• பொது­வே­லை­வாய்ப்பு 20-05-2018

  கொழும்பில் உள்ள பெரிய வேலைத்த ளத்திற்கு கம்பி வேலை செய்பவர்கள், உத வியாளர்கள் தேவை. தங்குமிடம், உணவு, செலவிற்கு பணம் என்பன வழங்க ப்படும். சம்பளம் பேசிக்கொள்ளலாம். உடனடியாக தொடர்புகொள்ளவும். 076 9994705, 077 4376632. 

  *************************************************

  வெள்ளை இரும்பு மற்றும் இரும்பு வெல் டிங் செய்பவர்கள், உதவியாளர்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தங்குமிட வசதி உண்டு. சிங்களம் பேசக்கூடியவர்கள் மட்டும் அழைக்கவும். 077 7102366, 072 4449262. 

  *************************************************

  புலொக்கல் செய்ய திறமையான ஒருவர் தேவை. மூடைக்கு 700/=. லொறி உதவியா ளர் ஒருவரும் தேவை. கெசெல்வ த்தை, பாணந்துறை. 077 6552596, 077 1877460. 

  *************************************************

  கராஜில் தங்கியிருந்து வீட்டுத்தோட்டம் சுத்தம் செய்ய, வாகனம் கழுவ, குடும்ப சுமை இல்லாத வயது வந்த ஒருவர் தேவை. 077 7512828. (சிங்களத்தில் கதை க்கவும்)

  *************************************************

  மஹரகம, ஆடை விற்பனையகத்திற்கு ஊழியர் மற்றும் Auto Van ஓடக்கூடிய சாரதி ஒருவரும் தேவை. 078 2494618. 

  *************************************************

  எங்கள் கொழும்புப்பகுதியில் உள்ள வேலைத்தளங்களுக்கு டைல் வேலைக ளுக்கு கை உதவியாளர்கள் தேவை. தங்கு மிடம் + கவர்ச்சிகரமான சம்பளம். 011 2838 453. 

  *************************************************

  Ice cream, குளிர்பான உற்பத்தி கம்பனிக்கு பொதியிடல் பிரிவிற்கு (ஆண்) 1400/= (Day), 1650/= (Night). உணவு, தங்குமிடம் இலவசம். 077 7868174, 076 9257535. 

  *************************************************

  சீனாவில் இருந்து மின் உபகரணங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனத்தின் களஞ்சியப்பிரிவிற்கு பொதி யிடலுக்கு 1200/=, ஏற்றி, இறக்க (ஆண்) 2300/= (Day), 2600/= (Night) உணவு, தங்குமிடம் உண்டு. தினசரி, வாராந்த சம்பளம். 077 7868139, 077 7868128.

  *************************************************

  வெலிசரையில் அமைந்துள்ள அச்சக மொன்றிற்கு அனுபவமுள்ள KORS சிலின்டர் கிலட்டின் மெஷின் இயக்கு நர்கள் தேவை. 40,000/= இற்குக் குறை யாத உயர் சம்பளம். மேலதிக நேரக்கொடு ப்பனவு, EPF, ETF உள்ளன.  தொலை பேசி: 077 7759735.

  *************************************************

  மரக்கறி கடைக்கு 5 வருட அனுபவமுள்ள ஊழியர்கள் தேவை. தங்குமிட வசதிகள் இலவசம். தொழில் நேரத்திற்கு பின்னர் வேலை செய்யும் மணிக்கணக்கிற்கு மேல திக கொடுப்பனவு வழங்கப்படும். சம்ப ளம். 30,000/= . தொலைபேசி : 077 71009 20/ 077 7610305.

  *************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்துள்ள (Hardware) ஹார்ட்வெயார் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (ஆண்). உடன் தொடர்புகொள்ளவும். 077 7785780.

  *************************************************

  வெளிநாட்டில் பொருட்கள் கொண்டு வரும் கம்பனிக்கு Bill Book எழுதக்கூடிய கொழும்பு பிரதேசத்தில் மட்டும் பெண்கள் தேவை. சம்பளம் 20,000/=. காலை 9– 5 மணிவரை. தொடர்பு: 077 3134060, 011 2344524.

