• மணமகள் தேவை 03-06-2018

  யாழிந்து வேளாளர் 1975, புனர்­பூசம், CIMA Accountant, UK Citizen, Divorced மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  **************************************************

  மலை­யகம் இந்து முக்­கு­லத்தார் வயது 33. மேஷம், அஸ்­வினி கொழும்பில் தனியார்  களஞ்­சியப் பொறுப்­பா­ள­ராக பணி­யாற்­று­கின்ற மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய  மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8652126.

  **************************************************

  இந்து சோழிய வெள்­ளாளர், கொழு ம்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட IT துறையில் சுய­தொழில் புரியும். 1988 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­னுக்கு அதே குலத்தில்   சாதா­ரண நடுத்­தர குடும்­பத்தைச் சேர்ந்த நற்­பண்பும், கடவுள் பக்­தி­யு­மிக்க பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். விப­ரங்­க­ளுக்கு: 077 3458339, 075 6003124. WhatsApp/ Viber (தரகர் தொடர்­பு­கொள்ள வேண்டாம்)

  **************************************************

  இந்து களுத்­துறை 1980 ஆண்டு பிறந்த  மண­ம­க­னிற்கு  பெற்றோர்  சிறந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தனுசு ராசி,  பூராட நட்­சத்­திரம்,  உயரம் 5’ 2”. 077 5876919.

  **************************************************

  யாழ்ப்­பாணம்  இந்து வெள்­ளாளர்,  1989 சித்­திரை  4 ஆம்  பாதம், 12 இல் செவ்வாய், பாவம் 30 உள்ள, CIMA (UK), Bachelor’s of Management Studies (HR Specialized) கல்வித் தகை­மை­யு­டைய  கொழும்பில்  அர­சாங்க நிறு­வ­னத்தில்  தொழில்­பு­ரியும்  மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் தொழில் புரியும் மண­ம­களை தேடு­கின்­றனர். பெற்றோர்  தொடர்பு கொள்ள வேண்­டிய  தொலை­பேசி இலக்கம்: 070 2607355, 011 2441680.

  **************************************************

  யாழ் இந்து  வேளாளர் 1983 ஆண், அவுஸ்­தி­ரே­லியா, சிவில் இன்­ஜி­னியர், சைவ போசன மண­மகள்  தேவை. படித்த பெண் தேவை. செவ்வாய்  குற்றம்  இல்லை. நட்­சத்­திரம்  திரு­வா­திரை 1, பாவம் 41. T.P: 078 5793308.

  **************************************************

  எனது மரு­மகன்  34 மலை­யகம்,  Electrical Forman – Kuwait. குடும்­பப்­பாங்­கான  இந்து  மண­மகள்  தேவை.  சீதனம்,  ஜாதி  பார்க்­கப்­பட மாட்­டாது. ஜாதகப் பொருத்தம்  முக்­கியம்.  077 7213156.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 36 வயது, MBBS, Russia Appearing for Sri Lanka, Medical Exam Also Working Accountant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Multitop Matrimony. 077 9879249, 076 3304841.

  **************************************************

  1983, யாழிந்து வேளாளர், France மண­மகன் (பதிவு இலக்கம்: 999) வெளி­நாட்டு மண­மகள் தேவை. விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி /Whatsapp/ Viber: 076 6649401.

  **************************************************

  மலை­யகம் இந்து தேவேந்­திர பல்லர், சொந்த உயர் தொழில்­பு­ரியும், எந்­த­வித தீய பழக்­க­மற்ற சொந்த வீடு, வாகனம் உடைய வீட்டுப் பிள்­ளை­களில் நற்­கு­ண­முள்ள ஒரே மக­னுக்கு 27 – -32 வய­துக்குள் அழ­கிய, நற்­கு­ண­முள்ள குடும்­பப்­பாங்­கான படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு. T.P and Whatsapp: 076 5350998.

  **************************************************

  1988 இல் கொழும்பில் பிறந்த வத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட உயரம் 5’ 9” உடைய Dubai யில் Operation Marketing Executive ஆக பணி­ப­ரியும் இந்து அழ­கிய மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2951446, 0777 141508.

  **************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1984 இல் பிறந்த RC தனியார் துறையில் Executive ஆக தொழில்­பு­ரியும் கெட்ட பழக்கம் இல்­லாத மக­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2628709, 072 1354112. கிழமை நாட்­களில் 6 மணிக்கு பிறகு பேசவும்.

  **************************************************

  சிலாபம் பகு­தியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட வேளாளர் இனத்தைச் சேர்ந்த 33 வயது பரணி நட்­சத்­திரம் 5’10” உய­ர­மு­டைய பொது நிற­மான மண­ம­க­னுக்கு 25– 27 வய­திற்­குட்­பட்ட நற்­கு­ண­முள்ள மண­ம­களை சுவிஸில் வசிக்கும் சிறிய தகப்­பனார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­புக்கு: Tel. 077 0743657. 

  **************************************************

  மலை­யகம் இந்து கவுண்டர் வயது 40 (விவா­க­ரத்­தான) பெருந்­தோட்டக் கம்­ப­னியில் குமாஸ்­தா­வாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (உயர் குலத்தில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 077 6410073, 076 8214112.

  **************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 38 வய­து­டைய கொள்­ளுப்­பிட்­டியில் பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் உயர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு 32 வய­திற்குக் குறைந்த மண­மகள் தேவை. 077 6772585, 077 2666605.

  **************************************************

  இந்து முக்­கு­லத்தோர், பது­ளையை பிறப்­பி­ட­மா­கவும் நீர்­கொ­ழும்பை வசிப்­பி­ட­மா­கவும் Canadian Citizen பெற்ற தற்­பொ­ழுது விடு­மு­றைக்கு வந்­துள்ள மண­ம­க­னுக்கு வயது 36, சிம்­ம­ராசி, மகம் நட்­சத்­திரம், உயர் தொழில் புரி­கிறார். செவ்வாய் குற்­ற­முள்ள/ அற்ற அழ­கிய, படித்த, பண்­புள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். ரோமன் கத்­தோ­லிக்­கர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 0221955. Viber/ Imo: 076 8847137. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1987 ஆயி­லியம், செவ்­வா­யில்லை. Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1983 சுவாதி எட்டில் செவ்வாய் Engineer Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1988, திரு­வா­திரை நான்கில் செவ்வாய் Accountant USA Citizen/ யாழிந்து வேளாளர் 1985, ரோகினி, எட்டில் செவ்வாய் UK Citizen/ யாழிந்து வேளாளர், 1992, அத்தம், எட்டில் செவ்வாய் Engineer, Swiss Citizen/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1984, பரணி செவ்­வா­யில்லை, Engineer, Sri Lanka/ கொழும்பு, இந்து வேளாளர், 1988, அவிட்டம்–1, எட்டில் செவ்வாய் Doctor Sri Lanka/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1989 சித்­திரை 2, செவ்­வா­யில்லை. Engineer, Sri Lanka/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber)

  **************************************************

  யாழிந்து வேள­ளாளர் 1990, மகம், Strategic Management மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com  

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, மகம், Engineer Singapore, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  **************************************************

  யாழ். Christian RC, குரு­குலம் 1983, Dental Surgeon, Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com

  **************************************************

  2018-06-06 09:47:28

  மணமகள் தேவை 03-06-2018