• வாடகைக்கு 27-05-2018

  கொழும்பு– 15, மட்­டக்­குளி தொடர்­மாடி ஒன்றில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் வீடு நாள், கிழமை வாட­கைக்கு மட்டும் விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3730122, 077 5846015.

  **********************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு-­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாக­னத்­த­ரிப்-­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  **********************************************

  தெஹி­வளை Arpico க்கு அரு­கா­மையில் அறைகள் 2 + 3 படுக்­கை­ய­றைகள், தள­பா-ட ங்கள், A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும். 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன் (A/C), தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  **********************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment. நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=). 077 3577430.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue இல் நாள் வாட­கைக்கு. 1, 2, 3, 6 அறை­க­ளுடன் தனி வீடு. Luxury Furnished House. 4 Car Park. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும், மண­மகன், மண­மகள் வீடா­கப்­பா­விப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா). 

  **********************************************

  மட்­டக்­குளி, கொழும்பு– 15/ வத்­தளை. நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2, 3, 4 அறைகள் சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, WI-FI, Kitchen உப­க­ர­ணங்கள், Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப-­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. வாகன வச­தியும் உண்டு. 076 7444424, 077 4544098.

  **********************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **********************************************

  புது­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. கல்­யாண சீர்­தட்டும் செய்து கொடுக்­கப்­படும். வீடியோ, Car வச­தியும் செய்து கொடுக்­கப்­படும். T.P: 077 7711339, 077 6787597.

  **********************************************

  வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் தனி வீட்டில் 1 ஆம் மாடியில் இரு அறைகள் தள­பாட வச­தி­க­ளுடன் உண்டு. சைவ போசனம் சமைப்­ப­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். T.P: 077 7676169.

  **********************************************

  வத்­த­ளையில் படிக்கும்/ வேலை பார்க்கும் 03 பெண்­க­ளுக்கு உண­வுடன் தங்­கு­மிட வசதி உண்டு. தனி அறை, தனி கட்டில், மேசை­யுடன் வச­தி­யான தங்­கு­மிடம். தொடர்­புகள்: 077 8132357.

  **********************************************

  கொழும்பு– 13, கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள இரண்டு மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. குத்­த­கைக்கு 35 இலட்சம். வாட­கைக்கு 3 வருட முற்­பணம் கொடுப்­ப­ன­வுடன் மாத வாடகை 60,000/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 1997771.

  **********************************************

  வெள்­ள­வத்தை, சென்­லோறன்ஸ் வீதியில் Victory Apartment இல் 4 ஆவது தளத்தில் 3 படுக்கை அறைகள், 2 கழி­வறை வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7768530.

  **********************************************

  பம்­ப­லப்­பிட்யில் 2500 Sq.ft, கார் பார்க்கிங் (2) வச­தி­யுடன் வீடு/ Office வாட­கைக்கு உள்­ளது. Ground Floor, 1st Floor, தனி­யா­கவும் பாவிக்க முடியும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0874557, 011 2555494.

  **********************************************

  Dehiwela இல் இருக்கும் வீடு ஒன்றில் 1 அறை, Attach Bath வச­தி­யுடன் படிக்கும்/ வேலை செய்யும் பெண் பிள்ளை ஒரு­வ­ருக்கு வாட­கைக்­குண்டு. 077 9234672. 

  **********************************************

  கல்வி கற்கும்/ வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்­குண்டு. முற்­பணம் தேவை­யில்லை. No.533, ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை, கொழும்பு –6.

  **********************************************

  கல்­கி­சையில் Saiabodes 1, 2, 3 B/R Furnished Houses. Daily 3500/= up, Monthly 55,000/= up, Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up + Kitchen 37,500/=, Capacity 20 PAX. Parking Transport/ Food Available.  077 5072837.

  **********************************************

  மட்­டக்­கு­ளியில்  வீடு வாட­கைக்கு. 45000/= இரண்டு  பெரிய படுக்­கை­ய­றைகள், A/C மற்றும்  Hot Water, Parking  வச­தி­யுடன் தொடர்பு கொள்­ளவும். 077 4544098.

  **********************************************

  கிராண்ட்பாஸ் சந்­தியில்  சுமார்  850 sq.ft அளவில்  கடை ஒன்று  வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 077 7900271.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்­குண்டு. வேலை பார்க்கும் பெண்.  மேல­திக விபரம். 011 2364517.