  *************************************************

  உடனடி வேலைவாய்ப்பு. கொழும்பில் பிரபல ஆஸ்பத்திரியில் (Hospital) உடனடி வேலைவாய்ப்பு (Store Keeper/ Labourer). தொடர்புகொள்ளவும். 076 7672800, 077 3527167.

  *************************************************

  கால்நடை பண்ணையை பராமரிப்பதற்கு சுறுசுறுப்பான ஆண் ஒருவர் தேவை. முட்டை இடும் கோழிகள் உள்ளன. மேல திக விபரங்களுக்கு தொடர்புகொள்க. தொ.பே: 077 7316294.

  *************************************************

  Arksha Opticals க்கு 18 – 35 வயதுக்கிடை ப்பட்ட ஆண்/ பெண் அலுவலக பொறுப்பாளர் மற்றும் சந்தைப்படுத்துனர் தேவை. (Colombo/ Wattale) அழைக்க. 077 2220979, 011 4346454.

  *************************************************

  புறக்கோட்டையில் உள்ள காட்சி அறை ஒன்றுக்கு தங்கி இருந்து வேலை செய்யக் கூடிய 45 – 55 வயதுக்கு இடைப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்  உடனடியாகத் தேவை. அழைக்க. 077 2413271.

  *************************************************

  18 – 55 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எமது நிறுவனத்தில் கையுதவியாளர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மேலதிக நேர கொடுப்பனவுடன் சம்பளம் 40,000/= அளவில், தங்குமிட வசதியுடன் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். நிலையான தொழில். ஐஸ் கியூப் நிறுவனம், இல.9, புதிய வீதி வத்தளை. தொ.பே: 077 6819009.

  *************************************************

  உற்சவப்பொருட்கள் விநியோகிக்கும் எமது நிறுவனத்திற்கு (கெனபி ஹட் பொரு த்துவதற்கு) மலர் அலங்காரம் செய்வதற்கு குடும்ப சுமையற்ற இளம் ஊழியர்கள் தேவை. சம்பளம்1400/=, OT ஒரு மணித்தி யாலயத்திற்கு 200/=. இரவுநேர கடமைக்கு இரண்டு மணித்தியாலத்திற்கு 800/= வழங்கப்படும். தங்குமிட வசதியுண்டு. இல.335/1, முகத்துவாரம் வீதி, கொழும்பு– 15. 077 4407943, 011 2540300. 

  *************************************************

  இதோ……. உங்களுக்கோர் அரிய வாய்ப்பு…! தொழில் தேடி எங்கும் அலையத் தேவை-யில்லை. வீட்டுப் பணிப்பெண் கள், சாரதிகள், சமையற்கா ரர்கள், பூந்தோட்டக்காரர்கள், நோயாளி பராமரிப்போர், குழந்தைபார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரியாலய உத்தி யோகத்தர் போன்ற அனைத்துவிதமான வேலை வாய்ப்புகளையும் ஒரே கூரை யின் கீழ் பெற்றுக்கொள்ள இன்றே விரை யுங்கள்…! சமுகம் தரும் நாளிலேயே “வேலைவாய்ப்பு”. தம்பதிகளாகவோ குழுக் களாகவோ விரும்பியவாறு இணைந்து-கொள்ள முடியும். உடனே அழையுங்கள்…! தேர்வுகளுக்கு முந்துங் கள்…! எந்தவிதமான கட்டணமும் அறவிட ப்பட மாட் டாது. 011 5938473, 072 7944586.

  *************************************************

  சனி, ஞாயிறு தினங்களில் வேலை செய்வதற்கு 18 – 30 வயதிற்குட்பட்ட ஆண்/ பெண் Clerk வேலைக்குத் தேவை. Arul Studies Circle, 111, Bonjean Road, Kotahena, Colombo – 13. தொலைபேசி: 077 3850841, 011 2331495.

  *************************************************

  பயிற்றப்பட்ட/ பயில விரும்பும் தாதிமார் தேவை. மதிய உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 94, Church Street, Colombo– 02. 011 2305307, 076 8209230.

  *************************************************

  அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்பளம் 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  *************************************************

  வயது 17 – 60. சம்பளம் 47,000/=. மேற்பா ர்வை, Data Entry/ Admin/ முகாமையாளர்/ Costumer Care/ பொதியிடல்/ J.C.B/ Room Boy/ விமான நிலையம் போன்றவற்றில். No.8, Hatton. 077 8499336.

