• பொது­வே­லை­வாய்ப்பு 27-05-2018

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 க்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16–35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினைப் பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3–6 மாத­கா­லமும் பயிற்­சியில் 18,000/=, பயிற்­சியின் பின் 65, 000/= வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் தங்­கு­மிட வசதி, மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953/ 075 5475688/ 011 4673903.

  *************************************************

  அநுர இலக்­ரோனிக், இல.88 1/12 முதலாம் குறுக்­குத்­தெரு கொழும்பு– 11. தொ.பெ: 077 7316114, 011 2388984. இலக்­ரோனிக் கடை­யொன்­றுக்கு பெண்கள் தேவை.

  *************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8 –5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=) Raju. 077 8284674, 011 4324298. Wellawatte.

  *************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட், ஆடைத்­தொ­ழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான தொழில். வயது 17 – 40. மாதச் சம்­பளம் 35,000/= க்கு மேல். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். கல்வி, மொழி, முன் அனு­பவம் அவ­சி­ய­மில்லை. போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். வரும் நாளில் வேலை. நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 077 1511979.

  *************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள (Hardware) ஹாட்­வெயார் கடைக்கு சேல்ஸ் மேன் (Sales Man) வேலைக்கு ஆட்கள் தேவை. (ஆண்) வேலை பழக விரும்­பு­வோர்­களும் அனு­பவம் உள்­ள­வர்­களும் தொடர்­பு­கொள்­ளவும். 077 6056754.

  *************************************************

  சித்­திரைப் புத்­தாண்டு முடிவை முன்­னிட்டு விஷேட தொழில் அடிப்­ப­டையில்                     சம்-­பளம். 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும். 18 – 50. நாள், கிழமை, மாத                அடிப்­ப--­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 077 2217507, 076 9829256.

  *************************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= –  45,000/= நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட் , பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போர்ட். 18- – 50. இரு­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள் அழைக்­கவும். 076 3858559, 076 6780664.

  *************************************************

  அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இருபா லாருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=) கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது(18– 50) உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.(வருகைக் கொடுப்­ப­னவு 2000) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால்  உட­ன­டி­யாகத் தொட ர்பு கொள்­ளவும். 077 4569222, 076 3576052, No. 115, Kandy Road, Kelaniya. 

  *************************************************

  17- 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும். அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. நாள் சம்­பளம் 1100/= –1400/=. மாதம் 35,000/=– 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை. விப­ரங்­க­ளுக்கு: 076 4802952, 076 3532929.

  *************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= ( நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18- –50. (லேபல், பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 076 6567150, 076 9829265, Negombo Road, Wattala.

  *************************************************

  076 6918968 பேலி­ய­கொடை சேத­வத்­தையில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு 18 –- 40 வய­திற்­கி­டைப்­பட்ட G.C.E O/L வரை படித்த ஆண் வேலை­யாட்கள் தேவை. காலை 7.30 மாலை 4.30 வேலை. சம்­பளம் 1200/=, OT மணித்­தி­யா­லத்­திற்கு 160/=  ஞாயிறு தினம் விடு­முறை. வாராத்­திற்கு 8000/= மாதம் 35000/= வரையில் பெறலாம். அடை­யாள அட்டை, பிறப்புச் சான்­றிதழ், கல்விச் சான்­றி­த­ழுடன் வரவும். 076 6264370,  076 4551387.

  *************************************************

  கொழும்பு செட்­டியார் தெருவில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு ஆண்/பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. 15 வய­திற்கும் 30 வய­திற்கும் இடைப்­பட்­ட­வர்கள் விண்­ண­பிக்­கலாம். வேலை நேரம் காலை 8.30 முதல் மாலை 5.00 மணி வரை. சனிக்­கி­ழமை அரைநாள் வேலை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மேல­திக வேலை நேரங்­களில் OT வழங்­கப்­படும். அத்­துடன் இதர கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. விப­ரங்­க­ளுக்-கு நேரில் வரவும். படிப்புத் தகைமை தேவை இல்லை. இல. 196, செட்­டியார் தெரு, கொழும்பு – 11.

