• தையல்/அழ­குக்­கலை 27-05-2018

  தெஹி­வ­ளையில் உள்ள பிர­பல அபாயா Showroom ஒன்­றிற்கு சல்வார், அபாயா தைக்­கக்­கூ­டிய அல்­லது வெட்டித் தைக்­கக்­கூ­டிய பெண் Tailors உடன் தேவை. தொடர்­புக்கு: 077 3292623. 

  *************************************************

  கொழும்பில் சிறு பிள்­ளை­க­ளுக்­கான கவுன், சூட் தைக்கக் கூடி­ய­வர்­களும் ஆண்­க­ளுக்­கான சேட் வெட்டித் தைக்­கக்­கூ­டிய Tailors மாரும் உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 6411194. ஆண்­களின் சேட் இருப்பின் Lots (மொத்­த­மாக கொள்­வ­னவும் செய்­யப்­படும்).

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் நீண்­ட­கா­ல­மாக இயங்­கி­வரும் Tailor Shop க்கு தைக்கத் தெரிந்த பெண்கள் தேவை. நல்ல வரு­மானம் பெறலாம். தொடர்­புக்கு: 0777111905.

  *************************************************

  கொழும்பு – 13 கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் தையல் கடைக்கு உத­வி­யாட்­களும் Sales க்கு ஆட்­களும் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு. 077 7261840.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  அமைந்­துள்ள  தையல்  நிலை­யத்­துக்கு  பெண்கள் தேவை.  நன்­றாக  ஜூகி மெசினில் தைக்கக் கூடி­ய­வர்கள், அயன்  நன்­றாகச் செய்­ப­வர்கள். திற­மைக்கு ஏற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும்.  076 6754114, 076 3866980, 011 4285848.

  *************************************************

  தைப்­ப­தற்கு Juki Machine அனு­ப­வ­முள்­ள­வர்கள் மற்றும் கைவேலை செய்­வ­தற்­கா­ன­வர்கள் தேவை. தொடர்பு: வெள்­ள­வத்தை. 077 5542694. பெண்கள் விரும்­பத்­தக்­கது.

  *************************************************

  Colombo– 15 டொக்லன் / Colombo– 13 ஜிந்­துப்­பிட்­டியில் இயங்­கி­வரும் Beauty Parlour இரண்­டிற்கும் அனைத்து வேலை­களும் நன்கு தெரிந்த அனு-­பவம் உள்ள பெண்கள் தேவை. தொடர்­புக்கு: 075 5050475.

  *************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள தையல் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­மிக்க, பூர­ண­மாக சல்வார் டாப்ஸ் தைக்­கக்­கூ­டிய Zuki Operators மற்றும் 50,000/= – 70,000/= சம்­பா­திக்­கலாம். மற்றும் Helpers தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 6623324.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Beauty Parlour ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள பெண் வேலை­யாட்கள் தேவை. திற­மைக்­கேற்ப தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2582123, 077 8098777, 077 1129820.

  *************************************************

  கொழும்பு பிர­தான வீதியில் இயங்கி வரும் பிர­பல கம்­ப­னி­யொன்­றுக்கு தையல் வேலைக்கு ஆட்கள் தேவை. அனு­பவம் மிக்க பெண்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக தக­வல்­க­ளுக்கு 011 – 7446406  என்ற இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். (மதிய உணவு இல­வசம்).

  *************************************************

  அத்­தி­யடி பேக்­கரி சந்­தி­யி­லுள்ள T–Shirts, பிளவுஸ், Skirts தைக்கும் தொழிற்­சா­லைக்கு (Factory) மெசின் ஒப­ரேட்­டர்கள், உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. 077 2274631.

  *************************************************

  எம்­புல்­தெ­னிய, நுகே­கொ­டையில் மெசின் 10 கொண்ட T–Shirt, Bottom, Jacket, Short தைக்கும் தொழிற்­சா­லைக்கு (Factory) சுப்­ப­வைசர், ஒப்­ப­ரேட்டர், உத­வி­யாளர் தேவை. 071 2276414, 076 7276414.

  *************************************************

  2018-05-29 12:03:20

  தையல்/அழ­குக்­கலை 27-05-2018