• வீடு காணி விற்­ப­னைக்­கு -20-03-2016

  சென். ஜேம்ஸ் D தொடர்மாடி, அளுத்மா வத்தை வீதி, கொழும்பு – 15 (Pearl Hospital க்கு எதிரே) தூய உறுதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 4668032, 077 4152887

  *********************************************************

  அக்கரைப்பற்று, சாகாமம் வீதியில் நகர சபை எல்லைக்குள் பேர்ச்சஸ் 30 காணி விற்பனைக்குண்டு. 071 4240532. தரகர் வேண்டாம்.

  *********************************************************

  இடம் ஸ்டேஸ்புர மூன்று அறைகள், கழிவறை. சமையலறை வரண்டா வீடு 17 இலட்சம். விற்பனைக்கு. தொடர்புக்கு 077 0574757.

  *********************************************************

  வெள்ளவத்தை, W.A. Silva மாவத்தையில் 3 Bedrooms, 2 Bathrooms, Dinning Hall உடன் 1 ஆம் மாடியில் 1150 sqft இல் வாகனத் தரிப்பிட வசதியுடன் அமைந்த தொடர்மாடி விற்பனைக்கு உண்டு. நேரடி தொடர்புகளுக்கு: 071 2133336. பார்வையிடும் நேரம் (9 a.m.– 12 Noon. to 2 p.m.– 5 p.m.)

  *********************************************************

  முள்ளியவளை சந்தைக்கு அருகாமை யில் முல்லைத்தீவு பிரதான வீதியில் 30 பேர்ச்சஸ் காணி உறுதியுடன் விற்ப னைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவும். 077 1784107, 021 2061027. 

  *********************************************************

  கொழும்பு 13, மகா வித்தியாலய மாவத்தை இலக்கம் 56/32 இல் அமைந்துள்ள 1 பேர்ச்சஸ் வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. இந்த வீடு குடியிருக்கும் நிலையில் உள்ளது. தண்ணீர், மலசலக்கூட வசதி உள்ளது. வீட்டினுள் மாடி உள்ளது. விலை நேரில் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். மேலும் கொலன்னாவை பகுதியில் 10, 15 பேர்ச்சஸ் வீடுகளும் காணிகளும் விற்பனைக்கு உள்ளது. விலைகளை நேரில் பேசித்தீர்மானித்துக் கொள்ளலாம். 072 5175973. 

  *********************************************************

  சகல வசதிகளையும் கொண்ட வத்தளை சாந்தி வீதி, பாதையோரமாக 15 பேர்ச்சஸில் புதிய வீடு விற்பனைக்கு. தொடர்புக்கு: 071 7311165. 

  *********************************************************

  கொழும்பு 14 இல் வீடு விற்பனைக்கு. 3 ½ பேர்ச்சஸ் 16,00000/=. 075 7984236. 

  *********************************************************

  வெல்லம்பிட்டி மீத்தோட்டமுல்லயில் வரவேற்பறை, 2 படுக்கையறை, சமையலறை, குளியலறை வசதியுடன் கூடிய 5.75 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. விலை 43 இலட்சம். தொடர்புக்கு. 077 0473261.

  *********************************************************

  No.180 / 57, பள்­ளி­யா­வத்தை ஹெந்­தளை, வத்­தளை 20 பேர்ச்சஸ் வீடு சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 4 படுக்­கை­ய­றை­களும் Hall, 2 குளி­ய­லறை, சேவன்ட் Room, 3 வாக­னங்கள் நிறுத்தி வைக்கும் இட­வ­சதி உண்டு. 6 அடி உயரம் மதில். T.P : 077 3032070.

  *********************************************************

  கொழும்பு – 06, 10P, கொண்ட பழைய வீடு, 20P, 4P, 2 படுக்கையறைகள், 3 படுக்கையறைகள் Apartment கிருலப்ப னையில், 10P, 15P, 8P காணியுடன் வீடு தெஹிவளையில், 10P, 7P, 20P, காணி கல்கிசையில், 10P, 20P, 25P, 30Pயுடன் பழைய வீடு நுகேகொடையில், 2B/ Room, 3B/Room Apartment. 011 5674892, 076 7446427, 0777 446427.

