• பொது­வே­லை­வாய்ப்பு 20-05-2018

  சர்வதேச நிறுவனம் ஒன்றான எங்கள் DMI நிறுவனத்தின் இலங்கையில் திறந்துள்ள 110 கிளைகளுக்கு 1000 க்கு மேற்பட்டவர்கள் வெகுவிரைவாக முகாமைத்துவ பயிற்சியளித்து இணைத் துக் கொள்ளப்படவுள்ளனர். நீங்கள் O/L, A/L தோற்றிய 16–35 வயதுக்கு இடைப் பட்டவராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவும். பயிற்சிக்காலம் 3–6 மாதகாலமும் பயிற்சி யில் 18,000/= பயிற்சியின் பின் 65,000/= வருமானமாகப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் தங்குமிட வசதி, மருத்துவ வசதி கள் செய்து தரப்படும். உடன் அழைக்கவும். 077 5668 953/ 075 5475688/ 011 4673903.

  ****************************************************

  கொழும்பு– 13, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு மிக்ஸர், முறுக்கு வகைகள் செய்யத்தெரிந்த வேலையாட்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 011 2478922, 076 4896181.

  ****************************************************

  வத்தளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்கைக்கு சாத்தியம். தொழில் அடிப்ப டையில் சம்பளம் 35,000/= – 45,000/=. ( நாள், கிழமையும் வழங்கப்படும்) ஆண்/ பெண் 18–- 50. (லேபல், பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்படையில் தொழிலுக் கேற்ப தங்குமிடம், சாப்பாடு இலவசம். அழைப்பவர்களுக்கு: 076 6567150, 076 9829265, Negombo Road, Wattala.

  ****************************************************

  மோட்டார் சைக்கில் அனுமதிப்பத்திரமுள்ள  விற்பனையாளர்  தேவை. சிறந்த சம்பளம்  +  கொமிஷன்  மற்றும்  உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். இல: 52, தர்மாராம வீதி,  வெள்ளவத்தை. 077 0427633.

  ****************************************************

  சில்லறைக்  கடைக்கு வேலையாட்கள்  தேவை. உணவு, தங்குமிடம்  வசதியுண்டு.  அனுபவம்  உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்புகளுக்கு; 077 4121996 / 077 9274787.

  ****************************************************

  கொழும்பு–12. புடைவைக் கடைக்கு  Sales  ஆண்,  பெண் தேவை.  தொடர்பு; 077 1225304. Shalwar Hut. 79, Meeraniya Street, Colombo–12.

  ****************************************************

  17 – 50 வயதுக்குட்பட்ட  இருபாலாரும் அனைத்து பிரதேசத்தில் இருந்தும் சேர்த் துக் கொள்ளப்படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream நாள் சம்பளம் 1100/=– 1400/= மாதம் 35,000/= – 45,000/= லேபல், பெக்கிங். உணவு/ தங்குமிடம்  தரப்படும். (களனி, கடவத்தை, கடுவெல, ஜா—எல. நுவரெலியா, வத்தளை, ஹற்றன், கண்டி, பதுளை) விபரங்களுக்கு. 076 4802952 / 076 3532929.

  ****************************************************

  எமது நிறுவனத்தின் தொழில் அடிப்படை யில் சம்பளம்  35,000/= – 45,000/= நாள். கிழமையும் (உற்பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட்,  Soda, Ice- cream,  பொலித்தீன், காட்போட் 18 – 50 இருபாலாருக்கும். தம்பதியினர், நண்பர் கள்.  தொழிலுக்கேற்ப தங்குமிடம், சாப் பாடு  இலவசம். இவ் அரிய வாய்ப்பை  தவற விடாதீர்கள். அழைக்கவும். 076 385 8559 / 076 6780664.

  ****************************************************

  சித்திரைப் புத்தாண்டு  முடிவை  முன்னி ட்டு  விஷேட தொழில் அடிப்படையில்  சம்பளம் 35,000/= – 45,000/= இருபாலாரு க்கும். 18 – 50 நாள். கிழமை, மாத  அடிப்ப டையில்.  நாள் 1200/= – 1750/= உணவு, தங்குமிடம்  இலவசம். வரும் நாளிலேயே வேலையுண்டு.  எந்த பிரதேசங்களிலும் அழைக்கவும். அனுபவம் தேவையில்லை. 076 4802954 /077 2217507/ 076 9829256.

