• வாடகைக்கு - 20-03-2016

  வாடகைக்கு. அவிசாவளை புவக்பிட்டிய 500 வீடமைப்புத் திட்டத்தில் 7 அறைகள் கொண்ட முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட 2 மாடி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு 0715840189/0712128759.

  *********************************************** 

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *********************************************** 

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் கூடிய தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737.

  *********************************************** 

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

  *********************************************** 

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *********************************************** 

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 0777 754121.

  *********************************************** 

  தெஹிவளை, Galle Road க்கு அருகாமையில் 2 Bedrooms, Fully Tiled, Kitchen, Hot Water, A/C, Non A/C, Washing Machine வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 6962969. 

  *********************************************** 

  கொழும்பு 13, 14 இல் 3 அறைகள், 2 குளியலறைகளுடன் கூடிய இரு சொகுசு வீடுகள் வாடகைக்கு உண்டு. வாகனத் தரிப்பிடமும் வாடகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 077 6691148. 

  *********************************************** 

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 3 அறைகளுடன் 2 A/C,1 Non A/C, Luxury Apartment, Full Furnished வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 071 8141065, 077 7631299.

  *********************************************** 

  இரண்டு அறைகளுடன் அனைத்து வசதி களையும் கொண்ட வீடு வாடகைக்கு 139 Dewaas Lane, Grandpass Road, Colombo – 14.

  *********************************************** 

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148.

  *********************************************** 

  70/5, மட்டக்குளி ரொட்றிகோ பிளேஸில் 3 அறைகள், 2 Attached Bathroom, ஒரு Hall, 1 Kitchen கொண்ட மேல் வீடு வாடகைக்குண்டு. வாடகை 28,000/= தொடர்பு. 077 3428811.

  *********************************************** 

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses/ Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,500/= up, Monthly 30,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  *********************************************** 

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் வேலைக்கு செல்லும் பெண் பிள்ளை களுக்கு (Share Room) வாடகைக்கு உண்டு. (I.F.S.) அருகில்! 077 4500373. Colombo 6.

  *********************************************** 

  Wellawatte 37 th Lane இல் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு (Full Furniture, Full AC, Washing Machine, Hot Water, Car Parking, TV) குறுகிய கால வாடகைக்கு உண்டு. 076 5387209. 

  *********************************************** 

  தெஹிவளையில் 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு. நீர், மின்சாரம் சகல வசதிகளும் கொண்டது. (மேல் மாடி) 077 8701927. 

  *********************************************** 

  No. 48, அருத்துசா ஒழுங்கையில் சகல வசதிகளுடன் அறை வாடகைக்கு உண்டு Parking வசதியுடன். படிக்கும் ஆண்/ பெண் மாணவர்கள் விரும்பத் தக்கது. தொடர்புக்கு: 072 8089502. 

  *********************************************** 

  Colombo 12, Dam Street, ஐந்துலாம்புச் சந்திக்கு அருகில் 2 ஆவது மாடியில் 600 sqft Store வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 584074. 

  *********************************************** 

  Dam Street, Colombo 12 கச்சேரிக்கு அருகில் 3 ஆவது மாடியில் விசாலமான Hall, 1 Bedroom, Kitchen, Bathroom வீடு வாடகைக்கு. கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உகந்தது. தொடர்புக்கு: 0777 584074. 

  *********************************************** 

  மாளிகாவத்தை தொடர்மாடியில் அமைதியான சூழலில் சகல வசதிகளு டன் கூடிய (Tiles பதிக்கப்பட்ட) அழகான வீடு உடனடி வாடகைக்கு உண்டு. தமிழர்களுக்கு முன்னுரிமை. (தரகர்கள் தேவையில்லை) 075 4501504, 072 8685339. 

  *********************************************** 

  வவுனியா வேப்பங்குளம் 6 ஆம் ஒழுங்கையில் விறாந்தையுடன் கூடிய தனி அறை பிரத்தியேக வழியுடன் சகல வசதிகளுடன் வாடகைக்குண்டு.தொழில்புரிபவர்கள் விரும்பத்தக்கது. 0756295883.

  *********************************************** 

  Attach Bathroom உடன் மட்டக்குளி பகுதியில் Room ஒன்று வாடகைக்கு விட ப்படும் விபரங்களுக்கு. 0771706800.

