• சமையல்/ பரா­ம­ரிப்பு 20-05-2018

  வத்தளையில் உள்ள வீடு ஒன்றுக்கு சிங்களம் தெரிந்த, சமையல், வீட்டு பராமரி ப்பு, சலவை (Washing) செய்யக்கூடிய ஆண் ஒருவர் தேவை. வயது 45 – 55. தொடர்பு: 077 3667828.

   *******************************************

  House Maid. Colombo– 08 இல் உள்ள தொடர்மாடி ஒன்றில் சிறிய குடும்பத்திற்கு 35 –45 வயதிற்கிடைப்பட்ட, நன்றாக சமைக்க தெரிந்த, வீட்டு வேலைகள் செய்ய நல்ல குடும்பப் பின்னணி, உடல்நிலை பாதிப்புகள் இல்லாத, தமிழ், கிறிஸ்தவ பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 30,000/=. 077 6677611.

  *******************************************

  மலேசியாவில் இருந்து வந்திருக்கும் வயதான சகோதரிகள் இருவர் மட்டும் உள்ள வீட்டிற்கு தங்கியிருந்து பொறுப்பு டன் வேலை செய்யக்கூடிய 55 க்கு உட்ப ட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்பளத்துடன் மேலதிக சலுகை உண்டு. (கொழும்பு) 077 7970185.

  *******************************************

  சிறுபிள்ளைகள் அற்ற, பெரியவர் மூவர் மட்டும் உள்ள (கல்கிசை) வீட்டிற்கு, சிங்களம் பேசத் தெரிந்த, 45 – 50 க்கு உட்பட்ட, நன்கு சமையல் செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. (25,000/= – 30,000/=) தனியறையுடன் மாத விடுமுறை மற்றும் மேலதிக சலுகைகள் உண்டு. 077 7880615, 075 2994001.

  *******************************************

  இரத்மலானை, இந்துக் கல்லூரிக்கு அருகி லுள்ள நிறுவனத்திற்கு கிளீனிங் மற்றும் தேநீர் தயாரிப்பதற்கு 40 வயதிற்குக் கீழ் உள்ள பெண் ஒருவர் தேவை. நல்ல சம்ப ளம் தரப்படும். தொடர்புக்கு: 077 4837635. 

  *******************************************

  கொழும்பு– 7 இல் உள்ள வீடொன்றிற்கு திடகாத்திரமான, நம்பகமான, 35–55 வயதுக்கு இடைப்பட்ட குடும்பப் பொறு ப்புகள் அற்ற தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பெண் ஒருவர் வயதான ஒருவரை பராமரிக்க தேவை. ஆரம்ப சம்பளம் 30,000/= மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவும் வழங்கப்படும். அழைக்க 077 8535767, 072 7981204. 67/2, கிரகரீஸ் ரோட், கொழும்பு– 7. பொரளையை அண் மித்து.

  *******************************************

  நானும் எனது மனைவியும் பிரபல கம்ப னியில் பணிபுரிவதால், எங்களது 3 வயது பிள்ளையைப் பார்ப்பதற்கு (20 – 40) வயது அன்பான பணிப்பெண்ணை உடனடியாக எதிர்பார்க்கின்றோம். சம்பளம் (28,000/= – 30,000/=) வழங்கலாம். மேலதிக கொடுப்ப னவுகள் உண்டு. 011 4386781, 072 9607 548. 

  *******************************************

  அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் எனது சகோதரிக்கு சமைத்து, வீட்டினை சுத்தம் செய்ய (25– 50) வயது தங்கியிருந்து வேலை செய்யும் பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கிறோம். மாதச்சம்பளம் (27,000/= – 30,000/=) NIC முக்கியமாகும். 077 828 4674, 077 8285673. Colombo – 5.

  *******************************************

  0777 987729. வெள்ளவத்தையில் மூவரடங்கிய பிரபல வைத்தியராகிய குடும் பத்திற்கு, தங்கியிருந்து வேலை செய்யும் நற்குணமுள்ள, மலையகப் பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கின்றோம். வயது (20– 55) சம்பளம் 28,000/=– 32,000/= வழங்க லாம். யாமினி: 011 4386565. 