  ****************************************************

  உணவு, தங்குமிடம் தரப்படும். நாள் சம்பளம் 1300/= நாள், கிழமை, மாதம் 36, 500/=  – 45,000/= பெறலாம்.  டொபி,  சொக்லட், ஐஸ்கிறீம், பிஸ்கட், நிறுவனங்க ளுக்கு  பெக்கிங்,  லேபல்  இருபாலாருக்கும்  (18 – 45) வேலைவாய்ப்பு அரிதாக  உள்ள தால்  தொடர்புகொள்ளவும். 076 6781992, 076 6780902.

  ****************************************************

  எமது தொழிற்சாலைக்கு 18–45 இருபாலா ரும் தொழிலுக்குச் சேர்த்துக்கொள்ளப் படுவர். தங்குமிடம், மதிய போஷனம் இல வசமாக. மேலதிகக் கொடுப்பனவுடன் சம்-பளம் 35,000/= – 45,000/= வழங்கப்படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. இல.85, கொழும்பு வீதி, வத்தளை. 076 35 31883, 076 3531556.

  ****************************************************

  அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட எமது நிறுவனத்தில் ஐஸ்கிரீம், Soda,  சொக்லட், ஜேம், டொபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக்  தொழிற்சாலைகளில்  இருபாலா ருக்கும். தம்பதியினர், நண்பர்கள், வரும் நாளிலேயே வேலையுண்டு.  நாள் சம்பளம் (1200/=)  கிழமை, மாதாந்த  சம்பளம் (35,000/= - – 45,000/=) வயது 18 -– 50 உணவு, தங்குமிடம்  இலவசம்.  (வருகைக் கொடுப்பனவு 2000/=)  வேலைவாய்ப்பு  அரிதாக உள்ளதால் உடனடியாக  தொடர்பு கொள்ளவும். 077 4569222 / 076 3576052. No. 115 Kandy Road, Kaleniya. 

  ****************************************************

  கொழும்பு பொரளையில் உள்ள  Grams/ Sweats  கடைக்கு  ஆண்/பெண் விற்பனை யாளர் தேவை.  சம்பளம் கொமிஷன்  அடிப்படையில் வழங்கப்படும்.  25,000/= முதல்  திறமைக்கேற்ப  40,000/= வரை எடுக்கலாம்.  ஞாயிறு  விடுமுறை.  வய தெல்லை 18-– 35 காலை  வந்து மாலை செய்பவர்கள்  மட்டும்  தொடர்பு கொள்ள வும். தொடர்பு:077 9731924/ 072 4233211.

  ****************************************************

  கொட்டாஞ்சேனையில்  இயங்கிவரும்  மெடிக்கல் சென்டருக்கு  நன்கு அனு பவம் உள்ள தாதியர்  தேவை.  பயில விரும்புபவர்களும்  கீழ் உள்ள தொலை பேசிக்கு அழைக்கவும்: 077 3233069.

  ****************************************************

  “பணம் கட்டத் தேவையில்லை”  நாள் ஒன் றுக்கு 1100/= (கிழமை சம்பளம்)  உணவு இலவசம். அவிசாவளை மெத்தை  நிறுவ னத்திற்கு  வயது 18–50 ஆண் தேவை. தங்குமிடம் உண்டு. 077 9938122 / 077 7999159.

  ****************************************************

  துறைமுகம்/ விமான நிலையம் (தனியார்) பிரிவுகளுக்கு வேலை வாய்ப்பு. உயர்ந்த  சம்பளம். உடனடியாக சேர்த்துக்கொள்ளப் படும். கதுறுவெல – 077 2434588/ நுவரெ லியா– 077 6838233/ கொழும்பு– 072 6999992/ வேறு – 077 5994296.

  ****************************************************

  விமான நிலையத்தில் (தனியார்)  பிரிவுக ளில் வேலை வாய்ப்புகள்  Catering / Laundry/ Packing /Cargo போன்ற பிரிவுக ளுக்கு 18–45  ஆண்/ பெண் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. தொழில் அடி ப்படையில் 38,000/= வரை சம்பளம். 077 2400597.

  ****************************************************

  “Man Power இல்லை” நேரடியாக தொழிற் சாலைக்கு. கல்வி தேவையில்லை. பிலி யந்தலை பிரின்டிங் தொழிற்சாலைக்கு. வயது 18—35  ஆண்/பெண் தேவை.  உணவு, தங்குமிடம். 35, 000/= வரை  சம்ப ளம். 077 6000507 / 077 7119773.

