• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 27-05-2018

    Showroom sales Staff/ Data Entry operator, Accounts assistant. School Leavers can apply/ Colombo applicants Preferred. Contact G.M: 075 0275477. On weekdays 8.00 am to 5.00 p.m.

    ***************************************************

    கொழும்பு, செட்­டியார் தெருவில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு பெண் லிகிதர் தேவை. ஆங்­கிலம், சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருத்தல் விரும்­பத்­தக்­கது. கணனி அறிவு மிக முக்­கியம். சாதா­ரண கணக்­காளர் அறிவும் அவ­சியம். வேலை நேரம் காலை 9.00 முதல் 5.00 வரை. சனிக்­கி­ழமை அரைநாள். தகை­மைக்­கேற்ப சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக வேலை நேரங்­க­ளிற்கு O.T கொடுப்­ப­னவு உண்டு. அத்­துடன் இதர கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. விப­ரங்­க­ளிற்கு நேரில் வரவும். இல.196, செட்­டியார் தெரு, கொழும்பு– 11. செல்வி கிருத்­திகா. 011 2433762.

    ***************************************************

    Need Part Qualified Accountant with Experience (AAT, CA Inter) Salary 35000/= + Negotiable for Bath Galaxy messenger street, Colombo– 12. Interview will be on 30th of May 2018. Tel: 071 0182838, 011 4619649.

    ***************************************************

    கொழும்பு காரி­யா­ல­யத்­திற்கு கணனி அனு­ப­வ­முள்ள Multi Duty Clerk உட­ன­டி­யாக தேவை. வயது 20 – 35 இற்குள் (ஆண்கள்) சகல சான்­றி­தழ்­களின் பிர­தி­க­ளுடன் அழைக்­கவும். 071 8781781.

    ***************************************************

    கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள தனியார் இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு அனு­பவம்  வாய்ந்த கணக்­காளர் (Accountant) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P: 076 4438114.

    ***************************************************

    Peliyagoda இல் இயங்­கி­வரும் பிர­பல Paint உற்­பத்தி நிறு­வனம் ஒன்­றிற்கு கணக்கு உத­வி­யாளார் (Accountant Assistant) தேவைப்­ப­டு­கின்­றனர். Tally, Quick Book தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி இலக்கம்: 077 7600559, 077 0442461.

    ***************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல கம்­ப­னிக்கு Bike License உள்ள, O/L படித்த, சிங்­களம் பேசக்­கூ­டிய Office Boy தேவை. No: 73C, மெனிங் பிளேஸ், வெள்­ள­வத்தை. 011 2361190.

    ***************************************************

    ஆய்­வு­கூட உத­வி­யாளர் பதவி வெற்­றிடம். இடம்: பல்­லே­கல கைத்­தொ­ழிற்­பேட்டை. தகைமை: க.பொ.த. உ/த, விஞ்­ஞானம், தங்­கு­மிடம், உணவு வச­தி­யுடன் கவர்ச்சி கர­மான ஊதியம். பெண் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு முத­லிடம். பயிற்­சிக்­காலம் நிறைவில் ஊதிய உயர்வு. உங்கள் விண்­ணப்­பங்­களை Email மூலம் shooters2@hotmail.com என்ற முக­வ­ரிக்கு அனுப்­பவும். 077 2516733. 164, New Moor Street, Colombo– 12.

    ***************************************************

    சக்யா தனியார் நிறு­வ­னத்தின் மரு­தானை அலு­வ­ல­கத்­திற்கு தொலை­பேசி இயக்­கு­நர்கள், நேர்­முகப் பரீட்சை அதி­கா­ரிகள் தேவை. 30 வய­துக்கு குறைந்­த­வர்கள் சம்­பளம் 15,000/= வரை. தமிழ், சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் அழைக்­கவும். 077 5978037.

    ***************************************************

    89, College Street, கொழும்பு–13 இல் இயங்கும் எமது காரி­யா­ல­யத்­துக்கு Accounts வேலை தெரிந்த பெண் தேவை. NBT, VAT தெரிந்­தவர் தேவை. கம்­யி­யூட்டர் அறி­வு­டை­ய­வ­ரா­கவும் சிங்­கள மொழியில் பேசக்­கூ­டி­ய­வரும் அவ­சியம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7394505, 011 2347476, 011 2435693.