  *********************************************************

  தெஹிவளையில் 7.5 பேர்ச்சஸ் காணி இரண்டு அறைகள் வீட்டுடன் விற்ப னைக்கு உண்டு. இரண்டு வாகன ங்களுக்கு தரிப்பிடம் உண்டு. இல. 54A, பெரேரா பிளேஸ், கவுடான றோட், தெஹிவளை. விலை ரூபா. 15 மில்லியன். பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு. 0773697053. பார்வையிடல் ஞாயிறு முழுவதும். ஏனைய நாட்கள் பி.ப. 7.00 மணியின் பின்னர். 

  *********************************************************

  இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய வீடு ஒன்று Private Apartment, மோதரையில் தூய உறுதியுடன் விற்ப னைக்கு உள்ளது. விலை 53 இலட்சம். தொடர்புகளுக்கு: 077 2769486, 071 8113119, 011 2526417. 

  *********************************************************

  களுபோவில வைத்தியசாலைக்கு அருகா மையில் 2.50 பேர்ச்சஸில் அமைந்த வீடு விற்பனைக்கு. 2 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், முழுதாக Tiles பதிக்கப்பட்டது. (வாகனத் தரிப்பிடம் இல்லை) எதிர்பார்க்கப்படும் விலை 4,800,000/= தரகர்கள் தேவையில்லை. தொடர்புகளுக்கு: 077 8177617, 077 3723800. 

  *********************************************************

  கொழும்பு 13, ஸ்ரீ குணானந்த மாவத்தையிலுள்ள இரண்டு மாடிகள் கொண்ட வீடொன்று விற்பனைக்கு. இரண்டு வாகன தரிப்பிட வசதியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நேரில் வந்து பார்வையிடலாம். தரகர் அவசிய மில்லை. 077 9152320. 

  *********************************************************

  நாவலப்பிட்டிய நகரத்தில் 45 பேர்ச்சஸ் உடைய மின்சாரம், குடிநீர் வசதியுடன் கூடிய புதிய வீடு ரூ. 36 இலட்சத்திற்கு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 8417157, 071 9336304.

  *********************************************************

  யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் 2 பரப்பு நிலத்தில் அமைந்துள்ள வசதியான வீடு (4 படுக்கை அறைகள்) இரண்டு மாடி அவுட் ஹவுஸ் (3 படுக்கை அறைகள்) விற்பனைக்குள்ளது. அவுட் ஹவுஸுக்கு தனியான பாதையும் உள்ளது. தரகர்கள் தேவையில்லை. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகொள்ளவும். 077 2742470. 

  *********************************************************

  கோப்பாய் மத்தி வெள்ளருவப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் பருத்தித்துறை வீதிக்கு சமீபமாக 2 ½ பரப்புக் காணியுடன் கூடிய சகல வசதிகளும் கொண்ட வீடு உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 0797917, 071 2330854. 

  *********************************************************

  *Wellawatte “1 st Chappal Lane” 4 Perches வீடு 120 இலட்சம், “2 nd Chappal Lane” 10 Perches வீடு 280 இலட்சம், *Dehiwela “Galle Road” சமீபமாக 8 ½ Perches 3 மாடி 9 Rooms “அழகான வீடு” 300 இலட்சம். *Colombo 14, “Awwal Zaviya” 4 Perches வீடு 55 இலட்சம், *Mattakkuli 3 Perches வீடு 30 இலட்சம், *Orugodawatte 3 Perches அழகான புதிய வீடு 55 இலட்சம். “தூய்மையான உறுதியும் ஆவணங்களும் உண்டு” “City Lands” #164 ¾ Main Street, Colombo 11. Kattankudy Rahim Naanaa 0777 771925, 077 8888025. 

  *********************************************************

  சுன்னாகம் பிரதேசத்தில் ஏழாலைக் கிராமத்தில் வறுத்தலை என்னும் இடத்தில் ஆறு பரப்பு தோட்டக்காணி விற்பனைக்கு உண்டு. விரும்பியோர் தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு 021 2262519.

