யாழிந்து வேளாளர் 1985, பூசம், MBBS Doctor, கொழும்பு. வீடு சகல வசதிகளும் கொண்ட மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமணசேவை. 69 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.
***********************************************
Christian Mother (Tamil Vellalar) seeks a professionally qualified partner for daughter, preferably from Australia. 35 years old. 5’3”, slim and young looking. She has done her Masters in IT and working as a software engineering in Australia. (PR holder) Different Immaterial. E–mail: matrproposal@gmail.com
***********************************************
கொழும்பு இந்து வேளாளர் 1989 மூலம், 3ஆம் பாதம், தனுராசி உயரம் 5’5” அவுஸ்திரேலியாவில் Biomedical Science படித்து முடித்திருக்கும் மணமகளுக்கு வெளிநாடுகளில் படித்த பண்பான மணமகன் தேவை. T.P. 076 9395362.
***********************************************
இந்து வேளாளர் UK இல் Software Engineer ஆக தொழில்புரியும், பட்டதாரி மகளுக்கு 1987 பூரம், சிம்மராசி உயரம் 5’7”. தகுதியான தொழில் புரி யும், நல்லொழுக்கம் உடைய, பட்டதாரி மணமகனை எதிர்பார்க்கிறோம். (திருமணத்தின் பின்னர் மாப்பிள்ளையை எடுக்க முடியும். முழு விபரங்கள், சாதகக் குறிப்புடன் தொடர்பு கொள்ளவும். 077 7356946.
***********************************************
இந்திய வம்சாவளி இந்து வெள்ளாளர் கொழும்பை வதிவிடமாகக் கொண்ட 1976 ஆம் ஆண்டு பிறந்த, நிறமான, அழகான, A/L படித்த, 5 அடி உயரம், நட்சத்திரம் புனர்பூசம், 2 இல் செவ்வாய், Accountant ஆகவுள்ள மகளுக்கு சொந்த வியாபாரம் அல்லது உயர் கல்வியுடன் உயர் தொழில் புரியும் நல்ல குணமான மணமகனை எதிர்பார்க்கிறோம். 077 9006120, 011 2390021.
***********************************************
1995, யாழ்ப்பாணம் பள்ளர், ஆயிலியம், மணமகள் (பதிவு இலக்கம்: 1075) விபரங்களுக்கு பதிவுசெய்யுங்கள். www.EQMarriageService.com தொலைபேசி/ Whatapp/Viber: 076 6649401.
***********************************************
1988, அகமுடியார், மாத்தளை ஆசிரியை மணமகள் (பதிவு இலக்கம்: 199) படித்த மணமகன் தேவை. விபரங்களுக்கு பதிவுசெய்யுங்கள். www.EQMarriageService.com தொலைபேசி/ Whatapp/Viber: 076 6649401.
***********************************************
தெஹிவளையை வசிப்பிடமாகக் கொண்ட, முக்குலத்தைச் சார்ந்த, 45 வயதுடைய, 7 இல் செவ்வாய் தோஷம் உள்ள, தொழில் பார்க்கும் மணமகளுக்கு நிரந்தர தொழில் புரியும் மணமகனை எதிர்பார்க்கின்றார்கள். தொடர்புக்கு: 076 7661044.
***********************************************
கொழும்பில் உயர்பதவி வகிக்கும் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும் BBA 1992/ MSc 1989/ Dental 1989/ Bank 1985/ BBA 1985/ CIMA 1987 இல் பிறந்த மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திருமண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608, 2599835.
***********************************************
இந்திய வம்சாவளி கொழும்பு இந்து வெள்ளாளர் B.Com பட்டதாரியான 25 வயதான அழகிய மணமகளுக்கு வெளிநாட்டு PR உள்ள படித்த அழகிய மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: 077 0792732.
***********************************************
யாழ் இந்து கலப்பு பெற்றோர் தகப்பன் (குசவர்) தாய் உயர் கோவியர். தாதியாக தொழில் புரியும் மகளுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். வயது 29 நட்சத்திரம் மகம் முதல் கடிதத்திலேயே எல்லா விபரமும் தரவும். G 441– C/o வீரகேசரி மணப்பந்தல் P.O.Box 160. Colombo.
***********************************************
மட்டக்களப்பு சித்திரை இலக்கினம் 1962 கன்னிராசி பொதுநிறம் அரச உத்தியோகம் பார்க்கும், இதுவரை திருமணம் செய்யாத நற்பண்புள்ள மணமகளுக்கு அரச உத்தியோகம்/ வெளிநாட்டு மணமகன் தேவை. 077 6488162.
***********************************************
மலையகம், இந்து, கண்டி கள்ளர், ஆதித்திராவிடர் கலப்பு வயது 28, உயரம் 5 அடி, 5 அங்குலம் அரசாங்க உத்தியோகம் புரியும் மணமகளுக்கு நிரந்தர அரச/ தனியார் தொழில் அல்லது சொந்தமாக வியாபாரம் செய்யும் நிரந்தர வருமானமுடைய மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 3462004.
