• ஹோட்டல் /பேக்­கரி 20-05-2018

  பொத்துவில் அருகம்பையில் அமையப் பெற்றுள்ள Hotel சகல தளபாடங்கள், சமையல் பாத்திரங்கள், குளிர்சாதனப் பெட்டி மற்றும் Hotel ற்கு தேவையான சகல வசதிகளுடனும் (Plate, Spoon, etc) மாதாந்த வாடகைக்கு விடப்படும். தொட ர்புகளுக்கு: 072 6177197.

  *********************************************

  அப்பம், கொத்து, T பென்றி, கிச்சன் ஹெல்பர், பார்சல் கவுண்டர், குரோசரிக்கு விற்பனையாளர்கள், பேக்கரி ஹெல்பர், பர்கர், சப்மெரின், சவர்மா வேலைக்கு வேலையாட்கள் தேவை. சிறந்த சம்பளம், உணவு, தங்குமிடம் வழங்கப்படும். உபவ ங்ச ஹோட்டல், 46/A, சேனாநாயக்க மாவ த்தை, பொரளை. 077 4000226.

  *********************************************

  Burger Wills Fast Food Restaurant need experienced Chef. Food, Accommodation, Medical Free with attractive Remuneration Package Age below 50 years only. Deadline 30/05/2018. More Details Contact: 0777 784647. 

  *********************************************

  நீர்கொழும்பில் புதிதாக திறக்கப்படவுள்ள சைவக்கடை ஒன்றிற்கு தோசை வேலை யில் அனுபவமுள்ள ஆட்கள் வேலைக்குத் தேவை. தோசை, வடை, Short eats, வேலைக்கு. தங்குமிட வசதியுண்டு. சம்பளம் 45,000/= – 60,000/= வரை வழங்க ப்படும். தொடர்புகளுக்கு: 077 3303803, 071 2982070. 

  *********************************************

  வெள்ளவத்தையில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் வேலைக்கும் வேறு வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. தங்கு மிட வசதி உண்டு. தொடர்புக்கு: 0777 667375. 

  *********************************************

  No. 6 B, Station Road, Dehiwela யில் இரு க்கும் Food Court ஒன்றுக்கு சவர்மா, Bur ger, Submarine செய்ய அனுபவமுள்ள ஆண்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானி க்கலாம். 077 3380302, 011 2721531. M. Kavi

  *********************************************

  கொழும்பு ஹோட்டல் ஒன்றுக்கு சமையல் உதவியாளர் தேவை. காலை – பகல் வேலை நேரம். ஞாயிறு விடுமுறை. சம்ப ளம் 30 – 40 கொடுக்கப்படும். விஜயநந்த ஹோட்டல், சங்கராஜ மாவத்தை, கொழு ம்பு– 12. 011 2423835, 077 7300113.

  *********************************************

  அவிஸாவளை A Grade ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு அனுபவமுள்ள கோக்கி, கிச்சன் ஹெல்பர், பெண் வெயிட்டர், பெண் காசா ளர்கள் உடன் தேவை. உயர் சம்பளம் மேல திகநேர கொடுப்பனவு, தங்குமிட வசதி உண்டு. 077 7567117, 072 7567117.

  *********************************************

  கட்டுநாயக்க சுற்றுலா ஹோட்டலுக்கு ரூம் போய், சுத்தப்படுத்துனர்கள், லொன்றி ஊழியர்கள் உடன் தேவை. உடன் தொட ர்பு கொள்ளவும்.  077 3892035.

  *********************************************

  துரித உணவகமொன்றிற்கு (Fast Food)  உதவியாளர் (Helpers) தேவை. நல்ல சம்பளம் +கொமிஷன், உணவு மற்றும் தங்குமிடவசதி.  வயது 25 முதல் 45 வரை, ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal, No: 2A, 4th Lane, Colombo–06. T.P:– 077 3711144.

  *********************************************

  076 5883842, 031 2230000. கட்டுநாயக்க நட்சத்திர வகுப்பு ரெஸ்டூரண்டுக்கு 30 வயதிற்குட்பட்ட கிச்சன் ஹெல்பர்ஸ், கெசியர் தேவை. உணவு, உயர் சம்பளம், தங்குமிடம்.