  *************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம்1300/=. நாள், கிழமை, மாதம். 36,500/=- – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல். இரு­பா­லா­ருக்கும் (18-- -– 45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்­பு­கொள்­ளவும். 076 6781992, 076 6780902.

  *************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= -– 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 3531556.

  *************************************************

  துறை­முகம்/ விமான நிலையம் (தனியார்) பிரி­வு­களில் (Normal labour/ Welder/ Cargo/ Kettering/ Laundry/ Cleaning) வயது 18– 50 ஆண் தேவை. 48000/= வரை சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வது கொழும்பில். 077 5997558.

  *************************************************

  நாள்/ கிழமை/ மாத சம்­ப­ளத்­துடன் நிரந்­தர வேலை­வாய்ப்பு. (குளிர்­பானம், பிஸ்கட், காட்போட், சீட், தேங்காய் பால்மா, பெட்றி, நூடில்ஸ், PVC குழாய்) போன்ற  நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல்/ பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு மற்றும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­திற்கு. கன­ரக, மென்­ரக சார­திகள், உத­வி­யார்கள் தேவை. (ஜா–எல, நிட்­டம்­புவ, கடு­வெல, கட­வத்தை, நீர்­கொ­ழும்பு, சிலாபம், இரத்­ம­லானை, ஹொரண, கொட்­டாவை, ஏக்­கல, புத்­தளம், மாதம்பை மற்றும் கொழும்பு பிர­தே­சங்­களில். 18 – 50 ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொழில் அடிப்­ப­டையில் மாதம் 30000/= – 40000/= வரை­யான சம்­பளம். 077 2400597.

  *************************************************

  மலை­யகம் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை வாய்ப்­புக்கள். நாள் ஒன்­றுக்கு 1000/=– 1400/= வரை சம்­பளம். (கிழமை, மாதமும் உண்டு) தொழிற்­சா­லை­க­ளான டிப்டிப், நுடில்ஸ், பிரின்டின், காட்போட், PVC குழாய், தேங்காய் பால்மா, குளிர்­பானம், பிளாஸ்டிக், சொக்லட், கிளவுஸ் தொழிற்­சா­லை­க­ளுக்கு  லேபல், பெக்கிங், QC, மெசின் ஒப்­ப­ரேட்டர் பிரி­வு­க­ளுக்கு 18– 45 வரை­யான. உணவு உண்டு. (ஏக்­கல, நிட்­டம்­புவ, களனி, ராகம, பிய­கம, பன்­னி­பிட்­டிய, கட­வத்தை, பிலி­யந்­தலை, அவி­சா­வளை). 077 2400597.

  *************************************************

  Grand pass இல் அமைந்­துள்ள Sandwich, Bun, Sorties, Fresh Juice விற்­பனை செய்யும் கடை ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள Sales Boy தேவை. வார நாட்­களில் தொடர்பு  கொள்­ளவும். Tel: 011 239716, 077 777936.

   *************************************************

  மாதங்­க­ஹ­வத்தை வீதி, வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பல் சிகிச்சை நிலை­யத்தில் உத­வி­யாளர் வெற்­றி­ட­முள்­ளது. தொழில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் அல்­லது கனிஸ்ட (சாதா­ரணம்) சித்­தி­பெற்ற 30 வய­துக்குக் குறை­வான மூன்று மொழி­யிலும் ஓர­ளவு ஆற்­ற­லுள்ள பெண்கள் விண்­ணப்­பிக்­கலாம். வெள்­ள­வத்­தையில் வசிப்போர் விரும்­பத்­தக்­கது. 077 7721371, 071 2714237. மாலை 01 மணி­முதல் 06 மணி­வரை.

