• பாது­காப்பு/ சாரதி 20-05-2018

  அனைத்து பிரதேசங்களிலும் சாரதிகள் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. உயர்ந்த சம்பளம் பெற்றுத் தரப்படும். 077 6060484. 

  *****************************************************

  கொழும்பில் வேலைசெய்ய கார் Drivers தேவை. வயது 50– 55. சம்பளம் 30,000/=. வழங்கப்படும். தங்குமிட வசதி மட்டும் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 6110316. 

  *****************************************************

  கொழும்பு வீதிகள் நன்கு தெரிந்த கனரக வாகன சாரதி தேவை. உயர் சம்பளம். தொடர்புக்கு: 077 7178968.

  *****************************************************

  Lorry டிரைவர் தேவை. தங்குமிட வசதிகள் தரப்படும். வேலை இடம்: இரத்மலானை. உடன் தொடர்புகொள்ளவும். Mob: 077 8347880. நல்ல சம்பளமும் ஏனைய வசதிக ளும் தரப்படும்.

  *****************************************************

  வியாபார நிறுவனத்திற்கு Van Driver தேவை. கொழும்பில் வாகனம் செலுத் திய அனுபவமுள்ள தங்கியிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் தொடர்பு கொள்ள வும். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளு டன் மாத வருமானம் 35,000/=. Sealine, 53, Maliban Street, Colombo –11. 075 0123313. 

  *****************************************************

  பம்பலப்பிட்டி வீட்டிற்கு கொழும்பு பாதைகளில் குறைந்தது 5 வருட அனுப வம். வயது எல்லை 45– 55 வரை. நற்பண்புடைய கார்ச் சாரதி தேவை. (தங்குமிட வசதி இல்லை) சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: திங் கள்– புதன் வரை. காலை 10 மணி– 3 மணிவரை. தொடர்புக்கு: 077 7307822. 

  *****************************************************

  வாகன ஓட்டுநர் தேவை. பொறியியலாள ரின் மோட்டார் கார் ஓட்டுவதற்கு வயது 30 க்குக் குறைவாக இருக்க வேண்டும். சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும்.  தங்குமிட வசதி இலவசமாக செய்து தரப்படும். சம்பளம் 40,000/=. நிரந்தர வேலையானதால் வங்கிக் கடன், வீட்டு கடன் பெற முடியும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, (R.A. De Mel ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 2236774. 

  *****************************************************

  மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றுக்கு லொறி ஓட்டுநர், அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் தேவை. தொடர்பு: 076 4415255, 076 4415 252. உடனடியாகத் தேவை.

  *****************************************************

  கொழும்பு உள்ள தனியார் கம்பனிக்கு பார ஊர்தி சாரதிமார்கள் உடன் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் + கொடுப்பனவு கள். 070 2590945, 077 6396363.

  *****************************************************

  தங்கியிருந்து வேலைசெய்யக்கூடிய 35 வயதிற்குக் குறைந்த திறமையான சாரதி தேவை. மிகச்சிறந்த உணவு மற்றும் தங்குமிட வசதி. ஆரம்ப சம்பளம் பேசித்  தீர்மானிக்கலாம். சம்பள உயர்வும் உண்டு. ஆங்கிலம் பேச முடியுமாயின் விசேட தகைமையாகக் கொள்ளப்படும். திங்களில் இருந்து சனிவரை 8.30 இலிருந்து 4.30 வரை. அழைக்கவும். 077 7893325.

  *****************************************************

  வீடு மற்றும் நிறுவனத்திற்கு வேலை செய்ய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் (ஆண்/பெண்). வயது 35–55 க்கு இடை யில் தேவை. உணவு, தங்குமிடம் வழங்க ப்படும். 077 7220313.

  *****************************************************

  நிறுவனம் ஒன்றின் டெலிவரி வாகனத்திற் காக பார ஊர்தி சாரதிகள் தேவை. வயது 55 – 65. வத்தளை, பேலியகொட பகுதியில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. 077 31199 52, 077 3599537.

  *****************************************************

  எங்கள் நிறுவனத்திற்கு லொறி சாரதிகள் தேவை. சம்பளம் 35,000/=. உணவு தங்கு மிடம் இலவசம். மஹரகம. 077 3073416.

  *****************************************************

  ஹாட்வெயார் ஒன்றிற்கு வேலைக்கு பாரஊர்தி சாரதி ஒருவர் தேவை. பாணந் துறை. 077 8737289 / 075 6272230.

  *****************************************************

  வத்தளை, கேட்டஎன, பள்ளியாவத்த தனி யார் நிறுவனத்திற்கு சேவைக்கு செக்கி யூரிட்டி அவசியம். சம்பளம் 20,000/= – 25,000/= வழங்கப்படும். 077 4374445/ 072 7404445.