  *********************************************** 

  Mount Lavinia 2BR Upstair house rent. fully tiled with All amenities, 65A Huludagoda Road, (off) Wattarapola Road 0777520098, Nazahim

  *********************************************** 

  மட்டக்களப்பு மாநகர சபை எல்லை க்குட்பட்ட 611 பார்வீதியில் முற்றிலும் அமைதியான சூழலில் வெளிச்ச வீட்டிற்கு அருகாமையில் உள்ள வீடு வாடகைக்கு விடப்படும். 0768094918/ 0653649738.

  *********************************************** 

  தெஹிவளை காலி வீதிக்கு அண்மையில் சகல வசதிகளுடன் 3 Bedrooms, 2 Bathrooms, பெரிய Kitchen, Hall, Belcony உள்ளடங்கிய 1800 Sq.ft 2nd Floor apartment, வாடகைக்கு 0112737036, 0773419059.

  *********************************************** 

  வெள்ளவத்தையில் காலிவீதிக்கு (சிங்க பாவீதி) அண்மையில் தளபாட வசதிகளுடன் 2 படுக்கை அறை நவீன வீடு, 1A, 2 பாத்ரூம் நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு விட ப்படும். 0777789624.

  *********************************************** 

  தொழில் செய்யும் அல்லது படிக்கும் பெண்களுக்கான தங்குமிடம் வசதிகள் கொழும்பு 15 தொட்டலங்க தொடர் மாடியில். தொடர்புகளுக்கு 0752734226.

  *********************************************** 

  2 படுக்கை அறைகள், 2 கழிவறைகள், வாகனத் தரிப்பிடத்துடன் மேல் மாடி. 15/20, 1 st Lane, Paliyawatte, Hendala– Wattala. Tel. 077 2227429, 075 7237237. 

  *********************************************** 

  Colombo 14, Grandpass 2 Rooms, Mable Floor Annex வாகன தரிப்பிடத்துடன் பாதுகாப்பான சூழலில் வாடகை 20,000/= மேல். முற்பணம் ஒருவருடம் தரகர் தேவை இல்லை. சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புகள்: யோகன் 072 3483959, 078 6563161. 

  *********************************************** 

  வெள்ளவத்தை, டெல்மன் ஹொஸ்பி ட்டலுக்கு அருகில் கடற்கரை பக்கம் பெர்னாண்டோ வீதி, புதிதாக கட்டப்பட்ட மூன்று படுக்கை அறைகள், சமையலறை, விசாலமான ஹோல், CCTV கெமரா, பார்க்கிங் வசதியுடன் கீழ் வீடு மாதம் 60,000/= ஒருவருட முற்பணம். தொடர்புக்கு: 077 3149638. 

  *********************************************** 

  கொழும்பு 12, ஹல்ஸ்டொப் வீதியில் 3 B/R முழுமையாக டைல்ஸ் பதித்த புதிதாக திருத்திய வீடு 35 இலட்சம் குத்தகைக்கு. கொழும்பு 3, மொஸ்க் லேனில் 2 பேர்ச்சஸ்  பழைய வீடு உடன் விற்பனைக்கு. 60 இலட்சம். தரகர்கள் வேண்டாம். 075 5148338. 

  *********************************************** 

  Wattala, Station Road, Hunupitiya Railway Station க்கு அருகாமையில் இரண்டு பெண் பிள்ளைகள் தங்குவதற்கான Boarding Room. காரியாலயத்தில் பணிபு ரியும் பெண்கள் மிகவும் விரும்பத்தக்கது. விபரங்களுக்கு: 077 5799820.

  *********************************************** 

  வத்தளை– ஹுணுப்பிட்டியில் சகல வசதிகளுடன் கூடிய Two Bedrooms வீடு சிறிய தமிழ் குடும்பத்திற்கு குத்தகை அடிப்படையில் மாத வாடகைக்கு கொடுக்கப்படும். மாத வாடகை 13,500/=. 6 மாதம் முற்பணம் செலுத்த வேண்டும். தொடர்புகொள்ள: 078 6230069. (மூன்று வாரம் மட்டும் புதன், சனி, ஞாயிறு தினங்களில் பகல் 12.00 மணியில் இருந்து மாலை 5.00 மணிவரை வீட்டை பார்வையிட முடியும்)

  *********************************************** 

  71 அடி நீளம் உள்ள A/C உடன் கூடிய 1ம் மாடி கட்டடம் வாடகைக்கு விடப்படும். தொடர்பு. 077 6510434, 021 2219732.