  *************************************************

  எமது கம்­ப­னிக்கு சுத்­தி­க­ரிக்கும் (Cleaning) வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். ஆண் மற்றும் பெண் இரு­பா­லாரும் தேவை. வயது எல்லை 25–60. சம்­பளம், பெண் வேலை­யாட்­க­ளுக்கு 23,400/= + (O/T) 3600/=. ஆண் வேலை­யாட்­க­ளுக்கு 26000/= + (O/T) 4000/=. சுப்­ப­வைசர் (ஆண் மற்றும் பெண்) 28,000/= + OT. மேலும் விப­ரங்­க­ளுக்கு 076 3264010 என்ற இலக்­கத்­திற்கு தொடர்­பு­கொள்­ளவும். 

  *************************************************

  கண்டி, பல்­லே­கல கைத்­தொ­ழிற்­பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு யான் மெஷின் ஒப­ரேட்­டர்கள், PVC Extruder Plant ஒப­ரேட்­டர்கள், வெல்டிங் & மெக்­கானிக் அறி­வுள்­ள­வர்கள், லேபர்ஸ் (ஆண், பெண்) 35 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் Drivers மற்றும் தோட்­ட­வேலை, செக்­கி­யூ­ருட்டி தேவை. 164, New Moor Street, Colombo– 12. 077 2516733.

  *************************************************

  ஹாட்­வெயார் ஸ்தாபனம் ஒன்­றுக்கு களஞ்­சிய காப்­பா­ளர்கள் (Store keepers), காரி­யா­லய உத்­தி­யோ­கத்­தர்கள் (Staffs), விற்­ப­னை­யா­ளர்கள் (Sales Men), மோட்டார் பைக் ஓட்­டு­நர்கள் (Feild Officers) வெற்­றி­டங்கள் உண்டு.  முன் அனு­ப­வ­மா­னது வர­வேற்­கத்­தக்­கது. அனு­ப­வ­மில்­லாத  18 வய­திற்கு   மேற்­பட்­ட­வர்­களும்   விண்­ணப்­பிக்­கலாம்.  அனு­ப­வத்­திற்கு  ஏற்ப ஊதியம்  வழங்­கப்­படும்.  அனு­ப­வ­மில்­லா­த­வர்­க­ளுக்கு  ஆரம்பச் சம்­பளம்  22, 500/= தங்கி வேலை செய்­ப­வர்­க­ளுக்கு மேல­தி­க­மாக  1750/=  வழங்­கப்­படும்.  சனிக்­கி­ழ­மை­களில்  03.00 கிழமை நாட்­களில்  6.00 க்கு பிறகு வேலை செய்­ப­வர்­க­ளுக்கு  மேல­திக கொடுப்­ப­னவு OT  வழங்­கப்­படும்.  தங்­கு­மிட வச­தியும்  மூன்று வேளை  உணவும் வழங்­கப்­படும்.  சாப்­பாட்­டிற்கு  சிறிய தொகை சம்­ப­ளத்­தி­லி­ருந்து அற­வி­டப்­படும் உங்கள்  சுய­வி­பரக் கோவையை  FAX  பண்­ணவும்.  011 2472239. ஞாயிறு,  போயா விடு­முறை.

  *************************************************

  கட­வத்தை– ஜெய­கொடி சுப்­பர்­மார்க்­கெட்­டுக்கு காசாளர் (கெசியர்) தேவை. சம்­பளம்– 30000/= தங்­கு­மிடம் இல­வசம்.  தொடர்­புக்கு: 077 2955084.

  *************************************************

  சீவம் இன்டஸ் ரீஸிற்கு  சிறிய கைவே­லைகள்  செய்­வ­தற்கு  ஓர­ளவு படித்த  பெண்கள் தேவை.  28.05.2018 திங்­கட்­கி­ழமை காலை 10 மணி­யி­லி­ருந்து  5 மணி­வரை  நேரில் வரவும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், பேசித் தீர்­மா­னிக்­கலாம். இல. 29,  கொட்­டாஞ்­சேனை  வீதி,  கொழும்பு –13.  

  *************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம்  80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  *************************************************

  கொழும்பு –12. இல் உள்ள  Hardware நிறு­வ­னத்­திற்கு   Computer & Accounts  தெரிந்த  பெண் வேலைக்கு  தேவை.  தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும்.  தொடர்பு 077 7894820.