  *******************************************

  கொழும்பு –6 இல் பிரபல (VIP) ஒருவர் வீட்டிற்கு சமைத்து, வீட்டினை சுத்தம் செய்ய, தங்கியிருந்து வேலை செய்யக் கூடிய (20 – 50) வயது, ஓரளவு சிங்க ளம் பேசத் தெரிந்த பணிப்பெண் உடனடி யாகத் தேவை. சம்பளம் 28,000/= தனிய றையும் அனைத்து வசதிகளும் உண்டு. 0777 817793, 076 6300261. 

  *******************************************

  இருவர்  அடங்கிய  சிங்கள  குடும்பத்திற்கு  நன்றாக  சமைக்கக்கூடிய  பணிப்பெண்  ஒருவர் தேவை.  தங்கியிருந்து வேலை செய்வதற்கு. வயதெல்லை 40 – 55 வரை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும்.  கொழு ம்பு: 076 7350166.

  *******************************************

  கொழும்பில் தங்கியிருந்து  சமையல்,  வீட்டு  வேலைக்கு பெண்கள் தேவை.  சம்பளம் 20000/= – 25000/= தோட்ட வேலைக்கு  ஆண்கள் தம்பதியினர்கள்,  கடைக்கு பையன்கள், பெண்பிள்ளைகள்  தேவை.  077 2444817. ஏஜன்சி.

  *******************************************

  வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. 071 4288939.

  *******************************************

  எங்களின் நுகேகொட இல்லத்தில் தங்கியி ருந்து எல்லாவித உணவுகளையும் சமைக்க க்கூடிய மற்றும் மற்றைய வேலைகளையும் செய்யத் தெரிந்த, சிங்களம் பேசக்கூடிய 45 வயதிற்கு குறைந்த பெண் ஊழியர் ஒருவர் தேவை. சம்பளம் 30,000/=. கிராம அலுவலரின் சான்றிதழ் உடன் வரவும். 076 6748400.

  *******************************************

  ராகமையில் தனியார் கம்பனியில் பணிபுரியும் எமது வீட்டிற்கு ஒரு சிறந்த பணிப்பெண் தேவை. பணிப்பெண்ணுக்கு மாதாந்தம் சிறந்த பொருட் சலுகைகள் வழங்கப்படும். வயது 25– 65. சம்பளம் 25,000/=– 30,000/=. Tel. 031 4938025, 076 9111354. 

  *******************************************

  கட்டுநாயக்காவில் வசிக்கும் நாம் வெளி நாடு செல்ல இருப்பதால் உயர்கல்வியை தொடரும் எனது மகளுடன் வசிக்க நேர் மையான பணிப்பெண் தேவை. வயது 25 – 65. சம்பளம் 25,000/= – 28,000/=.  031 5678052 / 075 9600273.

  *******************************************

  லண்டனில் வைத்தியராகப் பணிபுரிவ தால் கண்டியில் வசிக்கும் 60 வயதுடைய எனது அம்மாவை தனது தாயாரைப்போல் கவனித்து, சமைத்துக் கொடுப்பதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. குடும்பத்தில் ஒருவராகக் கவனிக்கப்படுவர். தனி-யறை வசதி உண்டு. மேலதிக உதவி செய்து தர ப்படும். வயது 30 – 55. சம்பளம் 25,000/= – 30,000/=. தொடர்பு 081 5636011, 075 9600284.

  *******************************************

  கொழும்பு –07, பார்ன்ஸ் பிளேஸில் உள்ள வீடோன்றில் தங்கியிருந்து  வேலை செய்ய  35 – 45 வயதுக்கிடைப்பட்ட  ஆண் வீட்டுப் பணியாள்  உடனடியாகத்  தேவை.  நேர்முகப் பரீட்சைக்காக  அழை க்க. 077 2413271.

  *******************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு (04) பேர் உள்ள குடும்பத்திற்கு, தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. 20–35 வயதிற்கு இடைப்பட்ட விவாக மாகாதவர்கள், நம்பிக்கையானவ ர்கள் விரும்பத்தக்கது. கூடிய தனியறை எல்லா வசதியுடன் வழங்கப்படும். சம்பளம் 25,000/= – 30,000/= வரை தகுதி அடிப்ப டையில் வழங்கப்படும். தொடர் பிற்கு: 076 6391244, 077 7392241.  பேசும் மொழி– ஆங்கிலம்/சிங்களம்.