  *********************************************

  வத்தளை, எலகந்தயில் புதிதாக ஆரம்பிக்க உள்ள ஹோட்டலுக்கு சகல விதமான ஊழியர்களும் தேவை. தினசரி சம்பளம். 077 7199934, 072 3440712.

  *********************************************

  ரொட்டி பாஸ், தேநீர் பென்ட்ரியாளர், உணவு பென்ட்ரியாளர், கெசியரின் உத விக்கு 24 வயதிற்குக் குறைந்த கிராமப்பு றத்தைச் சேர்ந்த சாதாரணமாகக் கற்ற ஒருவரும் தேவை. தங்குமிடம் இலவசம். 072 7836837, 071 7953507. 

  *********************************************

  புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எமது ஹோட்ட லுக்கு அப்பம், சோடீஸ் பாஸ்மார்கள் மற்றும் வெயிட்டர்மார்கள் உடனடியாக தேவை. சம்பளம் 1200/= இருந்து 2200/= வரை. 071 7613636. 

  *********************************************

  கட்டுநாயக்க, நிவ் லங்கா ஹோட்டலுக்கு அனுபவமுள்ள ரொட்டி பாஸ் ஒருவர் தேவை. தங்குமிடம் உண்டு. 077 7067343. 

  *********************************************

  பாணந்துறையில் உள்ள ஹோட்டலுக்கு ரொட்டி பாஸ்மார்கள், கிச்சன் ஹெல்பர்ஸ், அனுபவம் உள்ள/ அற்ற சைனீஸ் பாஸ்மா ர்கள், உணவு பென்ட்ரிக்கு மற்றும் வெயிட் டர்கள் தேவை. உயர் சம்பளம், உணவு, தங்குமிடம் உண்டு. 077 7004424, 077 0850002. 

  *********************************************

  பாணந்துறையில் உள்ள ரெஸ்டூரண்டுக்கு கோக்கிமார்கள், கொத்து பாஸ்மார்கள், கை உதவியாளர்கள் உடன் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். 076 9273870, 071 1769298. 

  *********************************************

  ராகமையிலுள்ள பேக்கரியொன்றுக்கு மேசை வேலையாட்கள் தேவை. உயர் சம்பளம். மாதாந்த போனஸ் டெம்பரிக்கு அதிகமாக வழங்கப்படும். தொலைபேசி. 077 7434600/ 077 4647100.

  *********************************************

  எமது ஹோட்டலில் வெஜிடேரியன் கோக்கி (சைவ) வெற்றிடம் உள்ளது. தனியாக சுதந்திரமாக வேலை செய்ய முடியும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொலைபேசி. 071 4024445 / 072 72793 52.

  *********************************************

  கோக்கி, வெயிட்டர், அப்பம் தயாரிப்பவர் கள், டீ மேக்கர், கொத்து பாஸ்மார் தேவை. தங்குமிட வசதிகள் உள்ளன. நாகொட, கந்தானை. தொலைபேசி. 077 4324487.

  *********************************************

  ராகமையிலுள்ள “ரெஸ்டோரன்ட் அன்ட் பார்” இற்கு வெயிட்டமார் தேவை. உணவு தங்குமிட வசதிகள் உள்ளன. உயர் சம்ப ளம். தொலைபேசி. 076 3096615.

  *********************************************

  பேஸ்ரி, ரைஸ் அன்ட் கறி தயாரிப்பதற்கு திறமையான கோக்கிமார் தேவை. நீண்ட காலம் கடமை செய்ய விரும்புபவர்கள் மட் டும் தொடர்பு கொள்ளவும். தொலை பேசி. 077 5950707. ராகம.

  *********************************************

  றேட் ஓகிட் உணவகத்தில் கீழே காட்டப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளது. வெய்டர் (Waiters), டிலிவரி ஆண்கள் (Delivery Boys), இலவச உணவு, இடவசதிகள், திருப்திகரமான ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும். இன்றே விண்ணப்பிக்கவும். தொடர்பு எண்: 076 5204162. (பி.சிவகுமாரி)

  *********************************************

  மாத்தளையிலுள்ள  ஹோட்டல் ஒன்றுக்கு  சமையல் செய்வதில்  அனுபவமுள்ள கணவன்/மனைவி தேவை.  இரண்டு அறையுள்ள வீடு தரப்படும். 075 6775280, 066 2223369.

