• பொது­வே­லை­வாய்ப்பு 27-05-2018

  இல 210/ 01 ஒப­ய­சே­க­ர­புர ராஜ­கி­ரிய பிர­தே­சத்தில் மிகவும் பிர­சித்தி வாய்ந்த வாகனம் திருத்தும் நிறு­வ­னத்­திற்கு கீழ்­காணும் தொழிலில் அனு­பவம் வாய்ந்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. Tinker (டிங்கர்), Painter (பெயின்டர்), Mechanic (மெக்­கானிக்), Cashier (காசாளர்), A/C Mechanic (A/C மெகானிக்), Cleaner (சுத்தம் செய்­பவர்), Hoist (ஓயிஸ்ட்) தொடர்பு கொள்­ள­வேண்­டிய தொலை­பேசி இலக்கம். 072 2763000.

  **************************************************

  070 3606013 பஸ்­யால, அங்­வெல்ல, கந்­தானை, தொழிற்­சா­லை­க­ளுக்கு18– 40 வய­துக்­கி­டை­யி­லான ஆண், பெண் ஊழி­யர்கள் தேவை. வரு­கின்ற நாளி­லேயே வேலை­வாய்ப்பு வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்­து­த­ரப்­படும்.

  **************************************************

  மோட்டார் உதிரிப் பாகங்­களைப் பற்­றிய நல்ல அறி­யு­டைய 20–40 வய­துக்­குட்­பட்ட Store keepers களும், (ஆண், பெண்) 20–40 வய­துக்­குட்­பட்ட Driver களும் தேவை. விப­ரங்­க­ளுக்கு RJ Enterprises, 102 ½ Zavia Mosque Building Panchika watta Road, Maradana, Colombo– 10. 072 5959579/ 077 7677282/ 075 0124533.

  **************************************************

  ஆயுர்­வேத ஸ்பாவிற்கு தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெண் வேலை­யாட்கள் தேவை. மாதம் 40,000/=. 223 கனே­முல்ல கட­வத்த Road, கலு­வல. 011 3626771/ 076 3589966.

  **************************************************

  ஆயுர்­வேத ஸ்பாவிற்கு (18–35) பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர்ந்த சம்­பளம், கமி­சன்கள். 304/ 3 பலா­பத்­வல, மாத்­தளை. 077 7178081.

  **************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள புனித ஸ்தேவான் (St.Stephens) ஆல­யத்­துக்கு 50 வய­துக்கு குறைந்த, தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டிய ஆலய உத­வி­யாளர் (Church Attendant) தேவை. உங்கள் சுய­வி­பரக் கோவையை பங்­கு­சந்­தைக்கு அனுப்பி வைக்­கவும். இல. 05. Modliyars Road, Negombo.

  **************************************************

  கொழும்பு –12 இல் உள்ள இறக்­கு­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு விநி­யோக பையன்கள்/ சார­திகள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அழைக்க. 077 7941188.

  **************************************************

  பொலித்தின் உற்­பத்தி இயந்­திர இயக்­கு­நர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் PP, LD/HDPE பிலிம் (Film) மற்றும் பொலித்தின் பை வெட்ட உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைக்­காக வரவும் அல்­லது விண்­ணப்­பிக்­கவும். No 785, Negombo Road, Mabola, Wattala. 

  **************************************************

  077 8499336. வயது 17– 60 சம்­பளம் 48,000/= கண்டி, ஹட்டன், கம்­பளை, நுவ­ரெ­லியா வேலை. கொழும்பு சுற்­றுப்­பு­றத்­திலும் தொழில் வெற்­றிடம். பொதி­யிடல், கணினி Data entry, முகா­மை­யாளர் JCB Room boy, 10 Wheel, 6 Wheel லேலண்ட். மேசன், ஓடாவி, வெல்டர்ஸ், சட்­டலிங் வெற்­றி­டமும் உண்டு. No. 8, Hatton. 077 8499336. 

  **************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள Showroom ற்கு 6 மாத அனு­ப­வ­முள்ள Cashier (Girls), 18– 35 வய­துக்­குட்­பட்ட Showroom Staffs (Girls & Boys) மற்றும் Office ற்கு கணினி அறி­வு­டைய Boys & Girls, Office Assistants (Boys) தேவை. 075 4881198. 

  **************************************************

  O/L– A/L செய்த நீங்கள் கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? Cago/ Packing/ Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security பிரி­வுக்கு 18– 45. ஆண்/ பெண் தேவை. (35,000/=– 48,000/=) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் கொடுப்­ப­ன­வுகள். 076 5688513. 

  **************************************************

  திருத்த வேலைகள் செய்ய முன்­அ­னு­ப­வ­முள்ள Carpenter, மற்றும் Sub Contractors தேவை. Field Work செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும்.  கே.ஜி.இன்­வவெஸ்ட் மென்ட்  545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. 072 7981203.