  *********************************************************

  நெல்லியடி நகரத்திலிருந்து 1km தூரத்தில் வதிரி சந்தி ஊடாக அரசடி பாடசாலைக்கு அருகில் 3 பரப்பு காணி யில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உண்டு. 3 அறை, சமையலறை, சாப்பா ட்டறை மற்றும் இரண்டு Hall கள் உள்ளன. தொடர்பு. 077 5039844.

  *********************************************************

  யாழ்ப்பாணம் நல்லூரில் இரண்டு பரப்பு காணியிலுள்ள 7 அறைகள் 2 குளியலறைகள், 2 வரவேற்பறைகள் கொண்ட சகல வசதிகள் உள்ள மாடி வீடு விற்பனைக்கு. தொடர்பு. 021 2216002.

  *********************************************************

  2 மாடி வீடு உண்டு 737/54, அழுத்மாவத்த வீதி மோதர, கொழும்பு – 15. TP. No. 077 5360218. (2மணியில் இருந்து 6 மணிவரை போன்பேசலாம்)

  *********************************************************

  கொழும்பு – 13, ஜெம்பட்டா வீதியில் 2 பேர்ச்சஸில் மேல்மாடி வீடு சகல வசதிகளுடனும் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 077 5067747.

  *********************************************************

  97/16A, Mayfield Lane, Kotahena, Colombo – 13. வீடு விற்பனைக்கு உள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண். 077 1792463, 2452792.

  *********************************************************

  மோதர 50A சென்ஜுட் அவன்யூவில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உண்டு. 3, ¾, பேர்ச்சஸ். விலை நேரில் பேசித் தீர்மானிக்கலாம். மேலதிக விபர ங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 076 5298406.

  *********************************************************

  வத்தளை பிரதான வீதிக்கு அருகா மையில் கல்யாணி மாவத்தையில் Home Land (Fly way Garden) யில் 7 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 077 3557797.

  *********************************************************

  கண்டி, கொழும்பு வீதியில் கலகெடிஹேன மகா வித்தியாலயத்திலிருந்து 200 m தூரத்தில் 13.30 பேர்ச்சஸ் காணி ஒரு பௌன்டேசன் மற்றும் கட்டப்பட்ட கிணறு ஒன்றுடன் விற்பனைக்கு உள்ளது. இது பிரபல்யமான யக்கல லைசியம் மற்றும் திஹாரிய இஸ்லாமிக் தனியார் பாடசாலைக்கு மிகவும் அருகா மையில் அமைந்துள்ளது. 075 9590001

  *********************************************************

  மட்டக்குளி பிரன்ச வத்த இல. 116, என்ற இடத்தில் வீதிக்கு அருகாமையில் 4 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 011 2521926, 078 3643415. 

  *********************************************************

  இரத்மலானை, மலிபன் சந்திக்கு அருகில் தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 2 அறைகள், 1 குளியலறை, 645 சதுர அடி 5.6 மில்லியன். 071 8555105. 

  *********************************************************

  தெஹிவளை, காலி வீதியிலிருந்து 5 நிமிட நடை தூரம் முஸ்லிம் ஜும்மா மொஸ்கிற்கு அருகில் வீடு காணி விற்பனைக்கு உண்டு. (தொடர்புக்கு: 10.00 மணிக்கு பின்) N.S.O. Real Estate 0777 953107. 

  *********************************************************

  இரண்டு அறை கொண்ட புதிய தொட ர்மாடி வீடு தயா வீதி, வெள்ளவத்தையில் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 0777 352877. 

  *********************************************************

  லயன் சென்ரர் வீதி, வாழைச்சேனையில் 18 Perches காணி விற்பனைக்கு உண்டு. வைத்தியசாலைக்கு மிக அருகாமையில். மெயின் வீதியிலிந்து 50 m தூரத்தில். ஒரு பேர்ச்சின் விலை 2 ½ இலட்சம். தொடர்புக்கு: 077 2602859. 

  *********************************************************

  வெள்ளவத்தையில் 11P 12 P, 15 P, 2-0- P பழைய வீட்டுடன் காணிகள் விற்ப னைக்கு உண்டு. தெஹிவளையில் 26 P காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 8094799. (நாதன்)

  *********************************************************

  வத்தளை, பலகல வீதியில் York International பாடசாலைக்கருகில் 2nd Floor இல் 2 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்குண்டு.  தொடர்புகளுக்கு 011 2733192, 071 6318555, 072 9076996.