    ***************************************************

    Computer Typing தெரிந்த பெண்கள் உடன் தேவை. Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two Categories) "Royal", 22/2, Union Place (Off Hill Street), Dehiwela. 077 7803454, 077 0809623, 071 4136254.

    ***************************************************

    புத்­தளம், சிலாபம் மற்றும்  ஆன­ம­டு­வயில்  இயங்கும்  முன்­னணி  நிறு­வ­னத்­திற்கு  மேற்­பார்­வை­யா­ளர்கள்/ பல பதவி  வெற்­றி­டங்கள்  உள்­ளன.  Car Loan – no Interest மற்றும்  வெளி­நாட்டுப் பய­ணங்கள். வயது எல்லை 18 – 60 இல்­லத்­த­ர­சிகள்/ பட்­ட­தா­ரிகள்  கூட விண்­ணப்­பிக்­கலாம்.  Call/ SMS: 077 6304023.

    ***************************************************

    கொழும்பில் உள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு Office Assistant / Tea Maker ஒருவர் தேவை. மாதம் 40,000/= வரையில்  வரு­மானம். உணவு இல­வசம். 077 3862282, 077 6659682.

    ***************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள Office இற்கு Accounts Assistant, Accounts Clerk, Accounts Trainees தேவை.  Audit Firm அல்­லது Work Experience உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது.  உங்கள்  CV ஐ innomedialankat@gmail.com இற்கு அனுப்­பவும்.  அல்­லது  கீழ் குறிப்­பிட்ட  விலா­சத்­திற்கு  அனுப்­பவும். The Accountant. No. 6, 2/1  2nd Floor,  37th Lane Wellawatte, Colombo– 06. Tel: 077 1936594.

    ***************************************************

    வெள்­ள­வத்­தையில்  இயங்கும் முன்­னணி  நிறு­வ­னத்­திற்கு  மேற்­பார்­வை­யா­ளர்கள்  ஆலோ­ச­கர்கள்  பதவி  வெற்­றி­டங்கள் உண்டு.  வரு­மானம் 30000/= + Incentives வெளி­நாட்டுப் பயிற்சி & Interest Free Vehicle Loan. வயது 18–60 இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். Call/ SMS 077 2920465.

    ***************************************************

    கொழும்பு வெள்­ள­வத்­தையில்  இயங்கும்  Courier  நிறு­வ­னத்­திற்கு  மோட்டார் சைக்கிள்  அனு­ம­திப்­பத்­திரம்  உடைய அல்­லது  மோட்டார் சைக்கிள்  உடைய  Delivery Boys தேவை.  8A, 40ஆவது  ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06.  076 8961398, 076 6908978.

    *************************************************** 

    கொழும்பு –12 இல்  உள்ள இறக்­கு­மதி நிறு­வனம் ஒன்­றிற்கு  பெண் அலு­வ­லக  எழு­து­வி­னைஞர் / காட்­சி­யறை உத­வி­யாளர்  தேவை. நல்ல  சம்­பளம் வழங்­கப்­படும்.  அழைக்க: 077 7941188.

    ***************************************************

    ஆமர் வீதி பண்­டா­ர­நா­யக்க  மாவ த்தை எங்­க­ளு­டைய  ஹாட்­வெ­யா­ருக்கு  கணினி  அறி­வுள்ள  கணக்­காளர் பெண்கள் தேவை.  ஆரம்ப சம்­பளம் 22000/= தகு­திக்கு ஏற்­ற­வாறு  சம்­பளம்  கூட்டித்  தரப்­படும். தொடர்­புக்கு: 077 0677483, 011 2424994.

    ***************************************************

    வத்­த­ளையில்  அமைந்­தி­ருக்கும்  பிர­தான  புடைவை உற்­பத்தி செய்யும் தொழிற் சாலைக்கு  வெளி­இ­டங்­க­ளுக்குச் சென்று  தகுதி வாய்ந்த தொழி­லா­ளர்­களைத் தெரிவு செய்­யக்­கூ­டிய  அனு­பவம் உள்ள அதி­காரி (Recruitment Officer) தேவை. நேரில் வரவும். இல 18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. 077 7387791.