  *************************************************

  பாத  தெரப்பி  சம்பந்தமான  நிறுவனத்திற்கு  பெண்  தெரப்பிஸ்ட்மார்  இணைத்துக்  கொள்ளப்படுவர்.  கவர்ச்சிகரமான  சம்பளம் மற்றும் கமிசன்.  தொடர்புகளுக்கு: 076 7459063 பிட்டகோட்டே.

  *************************************************

  கொலன்னாவை வீட்டுக்கு தங்கியிருந்து வேலை செய்ய 55 வயதுக்கு உட்பட்ட House Driver, Light–Vehicle Licence உள்ளவர் உடன் தேவை. நல்ல சம்பளம், உணவு, தங்குமிடம் தரப்படும். 076 6787667. 

  *************************************************

  ஒப்பந்த வேலையாட்கள் தேவை. சிலாபத்தில் அமைந்துள்ள தென்னந் தோட்டத்தில் வேலை செய்ய, அனுபவமு டைய ஒப்பந்த வேலையாட்கள் 5 – 6 பேர் தேவை. நேரில் வரவும். தொடர்புகளுக்கு: 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு–10. Call: 076 5308201. 

  *************************************************

  சிலாபத்தில் வேலைவாய்ப்பு. உப மேற் பார்வையாளர் தேவை. சிலாபத்தில் உள்ள தென்னந்தோட்டத்திற்கு தோட்டத்துறை யில் முன் அனுபவமுள்ள நேர்மையான மேற்பார்வையாளர் தேவை. சிலாபத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. தொடர்புக ளுக்கு: விலாசம்: 545, ஸ்ரீ சங்கராஜ மாவ த்தை, கொழும்பு–10. Email:agricocoestate@gmail.com 072 7981204. 

  *************************************************

  Book Shop ஆண்/பெண் வேலையாட்கள் பகுதி நேரம்/முழு நேரம் தேவை. பெண் Cashier தேவை. Photoshop, Typing செய்யக் கூடியவரும் தேவை. நல்ல சம்பளம் தங்குமிடம் உண்டு. தொடர்புக்கு: 077 3661460. 

  *************************************************

  தெஹிவளை கட்டிடத்துக்கு செக்கியூருட்டி ஒருவரும் மேசன்மார் உதவி ஆள் தேவை. அனுபவம் உள்ளவர்கள் மட்டும். 076 9205493. 

  *************************************************

  வத்தளையில் அமைந்துள்ள எமது துணி உற்பத்தித் தொழிற்சாலைக்கு பயிற்சிபெற்ற/பயிற்சிபெறாத ஆண்/பெண். உதவியாளர்கள், இயந்திர இயக்கு னர்கள், ஜுகி இயந்திர இயக்குனர் தேவை. ஒரு வேலை முறைக்கு ஆரம்ப ஊதியம்1000 தொடக்கம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். மாதாந்தம் 30,000/= க்கு மேற்பட்ட சம்பளம். குறைந்த விலையில் உணவு மற்றும் இலவச தங்குமிட வசதி. சான்றிதழ்களுடன் நேரில் வரவும். இல.18, வெளிஅமுன வீதி, ஹேகித்தை, வத்தளை. தொலைபேசி இலக்கம்: 077 7387791. 

  *************************************************

  070 3646411 அவிசாவளை, பிலியந்தலை, வத்தளை, பஸ்யால தொழிற்சாலைகளுக்கு 18–45 வரையிலான ஆண்/பெண் ஊழி யர்கள் அவசியம். கிழமை சம்பளம் அல் லது மாத சம்பளம் எடுக்கலாம். வருகின்ற நாளிலேயே வேலை வாய்ப்பு வழங்கப் படும்.

  *************************************************

  பிரிண்டிங் மெஷின் வேலை பழகுவதற்கு ஆள் தேவை. Trainee Printing Machine Minder. செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் தொடர்பு கொள்ளவும். தொ.பே.: 075 8478300, 077 6354607.

  *************************************************

  ஆயுர்வேத ஸ்பாவிற்கு இரவு, பகல் வேலைக்கு பெண் வேலையாட்கள் தேவை. அபாய ஏர்பல் No–08. வஜிரரோட், பம்பலப்பிட்டி Colombo–04, 076 3771044.