  *********************************************** 

  Wattala Maboleயில் மெயின் ரோட்டில் வியாபாரத்துக்கு உகந்த இடம். வாடகைக்கு உண்டு அகலம் 33 ½ அடி நீளம் 150 அடி சகல வசதிகளுடன் தொடர்பு. 0777 483473.

  *********************************************** 

  2 மற்றும் 3 அறைகள் முழு­வதும் முடிக்­கப்­பட்ட அபார்ட்­மன்ட்கள் கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத குறுங்­கால வாட­கைக்கு. 077 3540632, 0776 332580. 

  *********************************************** 

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான சூழலில் மார்க்கட்டிற்கு அருகாமையில் படிக்கும் வேலைபார்க்கும் பெண் பிள்ளைக்கு Apartmentஇல் அறை வாடகைக்கு உண்டு. 15,000/= வாடகை 6 மாத முற்பணம் தொடர்புகளுக்கு. 077 6562167, 076 6446278.

  *********************************************** 

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுட னான 1Room A/C Apartment (with Hall, Kitchen) நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்குண்டு. 077 5981007.

  *********************************************** 

  அளுத்மாவத்தையில் வாகனத்தரிப்பிட த்துடன் மூன்று அறைகள்/ இரண்டு மலசலக்கூடம்/ வரவேற்பறை, சமைய லறை விசேட வைபவங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 6324533. 

  *********************************************** 

  கொட்டாஞ்சேனையில் 1500 Sqft யைக் கொண்ட 3 அறைகள், 2 Hall, Attached Bathroom Toilet டைக் கொண்ட வீடாகவும் அலுவலகமாகவும் பாவிக்கக்கூடிய 1st Floor இல் (25 இலட்சம்) குத்தகைக்கு உண்டு. (விலை பேசித் தீர்மானிக்கலாம்) தொடர்புகளுக்கு. 077 4472142.

  *********************************************** 

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு Boarding சகல வதிகளுடன் (Fully Tiled, Attached Bathrooms, Beds, Fans, Tables, Cloth hangers, Balconies) ஒழுக்கமான படிக்கும் / தொழில் புரியும் பெண்களுக்கு மட்டும். Sharing அறைகள், நன்மதிப்புமிக்க சூழலில் ஓர் ஆசிரியையின் வீட்டில், ஒருவருக்கு ரூபா. 8,000/=  மட்டுமே – வாடகை. கல்வியகங்கள் (BCAS, IIT, Shakthi, BMS, ICBT, ANC, Esoft, ACBT, Universities), பிரபல தொழில்புரியும் இடங்கள் மிக அருகில். Gall Road, 24hr. போக்குவரத்து (பஸ் / ரயில் நிலையம்), Near Delmon, Wellawatta. 070 2015250 (Mobitel)

  *********************************************** 

  வெள்ளவத்தையில் 2 Bedroom Apartment முழுதாக தளபாடமிடப்பட்டு A/C, Wi–fi, Fridge, TV, Waching Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்குண்டு. 077 9300555.

  *********************************************** 

  தெஹிவளை இனிசியம் வீதி, காலி வீதிக்கு மிக அருகாமையில் சகல வசதிகளுடன் கூடிய Apartment நாள், கிழமை, மாத, வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 0471575, 071 1037762. 

  *********************************************** 

  கெம்டன் லேனில் 2 அறைகள், ஹோல், சமையலறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. கார் பார்க் வசதி இல்லை (1வது மாடி வீடு) தொடர்பு. 076 7311829.

  *********************************************** 

  களுபோவில சகல வசதியுடன் கூடிய இரண்டு மாடி குடியிருப்பு (Apartment) வாடகைக்கு. மூன்று படுக்கையறைகள் அதி நவீன குளியலறையுடன் (Attached), சமையலறை (Kitchen and Pantry), வரவேற்பறை (Living Room), Study Room, மக்கள் வசிக்கின்ற பிரதேசத்தில் (Domestic Area), 4000 Sq feet, களுபோவில அரசாங்க வைத்தி யசாலைக்கு (Hospital) அருகாமையில், மாதாந்த வாடகை. 100,000/= Contact. 077 3409704.