  *********************************************

  கொள்ளுப்பிட்டி மற்றும்  மஹரகமையில்  அமைந்துள்ள உயர்தர  உணவகங்களுக்கு  (Restaurant) Stewards, Kitchen Helpers and Cleaners உடனடியாகத் தேவை.  சம்பளம்+ மேலதிக கொடுப்பனவுடன்  35000 ரூபாவுக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியும்.  உணவு, தங்குமிடம் இலவசம்.  தொடர்புகளுக்கு: 076 7935058, 011 7316666.

  *********************************************

  கொழும்பில் உள்ள  எமது சைவ உணவகத்திற்கு பின்வரும்  வேலை யாட்கள் தேவை. சமையல், வடைபோட க்கூடியவர், டீமேக்கர், வெயிட்டர்மார், பார்சல் கட்டக்கூடியவர்கள், மரக்கறி வெட்டக்கூடியவர்கள், கிளீனிங் வேலை செய்யக்கூடியவர்கள். உணவு தங்குமிட வசதி இலவசம். தகுதிக்கேற்ப நல்ல சம்ப ளம் வழங்கப்படும். தொடர்பு:  காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை பி.ப.2.30 தொடக்கம், இரவு 8 மணி வரை. 071 9049 432.

  *********************************************

  கொழும்பில்  உள்ள எமது  சைவ உணவ கத்திற்கு  பின்வரும்  வேலையாட்கள் தேவை. கெசியர்,  பில்மாஸ்டர் (மெசின்), சுப்பவைசர், ஸ்டோர்ஸ் கீப்பர். தகுதிக் கேற்ப   நல்ல சம்பளம்  வழங்கப்படும்.  உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்பு நேரம், காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை. பிறகு பி.ப 3 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை. தொடர்பு 071 9049432.

  *********************************************

  எமது Fast Food Outlet இற்கு மேற்குறிப்பிட்ட வெற்றிடங்கள் உள்ளன. சப்மெரின் பர்கர்ஸ் மற்றும் வேறு துரித உணவு வகைகள் தயாரிப்பதற்கு இரண்டு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட அனு பவம் உள்ள மற்றும் பயிற்சியற்ற வர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். உடனடியாக தொடர்பு கொள்க. 077 5160552,(ஹசாரி).  84, லோரன்ஸ் வீதி,கொழும்பு– 04.

  *********************************************

  கொழும்பிலுள்ள Restaurant இற்கு வேலையாட்கள் தேவை. Asst.Cook மற்றும் Kitchen Helper ( Helper கொழும்பில் வசிக் கும் பெண்கள் விரும்பத்தக்கது.)உணவு மற்றும் தங்குமிடம் கொடுக்கப்படும். தொடர்பு: Vidiya: 077 7195856, (No,538, Galle Road, Colombo.03)

  *********************************************

  தெஹிவளையிலுள்ள Lodge ஒன்றிற்கு Night Receptionist (Male), Room Cleaners (Male/Female), Kitchen Helpers உடனடி யாகத் தேவை. உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். Ocean Beach, 37, Muhan diram Lane, Dehiwela. Call: 071 5667173.

  *********************************************

  ராஜேஸ்வரி பவான் இல. 217 கெஸ்பேவ ரோட் பொரலஸ்கமுவ. எமது சைவ உணவகத்திற்கு சைவ உணவு சமைக்கத் தெரிந்த பாஸ்மார், ரொட்டிவேலை தெரிந்தவர்கள் மற்றும் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை. (ஆண்,பெண்) தங்குமிடம், உணவு இலவசம், தொடர்பு கொள்ளும் நாளி லேயே வேலைக்குச் சேர்த்துக் கொள் ளப்படுவீர்கள். சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 071 9087250, 077 5871843.

  *********************************************

  ரொட்டி வேலை, ரைஸ் வேலை பார்சல் கவுண்டர், B.B.Q சமையல் வேலைகளுக்கு ஆட்கள் தேவை. 071 6847779.

  *********************************************

  பத்தரமுல்லை கேட்டரிங்  சேர்விஸிற்கு  ரொட்டி, சம்சா, ரோல்ஸ் செய்பவர்கள் தேவை.  நாள் ஒன்றுக்கு 1600/=. உணவு, தங்குமிடம் இலவசம். 072 2842132, 011 2784157.

