• விற்­ப­னை­யாளர்கள் 27-05-2018

  மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள  விற்­ப­னை­யாளர்  தேவை. சிறந்த சம்­பளம்  +  கொமிஷன்  மற்றும்  உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். இல: 52, தர்­மா­ராம வீதி, வெள்­ள­வத்தை. 077 0427633.

  ************************************************************

  பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள பார்­மசி ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்/பெண். 077 9400510, 011 2919001.

  ************************************************************

  கொழும்பு – 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு Hardware, Paints, Electrical, PVC அனு­ப­வ­முள்ள Sales ஆட்கள் உடன்­தேவை. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை). நல்ல சம்­பளம், தங்­கு­மி­ட­முண்டு. 077 8096071.

  ************************************************************

  கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள ஆடை­ய­கத்தில் பகுதி நேர­மாக பணி­பு­ரி­வ­தந்கு சுறு­சு­றுப்­பான பெண் விற்­ப­னை­யாளர் தேவை. கொட்­டாஞ்­சே­னைக்கு அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகு­திக்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு – 075 7877352.

  ************************************************************

  பார்ம் சொப் வர்த்­தக நிலை­யத்­திற்கு விற்­பனை ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 35000/= தங்­கு­மிட வசதி உண்டு. 077 7983482/072 2445521.

  ************************************************************

  TITAN Opticals Kotahena. Sales Boys தேவை. வயது 18 – 25 தொடர்பு: T.P. 077 2962155.

  ************************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள Grams, Sweets கடைக்கு பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் கொமிசன் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். 25000/= முதல் திற­மைக்­கேற்ப 40000/= வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. வய­தெல்லை 18–35. காலை வந்து மாலை செல்­ப­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்பு: 077 9731924, 072 4233211.

  ************************************************************

  இலங்­கையின் முன்­னணி மிள­காய்த்தூள், சரக்­குத்தூள், பேரீச்­சம்­பழம் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு கண்டி, கம்­பஹா, அவி­சா­வளை, புத்­தளம், அம்­பாறை, வவு­னியா, திரு­கோ­ண­மலை, காலி, நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­க­ளுக்கு விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. 076 6908994.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல்­ய­மான புடைவைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் 25,000/= க்கு மேலும், வாரம் ஒரு நாள் விடு­மு­றையும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 6688914. Yanuks.128, Galle Road, Colombo– 06.

  ************************************************************

  நுவ­ரெ­லி­யாவில் உள்ள பிர­பல்­ய­மான புடைவைக் கடைக்கு Salesman, Sales Girls உட­ன­டி­யாகத் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7767958, 075 6745637, 077 7761878. 

  ************************************************************

  எமது ஸ்தாப­னத்­திற்கு ஆண் விற்­ப­னை­யா­ளர்கள், காசாளர் தேவை. வய­தெல்லை 20 – 45. சம்­பளம் அனு­ப­வத்­திற்­கேற்ப பேசித்­தீர்­மா­னிக்­கலாம். K.Fashion, 153, டிம்­புள்ள ரோட், ஹட்டன். தொலை­பேசி: 051 2225840.

  ************************************************************

  விற்­ப­னை­யா­ளர்கள் ஆண். சப்­பாத்து விற்­பனை நிலையம் ஒன்­றுக்கு 16 – 24 வய­திற்­கி­டைப்­பட்ட கொழும்பு பகு­தியைச் சேர்ந்­த­வர்கள் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் மேல­திக வச­திகள் உண்டு. 077 7702783.

  ************************************************************

  வெள்­ள­வத்தை ஆர்ப்­பிக்­கோ­வுக்கு அருகில் உள்ள Juice Bar க்கு ஆண், பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. மாத சம்­பளம் 18,000/=. Shift அடிப்­ப­டை­யிலும் வேலை செய்­யலாம். 077 0829151.

  ************************************************************

  தெமட்­ட­கொடை நகை அடகுக் கடைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண்கள் வேலைக்குத் தேவை. வயது (22– 30) சம்­பளம் 25,000/=. கொழும்­பி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 794900.

  ************************************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள புடைவை மொத்த வியா­பார நிலை­யத்­திற்கு ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தகு­தி­யுள்­ள­வர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தேவைப்­பட்டால் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். (மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது). 076 1181114.

  ************************************************************

  கொழும்பு– 11 இல் புடைவைக் கடைக்கு ஆண் (மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது) விற்­ப­னை­யாளர் தேவை. நல்ல சம்­பளம், தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்பு: 076 1181114.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள புடை­வை­யகம் ஒன்­றிற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லார்­களும் விரும்­பத்­தக்­கது. அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 3629626/ 011 2364668.

  ************************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­ம­தி­செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு எல்லா மாவட்­டங்­க­ளிலும் பணி­பு­ரிய 30 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த, சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய, மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய, அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. காலை 10 மணி­முதல் மாலை 3 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும். 011 5671636. இல.206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு – 12.  

  ************************************************************

  செட்­டியார் தெருவில் இயங்­கி­வரும் பிர­பல நகைக்­க­டைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Sales Man, Sales Girls, Helpers தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2225122.

  ************************************************************

  2018-05-29 12:11:18

  விற்­ப­னை­யாளர்கள் 27-05-2018