• பயிற்சி வகுப்பு 20-05-2018

  Homeopathy, Reiki பயிற்சி Sunday கிழமைகளில் கொழும்பில் நடைபெறும். Dr.Divagara. 077 8297959, 071 9931593.

  ***************************************************

  Beauty Culture Course வீடு வந்து கற்பித்துக் கொடுக்கப்படும். மற்றும் அழகுக்கலை  அனைத்தும் செய்தும் கொடுக்கப்படும். பெண்களுக்கு மட்டும். 075 5562970.

  ***************************************************

  Kumari Beauty Center இனால் வழங்கப்படும் Hair & Beauty Diploma, Advance Diploma, பயிற்சி வகுப்புகள் மற்றும் Special Course, Hair Style 20, Facials 50, Hair Care 5, Skin Care 7, Waxing 3, Eyebrow Shaping 2, Under Eye Treatment, Oil Massage, Bleach, Nail Art 25, Henna 3, Manicure, Pedicure, Perming 3, Mehandi, Rebounding, Pimple Treatment, Bridal Dressing, Saree மடித்தல், உடுத்துதல், Makeup, Face Massage, Cleanup (பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும்). முதல் பதிவு செய்யும் 05 மாணவிகளுக்கு இவையனைத்தையும் பயில 2000/= மட்டுமே. Dr.(Mrs).J.Kumari, Adv.Dip.in. B.T.H.D (India) Cosmetologist (UK), 45/E, Kotahena Street, Colombo – 13. 077 3284820. (Ladies Only). 

  ***************************************************

  Kumari Beauty Centre இனால் வழங்கும் சிகிச்சை. நிரந்தரமாக தேவையற்ற உரோ -மங்களை முற்றாக அகற்றல், ஆரம்ப வழுக்கை, இளநரை, முடி வளர்ச்சி யின்மை, முடி உதிர்தல், Whitening Cream ஆல் ஏற்பட்ட தழும்புகள், பருக்கள், தோல் சுருக்கம், முகச்சுருக்கம், கண் கருவளையம், கழுத்துக்கறுப்பு பரு, பரு அடையாளம், அம்மைத் தழும்பு, மங்கு உதடுகளையும், புருவங்களையும் நிரந்த ரமாக வடிவமைத்தல், மச்சம் வைத்தல், மரு அகற்ற, உடம்பை பெரிதா க்கல், சிறிதாக்கல், குறைந்த Sitting இல் முகம், உடம்புக்கான Whitening Treatment, கரும்புள்ளிகளை1 – 3 Sitting இல் முற்-றாக அகற்றல் போன்ற அழகுக்கலை சம் பந்தப்பட்ட அனைத்துக்கும் Dr.(Mrs) J.Kumari, 45/E, Kotahena Street, Colombo – 13, 077 3284820. (Ladies only).

  ***************************************************

  AMI Teachers training Government Approved Certificate (TVEC) Abacus & brain Gym Elocution Class, Spoken English Classes முதல் வரும் 10 மாணவர்களுக்கு Admiss ion Free. Apple International School. No, 100 New Cheetty Street, Colombo – 13. No. 140, Kollanawa Road, Dematagoda, No – 82, Galle Road, Dheiwela. 072 3623676. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழமை களில் தையல் வகுப்புகள். புதன் உதய  தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள்  ஆரம்பம். 27.05.2018. Aari Work (80 தையல் வகைகள்) (8.30–12.30) Dip.in Shalwar (11.30–1.30). Dip.in Saree Blouse, Tailoring method (2.00–4.00) Indian (10 or 17 Cutting) Block முறை இல்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ்  வழங்கப்படும். Ideal Academy, (Shanker Book Shop மேல் மாடி, 2nd floor). Tel: 011 2936196/ 077 9026339.

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் வியாழக்கிழமைக ளில் தையல் வகுப்புக்கள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். 24.05.2018. Dip.in Saree Blouse, Tailoring method, Indian (10 or 17 cutting) (9.00–11.00). Dip.in.Shalwar (11.00 –1.00). வியாழன் Aari Work (8.00–12.00) (80 தையல் வகைகள்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறையில்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். (ACA Institute) இல.55, சென்.லூசியாஸ் வீதி, 011 2936196, 077 9026339.

  ***************************************************

  Wellawatte இல் திங்கட்கிழமைகளில் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா  TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகு ப்புக்கள். புதிய பிரிவு ஆரம்பம். Aari Work (80 தையல் வகைகள்) (8.00–1.00) 21.05.2018. Dip.in Saree Blouse, Tailoring Method. Indian (10 or 17 Cutting) (9.00–11.00), Dip.in Shalwar (11.00–1.00). Block முறை இல்லை. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புக்களும் ஆரம்பம். APSS International, No.35, Nelson Place, Wella watte. Tel: 011 2936196/ 077 9026339.

  ***************************************************

  Dharshini’s Saloon & Academy 8 ஆவது ஆண்டை முன்னிட்டு Dip. In Beauty/ Hair Bridal 50% off (35,000/= 2 Month Duration) புதிய வகுப்புகள் வத்தளை வெள்ளவத்தையில் June முதல் ஆரம்பம். அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு செய்யவும். Ms.Sudharshini Priyadev (NVQ 4, Ad BTHD, Cosmetologist. India). 077 6912467, 011 2946734.

  ***************************************************

  கண்டியில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின்  தையல் வகுப்புகள் அநேகரின் வேண்டு தலுக்கிணங்க 6 ஆம் பிரிவு ஆரம்பம். Block முறை இல்லை. நேரடியாகத் துணி யில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.in.Saree Blouse, Tailoring method செவ்வாய் 22.05.2018. Indian (10 or 17 Cutting) (8.30–10.30), Dip.in Shalwar Tailoring Method 22.05.2018. செவ்வாய் 10.30 –12.30. Aari Work (8.00–1.00). (80 தையல் வகைகள்) Dip.in Full dress Marking Tailoring Method (7 months) (12.30–2.15) (37 ஆடைகள்). ஆரம்பம் முதல்  கற்பிக்கப்படும். சத்திர (Sattira) இல. 279, பேராதனை வீதி, கண்டி. (ரங்கிலாஸ்க்கு  எதிரில்). Tel: 011 2936196/ 077 9026339.

  ***************************************************

  வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புக்கள் ஆரம்பம். Block முறையில்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.in Saree Blouse, Tailoring method, 26.05.2018 சனி, Indian (10 or 17 cutting) (2.00–4.00) Aari Work 26.05.2018 சனி (11.00–1.00) Dip.in Shalwar Tailoring Method 26.05.2018 சனி (9.00–11.00) Birthday Cakes வெள்ளி (9.00–11.00) (25.05.2018). Birthday Cakes சனி (9.30–6.30) (26.05.2018). Wedding Structures Sugar Flowers 21.05.2018 திங்கள் (3.00–4.30). இல.21 B, குடா ஏதண்ட வீதி, வத்தளை. 011 2936196/ 077 9026339.

  ***************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv. Diploma in Tailoring & Pattern making, Wedding Dress making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255.

  ***************************************************

  2018-05-23 16:24:37

  பயிற்சி வகுப்பு 20-05-2018