  *********************************************************

  வெள்ளவத்தை, ஹம்டன் ஒழுங்கையில் 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen, Parking உடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 1100 sqft. விலை பேசித் தீர்மானிக்கப்படும். 075 0831012. 

  *********************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகா மையில் 13 பேர்ச் காணியில் 4 மாடிக் கட்டடம் கட்டப்பட்டுக் கொண்டி ருக்கும் 7 ½ பேர்ச் காணி சகல ஆவண ங்களுடனும் விற்பனைக்கு உண்டு. 077 0517752. 

  *********************************************************

  Two Bedrooms Flat for Sale at Soysapura Moratuwa. Vacant Possession, Clear Title Deed to Galle Road. 0777 386509. 

  *********************************************************

  தெஹிவளை, 12 Gamini Place இல் 12 Perches நிலத்தில் அமைந்துள்ள Twin House with 5 Rooms, 3 Bathrooms, 2 Kitchens, Garage உடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. Price 36 மில்லியன். தொடர்புகளுக்கு: 011 2719057, 077 8332484. E–mail: wesleykanagaratnam@hotmail.com (No Brokers) 

  *********************************************************

  வத்தளை, ஹெந்தளை பிரதான வீதிக்கு அருகில் லைசியம் சர்வதேச பாடசா லைக்கு மற்றும் பிரதேச சபைக்கு மிக அருகில் புதிய வீடு விற்பனைக்கு 077 2682148.

  *********************************************************

  வத்தளை, மாபோல 15.5 பேர்ச்சசில் அமைந்துள்ள முழுமையான இரண்டு மாடி வீடு 4 படுக்கையறை, 2 குளியலறை, வரவேற்பறை, பெல்கனியுடன் உடன் விற்பனைக்கு 19 மில்லியன் ரூபா கொள்வனவாளர்கள் மாத்திரம். தரகர் தேவையில்லை. தொடர்பு 075 8889200.

  *********************************************************

  சிலாபம் சங்குதட்டானில் 15 பேர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு. 077 3236024. 

  *********************************************************

  கொலன்னாவை, கொதட்டுவை பிரதான வீதி அருகில் 14 பேர்ச்சஸ் உடன் வீடு நீர், மின்சாரம் மற்றும் சுற்றி மதில் உடன் விற்பனைக்கு. 80 இலட்சம். 0777 445464, 077 3209057.

  *********************************************************

  வவுனியா, உக்குலான் குளத்தில் 5 படுக்கையறை வீடு, 2 ஏக்கர் காணியுடன் வவுனியா மன்னார் வீதியில், வவுனியாவில் இருந்து 2Km தூரம் விலை 250 இலட்சம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு 076 5433483, 071 2841221.

  *********************************************************

  கல்கிசை நகரில் காலி வீதியில் மக்கள் வங்கிக்கு அருகில் 1.96 பேர்ச்சஸ் 02 படுக்கையற,  சமையலறை, குளிய லறையுடன் பெறுமதிமிக்க வீடு 38 இலட்சத்திற்கு விற்பனைக்கு உண்டு. 077 0267676, 072 6234800.

  *********************************************************

  கொழும்பு 15 மட்டக்குளிய 5.6 பேர்ச்சசில் வெற்றுக்காணி சுற்றிமதில் கட்டப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் கவுன்சி லுக்கு முன்பாக வீதியில் அபிவிருத்திய டைந்த பிரதேசம் தொடர்பு 070 2217325.

  *********************************************************

  வத்தளை அவரிவத்தை வீதியில் நீர்கொழும்பு வீதிக்கு அருகில் வீட்டுடன் 14 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்கு 011 5848962, 077 0620732.

  *********************************************************

  வெள்ளவத்தை இலங்கை வங்கிக்கு அருகில் (BOC) 5 ¾ பேர்ச்சில் வீடும், காணியும் விற்பனைக்குண்டு. புரோக் கர்கள் தேவையில்லை (தரகர்கள்) தொ டர்புக்கு. 076 9858154.

  *********************************************************

  ஜா–எல நகர மத்தியில் மெரில் பொன்சேகா மாவத்தையில் வசதிகளு டைய 14 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. (சிங்களத்தில் தொடர்பு கொள்ள வும்) 011 3104645. 