  *************************************************

  வெளிநாட்டு தம்பதிகளுக்கு இலங்கை உணவு செய்வதற்கும் சுத்திகரிப்பு வேலைக்கும் தங்கியிருந்து வேலைசெய்ய பெண்வேலையாள் தேவை. 30,000/=. சலூனிற்கு Facial செய்யவும் ஸ்பாவிற்கு பெண் வேலையாட்களும் தேவை.147–A, கிங்சி வீதி, பொரளை. 071 7777733.

  *************************************************

  ஆயுர்வேத ஸ்பாவிற்கு முழுநேர, பகுதிநேர வேலைக்கு பெண் வேலையாட்கள், டொக்டர்ஸ், மெனேஜர்ஸ் தேவை. 387/1 கண்டிரோட், களனி, 076 8825476/ 076 8825424.

  *************************************************

  குறைந்த சம்பளத்துடன் வேலை செய்கிறீர்களா? கூடிய சம்பளத்துடன் வேலை-வாய்ப்பு. 35,000/= – 45,000/-= வரை. OT –100. உணவு, தங்குமிடம் தரப்படும். நூடில்ஸ், பால்மா, டொபி, ஜேம், பிஸ்கட் போன்ற நிறுவனத்தில் ஆண்/ பெண், நண்பர்கள் அனைவரும் தொடர்புகொள்ளவும். உடன் அழையுங்கள். வெற்றிடங்கள் குறைந்தபட்சமே உள்ளது. இன்றே அழையுங்கள். தொடர்புகளுக்கு: 077 3131511, 076 5715241. 

  *************************************************

  பாரவேலைகள் இல்லை. இலகுவாக வேலைசெய்ய இன்றே வரவும். ஐஸ்கிறீம், சொக்லட், சொசேஜஸ், பப்படம், நூடுல்ஸ், கேக் நிறுவனங்களுக்கு பொதிசெய்யும்  பிரிவுக்கு உணவு, தங்குமிடம், சீருடை, வைத்திய வசதி இலவசம். 18–50 வய-துக்கு  இடைப்பட்ட ஆண், பெண். 50,000/= க்கு மேல் சம்பளம். 077 3131511, 071 1475324.

  *************************************************

  இலவசமாக உணவு, தங்குமிடத்துடன் 50,000/= க்கு மேல் சம்பளம். நாளாந்த, வாராந்த சம்பளம் பெறமுடியும். பொதி செய்யும் பிரிவுக்கு மாத்திரம். நண்பர்கள் ஒரே நிறுவனத்திற்கு (ஆண்/பெண்). 077 4943502, 077 1854041.

  *************************************************

  குளிரூட்டப்பட்ட நிறுவனத்தில் (பிஸ்கட், சொக்லட்) பொதிசெய்யும் பிரிவுக்கு. இலவசமாக உணவு, தங்குமிடம் வழங்க ப்படும். 50,000/= வரை சம்பளம். ஊக்கு-விப்பு கொடுப்பனவு மற்றும் போனஸ் உண்டு. சிறந்த தொழில். 18–50 வயதுக்கு இடைப்பட்ட  ஆண்/பெண் தேவை. 077 6363156, 077 1854041, 071 1475324.

  *************************************************

  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்பளம். பிரபல பல நிறுவனங்களில் பொதி செய்தல் பிரிவுக்கு மாத்திரம். உணவு, தங்குமிடம் இலவசம். நாள் ஒன்றுக்கு 1200/=, 1400/=, 1800/=, 2400/= வரை சம்பளம். வந்த முதல் நாளே தொழில். ஆண்/பெண். 18–50 வரை. 071 0588689, 076 5715255.

  *************************************************

  அதிகூடிய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு. மாதம் 45,000/= மேல். OT 100 – 130 வரை. உணவு, தங்குமிடம் இலவசம். பொதியிடல், களஞ்சியப்படுத்தல், பால்மா, பிஸ்கட், டொபி, நூடில்ஸ், சொக்லெட், சொசேஜஸ் போன்ற நிறுவனத்திற்கு ஆண்/ பெண் 18–50 வரை. உடன் தொடர்புகொள்ளவும். 50 வெற்றிடங்கள். 077 5977259, 076 3743530. 