  *******************************************

  தொழில் நிமித்தமாக 6 மாதகாலம் வெளி நாடு செல்ல இருப்பதால் கொழும் பில் உள்ள எங்கள் வயதான அம்மாவை பார்த்து க்கொள்ள தமிழ்ப்பணிப்பெண் உடன் தேவை. வயது 20–60. சம்பளம் 27,000/=–35,000/=. பணிப்பெண்ணிற்கு வேண்டிய உதவிகள் செய்து தரப்படும். 011 5234281, 075 9600277.

  *******************************************

  தெஹிவளையில் இருவர் அடங்கும் வைத்தியர் ஒருவரின் வீட்டிற்கு நன்கு சமையல் தெரிந்த பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. வயது 18–-55. சம்பளம் 27,000/= – 30,000/=. மாதம் 4 நாட்கள் விடு முறை வழங்கப்படும். தங்கள் குடும்பத்தி லொருவரை போல் கவனிக்கப்படுவர். 011 5299302, 076 6736621.

  *******************************************

  அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருக்கும் நாங்கள் இரண்டு வருடங்களு க்கு கண்டியில் வசிக்கவிருப்பதால் உதவிக் காகப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20–60. சம்பளம் 25,000/=–- 30,000/=. தொடர்பு: 081 5635228, 077 6425380.

  *******************************************

  நாம் வெளிநாடு செல்ல இருப்பதால் சீதுவையில் எமது தாயுடன் வசிக்க நல்ல நம்பிக்கையான பணிப்பெண் தேவை. வயது 25–65. சம்பளம் 25000/=– 30,000/=. 031 5676004, 075 9600233.

  *******************************************

  நான் வெளிநாட்டில் பணிபுரிவதால் எனது  மனைவியுடன் நீர்கொழும்பில்  வசிப்ப தற்கு சிறந்த பணிப்பெண் தேவை. தங்கு வதற்கு சகல வசதிகளுடனான அறை வழங்கப்படும். வயது 25–60. சம்பளம் 25,000/= – 28,000/=.  031 4938025/ 072 7944587.

  *******************************************

  அமெரிக்காவிலிருந்து 10 மாத காலத்தி ற்கு விடுமுறையில் வந்திருக்கும் வைத்தியராகிய எங்கள் குடும்பத்திற்கு பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. 10 மாத காலத்தின் பின்னர் கூடுதலாக 1 மாத சம்பளமும் தகுந்த சன்மானமும் வழ ங்கப்படும். வயதெல்லை 20–50. சம்பளம் 28,000/= –32,000/=. 011 5938473/ 077 1555483.

  *******************************************

  நான் அடுத்த மாதம் மக்கத்துக்கு செல்ல இருப்பதால் எனது வீட்டை சுத்தம்செய்து பாதுகாத்து கொள்வதற்கு நன்றாக கிளீனிங் வேலை தெரிந்த பெண் தேவை.  (இஸ்லாமியர்கள் விரும்பத்தக்கது) வயது 18--–50. சம்பளம் 27,000/= – 30,000/=. கடமையை சரியாக செய்யும் பட்சத்தில் அடுத்த முறை என்னுடனே மக்கத்துக்கும்  சென்று வரலாம். 011 5233001/ 075 9601435.

  *******************************************

  நீர்கொழும்பில் வங்கி முகாமையாளராகப் பணிபுரியும் எனது மகளுடன் தங்கியிருப்ப தற்கு நேர்மையான பணிப்பெண் தேவை. பணிப்பெண்ணுக்கு தேவையான அனை த்து சலுகைகளும் வழங்கப்படும். வயது -25–65. சம்பளம் 25,000/=– 28,000/=. 031 5677914/ 076 8336203.

  *******************************************

  கிராம உத்தியோகத்தராகப் பணிபுரியும் நான், எனது கணவருடன் வெளிநாடு செல்ல இருப்பதால் எனது ஐந்து வயது சிறுமியை தாயைப்போன்று கூடவே இருந்து பார்த்துக் கொள்வதற்கு பொறுப்பு க்கள் அற்ற பக்குவமான பெண் தேவை. சம்பளம் 26,000/= – 30,000/=. 011 5299148, 075 9600269

  *******************************************

  கொழும்பிலுள்ள பங்களாவொன்றில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு வீட்டுப் பணிப்பெண்கள் உடனடியாகத் தேவை. 135/17, ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில, தெஹிவளை. தொ.பே. 2726661.