  *********************************************** 

  காலி வீதி வெள்ளவத்தையில் படிக்கும் அல்லது வேலைபார்க்கும் Boy க்கு ஏற்றது. Tiles பதித்த தனி அறை வாடகைக்கு உண்டு. (Single Room for boy) தொடர்பு. 077 4553352.

  *********************************************** 

  W.A. சில்வா மாவத்தை இல. 157, வெள்ளவத்தை வீதிக்கு முகப்பாக முதலாம், இரண்டாம் மாடி வாடகைக்கு. 077 6697746.

  *********************************************** 

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2, 4 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury house சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 0777 667511, 0112 503552. (சத்­தியா) 

  *********************************************** 

  Moor Road தொடர்மாடியில் Fully Furnished Room with Modern Attached Bathroom for Rent. Working / student பெண்கள் விரும்பத்தக்கது. Contact. 2361613 / 077 1569775.

  *********************************************** 

  வெள்ளவத்தையில் நல்ல பாதுகாப்பான வீட்டில் அறை ஒன்று வாடகைக்கு உள்ளது. படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு. 076 5423469.

  *********************************************** 

  வெள்ளவத்தை காலிவீதியிலுள்ள கல்வி நிறுவனத்தில் கருத்தரங்குகள் / வகுப்புக்கள் நடாத்துவதற்கு A/C, Non A/C, Project or Sound system உட்பட நாள், மணித்தியாலத்திற்கு வாடகைக்கு விடப்படும். 071 5154428, 071 6669888.

  *********************************************** 

  வத்தளை ஹெந்தளை சந்திக்கு வாகன தரிப்பிட வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு. 077 4489494.

  *********************************************** 

  களஞ்சியவசதி. கொழும்பு துறைமுக த்திற்கு 4 மீற்றர் தொலைவில் பேலிய கொடை, பெதியாகொடை கார்கில்ஸ் புட்சிட்டி அருகில் 1200 சதுர அடி கட்ட ப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து வசதிகளுடன் களஞ்சியசாலை நீண்டகால வாடகைக்கு – குத்தகைக்கு. தொடர்பு: 077 4949331 / 077 7567651.

  *********************************************** 

  லேயார்ட்ஸ் புரோட்வே இல் 2 படுக்கையறைகளைக் கொண்ட தொடர்மாடி வீடு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு. தொடர்பு: 077 5070773 அல்லது 077 4037036.

  *********************************************** 

  கல்கிஸை வட்டரப்பல வீதியில் 28/8 என்ற முகவரியில் சிறிய அனெக்ஸ் ஒன்று வாடகைக்கு உண்டு. தொழில் புரியும் இருவருக்கு வசதி உண்டு. காலி வீதிக்கு அருகில் 2712097.

    *********************************************** 

  வத்தளை ஹேகித்த வீதியில் 3 ஆம் ஒழுங்கை 2 அறைகளுடனான அரை சொகுசு வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 25000/=. ஒரு வருட முற்பணம். வாகன தரிப்பிட வசதி. 071 6900028 / 077 0125694.

  *********************************************** 

  வத்தளை 4 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen, Parking. ரூ. 30,000 வாடகை. ஒரு வருட முற்பணம். 072 2833970 / 0112941828. 

  *********************************************** 

  பம்பலப்பிட்டி, தொடர்மாடியில் தொழில்புரியும் இருவர் தங்கக்கூடிய அறையில் ஒருவருக்கு மாத்திரம் சகல வசதிகளுடன் கூடிய அறை உடனடியாக வாடகைக்கு உண்டு. (சமையல் வசதி இல்லை) தொடர்புக்கு: 077 5425467. 

  *********************************************** 

  தெஹிவளையில் வீடு ஒன்றில் இரண்டு பெண்கள் தங்குவதற்கு அறை ஒன்று வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்கள் அல்லது படிக்கும் பெண்க ளுக்கு உகந்தது. 0777 827490. 

  *********************************************** 

  வெள்ளவத்தையில் 4 அறைகள் (1 அறை A/C) 3 குளியலறைகள், வாகனத் தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன் தனி வீடு வாடகைக்கு. 071 4268764, 071 6931871. 