  *********************************************************

  கொழும்பு – 13 மகாவித்தியாலய மாவத்தையில் வீடு விற்பனைக்கு உள்ளது. விலை பேசித்தீர்மானிக்க ப்படும். தொடர்புக்கு. 076 6290010.

  *********************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக் கப்படும் Apartment இல் 3 அறைகளு டனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு 077 3749489.

  *********************************************************

  வத்­தளை, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி வீட்­டுடன் காணி பெற்றுத் தரப்­படும். சொந்­த­மா­கவோ வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 0773458725. V. மணி.

  *********************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை. 300L, 160L, 110L, 60L வீடு­களும் 9P, 14P, 13P, 56P காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. 20 000/= வாட­கைக்கு உண்டு. 077 7588983, 072 9153234.

  *********************************************************

  வத்தளை –ஹெந்தலை 107, 260 Bus Route 50m அருகில் – புதியதாக கட்டிய Slab வீடு 6P, 2B/R, Fully Tills, 3 Parking தயா Road. 8P, 4B/R புதிய வீடும் 10P, 25P காணிகளும் விற்பனைக்குண்டு. 077 3759044.

  *********************************************************

  வத்தளை, ஹேக்கித்த கோயிலுக்கு முன்பாக 4 perches காணியில் 2 படுக்கையறை கொண்ட சிறப்பான வீடு விற்பனைக்குண்டு. விலை 40 இலட்சம். 077 2353575.

  *********************************************************

  * வத்தளை எந்தல சந்தியில் 27, பேர்ச்சஸ் 4 மாடி கட்டடம். * வத்தளை மெயின் வீதி 200 பேர்ச் * வத்தளை பள்ளியவத்தையில் 20 பேர்ச் வீடு, * ஏகித்த வீதியில் 50 பேர்ச் காணி. * ஸ்ரீ விக்கிரம மாவத்த 40 பேர்ச் காணி * பளகள வீதியில் 50 பேர்ச் காணி, * பளகள வீதியில் 22 போர்ச் வீட்டுக்காணி * பளகள வீதியில் 10 பேர்ச் வீடு, * வெளிஅமுன வீதியில் 14 ½ பேர்ச் வீடு, * பேலியகொட 40 பேர்ச்காணி, * பேலிய கொட 35 பேர்ச் மூன்று மாடி மெயின் வீதி முகப்பாக. * வத்தளை எந்தலயில் 480 பேர்ச் காணி. * ஜா–எல அதிவேக வீதியில் 400 பேர்ச். S. Rajamani. 077 3203379 Wattala.

  *********************************************************

  வத்தளை, வெலியமுனையில் வீடு விற்பனை 5.75 பேர்ச்சில் சுற்றிவர மதில் வாகன பார்க்கிங் வசதியுடன் 57 இலட்சம் 077 2088472, 011 5920389.

  *********************************************************

  இல. 34/55, கார்மேல் மாவத்தை பள்ளியாவத்தையில் (சேர்ச் அருகில்) 3 பேர்ச் காணியில் அமைந்த வீடு விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு (மாலை 4.00 – 7.00 வரை) தொடர்பு. 071 8979134, 071 3853651.

  *********************************************************

  வத்தளை, அவரிவத்தை வீதியில் மாடி வீடு விற்பனைக்குண்டு. 5 நிமிட தூரம் நீர்கொழும்பு பிரதான வீதிக்கு. தொடர்பு. 077 8344193.

  *******************************************************

  மட்டக்களப்பு மாநகரசபை  எல்லை க்குள் கருவேப்பங்கேணியில் குடியிருப்பு க்கான உறுதிக்காணிகள் (10,20 பேர்ச்) விற்பனைக்குண்டு. தொடர்புக்கு 065 2224475

  *********************************************************

  மட்டக்களப்பு, தன்னாமுனை பிரதான வீதியில் 90 பேர்ச் உறுதிக்காணி உடன்  விற்பனைக்குண்டு. முழுமையாகவோ அல்லது பகுதிகளாகவோ பிரித்து கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு 0776144355  0778898817