  *****************************************************

  வெளிநாட்டில் பொருட்களைக் கொண்டு வரும் Company க்கு  H/V License உடைய கொழும்பில் வசிப்பவருமான சாரதி தேவை. Sunday, Poya தினங்களில் விடு முறை. சம்பளம். 38,000/=. மேலதிக கொடு ப்பனவு உண்டு. Sugadhathasa  விளை யாட்டு மைதானத்தின் அருகில் தொடர்பு கொள்ளவும். 077 3134060/ 2344524. 

  *****************************************************

  கொழும்பு – 05 இல் உள்ள கொம்பனி Director க்கு Driver தேவை. வயது 25–60 உட்பட்டதாக இருத்தல் வேண்டும். தொடர்பு: 077 7503950.

  *****************************************************

  நீர்கொழும்பில் இயங்கிவரும் ஏற்று மதி நிறுவனத்திற்கு பாரஊர்தி செலு த்துவதற்கு சாரதிகள் மற்றும் மேற்பார்வை யாளர் தேவை. சம்பளங்கள் பேசி தீர்மானிக் கலாம். தொடர்புகளுக்கு: 077 9286283 / 077 8682864.

  *****************************************************

  கொழும்பு வீதிகள் நன்கு அனுபவமுள்ள Pick Me, Uber போன்ற Taxi சாரதிகள் தேவை. வீட்டு வேலைக்கும் பெண்கள் தேவை. 076 9955360 / 077 1597587. 

  *****************************************************

  குரோசரி கடையில் வேலை செய்ய குரோசரிக் கடை வேலை அனுபவம் உள்ள ஆட்டோ, வேன் சாரதி தேவை. மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விரும்பத்தக்கது. அதிகூடிய சம்பளம் தரப்படும். 075 4918984.

  *****************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு பயிற்சியுள்ள /பயிற்சியற்ற ஆண்/ பெண்  பாதுகாப்பு உத்தியோத்தர்கள் தேவை. வயது 18 – 60 

  *****************************************************

  சம்பளம் OT உடன் 35,000/=. சாப்பாடு இலவசம் தேவைப்படும் பிரதேசங்கள். கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்டக்க ளப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, நுவரெலியா,  ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம். மொழி அவசியமில்லை. 077 4912557.

  *****************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு பயிற்சியுள்ள /பயிற்சியற்ற ஆண்/ பெண் உத்தியோத் தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. வயது 18 – 50 சம்பளம் OT உடன் 35,000/= சாப்பாடு இலவசம். தேவைப்படும் நிறுவனங்கள் பாடசாலை, வங்கிகள் தேவைப்படும் பிரதேசங்கள். கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்டக்க ளப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, நுவரெலியா,  ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மொழி அவசியமில்லை. 077 4912557.

  *****************************************************

  Wellawatte Harmers Avenue வில் உள்ள Toyota Hiace Van ஒன்றை வாடகைக்கு ஓடுவதற்கு உடனடியாக Drivers (சாரதி) தேவை. சமீபத்தில் வசிப்பவர்கள் மட்டும் அழைக்கவும். 077 7344882/ 078 5679674.

  *****************************************************

  Pickme, Uber போன்ற Application களில் வேலை  செய்ய Car Drivers தேவை. Wellawatteக்கு அண்மையில் வசிப்பவர்க ளுக்கு முன்னுரிமை. இரவு நேரத்தில் மட்டும் பகுதி நேர வேலை செய்ய விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம். 071 1185353

  *****************************************************

  கொஹுவளை, நுகேகொடையில் (Kohu wala, Dehiwela) உள்ள Hardware க்கு Heavy Vehicle செலுத்தக்கூடிய Driver தேவை. தங்குமிடம் உணவு இலவசம். 077 7775659, 071 9761800. 

  *****************************************************

  வாகன சாரதிகள் உடன் தேவை. 23 ஆம் திகதி மாலை 4 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு வரவும். 14/3A, சுவிசுத்தாராம வீதி, வெள்ளவத்தை. தொடர்பு: 077 3355 267.

  *****************************************************

  கொழும்பு தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைபுரியும் முகாமையாளர் ஒருவருக்கு வத்தளை அல்லது வத்தளை அண்மித்த பிரதேசத்தில் வசிக்கும் வாகன சாரதி ஒரு வர் தேவை. தொடர்பு: 075 9277777.

  *****************************************************

  கொழும்பு, மட்டக்குளியில் பாடசாலை  சேவை. பஸ் , வேன்  ஓட்டக்கூடிய  சாரதி தேவை. தொடர்பு: 072 6522606.

  *****************************************************

  2018-05-22 16:08:49

  பாது­காப்பு/ சாரதி 20-05-2018