  *************************************************

  பிஸ்கட், சொக்லட், கேக் நிறுவனத்தில் பொதிசெய்யும் பிரிவுக்கு வருகை தந்த முதல் நாளே தொழில். 18–40 வயதுக்கு இடையில் (ஆண்/ பெண்) உணவு, தங்கு-மிடம், சீருடை இலவசம். 45,000/= க்கு மேல் சம்பளம். 076 5587807, 077 3131511.

  *************************************************

  8 மணித்தியாலம் 1200/=. 12 மணித்தியா லம்1600/=. 24 மணித்தியாலம் 2400/=. வருகைக்கொடுப்பனவு 5000/=. உணவு, தங்குமிடம் இலவசம். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்பளம். ஆண்/பெண் 18–50 வயதுக்கு இடையில். வந்த முதல் நாளே  தொழில். 076 5715251, 076 5587807.

  *************************************************

  கொழும்பு பிரதேசத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள். தோட்ட பராமரிப்பாளர்கள், சாரதிகள், சமையல் வேலை, ஹோட்டல் வேலையாட்கள், வீட்டுப்பணிப்பெண்கள், கடை வேலையாட்கள், கோவில் வேலையா ட்கள், Labours, Masons, Cleaners, House Boy, Garment Workers மற்றும் அனைத்து விதமான வேலையாட்களும் எம்முடன் தொடர்புகொள்ள முடியும். 072 3577667, 077 9816876, 011 2982424. வத்தளை.

  *************************************************

  ABC ஏஜென்சி வத்­தளை. எமது நிறு­வ­னத்தின் மூலம் பிர­பல செல்­வந்தர் வீடு­களில் சமையல், கிளினீங், குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய மலை­யகம், வடகிழக்கு பிர­தே­சங்­களைக் கொண்ட வீட்டுப்பணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். வயது 18–60 வரை. சம்­பளம் 20 முதல் 30 வரை. நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் குறு­கியகால லீவும் பெற்றுத்தரப்­படும். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வேலை ஆட்­களும் தொடர்புகொள்­ளலாம். 072 5902047, 071 1215654. ரன்ஜன்.

  *************************************************

  கொழும்பு  மிளகாய் மில்லுக்கு  கொச்சிக் காய்  மில் சகல  வேலை தெரிந்த  தமிழ்  வேலை ஆட்கள் தேவை.  075 4918984.

  *************************************************

  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வேலைவாய்ப்புகள். லேபல், பொதியிடல் பகுதிக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18– 50. சம்பளம் OTயுடன் 35,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். விமான நிலையத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்” கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். தொடர்புக்கு: 077 0528891. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Communication ( காசாளர் Cashier), Mobile phones, Laptop Technician திருத்துநர்கள். (Hardware, Soft ware) தேவை.  அனுபவம் உள்ளவர்களு க்கு  தங்குமிடம்  வழங்கப்படும்.  071 6190 562, 077 8951382.

  *************************************************

  கொழும்பில்  பிரபல்யமான  காமண்ட் கேக், மருத்துவமனைக்கு 17–45 வயதிற்கிடை ப்பட்ட  ஆண்/பெண்  தேவை.  சாப்பாடு, தங்குமிடம் இலவசம்.  EPF, போனஸ், காப்பு றுதி வழங்கப்படும். சம்பளம். 40,000/= க்கு மேல்  உழைக்கலாம்.  077 5877948.

  *************************************************

  தெஹிவளையில் மலர் Hostel க்கு அனை த்து வேலைகளும் செய்யக்கூடிய ஒருவர் தேவை. 077 7999361, 077 7423532.

  *************************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு 18 --– 30 வயதிற்கிடைப்பட்ட பெண் தெரபிஸ் ட்மார், வரவேற்பு உத்தியோகத்தர் (பெண்) தேவை. சம்பளம் 180,000/= உணவு, தங்கு மிடம் இலவசம். 077  1111811 செத்லி, காலி வீதி, கல்கிசை.

  *************************************************

  ராகம வேலைத்தளமொன்றுக்கு மேசன் பாஸ்மார் மற்றும் உதவியாட்கள் தேவை. வார சம்பளம். தொலைபேசி இல. 076 8243209 / 070 3059733.