  *******************************************

  கொழும்பு ராகமை வீடொன்றில் தங்கி வேலை செய்வதற்கு கருணையுள்ள பெண்ணொருவர் தேவை. தனியான அறையொன்றும் டி.வி. ஒன்றும் வழ ங்கப்படும். சம்பளம் 18,000/=. விற்பனை நிலையமொன்றுக்கு (20 –25 வயதிற்கிடை ப்பட்ட) பெண் உதவியாளர் ஒருவர் தேவை. சம்பளம் 18,000/=. தொ.பே: 077 7662111.

  *******************************************

  தெஹிவளையில் உள்ள வீட்டிற்கு தினமும் வந்து வீட்டு வேலைகளையும், குழந்தை பராமரிப்பும் செய்யக்கூடிய 50 வயதிற்கு உட்பட்ட பணிப்பெண் ஒருவர் உடன்தேவை. தொடர்புகளுக்கு. 077 4955708.

  *******************************************

  பணிப்பெண் தேவை. தங்கியிருந்து நன்கு சமைக்கவும், வீட்டு வேலை செய்யவும் 40 முதல் 50 வயதுடைய. கொழும்பு – 13. சிறிய குடும்பத்திற்கு. தொடர்புகொள்ள: 077 0068491, 077 7871195.

  *******************************************

  கண்டியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து வேலைசெய்ய சமையல்/ பராமரிப்பு வேலைக்கு ஆண்/பெண் ஒருவர் தேவை. குடும்பத்தில் ஒருவர் போல் பார்த்துக்கொள்ளப்படுவர். கிராம சேவகர் கடிதத்துடன் வரவும். 072 6000246 /   0812 234630.

  *******************************************

  பத்தரமுல்லையிலுள்ள வீடொன்றுக்கு நாளாந்த அடிப்படையில் சமைப்பதற்கு அனுபவம் மிக்க சமையற்காரர் தேவை. அழைக்கவும்: 077 7585998.

  *******************************************

  காவலாளி தேவை. கொழும்பில் அமைந்து ள்ள காணி, கட்டடங்களைப் பராமரித்து பாதுகாக்க அனுபவம் வாய்ந்த காவலாளி தேவை. தொடர்புகளுக்கு: கே.ஜி.இன்வெ ஸ்ட்மென்ட் லிமிட்டட், 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை,கொழும்பு–10  072 7981204.

  *******************************************

  தலவத்துகொடை, ஹோகந்தர ரோட்டில் உள்ள வீட்டிற்கு சமையல் வேலைக்கு அனுபவமுள்ள பணிப்பெண் தேவை. சகல வசதிகளுடன் சிறந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 076 1201522. 

  *******************************************

  011 2718915. தொழில் காரணமாக மகள் வெளிநாடு செல்லவிருப்பதினால் ஆரோக்கியமான வயதான அம்மா மட்டும் தனிமையில் இருப்பதனால் அவருடன் வீட்டில் தங்கியிருந்து வீட்டு வேலை செய்யக்கூடிய சிங்களம் பேசத்தெரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை. 26,000/=. Colombo– 06.

  *******************************************

  நன்கு சமையல் செய்யக்கூடிய, சிங்களம் பேசத்தெரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை. 011 4343100. பிள்ளைகள் பிரச்சினை இல்லாத, பெரியோர் மூவர் மட்டும் உள்ள வீட்டில் தங்கியிருந்து வேலைசெய்ய உடன் தேவை. 26,000/=– 28,000/=. (கல்கிசை)

  *******************************************

  பணிப்பெண் தேவை. சம்பளம் 25,000/= – 35,000/= இற்கு இடையில். 3 மாதத்திற்கு ஒருமுறை விடுமுறையில் செல்லும் பெண்ணொருவர் தேவை. Tel: 076 34818 22.

  *******************************************

  ராஜகிரியவில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு வீட்டு பணிப்பெண் தேவை. (சுத்தம் செய்ய மற்றும் சமைப்பதற்கு). தொடர்புகளுக்கு: 077 7914319.

  *******************************************

  தெஹிவளை, வெள்ளவத்தை, கொள்ளு ப்பிட்டி, பம்பலப்பிட்டி, வத்தளை பிரதே சங்களில் தங்கியிருந்து சமையல், Cleaning, குழந்தைப் பராமரிப்பு போன்ற  வேலைகள் செய்யக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் 8 to 5 வீட்டு வேலைகள் செய்யக்கூடியவர்களை உடன் எதிர்பார்க்கிறோம். கொழும்பு, மலைய கம்,  வடகிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்தவ ர்கள் விரும்பத்தக்கது. 072 3577667, 077 9816876, 011 2982424. 