  *********************************************************

  மட்டக்களப்பு,  கல்லடி, இராமகிரு ஷ்ணபுரம்ல பிள்ளையார் கோவில் வீதி, முதலாம் குறுக்கில்  பயன்தரும்  மரங்களுடன்  குழாய்க்கிணறு  வசதி யுடன் 34 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்குண்டு. 0773429127

  *********************************************************

  மட்டக்களப்பு, கல்லடி உப்போடையில் 38 பேர்ச் உறுதிக்காணி உடன் விற்பனைக்குண்டு.  பேர்ச் 3.5 லட்சம் விலை பேசிதீர்மானிக்கலாம். தொட ர்புகளுக்கு 0778686032

  *********************************************************

  23 பேர்ச்சஸ்  காணி  ஹெந்தல, வத்தளை BALAGALA வீதியில் வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு 077420 3316.

  *********************************************************

  ஒரு பெரிய படுக்கை அறை, 2 அறைகள், வரவேற்பறை மற்றும் குளியலறை, இரண்டு சமையலறையுடன் டயினிங் ஹோல் மேலதிக அனெக்ஸுடன் முழுவதும் முடிக்கப்பட்ட வீடு. 9.50 பேர்ச்சஸ். 5 நிமிடங்கள் வத்தளை சந்திக்கு. 077 9101206.

  *********************************************************

  ஒரு பெரிய படுக்கை அறை, 2 அறைகள், வரவேற்பறை மற்றும் குளியலறை, சமையலறையுடன் முழுவதும் முடிக்கப்பட்ட வீடு. 6.5 பேர்ச்சஸ். 10 நிமிடம் கொட்டிகாவத்தை நகருக்கு. 077 9529773.

  *********************************************************

  சொகுசு வீடு விற்பனைக்கு. நான்கு படுக்கை அறைகள், வாகனம் நிறுத்து வதற்கான இரண்டு இடங்கள் முழுவதும் டயில், கார்டன் ஒன்றும் உண்டு. 6.1 பேர்ச்சஸ் ஜோன் கீல்ஸ் ஸ்கீமில் உள்ளது. 427/54, Ferguson Road, Mattakkuliya, Colombo – 15. 077 1125871, 077 4694848.

  *********************************************************

  மாளிகாவத்தை N.H.S கொழும்பு – 10. முதலாவது மாடி. 2 படுக்கை அறைகள். தொடர்பு: 077 5788880.

  *********************************************************

  மட்டக்குளியில்  9.2 பேர்ச்சஸ் காணியில் இரண்டு வீடு  4 கடை மெயின் ரோட்டில் 1இலட்சம்  வருமானம் கிடைக்கும் வீடு கடை விற்பனைக்கு உண்டு. இரண்டும் 3 கோடியே 20 இலட்சம்  தரகர் வேண்டாம். தொலைபேசி 0771270222

  *********************************************************

  ஹெந்தலை கெரவலப்பிட்டி ரோட் 10 Perches வெற்றுக்காணி விற்பனைக்கு தொடர்புகளுக்கு 0773023104   0770136474

  *********************************************************

  கொழும்பு 13 கொட்டாஞ்சேனை, வாசல வீதி 4.09 பேர்ச்சஸ்  பழைய மாடி வீடு கீழ்/மேல் மாடி மற்றும் அனெக்ஸ் ரூ 175 இலட்சம்  0773264177(தரகர் வேண்டாம்) 

  *********************************************************

  Wellawatte யில் 2 Room. Hall, Barthroom உடன் 164/13 W.A. Silva mawatha யில் புதிய வீடு விற்பனைக்கு. விலை பேசிதீர்மானிக்கலாம்.  (No car parking) 0771615010 (Rs..90Lk)

  *********************************************************

  அரசாங்க காட் (Card) வீடு விற்பனைக்கு. ஒரு அறை ஹோல் குளியலறை தனி வீடு 29 லட்சம். தொடர்பு 0772104531. வெள்ளவத்தை

  *********************************************************

  கல்கிசையில் 10 பேர்ச் காணியுடன் வீடு விற்பனைக்கு. வாகன தரிப்பிடம் 3 அறை 3 பாத்ரூம், சுற்றிவர மதில் வீடு முழுவதும் டைல் பதிக்கப்பட்டது. காலி வீதிக்கு 5 நிமிடம் நடைதூரம். 85 இலட்சம் Urgent Sale. 0725275345.