  *************************************************

  கடவத்தையில் அமைந்துள்ள வைபவ மண்டபமொன்றுக்கு துப்புரவு செய்வதற்கு (ஆண்) வேலையாட்கள் தேவை. 071 6181992 / 071 1009076.

  *************************************************

  இரத்தினபுரி தேயிலைத் தோட்டத்திற்கு கொழுந்து பறிப்பதற்கு திறமையான வேலையாள் குடும்பம் மற்றும் கங்காணி ஒருவர் தேவை. நல்ல சம்பளம். தொடர்பு: 077 8282410 / 071 4499868.

  *************************************************

  ராகமையில் அமைந்துள்ள சிறிய பண்ணைக்கு வேலையாள் அல்லது (பெண்) வேலையாள் தேவை. தங்குமிடம் உண்டு. தொடர்பு: 077 7866618, 075 0807000.

  *************************************************

  வேலைத்தளமொன்றுக்கு கையுதவியாட் கள் தேவை. தொடர்பு: 071 4701111.

  *************************************************

  071 9993570 அத்துருகிரிய பழவகை பானம் தயாரிக்கும் நிலையத்திற்கு 35 வயதிற்குக் குறைந்த முச்சக்கரவண்டி ஓட்டக்கூடிய வேலையாள் தேவை. உணவு கொடுப்பனவு 500/-– தங்குமிடம் உண்டு. சம்பளம் 20,000/=

  *************************************************

  கொழும்பு பிரதான வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலி வேலைக்கு மாத கொடுப்பனவுடன் 30,000/– சம்பளத்திற்கு ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. தங்குமிடம் இலவசம். சிங்களம் கதைக்கக் கூடிய 30 – 55 வயதிற்கிடைப்பட்டவர்கள். 011 4366112.

  *************************************************

  கொட்டாவ கடைக்கு ஆண்/பெண் வேலையாட்கள்  தேவை. உயர் சம்பளம், உணவு, தங்குமிட வசதி இலவசம். 077 3991061.

  *************************************************

  10,000/= – 12,000/= வாரத்திற்கு. கிழமை சம்பளம். கொழும்பு பிரதேசங்களில் உள்ள பல்வகை  உற்பத்தி நிறுவ னங்களுக்கு ஆண்கள் 18 – 48 வயதிற்கிடைப்பட்ட வர்கள் தேவை. உணவு, தங்குமிடம் சாதா ரண விலைக்கு. தொடர்பு: 077 8342112. ஸ் ரீபன்.

  *************************************************

  வத்தளையிலுள்ள சிங்கர் காட்சியறைக்கு விற்பனை மேற்பார்வையாளர் தேவை. சாரதி அனுமதிப்பத்திரம் இருத்தல் வேண் டும். தொடர்பு: 077 3826552.

  *************************************************

  வத்தளையில் இயங்கும் பிரபல சில்லறை கடைக்கு அனுபவம் வாய்ந்த பெண் பிள்ளைகள் உடன் தேவை. மாதச்சம்பளம் 36,000/=. தொடர்புகளுக்கு: 077 6204204.

  *************************************************

  மாபோலையில் அமைந்துள்ள கோழி தீனி வேலைத்தளத்திற்கு ஆண்/பெண் வேலையாட்கள் தேவை. தொடர்பு: 077 3034674.

  *************************************************

  வத்தளையிலுள்ள கம்பனியொன்றிற்கு விற்பனை பிரதிநிதிகள், பயிலுனர்கள், இலகுரக வாகன சாரதிகள் தேவை. தங்கு மிடம் வழங்கப்படும். தொடர்பு: Zeebra Food Products (Pvt) Ltd 077 8027040, 011 4383129.

  *************************************************

  உல்லாச சபை  அனுமதி பெற்ற  20 அறைகள்  கொண்ட கொழும்பு ஹோட்டல் ஒன்றிற்கு  மேற்பார்வையாளர் (Supervisor) தேவை.  30 வயதிற்கு  மேற்பட்ட  தங்கி இருந்து  வேலை செய்பவர்கள் விரும்பத்த க்கது.  சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்.  தொடர்பு: 077 7684531.

  *************************************************

  வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தரும் ஆயுர்வேத மத்திய நிலைய மொன்றுக்கு 18-– 40 தெரபிஸ்ட்மார் (பெண்) தேவை. சம்பளம் மாதம் 2 லட்சம் வரை பெறலாம். Full Time/ Part Time. ஹரித சுவய. 218/7, சொலமன் பீரிஸ் மாவ த்தை, கல்கிசை. 077 0418884.