  *********************************************** 

  பம்பலப்பிட்டி, காலி வீதிக்கு அண்மை யில் உயர் கல்வி/ தொழில் புரியும் இரண்டு பெண்களுக்கு இணைந்த குளிய லறை, சமையலறை, தனி வழிப் பாதை, தளபாட வசதிகளுடன் நிலத்திலு ள்ள வீட்டில் வாடகைக்கு. 077 9522047. 

  *********************************************** 

  19, 32 nd Lane, Wellawatte இல் இரண்டு அறைகளுடனான நிலத்துடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. அத்துடன் பாவித்த கட்டில், செற்றி செற், Baby Fridge என்பன விற்பனைக்கு உண்டு. 071 4482254. 

  *********************************************** 

  இரட்டை படுக்கை அறையுடன் சமையலறை, ஹோல், சகல தளபாடம். மாத வாடகை நாற்பதாயிரம் வாடகை முற்பணம் ஒரு வருடத்தொகை.  077 9717518. 

  *********************************************** 

  இரத்மலானை, மெலிபன் சந்தி அருகில் சகல வசதிகளுடன் ஒருவருக்கு தங்கும் வசதி உண்டு. படிக்கும், வேலை புரியும் முஸ்லிம் ஆண் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 0346537. 

  *********************************************** 

  சொய்சாபுர தொடர்மாடியில் C வகை மாடி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8942959. 

  *********************************************** 

  கல்வி கற்கும் வேலை பார்க்கும் ஆண்களுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 531, ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, கொழும்பு 6.

  *********************************************** 

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் பெரிய Room வாடகைக்கு உண்டு. (Separate Bathroom & Entrance) (Bed) மாத வாடகை 15,000/= பெண்கள் மட்டும். 077 3515248. 

  *********************************************** 

  கொச்சிக்கடை முழுமையான இரண்டாம் மாடி குத்தகைக்கு உண்டு. தொடர்புக்கு: 078 5868721. (இரண்டு அறை, பெல்கனி, சமையலறை, இணைந்த குளியலறை, வரவேற்பறை). 

  *********************************************** 

  அறை ஒன்று சகல வசதிகளுடனும் வாடகைக்கு உண்டு. 48/2, Vimalasara Road, Kalubowila, Dehiwela. (வெள்ளவத்தை, விகாரை ஒழுங்கைக்கு அருகாமையில்) 077 9213744. 

  *********************************************** 

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் அறை (Room) சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 2589002. 

  *********************************************** 

  வத்தளையில் டைல்ஸ் பதிக்கப்பட்ட இரண்டு அறையுடனான முழுமையான வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை ரூ 20,000/=. 011 2937660.

  *********************************************** 

  மட்டகளப்பில் 2 மாடி வீடு வாட கைக்குண்டு இல.34/4, பாக்கியம் வீதி பெரிய உப்போடை, மட்டக்களப்பு 0777 344991.

  *********************************************** 

  வெள்ளவத்தை Rudra mawatha இல் இரண்டு அல்லது மூன்று பெண்கள் தங்கக்கூடிய அறை வாடகைக்குண்டு. படிக்கும் அல்லது வேலைசெய்யும் பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு 0777 723005.

  *********************************************** 

  தெஹிவளை, இனிசியம் வீதியில் மூன்று அறை தனி Upstairs (1st Floor) வீடு வாடகைக்குண்டு. (Hindu Tamils only) 35,000/= 6 months Advance 077 5242086. (No Brokers)

  *********************************************** 

  வெள்ளவத்தை Manning Place தொடர் மாடியில் சிறிய குடும்பத்துக்கு 1 Hall, 1 Room, 1 Toilet. No Brokers. 0777 341522.

  *********************************************** 

  Dehiwela Kawdana Fully Tiled House in Second  Floor Flat with Two B/R with Attached Bath, Large Hall, Pantry Cupboards, Servant Toilet, Carpaking 32,000/=. 077 9831654.

  *********************************************** 

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  *********************************************** 

  வெள்ளவத்தையில் 37வது ஒழுங்கையில் ஒரு பெண்ணுக்கு 1 அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 8150118.