  *************************************************

  ஆண்/ பெண் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள், சுப்­பர்­வைசர் தேவை. ஆமர் வீதி  மற்றும்  கொழும்பு பகு­தி­களில் 011 4915944, 077 6280273, 077 7724453.   

  *************************************************

  கொழும்பு எல­கந்­தையில்  அமைந்­தி­ருக்கும் இரும்பு  களஞ்­சி­ய­சாலை ஒன்­றிற்கு  பாரம், ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள்  தேவை.  மாதம்  40,000/=இற்கு மேல்  உழைக்­கலாம்.  தங்­கு­மிட வசதி  மற்றும்  மேல­திக கொடுப்­ப­ன­வு­முண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324569, 071 4376164.

  *************************************************

  077 1168804 கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து  பொருட்கள்  போக்­கு­வ­ரத்­திற்கு 20 – 40 அடி கண்­டெய்னர் சாரதி  உத­வி­யாட்கள்  தேவை.  (பொருட்கள் ஏற்ற  இறக்க இல்லை)  55,000/= இற்கு  மேல் சம்­பளம். உணவு/தங்­கு­மிடம்  இல­வசம். 077 0165908.

  *************************************************

  071 1193444 இரத்­ம­லா­னையில்  அமைந்­துள்ள  எங்­களின்  பிர­சித்தி  பெற்­றுள்ள  பிஸ்கட்  நிறு­வ­னத்­திற்கு 18–55 இற்கு  இடையில்  ஆண்/ பெண் 60 பேர்  தேவை.  பயிற்­சி­யற்ற வேலை­க­ளுக்கு  பயிற்சி  வழங்­கப்­படும்.  45,000/=  இற்கு   மேல­தி­க­மான  சம்­ப­ளத்­துடன்  OT/Transport  உண்டு.  077 1168778.

  *************************************************

  077 1168788  Katunayaka  Airport Vacancy கட்­டு­நா­யக்க விமான நிலைய  வேலைக்கு  18—55 இற்கு  இடைப்­பட்ட ஆண்/ பெண்  இரு­பா­லாரும்  உட­ன­டி­யாகத் தேவை.  35,000/= இற்கு  கூடு­த­லான  சம்­பளம்.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Transport /OT உண்டு. 077 9521266.

  *************************************************

  077 9851452. துறை­முக மெரைன் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள பயிற்­சி­யற்ற இலக்­ரீ­சியன் வெல்டிங் பெயின்ட் பட்­ட­லைகன் இயக்­கு­நர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 8127583. 

  *************************************************

  மேசன் வேலைக்கு லேபஸ், பாஸ்மார் தேவை. சம்­பளம் 1600 – 2000 வரை. பாஸ் 2200 – 3000 வரை. தங்­கு­மிட வசதி, OT, ஒப்­பந்த முறையில் வேலை வழங்­கப்­படும். 077 6756251 / 077 5676310.

  *************************************************

  வர்த்­தக நிலையம் ஒன்­றுக்கு ஊழி­யர்கள் தேவை. நல்ல சம்­பளம், தங்-­கு­மிடம் உள்­ளிட்ட அனைத்து வச­தி­களும் இல­வசம். 077 3991061.

  *************************************************

  தெஹி­வளை வாரத்­திற்கு 2 , 3 நாள் வந்து தோட்­டத்தைச் சுத்­தப்­ப­டுத்த மண்­வெட்டி வேலை செய்­யக்­கூ­டிய ஆரோக்­கி­ய­மான ஆண் 50 வய­துக்கு குறைந்­தவர் தேவை. அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 071 0128742.

  *************************************************

  கொழும்பில் பிர­சித்தி பெற்ற முன்­னணி புடைவை இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு Store Helper (Boys/Girls) தேவை. தொடர்­பு­க­ளுக்கு No.305/2A, Fergusion Road, Colombo – 15. 076 1069250, 077 3635272, 077 4502158, 011 4321153, 076 6609550. ftmarketingpvtltd@gmail.com 

  *************************************************

  தெஹி­வ­ளையில் வீட்டு வேலை­க­ளுக்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. (தம்­ப­தியர் அல்­லாதோர் தொடர்பு கொள்­ளவும்.) தொடர்­பு­க­ளுக்கு: 011 4200910, 076 1069250.

