• சமையல்/ பரா­ம­ரிப்பு 27-05-2018

  077 7987729  வெள்­ள­வத்­தையில் இரு­வ­ர­டங்­கிய பிர­பல VIP ஒரு­வ­ருக்கு வீட்டு வேலை செய்ய தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் (20– 45) வயது பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றது. சம்­பளம் (28,000 – 30,000) வழங்­கலாம். 011 4386781.

  *************************************************

  லண்­டனில் இருந்து வந்­தி­ருக்கும் எனது சகோ­த­ர­னுக்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்­கின்றோம். சம்­பளம்(27,000 – 30,000) வழங்­கலாம். தொடர்பு: 077 8284674/077 7817793

  *************************************************

  கிரு­லப்­ப­னையில் (VIP) ஒருவர் வீட்­டிற்கு ஓர­ளவு சமைத்து வீட்­டினைச் சுத்தம் செய்ய தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் (20 – 55) வயது நற்­குணம் கொண்ட பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்­கின்றோம்.(ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருத்தல் வேண்டும்.) சம்­பளம் 28,000/= தொடர்பு: 011 4386565/072 9607548. 

  *************************************************

  நானும் எனது மனை­வியும் பிர­பல கம்­ப­னியில் பணி­பு­ரி­வதால் எங்­க­ளது 3 வயது பிள்­ளையைப் பார்ப்­ப­தற்கு (20 – 40 ) வய­துக்­குட்­பட்ட அன்­பான பணிப்­பெண்ணை உட­ன­டி­யாக எதிர்­பார்­கின்றோம். சம்­பளம்(28,000 – 30,000) வழங்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் உண்டு. 076 6300261/ 077 8285673.

  *************************************************

  சிலாப மய்க்­கு­ளத்தில் உள்ள வீட்­டிற்கு  35 – 50 வய­துக்கு இடைப்­பட்ட பணிப்பெண் வேலைக்குத் தேவை. சம்­பளம் 18,000/= (தங்க முடி­யு­மானால் சிறந்­தது) 077 7326035.

  *************************************************

  கிரு­லப்­ப­னையில் உள்ள ஒரு வீட்­டிற்கு வீட்டு வேலைக்கு நம்­பிக்­கைக்­கு­ரிய பணிப்பெண் தேவை. வேலை வார­நாட்­களில் 9.00 – 01.00 மட்­டுமே. வயது எல்லை 30 – 45. மேலும் விப­ரங்­க­ளுக்கு 077 7732640 என்ற இலக்­கத்­திற்கு தொடர்­பு­கொள்­ளவும். 

  *************************************************

  நான்கு பேர் வசிக்கும் வீடொன்றில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய சமையல், வீட்டு வேலைகள் தெரிந்த, ஆரோக்­கி­ய­மான 18– 50 வய­திற்கு இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் 18,000/= – 20,000/=. Tel. 071 7890000, 011 2722928. 

  *************************************************

  கிரி­பத்­கொடை 4 வயது, 1 வயது குழந்­தைகள் இரு­வரை பார்த்­துக்­கொள்ள பெண் ஊழியர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 076 3537784, 071 3131269, 0771420516. 

  *************************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண் அல்­லது பெண்­பிள்ளை தேவை. சம்­பளம் 25,000/=. 071 4288939. 

  *************************************************

  யாழ்ப்­பாணம் வைத்­திய சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய  பணிப்பெண் தேவை. வயது எல்லை 18 – 45 வரை விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 18– 20. T.P: 077 3914471.

  *************************************************

  மலே­சி­யா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் வய­தான சகோ­த­ரிகள் இருவர் மட்டும் உள்ள கல்­கிசை வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 45 – 50 க்கு  உட்­பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. 075 2994001. நல்ல சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கைகள் உண்டு. 

  *************************************************

  பிள்­ளைகள் இல்லை. பெரி­யவர் மட்டும் உள்ள வீட்­டிற்கு நன்கு சமையல் செய்­யத்­தெ­ரிந்த பணிப்பெண் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தேவை. 28,000/= – 30,000/=. Colombo – 06. 077 3300159. (சிங்­க­ளத்தில் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது). 