  *************************************************

  வேலைத்தளமொன்றுக்கு அனுபவமுள்ள மேசன் பாஸ்மார் (2800/=), வேலையாட்கள் (1700/=) தேவை. OT உண்டு. தங்குமிட த்துடன். 076 6528514.

  *************************************************

  எமது பற்சிகிச்சை நிலையத்திற்கு கொழும்பைச் சூழ பகுதிகள் தெரிந்த ஆண்கள் உடன் தேவை. (மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் உள்ள) சம்பளம் 22,000/= இலிருந்து OT, + ETF+ EPF என்பனவற்றுடன் நிரந்தரத் தொழில். தொடர்புக்கு: S.L. சுப்பர் செரமிக் பிரை வெட் லிமிட்டெட், இல. 744/A, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு –14. Tel. 011 4277988, 011 4935409. 

  *************************************************

  Evasion Ayurvedic Spa அனுபவமுள்ள/ அனுபவமற்ற பெண் தெரபிஸ்ட்மார் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். கிளைகள்: பொரளை, கிரிபத்கொடை, நுகேகொடை 251, ஹைலெவல் வீதி, கிருலப்பனை. 011 7232232, 011 4848565, 071 1412353, 077 9939445, 071 3674101. 

  *************************************************

  நிறுவனத்தை சுத்தம் செய்வதற்கும் பராம ரிப்பதற்கும் திறமையான ஆண்/ பெண் (18– 55) இற்கும் இடைப்பட்ட ஊழியர்கள் உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 32,000/= இலிருந்து. ஊழியர்களுக்கு காப்புறுதி, வேறு கொடுப்பனவுகள் (ஆண்களுக்கு தங்குமிட வசதிகள்) உள்ளன. இல. 7, வைத்தியா வீதி, தெஹிவளை. 077 3990900. 

  *************************************************

  சேட், டவுஸர் அயன் செய்ய ஆட்கள் தேவை. சம்பளம் நாள் ஒன்றுக்கு 1300/=. No.32 C, துட்டுகெமுனு ரோட், கொலல்ல கொழும்பு. 077 7440781, 077 7482047.

  *************************************************

  வெள்ளவத்தையில் பிரசித்தி  பெற்ற   Supermarket ஒன்றிற்கு  அனுபவமுள்ள  காசாளர்கள் ( Cashiers)  பெண்கள் விரும்பத்தக்கது. மற்றும்  லொறி  வாகன சாரதி  ஒருவரும் உடனடியாகத்  தேவை.  சம்பளம்  நேரில்  பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு கொள்ளவும்: 077 1744883.

  *************************************************

  மைலம்பாவெளி தென்னந் தோட்டத்திற்கு காவலாளி தேவை. தொடர்புகளுக்கு: 077 7389114. 

  *************************************************

  கொழும்பில் இயங்கும்  எமது நிறுவனத் திற்கு   Lorry Delivery  உதவி யாளர்கள் மற்றும் Labourers  தேவை. சிறந்த  சம்பளம்  மற்றும்  சலுகைகள்  வழங்கப்படும். தங்கு மிடம் உண்டு. T.P. 076 8748950.

  *************************************************

  தெனியாய  பிரதேசத்திலுள்ள  தோட்ட தொழிலதிபர் ஒருவருக்கு சமையல் மற்றும் சாரதி  வேலை செய்யவும் ஒருவர் தேவை. 077 8981670.  

  *************************************************

  களுபோவில, கமகே என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு மென்ரக லொறி சாரதிகள் 1400/=. வேலையாட்கள் 1500/=. உணவு,  தங்குமிடம் உண்டு. கிழமை சம்பளம். 226, வைத்தியசாலை வீதி, களுபோவில. 077 7410308, 011 2763777.

  *************************************************

  Cashiers, Sales Assistants, Drivers நேர்முகத் தேர்வு திங்கள்– சனி, 9–6, Wisdom, 310, நீர்கொழும்பு வீதி, வத்தளை, 077 3500595.

  **************************************************

  2018-05-22 16:14:55

  பொது­வே­லை­வாய்ப்பு 20-05-2018