  *******************************************

  ராகமையில் வசிக்கும் இருவர் கொண்ட எனது குடும்பத்திற்கு நன்கு சிங்களம் பேசக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் உடனடியாக தேவை. வயது (20–55) வரை. சம்பளம் (28,000/=– 32,000/=) வரை வழங்கப்படும். உடன் தொடர்புகளுக்கு: 071 9224821, 077 5768725.

  *******************************************

  வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிற்கு தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. நடுத்தர வயது விரும்பத்தக்கது. காலை தொடக்கம் மாலை வரை வேலை. தொடர்பு: 075 9277777.

  *******************************************

  கொழும்பில் வசிக்கும் பிரபல தொழில் அதிபரான, எனது 70 வயதான அம்மாவை தனது அம்மா போல் அன்புடனும் அக்கறை யுடன் பார்த்துக்கொள்ளக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் உடனடியாக தேவை. வயதெல்லை (20–55). சம்பளம் (25,000/=–30,000/=) வரை வழங்கப்படும். உடன் தொடர்புக்கு: 071 2539717, 075 9536577.

  *******************************************

  கொழும்பு –14. மாடி வீட்டில்  வசிக்கும்  ஒரு சிறிய  குடும்பத்திற்கு  வீட்டில் தங்கியிருந்து  வேலை செய்யக்கூடிய  ஒரு பெண்  தேவை.  30 இலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்களாக  இருக்க வேண்டும்.  மேலும்  வீட்டு வேலையுடன்  சேர்த்து பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள  வேண்டும்.  சம்பளம் 30 இலிருந்து  35 வரை. விருப்பம் உடையவர்கள் இந்த  எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும். T.P: 072 8189128.

  *******************************************

  கொழும்பில் வசிக்கும் கெளரவமான, வயோ திப சுகதேகியான தம்பதிக்கு நற்பண்பு கள் கொண்ட நம்பிக்கையான பணிப்பெண் தேவை. நிம்மதியாக பயமின்றி வேலை செய்யலாம். தொடர்பு: 076 6444524.

  *******************************************

  கொழும்பு –05 இல் வசிக்கும் குடும்பத்தின ருக்கு பெண் சமையலாளர் ஒருவர் தேவை. எளிதான முறையில் வேலை நேரம். தொடர்பு க்கு: 0777 743737.

  *******************************************

  இரண்டு இளம் தமிழ்ப் பெண்கள் (18– 30) அவசரமாக வீட்டு வேலைக்காகத்  தேவை. (சகோதரிகள் கூட ஏற்றுக்கொள்ள முடியும்) திருமணமாகாத பெண்கள் விரும்பப்ப டுகிறார்கள். உணவு மற்றும் உறைவிடம் வழங்கப்படுகிறது. தயவு செய்து தொடர்பு கொள்ளவும். 077 0088444. 

  *******************************************

  பொரளையில் வீடொன்றுக்கு தங்கி வேலை செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. வீட்டு வேலைக்கு மற்றும் குழந்தைகளை பராமரிக்க உதவுவதற்கு. தொடர்புகளுக்கு: 077 3215465, 077 3020 803. 

  *******************************************

  வெள்ளவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து வேலை செய்வதற்கும் வந்து போவதற்கும் பெண்கள் இருவர் தேவை. வந்துபோவோர் சமையல் மட்டும். யாழ்ப்பாண சமையல் தெரிந்து இருக்க வேண்டியது அவசியம். வேலை நேரம் 9–2 மணிவரை. சம்பளம் 600/=. இருநேர சமையல் மட்டும். தங்கியிருப்பவருக்கான சம்பளம் 30,000/=. வயது 40 கீழ். 077 7111999.

  *******************************************

  Caregiver தேவை. வயதான அம்மாவை கவனிப்பதற்கும், பராமரிக்கவும் சமைப்ப தற்கும் பணிப்பெண்ணும், பராமரிக்க Caregiver தேவை. கொழும்பு–03. தங்கி வேலை செய்ய 30,000/=. சகல வசதிகளும் வழங்கப்படும். பராமரிக்கும் வேலை மட்டும். நேரடி விபரம். Dr.Raj. 077 7907788.

  *******************************************

  2018-05-21 16:46:48

  சமையல்/ பரா­ம­ரிப்பு 20-05-2018