  *************************************************

  011 2718915 வய­தான ஆரோக்­கி­ய­மான அம்­மாவும் வீட்டு தோட்­டக்­காரர் மட்டும் உள்ள வீட்­டிற்கு அம்­மா­வுடன் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களை பொறுப்­புடன் செய்ய சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. 26,000/=.(கொழும்பு)

  *************************************************

  வீடு ஒன்றில் உணவு சமைப்­ப­தற்கு 30 வய­திற்குக் குறைந்த பெண் ஒருவர் தேவை. சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 6229251, 077 7145734. 

  *************************************************

  ஜா–எல வீடொன்றில் தங்கி வேலை­செய்ய பெண்­ணொ­ருவர் அல்­லது திரு­ம­ண­மான தம்­ப­தி­யினர் தேவை. தொலை­பேசி: 070 3399563, 011 2059574. 

  *************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை ஒன்­றிற்கு தங்­கி­வேலை செய்­யக்­கூ­டிய (10 நபர்­க­ளுக்கு) இந்­திய உணவு வகைகள் சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் உட­ன­டி­யாக தேவை. நேரில் வரவும். க்ளிப்டெக்ஸ் இன்­டஸ்ட்ரீஸ். இல. 18, வெலி­அ­முன வீதி, ஹேகித்தை, வத்­தளை, தொடர்­புக்கு: 0777 387791. கோட்­டை­யி­லி­ருந்து ஹெந்­தளை, கொழும்பு பஸ் பாதையில் (பஸ் பாதை இலக்கம் 260) வந்து ஹேகி­தத்த சந்­தியில் இறங்கி வலது பக்­க­மா­க­வுள்ள வெலி­அ­முன வீதியில் 200 மீட்டர் வரை­யி­லான தூரம் வந்­த­டைந்­த­வுடன் வலது பக்­க­மாக உள்ள பாதையில் வரவும்.

  *************************************************

  வீட்டுப் பணிப்­பெண்கள் இலங்­கையின் அரச அங்­கீ­காரம் பெற்ற எமது சேவை­யூ­டாக உங்­க­ளது பாது­காப்பு, நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­சலும் இன்றி சமையல், குழந்தை பரா­ம­ரிப்பு, கிளீனிங், நோயாளி பரா­ம­ரிப்­பாளர் போன்ற துறை­களில் அனு­பவம் உள்­ள­வர்கள் மலை­யகம், கொழும்பு, வட கிழக்கு பிர­தே­சங்கள் சேர்ந்­த­வர்கள் எம்­முடன் தொடர்பு கொண்டு வேலை வாய்ப்­புகள் பெற்­றுக்­கொள்ள முடியும். 011 2982554, 077 0711644, 072 7901796. நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை, ரஞ்ஜன்.

  *************************************************

  துப்­பு­ரவு மேற்­பார்­வை­யாளர்/ பரா­ம­ரிப்­பாளர் (Cleaning Supervisor 50 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் அலு­வ­லக வீட்டு துப்­பு­ரவு செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. (கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 67A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு– 07. Tel. 072 7981204. 

  *************************************************

  கிரி­பத்­கொடை வீட்டில் தங்கி சமையல் வேலை செய்ய நேர்­மை­யான வீட்டுப் பணிப் பெண் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்பு: 071 4709161.

  *************************************************

  கொழும்பு வீட்­டிற்கு உணவு சமைப்­ப­தற்கு மற்றும் சுத்­தப்­ப­டுத்த தனித்­த­னி­யாக ஊழி­யர்கள் (ஆண்/பெண்) தேவை. (சிங்­களம் தெரிந்த தங்கி வேலை செய்ய கூடி­யவர்) 5, 7 வயது குழந்­தைகள் இரு­வரை பார்த்­துக்­கொள்ள 25 வய­துக்கு குறைந்த பெண்ணும் தேவை. இரண்டு மாதத்­திற்கு ஒரு­முறை விடு­முறை. சம்­பளம். 25,000/= முதல். 076 6677658.

  *************************************************

  கொழும்பு சிறிய குடும்­பத்­திற்கு சுத்­தப்­ப­டுத்த மற்றும் உணவு சமைக்க, தங்கி வேலை செய்ய சிங்­களம் தெரிந்த பெண் ஊழியர் தேவை. (2 மாதத்­திற்கு ஒரு­முறை விடு­முறை) சம்­பளம் 25,000/= 077 7847950.

  *************************************************

  கொழும்பு –14 வீட்டில் குழந்­தையை பார்த்­துக்­கொள்ள சுறு­சு­றுப்­பான வந்­து­போக கூடிய தங்கி இருக்­கக்­கூ­டி­ய­வர்கள் தேவை. சம்­பளம் 20,000/= நம்­பிக்­கை­யாளர். 077 3134060/ 2344524.