    ***************************************************

    Quick Book  Accounting மற்றும் கையேடு கணக்­கி­யலை பரா­ம­ரிக்­கக்­கூ­டிய  அனு­பவம் உள்ள  கணக்­காளர் தேவை.  எமது முக­வ­ரிக்கு  அண்­மையில்  வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். விண்­ணப்­பிக்க: No. 96, 3rd Cross Street, Colombo –11. Email: hassans@sltnet.lk

    ***************************************************
    வாகனம் செலுத்­தக்­கூ­டிய  அனு­பவம் உள்ள  (Riding & Driving) அலு­வ­லக உத­வி­யாளர் தேவை.  மற்றும்  அலு­வ­லக நாளாந்த  வேலை­களில்  போதிய அளவு அனு­பவம் உள்­ளவர். 35 வய­திற்குக் குறைந்த  கொழும்பில் வசிப்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். விண்­ணப்­பிக்க. : No. 96, 3rd Cross Street, Colombo –11. Email: hassans@sltnet.lk

    ***************************************************

    க.பொ.த (சா.த) அல்­லது (உ/த) சித்தி அடைந்த பெண் எழு­து­வி­னை­ஞர்கள் கல்வி நிலையம் ஒன்­றுக்குத் தேவை. அனு­பவம் அவ­சியம் இல்லை. இல­வச தங்­கு­மிடம் வழங்­கப்­படும். St.Joseph's Institute, 84/12, Weboda Road, Light Mill Junction. Negombo. அழைக்க. 071 6965029.

    ***************************************************

    Pettah இல் இயங்கும் வியா­பார ஸ்தாபா­னத்­திற்கு  Microsoft, Word, Excel  ஆகி­ய­வற்றில் அறி­வு­டைய ஆண் Assistant Accounts Clerk தேவை and ஆண் Stock Keeper தேவை. தொடர்பு: 077 3655636.

    ***************************************************

    அலு­வ­லக உத­வி­யாளர்/Telephone operater கொழும்பு–10 இல் அமைந்­துள்ள பிர­பல  நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ஆங்­கில அறி­வு­டைய, அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை. அலு­வ­லக ஒழுங்­கு­ப­டுத்தல் செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. No– 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. 072 7981203. email: realcommestate@gmail.com 

    ***************************************************

    எமது USA நிறு­வ­னத்தின் இலங்­கையின் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்கு O/L, A/L நிறை­வு­செய்த 35 வய­திற்கு குறைந்த உங்­க­ளுக்கு சகல மாவட்­டங்­க­ளிலும் 110 வேலை­வாய்ப்­புகள். பயிற்­சியின் போது 15000/=– 30000/=. பின்னர் 95000/= ற்கு மேல். (சிங்­களம் கதைக்க இய­லு­மாயின் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும்). 076 6234561, 075 8576350.

    ***************************************************

    Accounts/ Audit Trainee A/L அல்­லது AAT விண்­ணப்­பிக்­கவும். Agape Accounting Services. 89– ½, Bankshall Street, Colombo –11. 075 5030954. agapeaccservices@gmail.com 

    ***************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் கனே­டிய நிறு­வ­னத்­திற்கு (Friends matrimony) Sales வேலைக்கு பெண் கள் தேவை. (Computer Knowledge அவ­சியம்) 3 p.m – 12 a.m. போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து தரப்­படும். 011 7221674. info@friendsmatrimony.com

    ***************************************************

    Administrative Staff தேவை. வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள வளாகம் கல்வி நிறு­வ­னத்­திற்கு பகுதி நேர­மாக வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. பாட­சாலை ஆசி­ரி­யர்கள் முன்­னு­ரி­மை­யாகக் கரு­தப்­ப­டுவார். Please Call: 077 7382108.

    ***************************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

    ***************************************************

    கொழும்பு, தெஹி­வ­ளையில் வசிக்கும் கணினி அறி­வுள்ள பெண் (மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது) கணக்­காளர் பகு­தி­நேர வேலைக்கு. 10.06.2018 முன்னர் தொடர்பு கொள்­ளவும். 076 1181114.

    ***************************************************

    Accountant Wanted. கொழும்பு, தெஹி­வ­ளையில் வசிக்கும் கணி­னித்­து­றையில் அனு­ப­வ­முள்ள பெண் கணக்­காளர் பகு­தி­நேர வேலைக்குத் தேவை. முழு விப­ரங்­க­ளுடன் 10.06.2018 முன்னர் தொடர்­பு­கொள்­ளவும். (மலை­யகப் பெண் விரும்­பத்­தக்­கது). T.P: 076 1181114.