  ****************************************************

  அவிசாவளை “பிரின்டிங்”  தொழிற்சாலை க்கு வயது 18 – 35. ஆண்/பெண் தேவை. நாள் ஒன்றுக்கு 1100/= .உணவு இல வசம். (கிழமை சம்பளம்) தங்குமிடம் உண்டு.  அனைத்து பிரதேசங்களிலும்  சேர்த்துக் கொள்ளப்படுவர். 077 4433702/ 077 6000 733.

  ****************************************************

  Electrician தேவை. கொழும்பிலுள்ள தொடர்மாடி கட்டடத்தில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய Electrician தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். Tel. 0777 597976. 

  ****************************************************

  நிரந்தர தொழில்வாய்ப்பு. 2018 ஆம் ஆண்டுக்கான எமது புதிய கிளைகளில் Office Staff, Management, Reception போன்ற பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. O/L – A/L தோற்றிய 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சியுள்ளோர் மற்றும் பயிற்சியற்றோர் அனைவரும் தனியாகவும் குழுவாகவும் விண்ணப்பிக்க முடியும். உங்கள் பிரதேசத்திலேயே வேலைவாய்ப்பு. ETF, EPF, Insurance, Tours உடன் மாதாந்தம் 60,000/=. உயர் சம்பளமும் வழங்கப்படும். உயர் வேலைவாய்ப்புக்கு தொடர்பு கொள்ளுங்கள். 036 5713714, 071 2460824. 

  ****************************************************

  தெஹிவளையில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள தேயிலைத்தூள் விற்பனை செய்யும்  கடைக்கு ஆட்கள் தேவை. பெண் பிள் ளைகள் விரும்பத்தக்கது. காலை 8.30 – 6.30 வரை. போயா, ஞாயிற்றுக்கிழமைக ளில் விடுமுறை. சம்பளம் மத்தியான சாப் பாட்டுடன் 10,000/= தொடர்புக்கு: 0777 701061. 

  ****************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் புதிய சுப்பர் மார்க்கெட்டுக்கு சகல வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. மற்றும் ஜூஸ் பார் வேலைக்கு அனுபவமுள்ள ஆட்கள் தேவை. 0777 926907, 077 9419798. 

  ****************************************************

  கட்டட வேலைக்கு மேசன் மற்றும் கூலி ஆட்கள் தேவை. மேசன் நாள் கூலி 2750/= மற்றும் கூலி ஆள் நாள் கூலி 2000/=. தொடர்ச்சியாக வேலை உண்டு. வேலைத் தளத்தில்/ காரியாலயத்தில் தங்கியிருந்து வேலை செய்யவேண்டும். சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (R.A. De மெல் ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 223 6774. 

  ****************************************************

  கட்டட வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. தொடர்ச்சியாக வேலை உண்டு. வேலைத்தளத்தில்/ காரியாலய த்தில் தங்கியிருந்து வேலை செய்ய வேண்டும். சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (ஆர்.ஏ.டீ. மெல் மாவத்தை ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 2236774. 

  ****************************************************

  Electrician– இலக்ரீசியன் தேவை. மாதச் சம்பளம் 80,000/=. அதை விட ஒவ்வொரு கிழமைக்கும் 20,000/= போனஸ் எல்லாமாக 100,000/= சம்பாதிக்கலாம். சிங்கள மொழி நன்றாக எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். நிரந்தர சேவையாதலால் வங்கிக்கடன் வசதிகள் பெறமுடியும். வேலை செய்யும்போது அட்வான்ஸ் எடுக்க வசதியுண்டு. வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (R.A. De. Mel Mawatha ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 0122814. 

  ****************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இருபாலா ருக்கும் எவ்வித கட்டணமுமின்றி ஏராள மான வேலைவாய்ப்புகள் உள்ளன. சாரதிகள் (Drivers), காவலர்கள், வீட்டுப் பணிப்பெண்கள், (8– 5) நோயாளி பராமரிப்பாளர்கள், Room boy, Office boy, Meal cook, Couples, Kitchen Helper இவ் அனைவருக்கும் தகுந்த சம்பளத்தின் அடிப்படையில் உடனடியாக வேலை வாய்ப்புகள் பெற்றுத் தரப்படும். சம்பளம் (20,000/=– 40,000/=) Kavin. 0777 817793, 011 4324298. Wellawatte.