  **********************************************

  Ruthra Mawatha, Wellawatta யிலும்  Batticaloa விலும் சகல வச­தி­க­ளு­ட­னு­மான  வீடு நாள் வாட­கைக்கு உண்டு. (தள­பாடம், A/C, Parking, 3 Rooms) தொடர்­பு­க­ளுக்கு. 071 8292478.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில்  வகுப்பு  நடத்­து­வ­தற்­கு­ரிய  குளி­ரூட்­டப்­பட்ட  இடமும், ஆண்கள்  பெண்கள் தங்­கு­வ­தற்­கு­ரிய  இடமும் வாட­கைக்கு உண்டு. 2 அறை வீடும் வாட­கைக்கு உண்டு. 077 6443269, 077 6220729.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில்  55 ஆவது  லேனில்  (Near to KFC) ஒரு அறை (Double Bed) தனி­யான குளி­ய­ல­றை­யுடன் குறைந்­தது 6 மாத  வாட­கைக்கு. இருவர்  தங்­க­மு­டியும். 077 4146252.

  **********************************************

  கொள்­ளுப்­பிட்­டியில்  மாடி வீடு வாட­கைக்கு. 2 படுக்­கை­யறை,  Bath மற்றும்  சகல வச­தியும்  உண்டு. அத்­துடன்  தனி வழிப்­பா­தை­யு­ட­னான  வீடும்.  A/C வச­தி­யுடன் வாட­கைக்கு. 071 1160066, 071 7822555.

  **********************************************

  கொழும்பு –13 கொட்­டாஞ்­சே­னையில்  தங்­கு­மிட  வச­திகள் உண்டு.  வேலைக்குச் செல்லும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. கட்­ட­ணங்கள்  பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 9921621. 077 8744941.

  **********************************************

  Soysapura தொடர்­மாடித் தொகு­தியில்  M. Block இல்  2 ஆம் மாடி  வீடொன்று  வாட­கைக்கு உண்டு. சிறிய  குடும்பம்  விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு. 075 9966133.

  **********************************************

  Wellawatta  இல், 2 Room Apartment  சகல தள­பா­டங்கள்,  A/C, Washing Machine உடன். T.P: 077 8833079.

  **********************************************

  First Floor,  3 Rooms, One Servant Room, Big Hall, 2 Bath Rooms, One Servant Toilet, Kitchen, Fully Tilled, Front/Back Space. No Car Parking. Monthly 50,000/= Advance 6 Month. 14 B, Carron Place, Sri Saranangara Road, Kalubowila, Contact. 077 6888888

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் ருத்­திரா மாவத்­தையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Luxury தொடர்­மா­டியில் 3 அறை Apartment 2 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்­டது. 2 Bath Rooms, Hot Water, Central Gas System with Cooker, Pantry மிக நீள­மான Balcony. Parking உண்டு. Swimming  Pool, Gym facility. சிறிய குடும்பம். சனி, ஞாயிறு 10 am  to 12 Noon. பார்­வை­யி­டலாம். 077 7328434.

  **********************************************

  கொழும்பு – 10 மாளி­கா­வத்­தையில் Flat இல் வீடு இரண்டு வரு­டத்­திற்கு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். அல்­லது எங்­க­ளுக்குத் தேவை­யான முத­லீட்டை கொடுப்­ப­வர்­க­ளுக்கு மாதம் 25,000/= வீதம் இரண்டு வரு­டத்­திற்கு கொடுக்­கப்­படும். இதற்கு உத்­த­ர­வா­த­மாக வீட்டு உறுதி வைக்­கப்­படும்.  கொழும்பு –13 இல் Room with Attached Bath Room உடன் வாட­கைக்கு உண்டு. 076 8047707.

  **********************************************

  அறைகள் (Rooms)  வாட­கைக்கு 1ஆம் 2ஆம் 3ஆம் மாடியில் ஆண்­க­ளுக்கு மற்றும் தனி அறை. Call. 077 9598042 No. 48, A.G Hinniappuhamy Mawatha, Colombo – 13. Call during (9 am to 5 pm)

  **********************************************

  Kotahena 5th Lane இல் வீடு குத்­த­கைக்கு 2,000,000/=. கீழ்த்­த­ளத்தில் TV Lobby, Hall, Kitchen, Bath Room and Toilet. 1st Floor, Wooden Floor Two Rooms. 071 7454322. 077 7881496.

  **********************************************

  கொழும்பு–13,  இல்  2 அறைகள், 2 கழி­வ­றைகள் கொண்ட  வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு கொள்ளும் நேரம் (10 – 6)வரை. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 1708669.

  **********************************************

  கொழும்பு –15,  புளு­மெண்டல்  1 ஆவது  மாடி வீடு வாட­கைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 1 சமை­ய­லறை, 1 வர­வேற்­பறை மற்றும்  2 Attached Bathroom, Car Parking சகல வச­தி­க­ளுடன்  வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4537432.