  **************************************************

  திரை­ய­ரங்க உத­வி­யாளர், ஒப்­ப­ரேட்டர் தேவை. குறைந்­தது க.பொ.த.சாதா­ரண தர சித்தி. திரை­ய­ரங்கில் வேலை செய்த முன்­அ­னு­பவம்  உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. சினிமாஸ் லிமிட்டெட். இல 545, ஸ்ரீசங்­க­ராஜா மாவத்தை, கொழும்பு–10. 072 7981203.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல திரை­ய­ரங்­கிற்கு பயி­லுனர் முகா­மை­யாளர் தேவை.   நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன் கொண்ட 30 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள்  தொடர்பு கொள்­ளவும். சினிமாஸ் பிரைவட் லிமிட்டெட் 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. Email: cinemasltd@gmail.com 072 7981203.

  **************************************************

  மேற்­பார்­வை­யாளர் (Supervisor) தேவை. சிலா­பத்தில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு, தோட்­டத்­து­றையில் முன்­அ­னு­ப­வ­முள்ள, நேர்­மை­யான மேற்­பார்­வை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு விலாசம், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Email: realcommestate@gmail.com 077 8535767.

  **************************************************

  கொழும்பு பிர­தே­சத்­தி­லுள்ள ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான  வேலை­வாய்ப்­புகள். தோட்டப் பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திகள், சமையல் வேலை, ஹோட்டல் வேலை­யாட்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கடை வேலை­யாட்கள், கோவில் வேலை­யாட்கள், Lobours, ‘Masons, Cleaners, House Boy, Garment Workers மற்றும் அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­களும் எம்­முடன் தொடர்­பு­கொள்ள முடியும். 072 3577667/ 077 9816876/ 011 2982424. வத்­தளை. 

  **************************************************

  பெண் ஒருவர் வேலைக்கு தேவை. Mobile Shop ஒன்­றிற்கு T.P: 077 7444401.

  **************************************************

  கொழும்பு–14, Grandpass. Store Helpers ஆண்கள்  தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6125145. 

  **************************************************

  ராஜ­கி­ரி­யவில் முச்­சக்­கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்  திருத்­துதல் மற்றும் சர்விஸ் செய்யும் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள மெக்­கெ­னிக்மார் உடன் வேலை பழக விருப்­ப­மா­ன­வர்கள் தேவை. 072 2912160, 0777 294715. 

  **************************************************

  வாரத்­திற்கு 9000/=– 12,000/= வார சம்­பளம் பொர­லெஸ்­க­மு­வையில் அமைந்­துள்ள சவர்க்­கார உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு 18– 38 வய­துக்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலைக்கு. (சம்­பளம் பெற்ற உடன் செலுத்த முடியும்) அழைக்­கவும்: 077 8342112 (ஸ்டீபன்)

  **************************************************

  நாள் ஒன்­றுக்கு 1400/= 15 நாட்­க­ளுக்கு ஒரு­முறை சம்­பளம், உணவு தங்­கு­மிடம் குறைந்த விலைக்கு. (சம்­பளம் பெற்றுச் செலுத்த முடியும்) குரு­ணாகல் கடு­பொத்­தயில் அமைந்­துள்ள தும்­புசார் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு இலகு வேலைக்கு ஆண் 18 – 35 வய­துக்கு இடையில். தேவை. அழைக்­கவும்: 075 9133818. 

  **************************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு 18– 38 வய­துக்கு இடைப்­பட்ட தெர­பிஸ்ட்மார் தேவை. சம்­பளம் 200,000/= க்கு மேல். 24 மணி நேரமும் திறந்­தி­ருக்கும். சாருஸ் ஸ்பா 178/1/1, ஒபே­சே­க­ர­புர, ராஜ­கி­ரிய. 071 4312456, 076 8596119. 

  **************************************************

  வீடு, தோட்டம் பார்த்­துக்­கொண்டு/ சுத்­தப்­ப­டுத்­திக்­கொண்டு இருக்க குடும்பம்/ தனி­யாட்கள் தேவை. (உணவு/தங்­கு­மிடம்) மருந்து இல­வசம்) சம்­பளம் 25,000/= முதல். 076 6677658. 

  **************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான காமண்ட்கேக், மருத்­து­வ­ம­னைக்கு 17 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/பெண் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். EPF, போனஸ், காப்­பு­றுதி வழங்­கப்­படும். சம்­பளம் 40000/= க்கு மேல் உழைக்­கலாம். 077 5877948.

  **************************************************

  முன்­னணி நிறு­வ­னத்­திற்கு நல்ல வேலை பரீச்­ச­ய­மான Carpenter 2 பேர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தகு­தி­யா­ன­வர்கள் கீழ்­வரும் மின்­னஞ்­ச­லுக்கு தங்­களின் சுய­வி­ப­ரக்­கோ­வையை அனுப்­பவும். (மத்­திய கிழக்கு நாடு­க­ளிலும் வேலை­செய்ய வாய்ப்­புண்டு) Email – chelvaraja33500@gmail.com Call: 0773654097.