  *************************************************

  கொழும்பு –10, மரு­தா­னையில் Communication ஒன்­றிற்கு Type setter/ Sales assistant உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7512448, 077 7512449.

  *************************************************

  பருத்­தித்­து­றையில் இயங்கும் விருந்­து­ப­சார மண்­ட­பத்­துடன் இணைந்த ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு துறை­சார்ந்த அனு­பவம் உள்ள சமை­ய­லா­ளர்­க­ளிடம் இருந்து வேலை­வாய்ப்­புக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. தொடர்பு: 077 3151654, 077 7046623, 076 6213670.

  *************************************************

  கட்­டட  வேலைக்கு  கூலி ஆள் தேவை. நாள் கூலி 2,000/= தொடர்ச்­சி­யாக வேலை உண்டு.  வேலைத்­த­ளத்தில் / காரி­யா­ல­யத்தில் தங்கி வேலை செய்ய  வேண்டும்.  சிங்­கள மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும்.  உங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்­னேற்ற வஜிர  ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (ஆர்.ஏ.டீ மெல் மாவத்தை  ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  *************************************************

  கட்­டட வேலைக்கு  மேசன் மற்றும்  கூலி ஆட்கள் தேவை.  மேசன் நாள் கூலி  2750/= மற்றும்  கூலி ஆள் நாள் கூலி 2000/= தொடர்ச்­சி­யாக வேலை உண்டு.  வேலைத் தளத்தில் / காரி­யா­ல­யத்தில்  தங்கி வேலை செய்ய  வேண்டும். சிங்­கள மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும்.  உங்கள் வாழ்க்கைத் தரத்தை  முன்­னேற்­றலாம். வஜிர  ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (R.A.De மெல் மாவத்தை  ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  *************************************************

  தெஹி­வ­ளையில்  அமைந்­துள்ள  தொழிற்­சா­லைக்கு Store Keeper ஒருவர் தேவை.  அத்­துடன் Juki Machine இல் தைக்கத்  தெரிந்­த­வர்கள்  ஆண்/பெண் தேவை.  தொடர்பு: 076 5406989.

  *************************************************

  தெஹி­வ­ளையில்  அமைந்­துள்ள  ஆடை விற்­பனை நிலையம் ஒன்­றிற்கு  அனு­பவம் உள்ள  பெண்  விற்­ப­னை­யா­ளர்கள்  தேவை.  தகுந்த சம்­பளம், மதிய உணவு  கொடுப்­ப­னவு வழங்­கப்­படும்.  011 2734156.

  *************************************************

  பொத்தான்  Packing பண்­ணு­வ­தற்கு  பெண் பிள்­ளைகள்  கடைக்குத்  தேவை.  வயது (18–25) ஒரு நாள்  சம்­பளம் 500/= New Hara Enterprise. 54 Reclamation Road, Colombo –11.  2430510. 

  *************************************************

  வெள்­ள­வத்தை  Juice Bar ஒன்­றிற்கு  Fresh Juice  தயா­ரிப்­ப­தற்கு  பெண்  வேலை­யாட்கள்  தேவை.  தங்­கு­மிட  வச­தி­யில்லை.  சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.  தொடர்பு: 077 8762151, 077 6208950.

  *************************************************

  கொழும்பில் உள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வயது 18– 35 க்கு இடைப்­பட்ட ஆண்/பெண் தேவை. சம்­பளம்17,000/=, 20,000/=, 25,000/=. தூர பிர­தே­சங்­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (இலி­கிதர், வரவு– செலவு பரி­சோ­தகர், இல­கு­வா­கன சாரதி, இணைப்பு உத்­தி­யோ­கத்­தர்கள்) 077 7999159/ 077 5997558.