  *********************************************** 

  தெஹி­வ­ளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு Boarding வச­தி­யுண்டு. தேவைப்­படின் சாப்­பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் Rooms வாட­கைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  *********************************************** 

  தெஹி­வ­ளையில் காலிவீதிக்கு 150M அருகில் 1 அறை, 1 பாத்ரூம், ஹால், சமைய லறையுடன் Annex (3 பேர்) வாட கைக்கு உண்டு. 6 மாத முற்பணம் தமிழ ர்கள் விரும்பத்தக்கது. 071 6185015, 2761641.

  *********************************************** 

  தெஹிவளை வைத்தியாரோட்டில் 3 படுக்கையறை 2 குளியலறை 1ஆம் மாடியில் (டையில் பதிக்கப்பட்டது) வீடு வாடகைக்குண்டு. (வாடகை 35,000/=) 072 5159934, 076 6344808.

  *********************************************** 

  வத்தளை,ஹேக்கித்த கோயிலுக்கு முன்பாக கீழ்மாடி,  மேல்மாடி இரு கடைகளுடன் கூடிய வீடு வாட கைக்குண்டு. (சில்லறைக் கடை Beauty Palaour நிலையம்,  Cap office இற்கு சிறந்தது) முற்பணம் 6 மாதம்  மட்டுமே. 0772353575

  *********************************************** 

  ஹெந்தளை வத்தளையில் களஞ்சி யசாலை வாடகைக்குண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம். Mobile 071 9288672. தரகர்  தேவையில்லை. 

  *********************************************** 

  வத்தளை, நீர் கொழும்பு வீதியில் 3 படுக்கையறைகளுடன் 3 ஹோல் மற்றும் Floor Tiles, சுற்றுமதில் வசதியு டன் அமைதியான சூழலில் வாடகை க்குண்டு. தொடர்பு 0728198850    0112931116

  *********************************************** 

  இல.21, முத்துராஜமாவத்தை, மாபோலை வத்தளையில், சகல வசதிக ளுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு 0774475851   0722890499

  *********************************************** 

  இரண்டு அறைகள் கொண்ட  வீடு மாதாந்தம் 18,000 வீதம் ஒரு வருடத்துக்கு வாடகைக்கு உண்டு. வெள் ளவத்தை விஹாரை லேன்  பால த்துக்கு அருகில். இல 48/12,  விமல சார வீதி. 011 2736764  0710 808236

  *********************************************** 

  1 படுக்கை அறை அனெக்ஸ் 18,000/= தெஹிவளை, 3 படுக்கை அறைகள், தளபாடத்துடன் 95,000 தெஹிவளை, 1 B/R அனெக்ஸ் வெள்ளவத்தை 35,000/=, 2 B/R முதலாவது மாடி 45,000/=, 4 B/R தரைமாடி 70,000/= தொடர்புக்கு: மொஹமட் 0777 262355. 

  *********************************************** 

  வெள்ளவத்தை, LG க்கு அண்மையில் காலி வீதிக்கு அருகாமையில் மின் விசிறி, கட்டிலுடன் நீண்டகால மற்றும் குறுங்கால வாடகைக்கு உண்டு. தொலைபேசி: 077 9938141. 

  *********************************************** 

  வெள்ளவத்தை, கீழ்மாடி சிறிய குடும்பத்துக்கு. மார்க்கட்டுக்கு அருகில். பெரிய வரவேற்பறை, பெரிய அறையுடன். 44, பசல்ஸ் ஒழுங்கை, வெள்ளவத்தை. 2360398. 

  *********************************************** 

  வத்தளை, குடாஏதன்ட வீதியில் 3 அறைகளுடன் அனைத்து வசதிக ளையும் கொண்ட வீடு (மேல் மாடி) வாடகைக்கு கொடுக்கப்படும். மாதாந்த வாடகைப் பணம். 25,000/=/ 011 2980416, 077 2038758. 

  *********************************************** 

  தெஹிவளை, கௌடான அகல மான வீதியில் இரண்டு மாடி வீடு குத்தகைக்கு உண்டு. தொடர்பு களுக்கு: 071 4916101, 011 2933168, 011 2727646. 

  *********************************************** 

  மொறட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அருகில் ஆலை வீதி (மோல பார) 3 அறைகள், வாகன தரிப்பு வசதிகளுடன் புதிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 6209422, 011 5696771. 

