• விற்­ப­னை­யாளர்கள் 20-05-2018

  கொழும்பில் இயங்கிவரும் கம்பனிக்கு Sales Representative (விற்பனையாளர்கள்) தேவை. அடிப்படைச்சம்பளத்துடன் மோட் டார் பைக் மற்றும் கவர்ச்சிகரமான Com mission, Lunch Allowance  வழங்கப்படும். 075 7745312, 072 0601384, 071 4569682.

  *****************************************************

  கேகாலை பிரதான வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. அனுபவம் உள்ள நம்பகரமான சேல்ஸ்மன் தேவை. சேல்ஸ்மன் உதவி யாளர்கள் தேவை. உணவு, தங்கும் இடவசதி அனைத்தும் வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். மாதம் 04 நாட்கள் விடுமுறை. முன் அனுபவம்  உள்ள வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 070 3779377.

  *****************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல Cosmetics மற்றும் Fancy கடை ஒன்றுக்கு ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தேவை. (ஆண்/ பெண்). தொடர்புக்கு: 077 7885743. 

  *****************************************************

  எங்களின் பிரசித்தமான நகைமாளிகைக்கு உதவி விற்பனை உத்தியோகஸ்தர்கள் தேவை. வயது 25 க்கு குறைவு, கவர்ச்சிகர மான கொடுப்பனவு, தங்குமிடத்துடன் சம்பளம் 25,000/= இருந்து. 076 1263285.

  *****************************************************

  எங்களின் பிரசித்தமான நகை மாளிகைக்கு விற்பனை உத்தியோகஸ்தர்கள் தேவை. குறைந்தது 03 வருட அனுபவம். கவர்ச்சி கரமான கொடுப்பனவு, மற்றும் தங்குமிட வசதியுடன் சம்பளம் 35000/= இருந்து. 076 1263285.

  *****************************************************

  எங்களின் பிரசித்தமான நகை மாளிகைக்கு உதவி பெண் ஊழியர்கள் தேவை. கவர்ச்சி கரமான கொடுப்பனவுகளுடன் சம்பளம் 20000/= இருந்து 176, ஹய்லெவல் ரோட், நுகேகொடை. 076 1263285.

  *****************************************************

  சரணங்கர வீதி, பாமன்கடையில் உள்ள முச்சக்கர வண்டி உதிரிப்பாகங்கள் விற் பனை செய்யும் கடைக்கு விற்பனை உதவியாளர்கள் தேவை. அழைக்க : 077 1571617 அல்லது 011 7273927.

  *****************************************************

  பாதணி கடை ஒன்றுக்கு 18– 25 வயதுக்கு இடைப்பட்ட ஆண் விற்பனையாளர்கள் தேவை. அனுபவம் அவசியம் இல்லை. நல்ல சம்பளம் மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும். அழைக்க. 077 7702783.

  *****************************************************

  மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் உடைய 30 வயதுக்குக் குறைந்த பீல்ட் விற்பனைப் பிரதிநிதி ஆண், விற்பனைப் பிரதிநிதி பெண் தேவை. வன்பொருள் துறையில் அனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது. அழைக்க. 076 8223693.

  *****************************************************

  கொழும்பு Old Moor Street ல் அமைந்துள்ள Hardware ற்கு அனுபவமிக்க Salesman தேவை. அனுபவத்திற்கமைய நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 011 4349038.

  *****************************************************

  அனுபவம், அனுபவமற்ற ஆண்/பெண் விற்பனையாளர்கள் மற்றும் கையுதவிப் பையன்கள் வேலைக்குத் தேவை. அண்மையில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. முழுநேர வேலை. 9.00 am—7.00 pm  பகுதிநேர வேலை 2.00 pm—7.00 pm. Electrical Goods No.120, First Cross Street, Colombo—11. 072 1337175. 

  *****************************************************

  செட்டியார் தெருவில் பிரசித்தமான Jewelleryக்கு (Salesman) அனுபவஸ்தர்க ளான நகை விற்பனையாளர்கள் தேவை. திருப்தியான கொடுப்பனவுகள்/ சலுகை கள் வழங்கப்படும். நேரில் பேசித்தீர்மானி க்கலாம். தொடர்புகளுக்கு: 011 2323937/ 077 7765517.    

  *****************************************************

  கொழும்பு – 04 இல் உள்ள சில்லறைக்கடை ஒன்றிற்கு குரோசரிக் கடை. 25 வயதிற்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேவை. முன் அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  *****************************************************

  30 வயதிற்குக் குறைந்த பெண் விற்பனை யாளர்கள் கடிகார கடையொன்றுக்கு (Shop) 9.00 – 6.00 தேவை. சம்பளம் 20,000/= லிருந்து 25,000/=. நேரில் வரவும் அல்லது விண்ணப்பிக்கவும். ஏ.எம்.டிரேடர்ஸ், 59/1, மெலிபன் வீதி, புறக்கோட்டை. 077 6907425, 077 0867952, 011 2430550.

  *****************************************************

  Focus Marketing பெண்கள் மற்றும்  ஆண்கள்  வயது 18–40 இற்கி டையில் விற்பனைப் பிரிவில்  வேலை வாய் ப்பு உண்டு.  நாடு பூராகவும் மட்டுப்படுத்த ப்பட்ட  வாய்ப்புகள். 077 0875511, 071 201 6313.

  *****************************************************

  C– Max இலங்கையில் எந்தவொரு இடத்திலும் அனுபவமுள்ள, அனுபவமற்ற விற்பனை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். 071 8775 877 / 076 5348032.

  *****************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள பெண்க ளுக்கான ஆடை விற்பனை நிலையத்திற்கு அனுபவமுள்ள பெண் விற்பனையாளர்கள் தேவை. வயது 20 க்கு மேல். தொடர்பு: 077 5747000, 011 2734156.

  *****************************************************

  வெள்ளவத்தையில் உள்ள புடைவைக் கடைக்கு அனுபவமுள்ள பெண் விற்ப னையாளர் தேவை. சம்பளம் 25,000/= மேல் வழங்கப்படும். வாரம் ஒரு நாள் விடு முறை. தொடர்பு:  Vanuks, 128 1/1, Galle Road, Wellawatte. Phone: 076 6688914. 

  *****************************************************

  கொழும்பு  –6 இல்  பிரபலமான   Wedding  Card Showroom இற்கு,  Sales Staff தேவை.   Tamil, English, Sinhala பேசும் ஆற்றல் மற்றும்   Basic Excel, Word, Email Computer  அறிவு  அவசியம். தொடர்புகளுக்கு: 077 8152693.

  *****************************************************

  அட்டன் நகரில் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்கின்ற பிரபல நிறுவனம் ஒன்றிற்கு அனுபவமுள்ள/ அற்ற சேல்ஸ் மேன்கள் (Sales Men) உடன்தேவை. 051 2222375, 077 9775914.

  *****************************************************

  2018-05-22 16:10:02

  விற்­ப­னை­யாளர்கள் 20-05-2018