  ****************************************************

  Colombo, Kathiresan Street இல் அமைந்து ள்ள lodge ஒன்றுக்கு வரவேற்பு அறையில் (Reception Hall) இரவு பில் போடுவதற்கு ஆண் ஒருவர் தேவை. தங்குமிடம் உண்டு. சம்பளம் 30– 35 வரை கொடுக்கப்படும். வயது எல்லை 30– 50. தொடர்புகொள்ள: 077 5323466. 

  ****************************************************

  Colombo– 11, கதிரேசன் வீதியில் அமைந்து ள்ள லொஜ் ஒன்றுக்கு (Room boy) கிளினீங் வேலைக்கு ஒருவர் உடன் தேவை. வயது எல்லை 30– 50. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் 30– 35 வரை. தொடர்புகொள்ள: 077 5323466. 

  ****************************************************

  கொழும்பிலுள்ள பென்சி Fancy கடை ஒன்றிற்கு பெண்பிள்ளை ஒருவர் தேவை. தொடர்புக்கு: 077 7660342. 

  ****************************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஒரு பணிப்பெண்ணும் கடை வேலைக்கும், வீட்டு வேலைக்கும் ஆண் தேவை. சிங்கள த்தில் தொடர்புகொள்ளவும். தொடர்புக்கு: 072 9233353. 

  ****************************************************

  கொழும்பில் உள்ள (Communication) கொமினிகேசன் ஒன்றிற்கு 25– 35 வயது டைய இரண்டு பெண்கள் தேவை. உடன் தொடர்பு கொள்ளவும். 077 3746376, 2676 040. 

  ****************************************************

  புறக்கோட்டையில் உள்ள கடை ஒன்றிற்கு ஆண் அலுவலக வேலையாட்கள் மற்றும் உதவியாளர்கள் தேவை. தொடர்புக்கு: 077 7393990. 

  ****************************************************

  கொழும்பு, மட்டக்குளியில் அமைந்துள்ள Huegins Graphoo (Pvt) Ltd நிறுவனத்திற்கு KORD Machine உதவியாளர் தேவை. தொடர்புக்கு: 077 1098882. 

  ****************************************************

  O/L, A/L சித்தியுடன் பயிற்சிபெற்ற, பயிற்சி யற்ற அனைவருக்கும் Innovage International (Pvt) Ltd USA இணை நிறுவனமான எமது கம்பனி வலையமைப்பின் புதிய கிளைக ளுக்கான வெற்றிடங்கள். வயது (18 – 30), வெளிநாட்டுச் சுற்றுலா, வைத்திய சுகாதார பாதுகாப்பு, உணவு, தங்குமிட வசதி இலவ சம். அழையுங்கள். 071 1960582, 076 934 2386.

  ****************************************************

  கொழும்பு சுற்று வட்டாரத்தில் வேலைத் தளத்துக்கு மேசன் பாஸ்மார் தேவை. (2000/= – 3000/=) வரை சம்பளம். 077 585 5953. 

  ****************************************************

  களனி இளைஞர் பௌத்த சங்க தலை மையகத்திற்கு சிங்களம் பேசக்கூடிய பல்தொழில் ஊழியர் (முச்சக்கரவண்டி அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள்) மற் றும் முதியோர்  இல்லத்திற்கு தங்கி இருக்கக் கூடிய பராமரிப்பாளர் மற்றும் பல்தொழில், சமையலறையில் வேலைக்கு (ஆண்/ பெண்) உடன் தேவை. 55 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். விண்ணப்பம்: கௌரவ செயலாளர் களனி இளைஞர் பௌத்த சங்கம், கிரிபத்கொடை என்ற முகவரிக்கு 2018.05.03 ஆம் திகதிக்கு முன் கிடைக்க ப்பெற செய்யவும். தொலைபேசி: 011 2911837. 

  ****************************************************

  புதிதாக ஆரம்பிக்கப்பட்ட காலணி உற் பத்தி நிறுவனத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற ஊழியர்கள் ஆண்/ பெண் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். (கணே முல்ல). 076 5354571, 077 6939102. 

  ****************************************************

  பிலியந்தலை பிரதேசத்தில் சாதாரண, மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையத்திற்கு சிங்களம் பேசக்கூடிய பெண்கள் அல்லது ஆண்கள் வேலைக்கு தேவை. திருமணமான ஜோடியாயினும் பரவாயில்லை. உணவு, தங்குமிட வசதி இலவசம். அழைக்கவும்: 071 1194243. 