  **********************************************

  கிரு­லப்­பனை, No.66, Stratford Avenue இல் Annex இல் 2 படுக்­கை­ய­றைகள், 2 Bathrooms, 2 Halls மற்றும்  சகல  வச­தி­யு­ட­னான  வீடு வாட­கைக்கு. அத்­துடன்  1 படுக்­கை­யறை Annex உம் வாட­கைக்கு. 077 1374457.

  **********************************************

  வெள்­ள­வத்தை 24/1, Francis Road இல் 3 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen உடன் Fully Tiled House வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 1777606, 2597859.

  **********************************************

  வெள்­ள­வத்தை, 24/1, Francis Road இல் இரண்டு  அறைகள்  வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 1777606, 2597859.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில்  Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு  அண்­மையில்  சகல தள­பாடம்  A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான  3 பெரிய  படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **********************************************

  Anderson Flats, கீழ் மாடியில்  இரண்டு  படுக்கை அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 075 9580226.

  **********************************************

  கல்­கிசை சந்­திக்கு அரு­கா­மையில் 4 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, ஹோல்,  முதலாம் மாடி வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் மட்டும்  தொடர்பு: 077 6657771.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில்  உள்ள  கடைத்­தொ­கு­தியில்  அடித்­த­ளத்தில்  180 சதுர அடி பரப்­ப­ளவு  கொண்ட  கடை  வாட­கைக்கு கொடுக்­கப்­படும்.  தொடர்பு: 072 4104959.

  **********************************************

  115/8A, 3/1 வெள்­ள­வத்­தையில்  W.A.Silva Mawatha  இல் 3 Rooms வீடு வாட­கைக்கு  உண்டு.  3 ஆம் மாடி  (No Lift, No Maintenance Charges)  தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 076 1267701.

  **********************************************

  Wellawatte W.A.Silva Mawatha, Apartment வாட­கைக்கு Furnished, 2 Rooms, 2 Bath Rooms, மாதம் 65,000/= முற்­பணம் 3.5 இலட்சம். தொலை­பேசி – 075 6541701.

  **********************************************

  தெஹி­வளை கவ்­டான வீதி, சமகி மாவத்தை 2 Bed Rooms, 2 Bath Rooms, Dining Hall, Car Parking வீடு வாட­கைக்கு விடப்­படும். 077 7316631.

  **********************************************

  86/134, துட்­டு­கெ­முனு மாவத்தை பேலி­ய­கொட, சகல வச­தி­க­ளுடன் உள்ள வீடு குத்­த­கைக்கு உண்டு. 3 அறைகள் மீன் Market க்கு அரு­கா­மையில். தொடர்பு : 072 2162181, 011 2947976.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2nd Floor இல் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட 3 Bed Rooms, 2 Toilet, Bath Rooms, உடன் புதிய வீடு குத்­த­கைக்கு உண்டு. 3,000,000/= (3 Million) No Parking, Brokers: 076 6657107.

  **********************************************

  கிராண்­பாஸில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: T.P. 076 1094778.

  **********************************************

  கதி­ரேஷன் வீதி கொழும்பு –13, வீடு வாட­கைக்கு உள்­ளது. Textile, Jewellery வேலை­யாட்­க­ளுக்கு உகந்­தது. கொக்­டெயின் மாவத்தை, ஏகித்த வத்­த­ளையில் சிறு குடும்­பத்­திற்கு உகந்­தது. தொடர்பு. 077 172444, 076 6899872.

  **********************************************

  வெள்­ள­வத்தை, Harmers Avenue இல் 3 Bedrooms, Hall, Kitchen, 2 Bathrooms உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 6825991, 011 2503041. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 2554412, 077 3040736. 

  **********************************************

  தெஹி­வளை, Galle Road இல் Fully Tiled புதிய Luxury வீடு நாள், கிழமை, குறு­கிய மாத வாட­கைக்கு உண்டு. நாள் 5000/=. Reasonable Rate. 077 6962969. 

  **********************************************

  தெஹி­வளை, கொன்கோட் தியேட்­ட­ருக்கு அரு­கா­மையில் காற்­றோட்ட வசதி, சமையல் சகல தள­பாட வச­தி­க­ளுடன் AC/ Non AC, Luxury House நாள், கிழமை, குறு­கிய மாத வாட­கைக்கு உண்டு. 077 6962969. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் (ஆண்கள்) கொட்­டாஞ்­சே­னையில் (பெண்கள்) வேலைக்கு செல்லும் முஸ்லிம் அல்­லாத ஒருவர் அல்­லது இருவர் பகிர்ந்து இருப்­ப­தற்கும் 3 பேர் இருக்­கக்­கூ­டிய அறை எங்கள் வீட்டில் உண்டு. 0777 254627. 

  **********************************************

  வெள்­ள­வத்தை, W.A. சில்வா மாவத்­தையில் 18 பேர்ச்சஸ் காணி வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9644080. 

