• சேவை 20-05-2018

  Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வேலை யாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணி ப்பெண்கள், (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 076 7378503.

  *************************************************

  Chartered Accountants: தனிநபர் Tax, Book Keeping, NBT/ VAT, and Audit தயாரித்து சமர்ப்பிக்கப்படும். Tax Department உயர் அதிகாரிகளுடன் கதைத்து பிரச்சினைக ளுக்கு தீர்வு காணப்படும். 071 2365555.

  *************************************************

  Birds of Paradisee, வயது வந்தவர்களுக்காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச் சேவையுடன் தற்காலிக, நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தியேகமான அதி வசதிகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய Wellawatte, Colombo– 06, Pollhengoda, Colombo– 5 இடங்களில் வைத்தியர்களால் நடத்தப்படும். பதிவு செய்யப்பட்ட முதி யோர் இல்லம். 077 7705013.

  *************************************************

  We have Humble & Hardworking “House Maids”, Drivers, Attendants, Gardeners, Nannies, Male Cook, House Boys, Labours, Reasonable Rated with one year guarantee “SIYOMAK” Services. No.39, Mt.Lavinia. 011 4343100, 077 7970185, 072 2761000.

  *************************************************

  Vijaya Service எமது சேவையினூடாக (VVIP) (மிக மிக மரியாதைக்குரிய வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள) “பணிப் பெண்”. House Maids, Baby Sitter, Daily Comers, Gardeners, Cooks (Male, Female), Room Boys, House Boys, “Drivers”, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். (மிகக்குறைந்த விலையில்) ஒரு வருட உத்தரவாதம். R.K.Vijaya Service. Wellawatte. 077 8284674, 077 7817793, 011 4386800. Kavinesh.

  *************************************************

  Sun TV, KTV, Vijay TV இன்னும் 200 க்கும் மேற்பட்ட அதிகமான Channel கொண்ட Satellite Antenna மலிவு விலையில் பொருத் தித் தரப்படும். மற்றும் உடனடி Recharge, திருத்து வேலைகளுக்கும் உடன் அழை யுங்கள்: 077 7606800. (Krishna).

  *************************************************

  ஆங்கிலம் தமிழ் புத்தகங்கள் இனாமாக வாசிகசாலை or சனசமூக நிலையத்திற்குக் கொடுக்கப்படும். அத்துடன் ஏழைகளுக்கு உடுதுணியும் கொடுக்கப்படும். தொடர்பு. 077 4216435.

  *************************************************

  VIP Service கொழும்பின் பல கிளைகளைக் கொண்ட நீண்டகாலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தினூடாக உங்களுக்கு ஏற்ற வகையான வேலையாட்களைத் தேர்ந் தெடுக்கமுடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள். காலை வந்து மாலை செல்லக்கூடியவர்கள். Couples. இவ் அனைவரையும் 2 வருடகால உத்தர வாதத்-துடன் மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். Government Registered.  தொடர்புகளுக்கு: 072 79445 86. 011 5299302.

  *************************************************

  24 hours Cab Service and rent a Car. Good Condition Vehicle without Driver. Daily and monthly Basics. KDH Van, Priyos Hybrid Car, Nano Car and House Moving Lorry, Airport up and down. Reasonable Price for long trip Hires. உங்களின் வீட்டுத்தளபாடங்களை மிகக்குறைந்த விலையில் Transport செய்து கொள்ளமுடியும். Contact. Lucky Cab. 011 5882001, 072 7944583.

  *************************************************

  கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுள்ள எமது கிளைகளினூடாக, உங்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வேலை யாட்களை உடன் பெறலாம். வீட்டுப்பணிப் பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும். வய தெல்லை 20 – 60 அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branc hes, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.

  *************************************************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப்பணிப்பெண்கள், Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தர வாதத்துடன் 3 Replacement பெற்று க்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela. 011 528 8919, 077 8144404.

  *************************************************

  Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்பணி ப்பெண்கள். (House Maids/ Drivers/ Male /Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers) இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replace ment பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

  *************************************************

  We Care முதியோர் இல்லம் மன நிலை பாதிக்கப்பட்டோர், ஊனமுற்றோர் ஆகியோ ரை ஆயுர்வேத வைத்தியமுறைப்படி பராம ரிக்கப்படும். அத்துடன் குளிக்க வார்த்தல், மருந்து கட்டுதல், உங்கள் இல்லம் நாடி சேவை செய்யப்படும். 077 7568 349.

  *************************************************

  Website (இணையத்தளம்) தயாரித்தல், மீளமைத்தல். மூன்று நாட்களில் தரப்ப டும். அதி குறைந்த கட்டணம். Hotels, Travels, Beauticians, Oba, Companies போன் றவைக்கு. Bbsnetting, 16 Year experienced. Call: 077 5811106.

  *************************************************

  After School day care (Including Short– Term & Drop – off Child care Services) at wellawatte. Contact: 011 2710441, 072 5621879.

  *************************************************

  புதிய வீடொன்றை கட்டவோ அல்லது பழைய வீட்டினைப் புதுப்பிக்கவோ குறைந்த விலையில், தரமான வேலைத் திட்டம். எம்மால் House Repairing, Painting Work, Pipe Line Repairing, Tiles Works, Gypsum Partition, Gypsum ceiling, Fabric Partition, Pantry Cupboard Work, Aluminium Hall Work. Call: 077 3684515.

  *************************************************

  Sun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள் புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).

  *************************************************

  “ABC Manpower Wattala” இலங்கையின் அரச அங்கீகாரம்பெற்ற பல வருடகால அனுபவம் கொண்ட தமிழ் பேசும் மக்களின் அபிமானம் பெற்ற எமது சேவையூடாக (Tamil, Singala, Muslim) House maids/ Drivers/ Gardeners/ Cooks male/ Female/ Baby Sitters/ Labours/ Meson/ Painters/ Attendants/ Couples/ Daily Comers/ Sales Mans/ Garment Workers/ Nannies சகல நம்பிக்கை உத்தரவாதத்துடன் உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் உடன் பெற்றுக்கொள்ள Mr.Ranjan. 077 1711915, 071 0444416, 011 4283779. Note: எம்மிடம் வேறு கிளைகள் கிடையாது. Negombo Road, No.66/3, Wattala.

  *************************************************

  Wattala, Dharshana Local Man Power Service அரச அங்கீகாரம் பெற்ற, 10 வருடகால அனுபவமிக்க உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) House Maids, Drivers, Gardeners, Security, Couples, Office Boys, House Boys என சகல பிரிவிலும் தகுந்த நம்பிக்கை, உத்தரவாதத்துடன் எமது முழு பொறுப்பின் கீழ் வேலையாட்கள் எம்மிடமிருந்து உடன் பெற்றுக்கொள்ள முடியும். 011 5783667, 077 9951175, 071 1978009, 075 3951175, 011 5811812, 011 5811813.

  *************************************************

  மாதாந்தம் 10,000 வரை டீசேட்கள் (T-–shirts) தைத்துக்கொடுக்கப்படும். வசதி கள் எம்மிடம் உண்டு. சிறந்த விலை. பேலியகொடை. தொடர்பு: 076 7790980, 011 2980988.

  *************************************************

  கல்கிசையில் முதியோருக்கான தங்குமிட வசதி House of Happiness A Home for Elders Especially for Ladies who wants Privacy with interactive Life. 071 2346789, 076 5409789.

  *************************************************

  2018-05-22 16:33:33

  சேவை 20-05-2018