மற்றும் தினசரி யாழ்.– கொழும்பு– கொழும்பு, யாழ். வான் (Van) சேவை உண்டு. உங்கள் ஆசனப் பதிவுகளுக்கு அழையுங்கள். 0777 430440. 

  ************************************************** 

  VIP (மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவருட உத்தரவாதத்துடன். R.K Vijaya Agency Wellawatte. 011 4386800, 0777 987729, 077 8284674. 

  ************************************************** 

  Medical Laboratory ஒன்று போடு வதற்காக Registration No உடன் எல்லா தேவையான உதவிகளும் கொடுக்க முடியும். தொடர்புகளுக்கு: 076 8344466, 071 3036290. 

  ************************************************** 

  Bank Sponsorship வெளிநாடு ஏனைய தேவைகளுக்கான சேமிப்பு A/c, நிலையான வைப்பு, Online Visa Form Filling என்பன செய்து தரப்படும். தொடர்புக்கு: 075 6454511. 

  ************************************************** 

  Kandyயின் ஆரம்­பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்­க­ளுக்கு தேவை­யான அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டுப் பணிப்­பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

  ************************************************** 

  இப்­பொ­ழுது தெஹி­வளைப் பிர­தே­சத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது Luxury Service ஊடாக உங்­க­ளுக்குத் தேவை­யான வேலை­யாட்­களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்­கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்­பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

  ************************************************** 

  Now in Negombo பிர­தே­சத்தில் சக­ல­வி­த­மான வேலை­யாட்­களை ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers.) இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் மிக இல­குவில் பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 0759600233.

  ************************************************** 

  கடந்த 10 வரு­ட­கா­ல­மாக நாடு பூரா­க­வு­முள்ள எமது கிளை­க­ளி­னூ­டாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்துவித­மான வேலை­யாட்­களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்­பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் வய-­தெல்லை 20 – 60 அத்­துடன் 2 வருட உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்­ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.

  ************************************************** 

  Sun TV, KTV, Kalaiger TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 077 7992187.

  ************************************************** 

  புதிய வீட்டைக் கட்டவும் + திருத்தவும் மேசன் வேலைகள், தச்சு, வெல்டிங் அலுமினிய மின்சார பெயின்ட், கூரை, பைப், டைல்ஸ், சடரின் அடித்து கொன்கிறீட் போடுவது திருத்தமா கவும் விரைவாகவும் தற்போது கட்டி க்கொண்டிருக்கும் 90%  முடிவடைந்த வீட்டைப் பார்வையிடலாம். Raja 077 4564415, 0777 633780.

  ************************************************** 

  Caring & Curing Home Nursing & Elders Home பயிற்சி பெற்ற தாதியர்கள் இல்லம் நாடி சேவையாற்ற காத்திருக்கின்றனர். அத்துடன் ஆய்வு கூட வசதியும் இருக்கின்றன. 077 6092527.

  ************************************************** 

  We Care Elders Home முதியோர், ஊனமுற்றோர், மனநிலை பாதிக்க ப்பட்டவர்கள் ஆகியோர் பராமரிக்க ப்படுவர் Home Nursing சேவை உண்டு. தொடர்புகளுக்கு. 0777 568349.

  ************************************************** 

  கொழும்பில் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான நிச்சயதார்த்த திருமண பூப்புனித நீராட்டு விழா அனைத்துக்குமான சீர் தட்டுகள் அலங்காரங்களுடன் மங்களகரமாக செய்து தரப்படும். சாரி பிளவுஸ், சல்வார் போன்றவையும் தைத்துத் தரப்படும். பிறந்த நாள் கேக்குடன் ஏனைய கேக்குகளும் செய்து தரப்படும். 077 3102111. இவைகளுக்கான பயிற்சிகளும் தரப்படும். 

  ************************************************** 

  Dish TV, Videocon, Sun direct, TV Brackets குறைந்த விலையில் பொருத்திக் கொள்ள Dish Antenna, Receiver திருத்த வேலைகள், சகல Package Recharge நேரில் வந்து செய்து தரப்படும். தொடர்புக்கு: 075 5416311.

  ************************************************** 

  வெள்ளவத்தையில் Online Visa Application. UK, Canada, Norway, Swiss விண்ணப்பங்கள் Translation, Travel Itinerary, Insurance Supporting Documents செய்து தரப்படும். Jana Computer Tech. 077 3405912. 

  ************************************************** 

  USA, UK, Canada போன்ற எந்த நாட்டுக்கும் எவ்வகையான விசாக்களுக்கும் தேவையான ஆவணங்களை சரி பார்த்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். நிராகரிக்கப்பட்டிருப்பின் காரணத்தை அறிந்து மீண்டும் விண்ணப்பிப்பதற்கும் காலதாமதமாகிய விண்ணப்பங்கள் தொடர்பாக எம்பசியுடன் தொடர்பு கொண்டு விசாவை பெற்றுக் கொள்வ தற்கும் பல வருட அனுபவமுள்ள அங்கீகாரம் பெற்ற எமது நிறுவனத்தை நாடுங்கள். Lotus 5A, 59 th Lane, Manning Place, Wellawatte. 0777 285364, 2058365.

  ************************************************** 

  2016-03-21 12:25:41

  சேவை - 20-03-2016