***********************************************
யாழ். இந்து உயர் வேளாளர் 1978 இல் பிறந்த சித்தரை நட்சத்திரம் துலாம் ராசி 4 ¼ பாவம் உடைய தொழில் புரியும் மணமகளுக்கு படித்த மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: 071 4494791, 0035 3873307576, Viber/ Whatsapp/ Imo
***********************************************
கொழும்பு RC 1988 ரேவதி நட்சத்திரம் மீனம் இராசி படித்த தனியார் துறையில் தொழில் புரியும் மணமகளுக்கு படித்த தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 076 8642646. sasicruze@hotmail.com Whatsapp: 077 5497806.
***********************************************
யாழிந்து வேளாளர், 1988, சித்திரை 2, எட்டில் செவ்¬வாய், BSc, MSc, Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1992, திருவோணம், இரண்டில் செவ்வாய், Manager UK Citizen/ வவுனியா இந்து வேளாளர் 1986, புரட்டாதி -–1 , செவ்வாயில்லை, Engineer, USA Citizen/ முல்லைத்தீவு, இந்து கோவியர், 1990 கார்த்திகை 2, நான்கில் செவ்வாய் Business, Swiss Citizen/ யாழிந்து வேளாளர், 1988 புனர்பூசம் –1, செவ்வாயில்லை, BSc, Srilanka வெளிநாடு, உள்நாடு தேவை. /திருகோணமலை, இந்து வேளாளர், 1987, சுவாதி எட்டில் செவ்வாய், வெளிநாடு தேவை./ கொழும்பு இந்து, வேளாளர், 1985, கார்த்திகை, செவ்வாயில்லை Doctor Srilanka./ வவுனியா, இந்து வேளாளர், 1990 சதயம், நான்கில் செவ்வாய், Doctor Srilanka. சிவனருள் திருமண சேவை. 076 6368056. (Viber)
***********************************************
இந்து சைவ வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த உயர் தொழிற்துறை சார்ந்த இந்திய வம்சாவளி பெற்றோர், தமது அழகிய வெள்ளைநிற மெலிந்த உடலமைப்புடைய 27 வயது அவுஸ்திரேலியாவில் முதுகலை பயிலும் மகளிற்கு உரிய வரனை தேடுகின்றனர். தொடர்பிற்கு. my.proposals.sl@gmail.com
***********************************************
கொழும்பு 1988, ஆயிலியம், கடகராசி 4 ம் பாதம், 5 அடி உயரமுடைய அரச தொழில் புரியும் பெண்ணுக்கு கொழும்பில் படித்த நிரந்தர தொழில்புரியும் மணமகன் தேவை. சீதனம் தரப்படும். 076 3654704.
***********************************************
யாழ். பள்ளர் 1996, படித்த Divorced மணமகளுக்கு மணமகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4344229 / 077 4380900 chava@realmatrimony.com
***********************************************
யாழிந்து வேளாளர் 1990 ஆயிலியம் Lecturer Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346130 / 077 4380900 chava@realmatrimony.com
***********************************************
யாழிந்து வேளாளர் 1992, சதயம், Lawyer @ Legal Professional United Kingdom மணமகளுக்கு மணமகன் தேவை. Colombo 06. 011 4380900 / 077 7111786 www.realmatrimony.com
***********************************************
யாழிந்து வேளாளர், 1982, சித்திரை, Engineer, United States மணமகளுக்கு மணமகன் தேவை. நல்லூர். 021 4923739 / 071 4380900 customercare@realmatrimony.com
***********************************************
கொழும்பு முஸ்லிம் 32 வயதுடைய மணமகளுக்கு 35 வயதிற்குட்பட்ட தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 071 2897955 (மாலை 6 மணிக்குப் பின்னர் தொடர்புகொள்ளவும்)
***********************************************
கொழும்பு வாழ் இந்திய வம்சாவளி 1985 இல் பிறந்த மூல நட்சத்திரம், தனுசு ராசி, உயர் கல்வி கற்ற மகளுக்கு உயர் கல்வி கற்ற வரனை பெற்றோர் நாடுகின்றனர். தொடர்பு: 072 2918254.
***********************************************
வயது 29, உயரம் 5’3” Christian கொழும்பில் Accounts Clerk உத்தியோகம் பார்க்கும் மணமகளுக்கு படித்த உத்தியோகம் பார்க்கும் மணமகனை எதிர்பார்க்கின்றோம். T.P: 077 2744835 / 0773658178.
***********************************************
யாழ். இந்து வேளாளர் 1987, சித்திரை, Admin officer மணமகளுக்கு மணமகன் விரும்பத்தக்கது. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com
**************************************************
2018-06-06 09:45:55
மணமகன் தேவை 03-06-2018