  **********************************************

  கொழும்பு –15, மட்­டக்­கு­ளியில் 3ஆம் மாடியில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, இருப்­பறை, பார்க்கிங் வச­தி­க­ளுடன் 21 ½ கல்­யாணி கங்­கா­ராம மாவத்­தையில் (Greenwich Meridian International பாட­சா­லைக்கு அருகில்) வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 30,000/= தெலை­பேசி எண். 078 5552143/ 011 2521003.

  **********************************************

  வத்­த­ளையில் 3 மாடி கட்­டி­டத்­துடன் பேக்­கரி, சகல தள­பா­டங்­க­ளுடன் (1 Diesel Oven, 1 Gas oven, 2 Mixture) மற்றும் பேக்­க­ரிக்குத் தேவை­யான சகல தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு. ஒரு நாளைக்கு 5500/=. (நீளம் 50 அடி, அகலம் 28 அடி) தொடர்­பு­க­ளுக்கு: 077 0401334/ 077 7109215.

  **********************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. வத்­த­ளையில் மரு­தானை Road இல் York Lycium பாட­சா­லைக்கு அருகில் தொடர்பு: 077 9118303.

  **********************************************

  கொழும்பு –15. எலி­ஹவுஸ் வீதியில், இனி­மை­யான சுற்­றா­டலில் இரண்டாம் மாடியில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்-கு விடப்­படும். இந்­துக்கள் மட்டும் தொடர்பு  கொள்­ளவும். No Parking. 077 8732333.

  **********************************************

  Bazaar Space Available for rent prime Location in Messenger Street, Colombo – 12. First & Second Floor 3000 Sqft. Ideal for Pettah Business. 077 3711144.

  **********************************************

  வெள்­ள­வத்தை ரோகினி வீதியில் தொடர்­மாடி குடி­யி­ருப்பில் மூன்­று­நேர உண­வு­டனும் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 5576461.

  **********************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் 1 BR, அனெக்ஸ், பாத், சமை­ய­லறை 19000/= (Family) Front open Sitting Area, தனி­யான மின்­சாரம்.18, மல்­வத்த ரோட், தெஹி­வளை. 071 5649582.

  **********************************************

  வெள்­ள­வத்தை Galle Road, அரு­கா­மையில் Girls க்கு Room வாட­கைக்கு விடப்­படும். T.No: 077 1135589.

  **********************************************

  வெள்­ள­வத்தை Manning Place முதலாம் மாடியில் 3 Rooms, Hall, Kitchen, 2 Toilet வச­தி­யுடன் தொடர்பு: 077 7341522.

  **********************************************

  தெஹி­வளை, தொடர்­மா­டியில் Car Park, AC வச­தி­யுடன் 2 Bed, 2 Bath வீடு வாட­கைக்கு உண்டு. (சிறு­கு­டும்பம்) 6 மாத முற்­பணம். 076 8796771.

  **********************************************

  மூர் வீதி வெள்­ள­வத்­தையில், 5 அறைகள், 4 குளி­ய­ல­றை­க­ளுடன், தள­பாட, AC வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 4422183.

  **********************************************

  தெஹி­வளை, வில்­லியம் கிரைண்­டிங்மில் அரு­கா­மையில் படிக்கும்/ வேலை­பார்க்கும் ஆண் ஒருவர் தங்­கு­வ­தற்கு அறை ஒன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 9520896.

  **********************************************

  வெள்­ள­வத்தை மனிங்­பி­ளேசில் 2 அறை 2 குளி­ய­லறை கொண்ட சகல வச­தி­யுடன் (2 AC, Full Furniture) நாள், கிழமை மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9655680.

  **********************************************

  கொட்­டாஞ்­சேனை 06 ஆவது குறுக்கு வீதியில் உள்ள இரட்டை மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. வாங்­கு­பவர் மட்டும் பேசவும். 077 4378946.

  **********************************************

  அறை வாட­கைக்கு. மாத­வா­டகை 12,000/=. 06 மாத முற்­பணம். வீடு வாட­கைக்கு. 02 இலட்சம். 1 ½ வருட முற்­பணம். (10 அறைகள் உண்டு). தெஹி­வளை. 2731127.

  **********************************************

  களு­போ­வி­லயில் வீடு வாட­கைக்கு உண்டு. 02 மாடி, 03 சமை­ய­ல­றைகள், பெரி­ய­சாலை 02, 03 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், பெரிய வீடு. மாத வாடகை 125000/=. 06 மாத முற்­பணம். வைத்­தி­ய­சாலை வீதிக்கு 100 mt. காரி­யா­லயம், வீடு, வியா­பார நட­வ­டிக்­கை­க­ளுக்கு வழங்­கப்­படும். 072 4985010.

  **********************************************

  2018-05-29 12:23:49

  வாடகைக்கு 27-05-2018