• தையல்/அழ­குக்­கலை 20-05-2018

  கல்கிசை பகுதியில் தையல் வேலைக்கு ஆட்கள் தேவை. Designer or முழு ஆடை தைத்து அனுபவம் உள்ளவர்கள் விரும் பத்தக்கது. தொடர்பு: 077 5940066.

  **************************************************

  Facials, Threading, One day Make up, Party Make up, Hair styles, Hair cuttings, Children Hair cuttings, Head massage, Face massage அனைத்தும் வீடுகளுக்கு வந்து செய்து தரப்படும். மேலதிக விபரங்களுக்கு தொட ர்பு கொள்ள அழைக்கவும். T.P No: 077 4595198.

  **************************************************

  சாரி பிளவுஸ், சல்வார் கமீஸ் தைக்கத் தெரிந்தவர்கள் (experienced), உதவியாளர்க ளும் தேவை. தங்கும் இடவசதி கொடுக்க ப்படும். தொடர்புகளுக்கு: 075 4315335, 076 3863550. வெள்ளவத்தை.

  **************************************************

  காலணியின் மேற்பகுதிக்கு மட்டும் அது தொடர்புபட்ட விதர பகுதிகளையும் தைப் பதற்கு சிறப்பு தேர்ச்சிபெற்ற தையல் பெண் தேவைப்படுகிறார். தொடர்புகளு க்கு: மருதானை சினிசிட்டிக்கு முன்னால். 077 8582666, 077 7520091.

  **************************************************

  Tailorமார் 25 பேருக்கு வேலைவாய்ப்பு. Safari Coat, Trouser, Shirt வெட்டவும் தைக்க முடியுமானவர்களும் சான்றிதழ்களுடன் வரவும். தங்குமிட வசதி, தினசரி செலவுப் பணம் சனிக்கிழமைதோறும் சம்பளம் வழங்கப்படும். Navavi Tailor Majestic City (முன்னால்) Galle Road. Bambalapitiya, Colombo–04. 011 2588485. 

  **************************************************

  வெள்ளவத்தையில் உள்ள Tailor Shopக்கு Juki Machine இல் நன்கு சாரி Blouse, சல்வார் தைக்கக்கூடியவர்கள் உதவியாளர்கள் உடன் தேவை. தங்குமிட வசதியுண்டு. 077 7240677/ 077 7779184.

  **************************************************

  தெஹிவளையிலுள்ள கடைக்கு Juki மெஷினில் தைக்கக்கூடிய (சாரி பிளவுஸ்/ சல்வார்) பெண்கள் தேவை. தொடர்பு: 076 8778686.

  **************************************************

  மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஆண் கள் ஆடைத் தொழிற்சாலைக்கு ரெடிமேட் காற்சட்டை தைக்கக்கூடிய டெயிலர் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்பு கொள்ளவும்: 077 1992046.

  **************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள தையல் கடைக்கு சாரி புளவுஸ், சல்வார், பெண் கள் ஆடைகள் தைப்பதற்கு ஆண்/ பெண் தேவை. மற்றும் கைவேலை தெரிந் தவர்கள். தொடர்புகொள்ள. T.P: 071 9095 239.

  **************************************************

  Ladies Tailor. பெண்மணிகளின் உடைகள் தைக்கக்கூடிய ஓர் பெண் Tailor தேவை. தொடர்பு: 011 2584271. Mrs. Ladd. கொழு ம்பு– 04.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள முன்னணி Beauty Parlour இற்கு அனுபவ முள்ள/ அனுபவமற்ற Beauticians (பெண் கள்) தேவை. தொடர்பு: 011 2387737 (காலை 10 மணி முதல் பி.ப. 7 மணிவரை  அழைக்கவும்)

  **************************************************

  2018-05-22 16:06:38

  தையல்/அழ­குக்­கலை 20-05-2018