  ****************************************************

  கோழி பண்ணையில் (முட்டையிடும் கோழி) வேலைக்கு ஊழியர்கள் மற்றும் ஜோடி தேவை. தங்குமிட வசதி உண்டு. நல்ல சம்பளம். 077 3958078, 077 382 9823.

  ****************************************************

  மீகொடையில் உள்ள தேங்காய் எண்ணெய் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 072 7100908.

  ****************************************************

  கொழும்பில் உள்ள Hardware Store Assi stance trainee ஆள் தேவை. வயது 22–27. சம்பளம் 20,000/= + 5000/= + தங்குமிட வசதி மட்டும் வழங்கப்படும். தொடர்பு களுக்கு: 077 3559740.

  ****************************************************

  கொழும்பில் பிரபல்யமான சைவ உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலை ஆட்கள் தேவை. T மேக்கர், சமையல் அறையில் சகல வேலைகளும் தெரிந்த ஒருவர், (All Rounder), வெயிட்டர் (ஆண்), சுத்திகரிப்பாளர் ஒருவர் (பெண்) தேவை. தொடர்புகளுக்கு: 076 5506045, 076 674 5060.

  ****************************************************

  Old Moor Street இல் இருக்கும் கடைக்கு ஆள் தேவை. வேலை நேரம் 8.30 முதல் 6 மணி வரை. சம்பளம் நாள் ஒன்றுக்கு 1000/=, உணவுக்கு 200/= கொடுக்கப்படும். தொட ர்புகளுக்கு: 075 4500328, 077 484 8090.

  ****************************************************

  சீமெந்து இறக்கும் ஒரு கண்டெயினருக்கு 5000/=, மேலதிகமாக மாத கொடுப்பனவு 20,000/= உடன் மொத்த சம்பளம் 40,000/= – 50,000/= வரை. தங்குமிடம் இலவசம். நாளாந்த செலவு கொடுப்பனவு மற்றும் தோட்ட வேலை/ ஹாட்வெயார். சம்பளம் 20,000/=, OT உண்டு. கந்தவல ஹாட்வெயார், நீர்கொழும்பில் இருந்து 251 ஆவது வீதியில் கடான தெல்கஸ் ஹந்திய, கொங்கொடமுல்ல. 077 5700902.

  ****************************************************

  ஜா–எல, கலஎலிய ப்ரேன்க் கேடர்ஸ் ஊழியர்களுக்கு வெற்றிடம் உண்டு. உணவு, தங்குமிடம் உண்டு. 072 4317497, 011 2234622.

  ****************************************************

  மொரட்டுவையில் பார்மசி ஒன்றுக்கு ஊழியர்கள் (ஆண்/பெண்) தேவை. பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக சேவை. மு.ப. 6.00 முதல் 11.00 வரை அல்லது பி.ப.1 முதல் 11 வரை. சிங்கள அறிவு தேவை. 077 7253276.

  ****************************************************

  கிறீல்கேட், கூரை தயாரிக்கத் தெரிந்த வெல்டிங் பாஸ் ஒருவர் தேவை. ஹோகந் தர, மாலபே. 077 7343467, 072 2211487.

  ****************************************************

  கந்தானை, போப்பிட்டியவில் அமைந்து ள்ள உற்பத்தி தொழிற்சாலைக்கு ஊழியர் கள் (ஆண்/பெண்) இணைத்துக் கொள்ளப் படுவர். பகல், இரவு வேலைக்கு. நாளாந்த சம்பளம். 071 8374973, 077 4628 556.

  ****************************************************

  தெமடகொடையில் அமைந்துள்ள மிள காய் ஆலைக்கு வேலை தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். 077 1302588.

  ****************************************************

  கொழும்பில் உடனடி வேலைவாய்ப்பு. தகைமை க.பொ.த. (சா/த) சித்தி அல்லது க.பொ.த. (உ/ தரம்). தொடர்பு: 077 3231607, 071 3145414.  

  ****************************************************

  போபிட்டியவில் இயங்கி வரும் தொழிற் சாலை ஒன்றில் Technicians மற்றும் அனுப வமுள்ள Machine Operators வேலைக்கு தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். காப்புறுதி EPF மற்றும் ETF  Overtime போன்ற வசதிகள் வழங்கப்படும். தொடர்பு களுக்கு: 077 7550523, 077 7554504.

  ****************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள அச்சகத்தி ற்கு Graphic Designer, Binding / பொதி செய்ய, அனுபவமுள்ள, 45 வயதுக்குக் குறைந்த, இருபாலாரும் தேவை. இல.07, சால்ஸ் வீதி, தெஹிவளை. 0777 118732.

