• ஹோட்டல் /பேக்­கரி 27-05-2018

  கொழும்பு–11, புறக்­கோட்­டையில் பிர­பல்­ய­மான Hotel & Restaurant இற்கு அனு­ப­வ­முள்ள சுப்­ப­வை­சர்மார், பில் மேக்கர்ஸ் மற்றும் வெயிட்டர்ஸ் தேவை. கவர்ச்­சி­க­ர­மான நாளாந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 7908711.

  *************************************************

  ரெஸ்­டூரண்ட் வேலை­வாய்ப்பு. கண்டி மற்றும் கொழும்பு மெனேஜர், இந்­தியன் குக், சைனீஸ் குக், ரொட்டி போடு­பவர், வெயிட்டர், உத­வி­யா­ளர்கள், செக்­யூ­ரிட்டி, கிளீனர் தேவை. நேர­டி­யா­கவோ அல்­லது தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொள்­ளவும். 071 4776927/ 077 9621653.

  *************************************************

  நுவ­ரெ­லியா, வெலி­மட, ராகலை, பதுளை, பண்­டா­ர­வளை, கண்டி, கம்­ப­ளையில் உள்ள சுற்­றுலா ஹோட்­டல்­க­ளுக்கு அனைத்து பிரி­வு­க­ளுக்கும் ஆண்/ பெண்  தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொழில் அடிப்­ப­டையில் உயர்ந்த சம்­பளம். 077 6838233, 077 6000507.

  *************************************************

  வத்­த­ளையில் பிர­சித்­தி­பெற்ற வியா­பா­ரஸ்­தலம் ஒன்­றுக்கு சோடீஸ் பாஸ் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். அருகில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை, தகுந்த சம்­பளம். 077 0044955. 

  *************************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு பின்­வரும் வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. சமையல், ரொட்டி, அரவை, டீ மேக்கர். தொடர்­புக்கு: 077 7421309. 

  *************************************************

  077 6445245 Apply Hotel Vacancy. Cook, Room Boy, Steward, Bell Boy, Kitchen helper 55,000/= இற்கு  மேல் சம்­பளம், Commission , Service charge   உள்­நாட்டு,வெளி­நாட்டு  சுற்­றுலா  பயணம். 077 2659117.

  *************************************************

  களு­போ­வி­லை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு கொத்து, ஆப்பம், ரொட்டி, ரைஸ் சமைக்கத் தெரிந்­த­வர்கள் தேவை. தொடர்­புக்கு: 077 2322153. 

  *************************************************

  கொத்து வேலை தெரிந்த பாஸ்மார் தேவை. 077 3969072.

  *************************************************

  இரவு நேர சிங்­கள ஹோட்­ட­லுக்கு அனு­பவம் உள்ள கொத்து, ரைஸ் பாஸ்­மார்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். திவு­லப்­பிட்­டிய: 077 0645080, 077 4330142.

  *************************************************

  சகல வேலை­களும் தெரிந்த பேக்­கரி பாஸ்மார் தேவை. 1 தடவை கல­வைக்கு 1600/= பேஸ்­ரிக்கு மேல­தி­க­மாக வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பண்­டா­ர­கம. 077 1006133. 

  *************************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு பில் மாஸ்டர் (மெசின்) ஸ்டோர் கீப்பர் சுப­வைசர், சமையல் செய்­யக்­கூ­டி­யவர் தேவை. அனு­பவம் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு. 071 9049432.

  *************************************************

  கொழும்பு  பொர­ளையில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், மரக்­கறி வெட்­டு­ப­வர்கள். எல்லா வேலை­க­ளுக்கும் ஆண்­களும், பெண்­களும் வரலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யில்லை. கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­களும் வரலாம். தொடர்பு. 071 9049432.

  *************************************************

  கொழும்பு பகு­தியில் உள்ள ரெஸ்­டூரண்ட் அன்ட் பார் ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள வெயிட்­டர்மார், சைனிஸ் உணவு மற்றும் பையிட்ஸ் தயா­ரிக்­கக்­கூ­டிய கோக்­கிமார் தேவை. சிங்­க­ளத்தில் அழைக்­கவும்: 0777 285859. 

  *************************************************

  சிறிய உண­வ­கத்­திற்கு சமைப்­ப­தற்கு ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 259, ஜெம்­பட்டா வீதி, கொழும்பு –13. 075 2795105. 

  *************************************************

  கம்­ப­ளையில் உள்ள  பேக்­கரி ஒன்­றுக்கு பேக்­கரி வேலைக்­கான ஆட்கள் தேவை. 077 7822000, 075 8830084.   

  *************************************************

  நார­ஹேன்­பிட்டி, ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு சோடிஸ் கொத்து கோகி ஒருவர் தேவை. நார­ஹேன்­பிட்­டியில் விசே­ட­மா­னது. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 6599512, 072 0122971. 

  *************************************************

  தேவை. கொழும்­பி­லுள்ள உண­வ­கத்­திற்கு உண­வக முகா­மை­யாளர், சமை­யற்­காரர், சமையல் உத­வி­யாளர், காசாளர், வெயிட்டர் மற்றும் சுத்தம் செய்­பவர். 0777 731631.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Take Away உண­வகம் ஒன்­றிற்கு ஆண்/பெண் உத­வி­யா­ளர்­களும் காசா­ளரும் தேவை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிடம் உண்டு. பெண்கள், அருகில் வசிப்­ப­வர்கள் நன்று. 077 7725534.

  *************************************************

  ரொட்டி பாஸ்மார், ரைஸ் பாஸ்மார் உள்­ள­டங்­க­லாக சகல வேலை­யாட்கள் தேவை. 568, பங்­களா சந்தி, பிட்­ட­கோட்டே. 077 0527924. 

  *************************************************

  Dine Time Family Restaurant வேலை­வாய்ப்பு. Kitchen Helper, Chef, Waiter பயிற்சி பெற்­ற­வர்கள் தேவை. அழைக்­க­வேண்­டிய தொலை­பேசி இலக்கம். 077 2223444, 077 7074823. 602/A, Main Street, Kadurawela. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Guest House ஒன்­றுக்கு Room Boys தேவை. சம்­பளம் 30,000/=. தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.தொடர்பு: 077 7667511.

  **************************************************

  2018-05-29 12:00:06

  ஹோட்டல் /பேக்­கரி 27-05-2018