• தேவை 27-05-2018

  ஈரல் தேவை. ஈரல் மாற்று அறுவை சிகிச்­சைக்கு உட்­ப­டுத்த வேண்­டிய ஒரு­வ­ருக்கு அவ­ச­ர­மாக ஈரல் தேவைப்­ப­டு­கின்­றது. தகுந்த சன்­மானம் வழங்­கப்­படும். வயது 50– 70 வய­து­வரை வழங்­கலாம். 071 8281645, 077 4721889, 077 7762590.

  ***************************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia, மூன்று கிளை­க­ளிலும் Trainee Teachers, Primary Teachers & Graduate Teachers for English தேவை. மற்றும் Nursery – Admission Free. உடனே விண்­ணப்­பிக்­கவும். 84, Delasalle Road, Colombo-–15. Tel: 077 7268279. Email: kingstoncollege@gmail.com.

  ***************************************************

  ஆண்டு 3 மாண­வர்­க­ளுக்கு ஆங்­கிலம்  மற்றும் Spoken  English  வீடு வந்து கற்­பிக்க பெண் ஆசி­ரியை  தேவை. 077 7980523, 011 4915944.

  ***************************************************

  கட்­டட மின்­னியல் துறையில் முன்­னணி நிறு­வனம் ஒன்­றிற்கு நிரந்­தர சேவை மற்றும் நாளாந்தம் கூலி அடிப்­ப­டையில் மின்­னி­ய­லா­ளர்கள், உபமின் ஒப்­பந்­தக்­கா­ரர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். அழை­யுங்கள்.071 8239900, 071 9713938.

  ***************************************************

  ஆங்­கிலம் கற்­பிக்க ஆசி­ரியர் தேவை. Arul Study Circle, 111, Bonjean Road, Kotahena, Colombo –13. T.P: 077 3850841, 011 2331495.

  ***************************************************

  Jaffna, Vavuniya இல் உள்ள Medical Center இற்கு Doctor (RMO), Pharmacist தேவை. விப­ரங்­க­ளுக்கு: 077 9426828.

  ***************************************************

  வெளி­நாட்டுப் பணிப்­பெண்­க­ளுக்­கான சப்– ஏஜன்­டுகள் தேவை. தகுந்த கொமிஷன் வழங்­கப்­படும். திரு.ஸாமில். 077 8438398.

  ***************************************************

  கழுத்து மற்றும் முதுகு பகு­தியில் பிரச்­சினை உள்ள ஒரு­வ­ருக்கு வாரம் ஒரு­முறை வந்து சிகிச்சை அளிக்­கக்­கூ­டிய ஆண் ஆயுர்­வேத தெரபிஸ்ட் ஒருவர் தேவை. தெஹி­வ­ளையில். 071 0128742.

  ***************************************************

  முச்­சக்­க­ர­வண்டி வாட­கைக்கு தேவை. கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு கொழும்பு வீதி­களில் அனு­ப­வ­முள்ள சார­தி­யு­ட­னான முச்­சக்­க­ர­வண்டி தேவை. 50 வய­துக்கு மேற்­பட்ட சாரதி விரும்­பத்­தக்­கது. தினமும் Min 30 Km பயணம். கிலோ­மீற்­ற­ருக்­கான கூலி பேசித் தீர்­மா­னிக்­கலாம். (நேரில் வரவும்) 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு-–10. 072 7981203.

  ***************************************************

  வர்த்­தக நட­வ­டிக்கை ஒன்று தேவை. 3 வரு­ட­காலம் இலா­பத்­தோடு இயங்­கி­வரும் நிறு­வ­னத்தின் தொழிலை வாங்க அல்­லது அதற்கு பங்­கு­தா­ர­ராக விரும்­பு­கிறேன். தொடர்­பு­க­ளுக்கு: ஹரி. 076 4988989. hari.3610@gmail.com 

  ***************************************************

  விசேட பாட­சா­லைக்கு சேவை மனப்­பான்மை உள்ள சிங்­கள மீடியம் படித்த, பெண் பயிற்சி ஆசி­ரியர் தேவை. வத்­த­ளைக்கு அருகில் உள்­ளவர் மட்டும். 077 5023624, 077 3770169. 

  **************************************************

  கொழும்பில் துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிக்க வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 30,000/=. சாப்­பாடும் கொடுக்­கப்­படும். அவ­ச­ர­மாகத் தொடர்­பு­கொள்­ளவும். 077 3347332.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள  பற்­சி­கிச்சை  நிலை­யத்­திற்கு  பெண் உத­வி­யாளர் தேவை. கல்­வித்­த­கைமை  க.பொ.த.சாதா­ரண தரம். சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9923676.

  ***************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு ஆப­ரண வடி­வ­மைப்பில் நன்கு அனு­ப­வ­முள்ள ஆப­ரண கைவி­னை­ஞர்கள் (Crafts man) தேவை. முக­வரி: Glitteray (Pvt) Ltd. பாட­சாலை வீதி, கொழும்பு – 03. தொடர்­பு­க­ளுக்கு: 077 5071683.

  ***************************************************

  2018-05-29 12:17:35

  தேவை 27-05-2018