  *********************************************

  ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு  பார்மன், காசா ளர்கள் தேவை.  வயது  18–35 இற்கிடை யில் உடனடியாக  இணைத்துக்கொள் ளப்படுவர். தொடர்பு: 077 5715875.

  *********************************************

  மஹரகம அருகாமையில்  திறக்கப்படவுள்ள  நிவ் பனானா லீவ் ரெஸ்டூரண்ட் நிறுவன த்திற்கு  வெயிட்டர்மார், கிளீனர்ஸ் மற்றும்  பழவகை  ஜூஸ்  செய்பவர்கள் உடனடி யாகத்  தேவை.  (ஆண்/பெண்) சம்பளம்  பேசித்தீர்மானிக்கலாம். 077 2984500, 011 4961460, 011 7203845.

  *********************************************

  அப்பம், கொத்து வேலை தெரிந்த  திறமையான  பாஸ் ஒருவர் தேவை.  உயர் சம்பளம், உணவு, தங்குமிடம்  இலவசம். கந்தானை. 011 2957965, 072 9561470.

  *********************************************

  ஹோட்டலுக்கு ரொட்டி பாஸ் ஒருவர்  உடனடியாகத்  தேவை.  உணவு, தங்குமி டம்  இலவசம்.  011 2993004, 072 6555 546.

  *********************************************

  கொழும்பு–11.  புறக்கோட்டையில்  பிரப ல்யமான  Hotel & Restaurant இற்கு அனுபவமுள்ள  சுப்பவைசர்மார், பில் மேக்கர்ஸ் மற்றும்  வெயிட்டர்ஸ் தேவை. கவர்ச்சிகரமான  நாளாந்த சம்பளம் வழங் கப்படும். 077 7908711.

  *********************************************

  மொரட்டுவை, ரெஸ்டூரண்டுக்கு  சைனிஸ்  குக், கிச்சன் ஹெல்பர், அப்பம், காசாளர், ரைடர், ஸ்டுவர்ட் தேவை. 071 9988744, 071 9988720, 011 2648864.

  *********************************************

  பிரபல சைவ ஹோட்டலுக்கு சமையற் காரர், அரைத்து வடைபோடுபவர், சமை யல் உதவியாளர் தேவை. தொடர்பு: 077 0666692.

  *********************************************

  கொழும்பில் உள்ள Take Away ஒன்றிற்கு சமையல் அறை உதவியாளர் தேவை. 25 வயதிற்கு உட்பட்ட மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. முன் அனுபவம் விரும்பத்தக்கது. சம்பளம் 39,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  *********************************************

  பம்பலப்பிட்டி, 2 நட்சத்திர ஹோட்டலிற்கு Cooks (Chinese/ Sri Lankan/ Western) கவர்ச்சிகரமான சம்பளம். Room Boys, Kitchen & பார் உதவியாளர்கள் உடன டியாகத் தேவை. உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். Hotel Western. (Marine Drive) 35, Frankfurt Place, Colombo– 04.

  *********************************************

  யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு Cook & Cleaner, Rotty Bass தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. தொடர்பு: 077 3970285.

  *********************************************

  எமது ஹோட்டலுக்கு அனுபவமுள்ள கோக்கிமார், ஹெல்பர்ஸ் மற்றும் வெயிட் டர்மார் தேவை. 077 7756712. கிரீன் சீசன் ரெஸ்டூரண்ட் என்ட் கெஸ்ட் ஹவுஸ், மிரிஸ்வத்தை, தெமன் சந்தி.

  *********************************************

  பேக்கரியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், ரொட்டி, கொத்து, சைனிஸ் கோக்கிமார் மற்றும் உதவியாட்கள், வெயிட்டர்மார், உணவு, தங்குமிட வசதியுண்டு. (சிங்களத் தில் தொடர்புகொள்ளவும்) 077 4337960.

  *********************************************

  வெள்ளவத்தையில்   Fast Food Restaurant ஒன்றிற்கு  ஆண்/ பெண் Steward தேவை. தொடர்புகளுக்கு: 076 9075494. 

  *********************************************

  2018-05-21 16:42:19

  ஹோட்டல் /பேக்­கரி 20-05-2018