  *************************************************

  மாடி வீடுகள் கட்டும் நிறு­வ­னத்­திற்கு Store keepers உடன் தேவை. 752, Prince of  Wales Avenue, Colombo –14. 8.30–5.30 வரை மட்டும் அழைக்­கவும். 076 3600517, 077 4222111, 077 3185566. 

  *************************************************

  கந்­தானை பொலித்தின் தொழிற்­சா­லைக்கு 18–45 (ஆண்) தேவை. (8.00am– 8.00pm) சம்­பளம்1100/=. வாரந்த சம்­பளம் வழங்­கப்­படும். தூர பிர­தே­சங்­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். இரவு உணவு இல­வசம். சான்­றி­தழ்கள் தேவை­யில்லை. 077 7999159/ 077 2400597.

  *************************************************

  அத்­து­ரு­கி­ரிய ‘ஹைவே’யில் வேலை­செய்ய ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 25,000/=. 070 3770906.

  *************************************************

  வெல்டிங், பொருத்­துனர், பெயின்ட் மற்றும் பட்டல் வேலை­க­ளுக்கு பனா­கொ­டையில் உள்ள தொழிற்­சா­லைக்கு அனு­பவம் உள்ள ஆட்கள் உடன் தேவை. தங்­கு­மிடம், பகல் உணவு இல­வசம். உடன் அழைக்­கவும். ஹேலிக்ஸ் இஞ்­சி­னி­யரீங் (தனியார்) கம்­பனி. 011 2786053, 011 4713533, 011 5361708, Fax 011 2786039.

  *************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் எமது தனியார் நிறு­வ­னத்­திற்கு துப்­பு­ரவு வேலை செய்­வ­தற்கு 35– 60 வய­திற்கு இடைப்­பட்ட முன்­அ­னு­ப­வ­முள்ள, நேர்த்­தி­யான வேலை ஆள் தேவைப்­ப­டு­கின்றார். சம்­பளம் பேசி­தீர்­மா­னிக்­கப்­படும். தொலை­பேசி 011 2712218, 077 3595390, விஸ்வே சிஸ்டம் பிரைவேட் லிமிடட். 245/16 ஹில் ஹவுஸ் கார்டின்ஸ், தெஹி­வளை. Customer Name: Vishwe System (Pvt) Ltd. Address: 245 /16 Keels House Garden, Dehiwela. Phone Number: 077 4606512.

  *************************************************

  சீமெந்து பொருட்கள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் உள்ள/ அற்ற ஊழி­யர்கள் தேவை. சம்­ப­ளத்­துடன் உணவும் வழங்­கப்­படும். 077 2390555.

  *************************************************

  பன்­னிப்­பிட்டி, பத்­த­ர­முல்லை மற்றும் கொஸ்­வத்தை பகு­தி­களில் உள்ள பழச்­சாறு விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு அனு­பவம் உள்ள/ அற்ற பெண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 20,000/=. 077 9291008.

  *************************************************

  பொல­ந­றுவை பத­னா­கல மீன் வளர்ப்பு பண்ணை ஒன்றில் வேலை­செய்ய தம்­ப­தி­யினர் தேவை. மண்­வெட்டி கொத்த என்­ப­வற்றில் வேலை செய்ய தெரிந்து இருத்­தல்­வேண்டும். (மின்­சா­ரத்­து­ட­னான வீடு உண்டு) 078 4939971.  

  *************************************************

  தெஹி­வ­ளையில்  உள்ள Bata Shoe Co இற்கு  ஸ்டோர்  உத­வி­யாளர்  (Store Helper) தேவை.  ஆங்­கிலம் பேச, எழுதக் கூடி­ய­வ­ராக  இருக்க வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம்.  077 8456924.

  *************************************************

  வத்­த­ளையைச் சேர்ந்த நிறு­வனம் ஒன்­றிற்கு கையு­த­வி­யாளர் தேவை. (வய­தெல்­லை­யில்லை) 077 3493443/ 071 8583970.

  **************************************************

  2018-05-29 12:14:02

  பொது­வே­லை­வாய்ப்பு 27-05-2018