• விற்­ப­னை­க்கு 27-05-2018

  பாவித்த Hall செற்ரி, சாப்­பாட்டு மேசை, கதி­ரைகள், Office மேசை, TV டெக், V.C.D. Caset Video Player, Computer with 2 Speaker’s.  2058697.

  ******************************************

  Semi Automatic Candles Machine விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 15/102, Sri Gunananda Mawatha, Colombo– 13. Tel: 077 7354054. 

  ******************************************

  10mm, 12mm, 16mm, 8mm. SLS–375. QST RB 500 கம்பி (Whole Sale) மொத்த விலையில் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்­கவும். 071 7777077.

  ******************************************

  இந்­தி­யாவில் இருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட அதி­ந­வீன டிசைன் சாரிகள், சல்­வார்கள், சிறுவர், பெரி­யவர் ஆடைகள் மிகக்­கு­றைந்த விலையில் கம்­ப­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. மொத்த விலையில் தேவை­யான அளவு பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 8060379.

  ******************************************

  Bombay இல் இருந்து கொண்டு வரப்­பட்ட அதி­ந­வீன டிசைன் சல்­வார்கள், லெகெங்கா போன்ற விசேட வைபவ Dress, Shalwar, Lehanga குறைந்த விலையில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8132357. 

  ******************************************

  ஏற்­று­மதி தரத்­தி­லான பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்  தைத்த ஆடைகள் தொகை விற்­ப­னைக்கு. (20000 துண்­டுகள் வரை) அழைக்­கவும். 071 0481729/075 2105668.

  ******************************************

  தேக்­கு­மர புதிய சோபா செற்­றிகள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. Teakwood new Sofa Setties for immediate sale. தொடர்­புக்கு: 076 8416152.

  ******************************************

  நல்ல நிலையில் Double door (No Frost) Fridge 28,000/=. Double burner Gas Cooker 3000/= (Abans) வேறும் சில உப­க­ர­ணங்கள் விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்தை. 077 8941402.

  ******************************************

  Heidelberg MO Offset Machine மற்றும் Polo Cutter விற்­ப­னைக்கு. 077 3937782.

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள கம்­பனி ஒன்­றினால் கொழும்பு 3, 4, 5, 6 இல் உள்ள கம்­ப­னி­க­ளுக்கு சிறந்த முறையில் மதிய உணவு தயா­ரித்துக் கொடுக்­கப்­படும். இது ஒரு வீட்டுத் தயா­ரிப்பு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5857453.

  ******************************************

  Used Laptop I 3, I 5, Speaker with Amplifier, Cooler, Photocopy Machine, Motor Bike Wega110 விற்­ப­னைக்கு. 071 8317020.

  ******************************************

  பாவ­னையின் பின் ஒதுக்­கிய சமையல் அறை உப­க­ர­ணங்கள், உலோகத் துண்­டுகள், பல­கை­யி­லான பெலட் மொத்­த­மாக விற்­ப­தற்கு விலை­மனுக் கோரப்­பட்­டுள்­ளது. வார­நாட்­களில் 9.30 மணி­முதல் பி.ப 4.00 மணி­வரை. எமது வளா­கத்தில் பொருட்­களைப் பார்­வை­யி­டலாம். தொலை­பேசி எண்: 011 2692207. Ext no: 219, 210. 071 7069259 இல் களஞ்­சிய முகா­மை­யா­ளரை அழைக்­கவும். ஹன்டர் அன்ட் கம்­பனி 394 T.B.Jaya Mawatha, Colombo– 10.

  ******************************************

  205, கதி­ரேசன் வீதியில் 5 மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. Tel. 077 3922759.

  ******************************************

  வியா­பாரம் விற்­ப­னைக்கு. On Going Fast Food Business Outlet (Shawarma) with Full Equipment Newly Just Opened at Karagampitiya Junction on Facing Hill Street. (Need Shawarma Chef). 077 7480739/ 077 1918938.

  ******************************************

  2018-05-30 16:16:35

  விற்­ப­னை­க்கு 27-05-2018