    ***************************************************

    கொழும்பு –12, Bandaranayake Mawatha இல் அமைந்­துள்ள Multi For You நிறு­வ­னத்தில் பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்கள் கோரப்­ப­டு­கின்­றது. Typist Salesman, Indoor & Outdoor (with Computer Knowledge) தொடர்­பு­க­ளுக்கு: 077 8871522. (School Leavers வர­வேற்­கத்­தக்­கது) 

    ***************************************************

    கொழும்பில் புதிய கிளைக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. G.C.E. O/L கணிதம் உட்­பட 06 பாடங்­களில் சித்தி. பல­த­ரப்­பட்ட வெற்­றி­டங்கள் உள்­ளன. இல்­லத்­த­ர­சி­களும், இஸ்­லா­மி­யரும் விண்­ணப்­பிக்­கலாம். வெளி­நாட்டுப் பய­ணங்கள் நீங்கள் நினைத்த ஊதி­யத்தைப் பெற்று மகிழ்ச்­சி­க­ர­மான வாழ்க்கை வாழலாம். அழை­யுங்கள்: 077 2882809. nadajayaman@gmail.com

    ***************************************************

    கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு உயர்­தர பரீட்சை எழு­திய 30 வய­துக்­குட்­பட்ட கணினி அறி­வு­டைய, அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Accounts Clark தேவை. சம்­பளம் 30,000/=. காலை 10 மணி­முதல் மாலை 3 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No.206, பழைய சோன­கத்­தெரு கொழும்பு– 12.

    ***************************************************

    250 க்கு மேற்­பட்ட கிளை­களைக் கொண்ட நிதி நிறு­வனம் வெள்­ள­வத்­தையில் சொந்த கட்­டி­டத்தில் புதிய கிளையை விஸ்­த­ரிக்­க­வுள்­ளது. இதற்­கான ஊழி­யர்கள் பற்­றாக்­கு­றையை நிவர்த்­தி­செய்ய அழை­யுங்கள். கல்­வித்­த­கைமை O/L, A/L இல்­லத்­த­ர­சி­களும், வெள்­ள­வத்­தையை அண்­மித்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 075 9555772.

    ***************************************************

    முதற்­த­ர­மான  நிறு­வ­னத்தில்  வெள்­ள­வத்தை புதிய  கிளைக்­கான  ஊழியர்  வெற்­றி­டங்கள் உள்­ளன.  கல்வித் தகைமை அவ­சியம்.  இல­வச பயிற்­சிகள், வெளி­நாட்டு பிர­யாணம், கவர்ச்­சி­க­ர­மான  ஊதியம்   கிடைக்­க­வுள்­ளது. 01 தொடக்கம் Colombo–15 வரை உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 4493625.

    ***************************************************

    Colombo –10,  Sri Sangaraja Mawatha யிலுள்ள Tools & Machine விற்­பனை நிறு­வ­னத்­திற்கு Sales Man  உடன் தேவை. 45 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் நேரில் வரவும். தகுந்த சம்­ப­ளமும் ஏனைய கொடுப்­ப­ன­வு­களும் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  No. 319 B, Sri Sangaraja Mawatha.

    ***************************************************

    நிரந்­தர தொழில்­வாய்ப்பு 2018 ஆம் ஆண்­டுக்­கான  எமது புதிய  கிளை­களில்  Office Staff, Management, Reception  போன்ற  பகு­தி­க­ளுக்கு  விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன.  O/L, A/L தோற்­றிய 18 வய­திற்கு மேற்­பட்ட  பயிற்­சி­யுள்ளோர் மற்றும்  பயிற்­சி­யற்றோர்  அனை­வரும் தனி­யா­கவும், குழு­வா­கவும்  விண்­ணப்­பிக்க முடியும்.  உங்கள்  பிர­தே­சத்­தி­லேயே  வேலை­வாய்ப்பு ETF, EPF, Insurance, Tours உடன் மாதாந்தம்  60000/= உயர்  சம்­ப­ளமும் வழங்­கப்­படும்.  உயர்  வேலை­வாய்ப்­புக்கு தொடர்பு  கொள்­ளுங்கள். 036 5713714, 071 2460824. 

    ***************************************************

    கொழும்பு –12, ஆமர் வீதியில் அமைந்­தி­ருக்கும் Distributor Office ற்கு கணினி அறி­வுள்ள & Book keeping செய்­வ­தற்கு பெண் பிள்ளை ஒருவர் தேவை. வயது 18– 30 மேல­திக தொடர்­புக்கு: 077 2448338.

    ***************************************************

    2018-05-29 11:58:49

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு 27-05-2018