  *********************************************** 

  கொள்ளுப்பிட்டி, கால்வில் பிளேஸில் காரியாலயத்திற்கு உகந்த கட்டிடம் உடனடி வாடகைக்குண்டு. 077 2205468

  *********************************************** 

  மட்டக்குளியிலுள்ள வீடொன்றில் அறை Bording   விடப்படும். வேலைசெய்யும் / படிக்கும் பெண் பிள்ளைகள் மட்டும்  தொடர்பு கொள்ளவும். 011 2527470

  *********************************************** 

  பெண்களுக்கான தங்குமிடவசதி   பெண்களுக்கான உணவுடன் கூடிய தங்குமிடம் உண்டு. (கொட்டாஞ்சேனை) கொழும்பு 13. உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு சிறந்தது. தொடர்பு 0710602107

  *********************************************** 

  கொட்டாஞ்சேனையில் அறை ஒன்று  வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலைக்குப்   போகும். ஆண்/பெண் கள் விரும்பத்தக்கது. பார்க்கிங் வசதி யில்லை.  தொடர்புகளுக்கு 0768532638

  *********************************************** 

  164/13 W.A. Silva  Mawatha  புதிய வீடு 2 Room  பூரணமாக Tiles பதிக்கப்ப ட்டுள்ளது. (No car parking) (பத்தைக்கு கொடுக்கப்படும்)  0771615010 காலை யில் இருந்து பார்க்கலாம். 

  *********************************************** 

  தெஹிவளை சந்திக்கு அண்மையில் காலி வீதிக்கு அருகாமையில் 2 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், ஹோல், சமையலறை டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு 1 ஆம் மாடியில் வாடகைக்கு உண்டு. தமிழ்க் குடும்பம் விரும்பத்தக்கது. Tel. 076 5500851. 

  *********************************************** 

  வெள்ளவத்தை, மார்க்கட்டுக்கு அருகா மையில் படிக்கும் வேலை செய்யும் இரு பெண் பிள்ளைகளுக்கு உணவுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. 077 1326423. 

  *********************************************** 

  3 படுக்கை அறைகள், Parking, 2 Bathrooms, Luxury House, Dehiwela காலி வீதிக்கு அருகாமையில் உண்டு. மாதாந்தம் 70,000/=. தொலைபேசி: 0777 700661. 

  *********************************************** 

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: (P.K. Apartments Accommodation Services) 0777 825637. ragupk@ymail.com 

  *********************************************** 

  சரணங்கரா வீதியில் 2 அறைகள், 2 குளியலறைகள், தளபாடங்களுடன் 55,000/=. தெஹிவளை, அபார்ட்மென்ட் 3 அறைகள் 45,000/=. கொன்கோர்ட்டுக்கு அருகில் 2 ஆம் மாடி 3 அறைகள் (No Parking) 40,000/=. 077 1717405. 

  *********************************************** 

  Wellawatte/ Bambalapitiy வில் 3 Rooms வீடு வாடகைக்கு உண்டு. Add posted by agent and 1 month commission is applicable. If you agree contact: 077 6634826. 

  *********************************************** 

  இரண்டு படுக்கை அறைகள் கொண்ட தனி வீடு, தெஹிவளை, களுபோவில, ஜயசமகி மாவத்தையில் வாடகைக்கு கொடுக்கப்படும். வாகனத் தரிப்பிட வசதியும் உண்டு. தொடர்புக்கு: 077 4662682. 

  *********************************************** 

  கல்கிசை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 2 ஆண்கள் மட்டும் தங்கக்கூடிய அறை வாடகைக்கு உண்டு. ஒருவருக்கு 5000/=. தொடர்புக்கு: காலை 11 மணிக்குப் பின் 077 9933304. 

  *********************************************** 

  களுபோவில வைத்தியசாலை வீதியில் 2 அறைகள், 2 குளியலறைகள், சமைய லறை மற்றும் சாலையுடன் வீடு வாடகைக்கு உண்டு. வாகன தரிப்பிடம் இல்லை. 077 3481180, 077 6131864. 

  *********************************************** 

  அனெக்ஸ் வாடகைக்கு. ஒரு ஹோல், ரூம், சமையல் அறை வசதியுடன் தெஹிவளை. 076 7846309, 011 2731047. 

