Widgets Magazine
  • சேவை 27-05-2018

    Chartered Accountants, தனிநபர் Tax, Book– Keeping, NBT/VAT and Audit தயாரித்து சமர்ப்பிக்கப்படும். Tax Department உயர் அதிகாரிகளுடன் கதைத்து பிரச்சினைகளுக்கு  தீர்வு காணப்படும். 071 2365555.  

    ******************************************

    Birds of Paradisee, வயது வந்தவர் களுக்காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச்சேவையுடன் தற்காலிக, நிரந்தர தங்குமிட வசதி களுடன் கூடிய பிரத்தியேகமான அதி வசதிகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய Wellawatte, Colombo– 06, Pollhengoda, Colombo– 05 இடங்களில் வைத்தி யர்களால் நடத்தப்படும் பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லம். 077 7705013.

    ******************************************

    Website (இணையத்தளம்) தயாரி த்தல், மீளமைத்தல். மூன்று நாட்க ளில் தரப்படும். அதிகுறைந்த கட்டணம். Hotels, Travels, Beauticians, OBA, Companies போன்றவைக்கு. Bbsnetting, 16 Year experienced. Call: 077 5811106.

    ******************************************

    Dish TV, Videocon, Sun Direct, TATA Sky போன்ற Satellite Antenna க்களுக்கு மலிவு விலையில் உடனடி Recharge செய்து தரப்படும். புதிய இணைப்புகள் மற்றும் திருத்த வேலைகள் உடன் செய்து தரப்படும். கொடுப்பனவுகள் உங்கள் வீட்டிலேயே வந்து பெற்றுக் கொள்ளப்படும். அழையுங்கள் RB SAT. 077 6604588.

    ******************************************

    Vijaya Service எமது சேவையினூடாக (VVIP) (மிக மிக மரியாதைக்குரிய வீட்டு உரிமையாளர்களின் வீடு களில் வேலை செய்த அனுபவ முள்ள) “பணிப் பெண்”. House Maids, Baby Sitter, Daily Comers, Gardeners, Cooks (Male, Female), Room Boys, House Boys, “Drivers”, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். (மிகக்குறைந்த விலையில்) ஒரு வருட உத்தரவாதம். R.K.Vijaya Service. Wellawatte. 077 8284674, 077 7817793, 011 4386800. Kavinesh.

    ******************************************

    Sunny Fish Hotel and Restaurant. கலைமகள் வீதி மேற்கு நொச்சிமுனை மட்டக்களப்பில் அமைந்துள்ள எமது ஹோட்டலில் திருமண ஒன்றுகூடல், குளியல் தடாகம், அறைகள் என்பன நவீனமுறையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அத்தோடு திருமண வைபவம் எனில் உணவின் விலைக்கேற்ப மண்டபம் இலவசமாக வழங்கப்படும் என்பதையும் அறியத்தருகிறோம் நிர்வாகம். தொடர்பு: 077 4677201. 

    ******************************************

    பழைய பத்திரிகைகள், காட்போர்ட் மற்றும் Printing and Cutting wastage, Tea bag உங்கள்  வீட்டிற்கே வந்து எடுக்கப்படும்.  தொடர்புகளுக்கு: 072 6599616.

    ******************************************

    Sun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள், புதிய இணைப்புகள், எல்லா விதமான Satellite அன்டனா க்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).

    ******************************************

    கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுள்ள எமது கிளைகளி னூடாக, உங்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வேலையாட் களை உடன் பெறலாம். வீட்டுப்ப ணிப் பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும். வயதெல்லை 20 – 60 அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொ ள்ளலாம். Branches, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.

    ******************************************

    ABC Manpower Wattala இலங்கையின் அரச அங்கீகாரம் பெற்ற பலவருட கால அனுபவம் கொண்ட தமிழ் பேசும் மக்களின் அபிமானம்பெற்ற எமது சேவையூடாக (Tamil, Sinhala, Muslim) Housemaids/ Drivers/ Gardeners/ Cooks male, Female/ Baby Sitters/ Labours/ Meson/ Painters/ Attendants/ Couples/ Daily comers/ Selesman/ Garment workers/ Nannies சகல நம்பிக்கை உத்தரவாதத்துடன். உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் உடன் பெற்றுக்கொள்ள: Mr. Ranjan 077 1711915, 071 0444416, 011 4283779. Note: எம்மிடம் வேறு கிளைகள் கிடையாது. No. 66/3, Negombo Road, Wattala.

    ******************************************

    Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zee Tamil, Sun Music, Discovery, National Geographic, HBO, Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 077 9969442.

    ******************************************

    வெரிகோஸ், கை கால் முறிவு, தலை முடி கொட்டுதல் உடல் எடை குறைத்தல் ஆயுர்வேத வைத்தியம், Acupuncture வைத்தியரால் உங்கள் இல்லம் நாடி வந்து வைத்தியம் செய்யப்படும். 077 2154093. 

    ******************************************

    We Care Elders Home முதியோர் ஊன முற்றோர் மனநிலை பாதிக்க ப்பட்டோர் ஆகியோரை ஆயுர்வேத வைத்திய முறையில் பராமரிக்க ப்படும். Home Nursing வசதியும் உண்டு. 0777 568349. 

    ******************************************

    வெள்ளவத்தையில் UK, Canada, Australia, Schengen Countries, online மூலம் Visa Application, Translations, Travel, Insurance, Visa Documentation ஒழுங்கு செய்து தரப்படும். Tel. 077 3480494. 

    ******************************************

    ஆண்களுக்கு அழகுக்கலைகள் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் தொடர்புகொள்ள வேண்டியது. Mega Beauty Care, No. 4, Collingwood Place, Colombo –6. Tel. 011 2364229, 071 4543703. 

    ******************************************

    கல்கிசையில் முதியோருக்கான தங்கு மிட வசதி. House of Happiness a Home for elders. Organized and looked after by Doctors. 076 5409789, 071 2346789.

    ******************************************

    2018-05-30 16:19:51

    சேவை 27-05-2018