  *************************************************

  வெளி­நாட்டு தம்­ப­தி­யி­ன­ருக்கு சிங்­கள உணவு சமைக்க, தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண் தேவை. சம்­பளம் 30,000/= 147/A, கிங்சி Road, பொரளை. 071 7777733.

  *************************************************

  நடுத்­தர வயது பெண்­மணி ஒரு­வரை அன்­பாகக் கவ­னித்­துக்­கொள்ள தாதி அனு­ப­வ­முள்ள பெண் ஒருவர் தேவை. இடம்: கொழும்பு– 3, உணவு, தங்­கு­மி­டத்­துடன் 30,000/= மாத சம்­பளம் வழங்­கப்­படும். 077 2642787/ 077 0818028/ 011 2552541.

  *************************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து 10 மாத காலத்­திற்கு விடு­மு­றையில் வந்­தி­ருக்கும் வைத்­தி­ய­ரா­கிய எங்கள் குடும்­பத்­திற்கு பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. 10 காலத்தின் பின்னர் கூடு­த­லாக ஒரு மாத சம்­ப­ளமும், தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். வய­தெல்லை 20 –50. சம்­பளம் 28,000/= – 32,000/=. 011 5938473/ 077 1555483.

  *************************************************

  நாம் வெளி­நாடு செல்ல இருப்­பதால் சீது­வையில் எமது தாயுடன் வசிக்க நல்ல நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 25–65. சம்­பளம் 25,000/= – 30,000/=. 031 5676004, 075 9600233.

  *************************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு கண்­டியில் வசிக்­க­வி­ருப்­பதால் உத­விக்­காக பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20–60. சம்­பளம் 25–30. தொடர்பு: 081 5635228/ 077 6425380.

  *************************************************

  தெஹி­வ­ளையில் வீடொன்­றுக்கு சுமா­ராக சமைக்கத் தெரிந்த, தங்கி வேலை­செய்ய 40 வய­திற்கு கீழ்ப்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. நல்ல சம்­பளம். 077 7722205.

  *************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் செய்­வ­தற்கு 50 வய­திற்கு குறைந்த ஆண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 30,000/=. தொடர்பு: 077 6605550/ 077 3938799.

  *************************************************

  ஹொரண வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய விருப்­ப­மு­டைய 40 வய­திற்கு மேற்­பட்ட வீட்­டு­வேலை மற்றும் சமையல் வேலை­க­ளுக்கு பணிப்பெண் தேவை. தனி­யான அறை வச­தி­யுண்டு. 071 6376331. 

  *************************************************

  071 1321164, 011 2726024. கொழும்பு. எனது மற்றும் எனது மகனின் இரண்டு வீடு­க­ளுக்கு பணிப்பெண் சமையல் செய்­பவர் தேவை. சம்­பளம் 25,000/=– 30,000/=. தசுனி.

  *************************************************

  எல­கந்த மரு­தா­னையில் அமைந்­துள்ள வீட்­டிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மற்றும் கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள கண்­ணாடி வெட்­டுநர் ஒரு­வரும் Artist ஒரு­வரும் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 077 3121283, 011 2939390.

  *************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது வீட்­டிற்குப் பணிப்பெண் தேவை. நம்­பிக்­கை­யுள்ள பெண் விரும்­பத்­தக்­கது. 55 வய­திற்­குட்­பட்­டவர். சம்­பளம் 20,000/=. 077 3074744, 072 6999883, 292 B, 2/1, Havelock Road, Colombo–5.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான குடும்­பத்தில் வய­தான அம்­மாவை கவ­னிக்­கவும் சமைக்­கவும் பெண் இருவர் தேவை. நற்­கு­ண­மான அனு­ப­வ­முள்­ள­வர்கள் 25 – 42 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் நல்­லது. புறம்­பான அறை, குளி­ய­ல­றை­யுடன் உண்டு. 077 3430557.

  *************************************************

  அவி­சா­வ­ளையில் வீட்டு வேலைக்கு ஆண்/ பெண் (கணவன், மனைவி) விரும்­பத்­தக்­கது. மாத சம்­பளம் 40,000/= மேல். இரு­வ­ருக்கும். தொடர்­புகள்: 077 2449044.

  *************************************************

  2018-05-29 12:02:18

  சமையல்/ பரா­ம­ரிப்பு 27-05-2018