  **************************************************

  மட்­டக்­க­ளப்­பி­லுள்ள டயர் கடை ஒன்­றிற்கு டயர் வேலையில் அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 4483026/ 075 0964118.

  **************************************************

  Field Officers. வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் ஆடைத் தொழிற்­சா­லைக்கு துவிச்­சக்­கர வண்டி (Bike) செலுத்த அனு­ம­திப்­பத்­திரம் உடைய Field Officers தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கீழ்­காணும் விலா­சத்­துக்கு நேரில் வரவும். இல.18, வெளி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொலை­பேசி இல: 077 7387791.

  **************************************************

  வெளி­நாட்டு ஏற்­று­மதி நிறு­வ­னத்தின் களஞ்­சிய பிரி­விற்கு ஆண்/ பெண், 18 – 55 தேவை. பொதி­செய்யும் பிரி­விற்கு பெண் 1400/=, லோடிங் ஆண் 7–6.  2300/=. Night 2600/=. நாளாந்த/ வாராந்த சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7868728/ 076 9257535.

  **************************************************

  வத்­த­ளையில் வேலை­வாய்ப்பு. சம்­பளம் ஆண் 1200/=. பெண் 1000/=. தங்­கு­மிடம் இல­வசம். உணவு மலிவு விலையில். தொடர்­புக்கு; 076 5295518. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது.

  **************************************************

  அனு­ப­வ­முள்ள விவ­சாயப் பண்ணை தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் தேவை. கிரீன் அக்­ரி­கல்ச்சர் வென்சர்ஸ் கம்­ப­னிக்கு உரித்­தான வெலி­கந்த தோட்­டத்தில் டீசல் என்ஜின், நீர்ப்­பா­சன, வெல்டிங் மற்றும் சாதா­ரண பொது புதுப்­பித்தல் தொடர்­பான அனு­ப­வ­முள்ள தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் தேவை. செய்ய முடியும் எனும் முயற்­சி­யுடன் குழு­வாக வேலை செய்­யக்­கூ­டி­யவர் தேவை. தேர்வு செய்­யப்­ப­டு­ப­வ­ருக்கு நல்ல சம்­பளம் உண்டு. விண்­ணப்­பிக்க. prasad@greenagriculture.lk/ ravi@greenagriculture.lk மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க. 077 7709195, 011 4061603.

  **************************************************

  தெமட்­ட­கொடை வீடு ஒன்றின் கட்­டு­மானப் பணிக்கு மேசன் பாஸ், உத­வி­யாளர், தச்சு வேலை, பெயின்ட், வெல்டிங் மற்றும் Tiles வேலைக்கு ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்பு: 077 7523112, 077 5552215.

  **************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel க்கு அனைத்து வேலை­களும் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. 077 7999361, 077 7423532.

  **************************************************

  கொழும்பில் பிர­சித்­திப்­பெற்ற நிறு­வ­னத்­திற்குப் பின்­வரும் வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. Heavy Vehicle Driver (கன­ரக வாகன சாரதி), Call center Assistant, Delivery Boys. தகுந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு கொள்ளும் நேரம் வார நாட்­களில் மட்டும். காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி­வரை. தொடர்பு: 077 7671724, 076 8285253, 077 2377928.

  **************************************************

  மேசன் பாஸ்மார், உத­வி­யாட்கள் தேவை. 076 5349267.

  **************************************************

  கல்­கி­சையில் இயங்­கி­வரும் முதியோர் இல்­ல­மொன்றில் தங்­கி­யி­ருந்து பணி­யாற்ற பெண் தாதி உத­வி­யாளர்/ பரா­ம­ரிப்­பாளர் தேவை. Contact: 071 6286612, 076 5409789.

  **************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள பிர­பல கல்­வி­யகம் ஒன்­றிற்கு 18– 25 வய­திற்கு இடைப்­பட்­ட­வர்கள் வேலைக்குத் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 2510995.

  **************************************************

  கொழும்பு– 04, புடைவைக் கடைக்கு வெளி­நா­டு­க­ளுக்கு ஆடைகள் ஏற்­று­மதி செய்­யப்­படும் இடத்­திற்கு சிங்­களம் சிறி­த­ள­வா­வது தெரிந்­த­வர்­க­ளா­கவும், கணக்கு வேலை தெரிந்­த­வர்­க­ளா­கவும் இருப்­ப­வர்கள் தேவை. Cashier and Sales Girl பெண்கள் தேவை. தங்­கு­மிட வசதி, பகல் உணவு தரப்­படும். மேலும் விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்ள: 077 3753450. 

  **************************************************

  2018-05-29 12:16:03

  பொது­வே­லை­வாய்ப்பு 27-05-2018