  ****************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Super Market க்கு Manager தேவை. 18/3, Dr E.A. Cooray Mawatha, Colombo – 06. T.P: 076 6908990.

  ****************************************************

  வத்தளையில் இயங்கும் நிறுவனத்திற்கு மிளகாய்த்தூள்/ சரக்குத் தூள் தயாரிப்ப தற்கு ஆண். அனுபவம் உடைய ஒருவர் தேவை. T.P: 076 6908990.

  ****************************************************

  கண்டி பல்லேகல கைத்தொழில் பேட்டை யில் இயங்கும் தொழிற்சாலைக்கு யான் மெஷின் ஒபரேட்டர்கள், PVC Extruder Plant ஒபரேட்டர்கள், வெல்டிங் & மெக்கானிக் அறிவுள்ளவர்கள், லேபர்ஸ் (ஆண், பெண்) 35 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் தோட்ட வேலை, சிக்குருட்டி தேவை. 164, New Moor Street, Colombo – 12. 077 2516733.

  ****************************************************

  பிரபல புடவை வியாபார ஸ்தலத்திற்கு ஆண் கணக்காளர் தேவை. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக் கம்: 077 2424466, 077 3330933.

  ****************************************************

  வேலையின்றி திண்டாடும் ஆண்/பெண் அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 35000/= – 45000/= ற்கும் மேல். இன்றே தொடர்பு கொள்ளவும்: 078 9712941, 076 7015219.

  ****************************************************

  கடை ஒன்றிற்கு சிங்களம் பேசக்கூடிய உதவியாளர் ஒருவர் தேவை. 011 5031371.

  ****************************************************

  நாரம்மலவில் உள்ள தென்னந்தோட்டத்தி ற்குக் காவலுக்கு தம்பதியினர் தேவை. 071 1461892. 

  ****************************************************

  2 Stroke, 04 Stroke முச்சக்கரவண்டி திருத்துனர்கள், முச்சக்கரவண்டி சர்விஸ் செய்பவர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. 077 0691411.

  ****************************************************

  விற்பனை நிறுவனம் ஒன்றிற்கு சாரதி, பில் எழுதக்கூடிய, எழுத முடியாத ஊழியர்கள் (ஆண், பெண்) தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தம்பதியினர் விரும்பத்தக்கது. 076 4322909, 078 6160190.

  ****************************************************

  காளான் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 077 7126524, 033 2262034.

  ****************************************************

  பத்தரமுல்லவில் உள்ள கருவாடு கடை ஒன்றினை தனியாக நடாத்திச்செல்ல, வியாபாரம் தெரிந்த, சிங்களம் பேசக்கூடிய, O/L சித்தியடைந்த ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்குமிடத்துடன் 30,000/=. 077 3614744.

  ****************************************************

  சிலாபத்தில் உள்ள தொழிற்சாலைக்கு 25 – 35 வயதிற்கு இடைப்பட்ட திருமணமான தம்பதியினர் மற்றும் 20 – 35 இடைப்பட்ட ஆணுக்கும் வேலைவாய்ப்பு உண்டு. 070 3841895.

  ****************************************************

  Curtain கை வேலைக்குப் பணிப்பெண் தேவை. சம்பளம் 25000/= வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்பு களுக்கு: 072 2597919.

  ****************************************************

  பலய இரும்பு வேலைக்கு ஆள் தேவை. (1500/=) சம்பளம் வழங்கப்படும். இரும்பு வெட்டும் கட்டர்மார் தேவை. 077 9003 949.

  ****************************************************

  கொழும்பிலுள்ள துணி உற்பத்தி தொழிற்சாலையில் பெக்கிங், இயந்திர பார்வையாளர், தையல், லேபல் ஒட்டுதல், ஏற்றுதல் (லோடிங்) ஆகியவற்றிற்கு ஆண், பெண் இருபாலாரும் இணைத்துக்கொள்ள ப்படு கின்றனர். நாள் ஒன்றிற்கு 1200/= – 1400/= வரையான சம்பளத்தோடு உணவு, தங்குமிட வசதிகளும் செய்துத்தரப்படும். மேலதிக கொடுப்பனவாக (OTயும்) தரப்ப டும். தொடர்புகளுக்கு: 077 4208182, 072 8684986, 075 9288161.

  ****************************************************

  2018-05-22 16:12:15

  பொது­வே­லை­வாய்ப்பு 20-05-2018