  *********************************************** 

  காலி வீதி, வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. வேலை பார்க்கும் பெண்களுக்கு மட்டும். தொடர்புக்கு: 077 9167433. 

  *********************************************** 

  Wellawatte, 42 nd Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms Apartment நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. With Bed, Fridge, washing Machine, A/C, Cooking வசதியுடன். Call: 077 8215678. 

  *********************************************** 

  Room, Bathroom சிறிய வரவேற்பறை, சமையலறை 16,500 நீர், மின்சாரம் 6 மாத முற்பணம் 3, 39 th Lane, Off விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை 2 பேருக்கு மாத்திரம். 077 6057651, 011 2364758. 

  *********************************************** 

  வெள்ளவத்தையில் நிலத்துடன் அமைந்த இரண்டு அறைகள், Hall, Kitchen, இரண்டு Toilets உள்ள வீடு உடனடி வாடகைக்கு விடப்படும். ஒரு வருடம் மட்டும் தரப்படும். 071 5201751. 

  *********************************************** 

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் 150 sqft கடை வாடகைக்கு. Ideal for Tailoring Shop, Office 0777 860558. 

  *********************************************** 

  வெள்ளவத்தை, Collingwood Place இல் Fully Furnished Apartment நீண்டகால வாடகைக்கு. 6 மாதம் or ஒருவருடம் 3 Rooms, 2 A/C, Hot Water, Lift, All Furniture. 075 4934108. 

  *********************************************** 

  எங்களுடைய பகுதிகளாக பிரிக்கப்பட்ட Office Complex குத்தகைக்கு  விடப்படும். வாகன தரிப்பிட  வசதிக் கொண்டது. தொடர்புகளுக்கு  No 187  வோட் பிளேஸ் கொழும்பு 07. 0777311125

  *********************************************** 

  23/6 கார்மேல் மாவத்தை, பள்ளியா வத்தை ஹெந்தளையில் 2 அறைகளை கொண்ட இரு வீடுகள் வாடகைக்குண்டு. வாடகை 14000/=, 15000/=. 071 8655420, 072 8122757.

  *********************************************** 

  வெள்ளவத்தையில் மங்களா Haltக்கு அருகில் மூன்று  அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநாட்டி லிருந்து வருபவர்களுக்கும் திருமண  வைபவங்களுக்கும் மற்றும் Hammers Avenue வில் பெண் தங்கும் அறை வாட கைக்குண்டு. 0715213888/ 0718246941.

  *********************************************** 

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழுங்கை/ மனிங் பிளேஸ் ஆகிய இடங்களில் நாள், கிழமை அடிப்ப டையில் 2 Rooms, வீடு 2A/C, Hot water, TV, Washing Machine வாடகைக்கு உண்டு. 0773833967/0757388467.

  *********************************************** 

  கொட்டகலை Station Road இல் சகல வசதிகளும் கொண்ட மேல், கீழ் மாடி வீடு வாடகைக்கு உண்டு. 0716373074.

  *********************************************** 

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் Liyanage வீதியில் 3 Room வீடு முற்றிலும் Tiles பதிக்கப்பட்டது. ஒரு வருட முற்பணம், வாடகை 32000/=. 0714449326/0714438000.

   *********************************************** 

  Katubedda Rahula Mawatha 3 அறைகளைக் கொண்ட மாடி வீடு வாடகைக்கு உண்டு. 1 Dining Hall, சமையலறை, Attached Bathroom, உடன் கூடிய தனியான நுழைவாயிலை கொண்டது.1வருட முற்கொடுப்பனவுடன் மாத வாடகை 20000/= சிறிய முஸ்லிம் குடும்பம் விரும்பத்தக்கது. Mr.Zahir. 0775345397.

  *********************************************** 

  வத்தளை, திம்பிரிகஸ்யாய குறுக்கு வீதியில் 3 அறைகள் Parking வசதி கொண்ட புதிய மேல் மாடி வீடு வாட கைக்கு உண்டு. 0777894820.

  *********************************************** 

  வெள்ளவத்தையை அண்மித்த பகு தியில் தொழில் புரியும் பெண் ஒருவ ருக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு. 075 2057510, 077 4475272

  *********************************************** 

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைக ளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள 0777322991.

  *********************************************** 

  2016-03-21 12:40:01

  வாடகைக்கு - 20-03-2016