• திருமண சேவை 27-05-2018

  இல­வச திரு-­மண சேவை. ஏரா­ள­மான பதி­வுகள். பாருங்கள் பதி­யுங்கள். சக­லமும் இல­வசம். mailgroom.com இலங்­கை­யிலோ, வெளி­நாட்­டிலோ Honeymoon Hotel Room பதி­வு­க­ளுக்கு: www.hoteljaffna.com

  ***************************************************

  சக்தி திரு­மண சேவை. யாழ்., கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து RC உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

  ***************************************************

  www.thaalee.com என்­பது website இல் இயங்கும் ஒரு திரு­மண சேவை. இதில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மண­மக்­க­ளு­டைய விப­ரங்கள், படங்கள், ஜாத­கங்கள் என்­பன உள்­ளன. நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு Computer போன் என்­ப­வற்றில் பார்த்து உங்­க­ளுக்கு விருப்­ப­மா­ன­வர்­க­ளுடன் தொடர்பு கொள்ள முடியும். உங்­க­ளு­டைய விப­ரங்­களை நீங்­களே எமது website இல் பதிந்து கொள்ள முடியும். S.Sarma   011 2523127, 077 5393728. Viber & WhatsApp: 077 8297351. Email.  thaalee@yahoo.com

  ***************************************************

  யாழ்ப்­பாணம் கொழும்பு மண­மக்கள் – உள்­நாட்­டிலும், வெளி (Asia, Europe) நாடு­க­ளிலும் Sponsor  தகை­மை­யுடன் வசிப்­ப­வர்­களின் திரு­ம­ணக்­கு­றிப்­புகள் (சூரி­யனும், செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் ஜாத­கங்கள் Divorces உட்­பட) ஏரா­ள­முண்டு. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608.

  ***************************************************

  “வாழ்­வுக்கு வழி­காட்டும்” மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை­யா­னது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்--­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு, இந்­திய வம்­சா­வளி இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பைத் தலை--­மை­ய­க­மா­கவும், யாழ்ப்­பாணம் வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு இயங்­கி­வ­ரு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல.57, ஸ்ரீபோ­தி­றுக்­கா­ராம வீதி, (விகாரை லேன்), வெள்­ள­வத்தை, கொழும்பு–06.

  ***************************************************

  அருள் திரு­மண சேவை­யிடம் உங்­க­ளது திரு­ம­ணங்­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளலாம். இந்து, கிறிஸ்­தவ, யாழ்ப்­பாணம், மலை­யக குறிப்­புகள் உண்டு.1962 அரசுத் தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கு மண­ம­கனை உள், வெளி­நாட்டில் தேடு­கின்­றனர். 076 8483109.

  ***************************************************

  சிவ­னருள் திரு­மண சேவையில் அரச உய­ர­தி­கா­ரி­க­ளுட்­பட Doctor, Engineer, Accountant சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மண­மக்கள் உள்­நா­டு­க­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் பதி­வு-­களை மேற்­கொள்­ளலாம். (அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு) தலைமைச் செய­லகம் இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056, (Viber, WhatsApp). யாழ்ப்­பாணம்: 076 3281110, சுவிஸ்: 0041779643051, முல்­லைத்­தீவு: 076 7077582. Email: sivanarul.lk@gmail.com

    ***************************************************

  யாழ் இந்து வேளாள இனத்தைச் சேர்ந்த ஆண்/பெண் இரு­பா­லாரும் நம்­மிடம் உண்டு. 69 ஆண்டில் இருந்து 97ஆண்டு வரை செவ்வாய் உள்­ள­வர்கள். செவ்வாய் இல்­லா­த­வர்கள் சூரி, செவ் எம்­மிடம் உண்டு. வெளி­நாடு ஆண், பெண் உண்டு. 077 0336686/ 077 7068984.

  ***************************************************

  வெற்­றி­க­ர­மான சேவையை இப்­பொ­ழுது கொழும்­பிலும் தொடரும் (இல 90, Fuzzle Lane, Wellawatte) SNV Real Estate & Marriage Assembler ஸ்தாப­னத்­தா­ரிடம் இந்­திய இலங்கை வம்­சா­வளி RC, Non RC இஸ்­லா­மிய, பௌத்த, மற்றும் விவா­க­ரத்­தான, உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­க­ளுக்­கேற்ற வரன்­களை எமது கிளை­களில் நேர­டி­யா­கவும், தொலை­பே­சி­யி­னூ­டா­கவும் பெற்­றுக்­கொள்­ளலாம். கிளைகள்: கொழும்பு, நுவ­ரெ­லியா, கண்டி, ஹட்டன், பண்­டா­ர­வளை. தொடர்­பு­க­ளுக்கு: 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478, 075 5361986.

  ***************************************************

  மலை­ய­கத்தில் கிறிஸ்­தவ திரு­மண சேவை. எம்­மிடம் கிறிஸ்­தவ மண­மக்கள் உள்­ளனர். பெற்றோர் மாத்­திரம் தங்­களின் பிள்­ளை­களின் புகைப்­படம், விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். இது ஒரு ஊழி­ய­மா­கவே செய்­யப்­ப­டு­கின்­றது. தேடுதல் சேவைக்­கட்­ட­ண­மாக 2,500/= மாத்­தி­ரமே. மேல­தி­க­மாக எவ்­வித கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு: Pa . Dinesh: 076 1126181.

  ***************************************************

  “சந்­தோஷ திரு­ம­ண­சேவை” நல்ல குடும்­பத்­தி­லுள்ள மண­மக்கள் முழு­வி­ப­ரங்கள் ஜாதக, படம் விப­ரங்­க­ளுடன் பெறலாம். நேர­டி­யா­கவும் வந்­து­த­வுவோம். 235 Seduwatha Road ஆயுர்­வேத ஆஸ்­பத்­தி­ரிக்கு முன்னால் 077 5301437 இருக்கும் வரன்­களை தருவோம். இனி­வ­ரு­வதை உட­னுக்­குடன் அறி­யத்­த­ருவோம். 

  ***************************************************

  உள்­நாட்டு, வெளி­நாட்டு இரட்­சிக்­கப்­பட்ட கிறிஸ்­தவ மண­ம­ணக்கள் 21 – 50 வயது வரை எம்­மிடம் உண்டு. மிகக்­கு­றைந்த கட்­டணம். கிறிஸ்­தவ சபை­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கென நடத்­தப்­படும் விஷேட திரு­மண சேவை. கிறிஸ்­தவ திரு­மண சேவை.146/B/1/2, Pearl Park Complex, Wattala. Mob: 077 9948413.

  ***************************************************

  இல­வச திரு­மண சேவை. உங்கள் விப­ரங்­களை எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்­யுங்கள். www.crirmatrimony.com மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 206714. 

  ***************************************************

  முஸ்லிம் கல்­யாணத் தரகர் தேவை. முஸ்லிம் பெற்றோர் தனது மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­கனை தேடு­கின்­றனர். நல்ல முஸ்லிம் திரு­மணத் தரகர் தேவை. Email: bridemoor12@gmail.com தொலை­பேசி: 076 9926591. 

  ***************************************************

  2018-05-29 11:56:24

  திருமண சேவை 27-05-2018