• பாது­காப்பு/ சாரதி 27-05-2018

  மீன் ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு லொறி ஓட்­டுநர், அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் தேவை. தொடர்பு: 076 4415255, 076 4415252. உட­ன­டி­யாகத் தேவை.

  ***********************************************

  071 9000903 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஊழி­யர்கள் விமானப் பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக/ சகல சார­திகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Tips. 077 0165908. 

  ***********************************************

  076 4309871. பாது­காப்பு சேவைக்கு 18– 55 வய­திற்­கி­டைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 075 3205205.

  ***********************************************

  கொழும்பில் வாகனம் ஓட்­டக்­கூ­டிய எது­வித தீய­ப­ழக்­க­மும அற்ற 40 – 50 வயதிற் கிடைப்­பட்ட சாரதி ஒருவர் தேவை. வேலை நேரம் காலை 7.00– 3.00 மணி­வரை நேர்­மை­யா­ன­வ­ரா­கவும் மார்க்­கப்­பற்று உள்­ள­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். Tel. 077 4039197. 

  ***********************************************

  கோவிலில் வேலை செய்­வ­தற்கு காவற்­காரர் தேவை. தொடர்பு கொள்­வ­தற்கு: ஸ்ரீ ஸ்ரீ ராதா­கி­ருஷ்ண ஆலயம். 171, புதுச்­செட்டித் தெரு, கொழும்பு –13. 2433325. 

  ***********************************************

  நீர்­கொ­ழும்பில் சீமெந்து மற்றும் டைல் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சார­திகள் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 2318156/ 077 2556128.

  ***********************************************

  விற்­பனை நிலையம் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சாரதி, பில் எழுதத் தெரிந்த/ தெரி­யாத ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 075 2365824.

  ***********************************************

  எமது நிறு­வனம் உண­வுப்­பொருள் உற்­பத்­தியில் பிர­சித்த நிறு­வ­ன­மாகும். ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள எமது களஞ்­சி­ய­சா­லைக்கு வாகன ஓட்­டு­னர்கள் உடன்­தேவை. உயர்­சம்­பளம், மேல­திக வேலை நேரம்(OT), உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். திற­மை­யான வேலை­யாட்­க­ளுக்கு விஷேட கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். (பொருத்­த­மா­ன­வர்­க­ளுக்கு மட்டும்). மாதந்த சம்­பளம் 30,000/=க்கு மேல் பெறலாம். (ஆண்கள் கிராம உத்­தி­யோ­கத்­தரின் அத்­தாட்சிப் பத்­தி­ரத்­துடன் கிழமை நாட்­களில் சமு­க­ம­ளிக்­கவும்) வயது எல்லை 18–45 உட்­பட்­ட­வர்கள். Edinborough Products (PVT) Ltd.12,கொலன்­னாவ வீதி, மொற­கஸ்­முல்ல ராஜ­கி­ரிய. தொ.இ. 011 7326326/ 077 7004868.

  ***********************************************

  மாடி வீடுகள் கட்டும் நிறு­வ­னத்­திற்கு பார ஊர்தி சார­திகள் தேவை. இல.147, கவு­டான வீதி, தெஹி­வளை. விசா­ர­ணைகள் காலை 8.30 இருந்து மாலை 5.30 வரை OT யுடன் ஒரு நாள் சம்­பளம் 2000/= 076 3600517, 077 4222111.

  ***********************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டிய, முச்­சக்­கர வண்டி ஓட்­டக்­கூ­டிய சாரதி தேவை. ஹட்டன் பகு­தியில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 4508435.

  ***********************************************

  கொழும்பு நகரில் நன்கு பரிச்­ச­ய­முள்ள சாரதித் தேவை. விரும்­பத்­தக்க இடங்கள் கொழும்பு – 11, 12, 13, 15 மற்றும் வத்­தளை. அழைப்­பு­க­ளுக்கு: 077 7310201.

  ***********************************************

  கொழும்பில் உள்ள எஞ்­சி­னி­யரிங் கம்­பனி (Engineering Company) ஒன்­றுக்கு 50 வய­துக்கு குறைந்த குறைந்­தது. ஒரு வருட அனு­பவம் உடைய வாகன சாரதி தேவை. அழைக்க. 011 4209152.

  ***********************************************

  கொழும்பில் உள்ள நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சாரதி அனு­மதி பத்­திரம் உள்ள அடி 10 ½ லொறி ஓடக்­கூ­டிய சாரதி தேவை. தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்பு. 077 7884138.

  ***********************************************

  திம்­பி­ரி­கஸ்­யாய, கொழும்பு– 5 இல் பாட­சா­லைக்குச் செல்லும் 3 பிள்­ளை­களை அழைத்துச் செல்ல மற்றும் அழைத்­து­வர A வாகன சாரதி தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க: 077 1185918, 077 7886344. 

  ***********************************************

  சுற்­றுலா போக்­கு­வ­ரத்து சேவைக்கு 18 – 45 இல­கு­ரக வாகன சார­திகள் தேவை. அடிப்­படைச் சம்­பளம் 45,000/=. கொமிஷ் உடன் 75,000/= க்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 0777 868139 , 077 5432800. 

  ***********************************************

  கொழும்பில் பிர­பல பாட­சாலை வாகன சேவைக்கு (Bus) சார­திகள் தேவை. தங்­கு­மிட வசதி, திற­மைக்­கேற்ப நாள் அல்­லது மாத சம்­பளம் கொடுக்­கப்­படும். தொலை­பேசி: 077 6029030. 

  ***********************************************

  கொழும்பு உட்­பட நாட்டின் எப்­ப­கு­தி­யிலும் Jeep ரக வாகனம் ஓட்­டக்­கூ­டிய Driver தேவை. மாதச் சம்­பளம் மற்றும் Commission வழங்­கப்­படும். வயது எல்லை 45 க்கு மேல். வத்­தளை. 077 2114146. 

  ***********************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்­றிற்கு சிறு­ரக வாகன சார­திப்­பத்­திரம் உடைய 50 வய­துக்­குட்­பட்ட சாரதி தேவை. நாள் சம்­பளம் 1200/=. உணவு கொடுப்­ப­னவு (Batta), அதிக நேர கொடுப்­ப­னவு (OT), EPF, ETF, காலை 10 மணி­முதல் மாலை 3 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636, No. 206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு– 12.

  ***********************************************

  பிர­பல நிறு­வ­னங்­க­ளுடன்  இணைந்த வாட­கைக்கார்  (Taxi)  ஒன்­றுக்கு  நற்­பண்­புள்ள  சாரதி  ஒருவர்  தேவை.  சிறந்த சம்­ப­ளத்­துடன்  தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். நீர்­கொ­ழும்பு: 077  0629229 / 076 5239852.

  ***********************************************

  2018-05-29 12:04:19

  பாது­காப்பு/ சாரதி 27-05-2018