• மணமகள் தேவை 27-05-2018

  துலாம் ராசி, சுவாதி நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்பு – 076 7868812, 054 2240410.

  **************************************************

  1985 உயரம் 5’.4” இந்து, கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு A/L வரை படித்த வயது         26 – 29 குட்­ பட்ட அழ­கிய மணப்­பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொ டர்பு: +94 770548161, +94 756157134.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குல பெற்றோர், இளமைத் தோற்­றமும் வயது 39 நல்ல அழ­கான சிவந்த நிறமும், நல்ல உயரம், பண்­பான, தெய்வ பக்­தியும், Highly Qualified மக­னுக்கு நல்ல சிவந்த நிற­மு­டைய, பண்­பான பெண்ணை எதிர்­பார்­கின்­றார்கள். 7 இல் தோச­மில்­லாத செவ்வாய் உள்­ளது. பொருத்­த­மா­ன­வர்கள் பின்­வரும் email முக­வ­ரிக்கு ஜாதகம் மற்றும் புகை­ப­டத்தை அனுப்­பவும். email: rahulproff@yahoo.com Phone:  071 2841973.

  **************************************************

  1987, யாழிந்து வேளாளர், ஹஸ்தம், German Citizen மண­மகன் (பதிவு இலக்கம் 699) உள்­நாட்டு மண­மகள் தேவை. விப­ரங்­க­ளுக்கு உங்­களை பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி/ WatsApp/ viber/ IMO– 076 6649401. Email: info@EQMarriageService.com  

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1980, ரேவதி, பாவம் 3, MBBS Doctor, UK Citizen மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  புங்­கு­டு­தீவு, இந்து வெள்­ளாளர், 1978, பூராடம், Graduate Accountant, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 9942. போன்: 011 2523127. Viber & WhatsApp: 077 8297351.

  **************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், பிறப்பு 1988, உயரம் 5’11” லண்டன் பிரஜை, Medical Engineer. பெற்­றோ­ருடன் லண்­டனில் குடி­யி­ருக்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய, படித்த பொருத்­த­முள்ள மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். லண்­டனில் குடி­யி­ருக்க விரும்­பு­வோரும், உள்­நாடு, லண்டன் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 2732654. 

  **************************************************

  இந்து UK Citizen, 1989, உயரம் 6’1”, படித்த, அழ­கிய மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 078 5412180. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த 30 வய­து­டைய Engineer மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 070 3126757. E–Mail: manelmaha50@gmail.com.

  **************************************************

  யாழ். வேளாளர் 1986, மகம், உயரம் 5’6”, மெல்­லிய தோற்றம் (செவ்வாய் தோசம் இல்லை) சொந்த வீட்டில் வசிப்­பவர். Graphic Designer ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான, மெல்­லிய தோற்றம் உள்ள படித்த நற்­கு­ண­முள்ள தொழில் செய்யும் மண­ம­களைப் பெற்றோர் உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர். அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு– 06. 011 2363710, 077 3671062.

  **************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1986, திரு­வா­திரை, 3 ஆம் பாதம், பாவம் 24 கொழும்பில் தொழி­ல­திபர், A/L இற்கு மேல் படித்த குடும்பப் பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம்.மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 011 2364533, 077 6313991.

  **************************************************

  யாழ் இந்து கோவியர்,1981 தனுசு, உத்­த­ராடம் 1ஆம் பாதம் உயரம் 5’7” Uk Citizen CIMA Qualified Accountant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. குடும்ப விபரம், ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். E.mail: kandee26@hotmail.com Viber: +4746692114.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1989, கேட்டை, செவ்­வா­யில்லை, Engineer Canada Citizen/கிளி­நொச்சி இந்து வேளாளர் 1988 சதயம், நான்கில் செவ்வாய், Manager Australia Citizen/ யாழிந்து வேளாளர் 1990 திரு­வோணம் எட்டில் செவ்வாய் Business, USA Citizen/ யாழிந்து வேளாளர் 1987 அவிட்டம் 2, நான்கில் செவ்வாய் Manager German Citizen/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1985 ரேவதி செவ்­வா­யில்லை Engineer Srilanka/ கொழும்பு இந்து வேளாளர் 1988 புனர்­பூசம் 2, ஏழில் செவ்வாய் Accountant UK  Citizen/மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1987 கேட்டை எட்டில் செவ்வாய் Engineer Srilanka/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர் 1986 பூராடம் செவ்­வா­யில்லை Development Officer, Srilanka. சிவ­னருள்  திரு­மண சேவை.  076 6368056 (Viber).

  **************************************************

  யாழ் உயர் இந்து வேளாளர் 1982 பூராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த  Dip.in Art and Science கல்­வித்­த­கை­மை­யு­டைய கனடா Citizen உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கலைத்­துறை சார்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 905 8145379. 

  **************************************************

  யாழிந்து வெள்­ளாளர், 1979, பூசம், பாவம் 48, உயரம் 5’9”, சூரி. செவ். 5 இல் UK தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், UK இல் மண­ம­களைத் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 077 7355428. 

  **************************************************

  கன­டாவில் வசிக்கும் இந்து வேளாளர் 37 வயதும் 5’5” உய­ரமும் உடைய அழ­கிய மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். (Ref#108522) 077 2597276. info@friendsmatrimony.com 

  **************************************************

  Christian Non RC, குரு­குலம், 1989, IT Professional மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923769/ 071 4380900. customercare@realmatrimony.com 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, ரோகிணி, Doctor Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739/ 071 4380900. customercare@realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1984, திரு­வோணம், Engineer, Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1988, அத்தம், IT Professional, Canada மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo– 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com 

  **************************************************

  யாழ். Christian, Non RC, 1980, Architecture, Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  **************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரியும் பட்­ட­தாரி மண­மகன் (MA/ B.Com) 1977.12.14 (3.55 am.) முக்­குலம், மகர ராசி, திரு­வோணம், இள­மை­யான தோற்றம், இதற்கு முன்னர் திரு­மணம் செய்­யா­தவர். கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தொழில் புரிவோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்­ளவும். 077 4132658, 0777 262305. 

  **************************************************

  நீர்­கொ­ழும்பில் பிறந்­தவர்,  தற்­போது  U.Kஇல் வசிப்­பவர்,  நட்­சத்­திரம் உத்­தரம், ராசி –கன்னி,1973.03.19 இல்  பிறந்­தவர்,  விரைவில்  வர இருக்­கிறார்.  அவ­ருக்கு  குடும்­பப்­பாங்­கான  அழ­கான   ஆங்­கில  அறி­வுள்ள  மண­ம­களை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர்.  031 2227552/ 077 8154858.

  **************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 39 வய­து­டைய, தேவர் குலத்தைச்  சேர்ந்த குறு­கிய  காலத்­துக்குள் விவா­க­ரத்­தான  சொந்த வீடு,  நிரந்­த­ர­மான தொழி­லு­டைய மக­னுக்கு நற்­கு­ண­மு­டைய  மண­மகள்  தேவை. தொடர்பு: 077 1749043/ 076 6377828.

  **************************************************

  1960 ஆம் ஆண்டு மீனம் ராசி, ரேவதி நட்­சத்­திரம், 52 க்கும் 56 க்கும் இடைப்­பட்ட வயது மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். சொந்த வீடு உண்டு. கண­வனை இழந்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். 076 4081857. 

  **************************************************

  2018-05-29 11:53:22

  மணமகள் தேவை 27-05-2018