  *********************************************************

  Matala Town இல் இருந்து 1km தூரத்துக்கு உட்பட்ட சகல வசதிகளையும் கொண்ட 24 perch காணி விற்பனைக்கு உண்டு. (perch 1000000) விலை பேசித் தீர்மானிக்கலாம். 0777804111.

  *********************************************************

  வெள்ளவத்தையில் 1200 sq Flat 145 L, தெஹிவளையில் 1050 sq 3R 120L, 950 sq 2R 118L, ஸ்டேஷன் வீதியில் 9.5p 310 லட்சம், களுபோவில பழைய வீட்டுடன் 12p 200 லட்சம். 0771717405.

  *********************************************************

  பம்பலப்பிட்டியில் 1750 sqft 3Bedrooms with Deed. 28 Million. வெள்ளவத்தை 2100 sqft 4 Bedrooms 7th floor 30 Million வெள்ளவத்தை 2Bedrooms 770 sqft 120 இலட்சம். 0772221849.

   *********************************************************

  கொட்டிகாவத்தையில் வீடு விற்ப னைக்கு. 3 படுக்கையறைகள், (பெரி யது) வரவேற்பறை, சாப்பாட்டறையு டன் இணைந்த சமையலறை, குளிய லறை மற்றும் வாகனத்தரிப்பிட வசதியுடன் புத்கமுவ வீதி (Carpet Road) மஹா புத்தகமுவவில். கொழும்பு நகருக்கு 4கிலோ மீற்றர், 1 நிமிடத்தில் பழைய அவிசாவளை வீதிக்கு நடக்கும் தூரம். விலை ரூபா 5,500,000/=. தொட ர்புகளுக்கு: 0769844254/ 0715617598.

  *********************************************************

  வெள்ளவத்தை off ஹவ்லொக் ரோட், 14p காணி, 14.3p 4 Bedroom வீட்டுடன் உடன் விற்பனைக்கு. விலை பேசி தீர்மானிக்கலாம். 0778550477.

  *********************************************************

  வெள்ளவத்தை தயாறோட்டில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்ப னைக்கு 1400 Sqft 19 மில்லியன் தொடர்பு 0712077770.

  *********************************************************

  வெள்ளவத்தை பெனிக் குயிக் லேனில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு 1200 Sqft 17 miillion தொடர்பு 0774475444.

  *********************************************************

  மொரட்டுவ நகர பொலிஸ் நிலை யம் முன்பாக 10 பேர்ச்சஸ் காணி யில் மாடிவீடு 4 அறைகள் (A/Cஉடன்), Hall, சமையலறை, 2Car park உட்பட விற்பனைக்கு உண்டு. 0776006511/ 0765462500.

  *********************************************************

  மட்டக்களப்பு  கல்லடியில் 26.88 பேர்ச் சஸ் உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு.  நொச்சிமுனையில் 10.00 பேர்ச்சஸ் உடன் திருக்கோயில் அம்பாறை மாவட்டத்தில் கடற்கரை ஓரமாக 02 ஏக்கரும் விற்பனைக்கு உண்ட. 0772498123, 065 2222081.

  *********************************************************

  கொள்ளுபிட்டி 8th லேனில் இரண்டுமாடி வீடு காணியுடன்  விற்பனைக்கு  உண்டு. Separate  Entrance, Separate parking, 6 Bedrooms, 4 Bathrooms, 3000 Sqft  தொடர்பு 0715363254

  *********************************************************

  வெள்ளவத்தை பீற்றர்ஷன் லேனில் 3 Bedroom, 2 Bathroom,  Dinning Hall   உடன் கூடிய விசாலமான தொடர்மாடி விற்பனைக்கு உண்டு. 1200Sqft தொடர்புகளுக்கு 0774475444    0774423680

  *********************************************************

  கிருலபனை நகரில் பேர்ச்சஸ் 3 இரண்டு மாடி வீடு விற்பனைக்குண்டு. (தூய உறுதி)  0770716440.

  *********************************************************

  மாத்தளை பேர்ச்சஸ் 33 உடன் வீடு விற்பனைக்கு. தொடர்பு: 0779741870    0778666329,  0755530168

  *********************************************************

  தெஹிவளை  பல்லிதொர வீதியில்  8.5 பேர்ச்சஸ் கொண்ட காணி  விற்பனைக்கு தொடர்பிலக்கம் 0773528011

  *********************************************************

  கொட்டாவ மாகும்புரையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் மற்றும் ஹைலெவல்  வீதி  அருகில்  மாயா மாவத்தையில் பெறுமதியான 16 பேர்ச்சஸுடன் வீடு விற்பனைக்கு. விலை 30 மில்லியனுக்கு மேல். 076 6229335 வீட்டை பார்வையிட மாலை 6 மணிக்கு முன். இல 374/6 மாயா மாவத்தை, மாகும்புரை, பன்னிபிட்டிய. 

  *********************************************************

  மாத்தளை நகரசபை எல்லைக்குள் 40P காணி விற்பனைக்குண்டு. மந்தண் டாவளை Junction மற்றும் இந்து கல்லூரி என்பன அருகில் 072 3577229.

  *********************************************************

  கொழும்பு 15. அளுத்மாவத்தை சுதந்திர லேனில் 3 ¼ பேர்ச் வீடு 2 படுக்கையறை, 2 பாத்ரூம், Hall உட்பட சகல வசதியுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 0099043.

  *********************************************************

  Kotagala ஸ்டேசன் ரோட்டில், கடையுடன் 7.7Pஇல் 2மாடி வீடு முழுதும் Tiles, குடிபுகும் அனைத்து வசதிகளுடனும் “Bank Loan” வசதிகளுடனும் (தனிநபர் Deed) பிரத்தியேக பாதை மாடிக்கு “கூரை Slab” உடனடி விற்பனைக்கு. முழுவிபரங்களுக்கும் நேரில் வரவும். 072 3301365.

  *********************************************************

  கொட்டகல – அட்டன் பிரதான வீதிக்கு அருகாமையில் கொமர்ஷல் பகுதியில் 18.2 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி அருகில். பேர்ச்சஸ் ஒன்றின் விலை 75 ஆயிரம். தொடர்புக்கு 077 9838368, 071 9343004.

  *********************************************************

  முந்தல் Town கொழும்பு புத்தளம் வீதியில் 168 பேர்ச்சஸ் நிலம் விற்பனைக்கு வியாபாரத்திற்கு வீடு கட்ட உகந்தது. விலை பேசித்தீர்மானிக்கலாம். 071 7903168.

  *********************************************************

  யாழ். பஸ் நிலைத்தில் இருந்து 50 மீ. தூரத்தில் முனீஸ்வரன் வீதியில் யாழ். அஞ்சல் அலுவலகம் வீரசிங்கம் மண்டபம் ஆகியவற்றுக்கு அண்மையாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள க்கூடிய கடைத் தொகுதிகளைக் கொண்ட 3 ½ பரப்புக் காணி விற்ப னைக்கு உண்டு. தரகர்கள் தேவை யில்லை. தொடர்புகளுக்கு: 075 0440712, 077 9845854. 

  *********************************************************

  478/31, 478/31– 1/1, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15 இல் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 077 1103384. 

  *********************************************************

  அவிசாவளை, புவாக்பிட்டி தும்மோதர வீதியில் உள்ள காணி விற்ப னைக்குண்டு. (18 பேர்ச்சஸ்) தொடர்பு க்கு. 077 3520903.

  *********************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு 200 m தூரத்தில் Land Side இல் 18 Perches காணி விற்பனைக்கு. தொடர்மாடிமனைகள் கட்டுவதற்கு ஏற்றது. 1 Perch = 2.3 M தொடர்புக்கு: 077 0240400. 

  *********************************************************

  வெல்லம்பிட்டிய கோயிலவத்தை 2 அறைகள்  தண்ணீர், மின்சாரம் மார்பள் பதித்த  2 பேர்ச்சஸ் புதிய வீடு விற்பனை. 0777037486

  *********************************************************

  2016-03-21 12:17:31

  வீடு காணி விற்­ப­னைக்­கு -20-03-2016