• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 20-05-2018

  கணினி அறிவுள்ள Accounts Clark பெண் ஒருவர் தேவை. தொடர்பு: Nisaan Printers (pvt) Ltd. 64 N, peersaibo Street, Colombo– 12. 077 7314036, 011 2439401.

  *********************************************

  DMI International (Pvt) Ltd. கீழ்காணும் வெற்றிடங்களுக்கு புதியவர்கள் இணை க்கப்படுவர். (Manager, Asst. Manager, Reception, Supervisor, HR, IT) O/L, A/L, தகைமையுடைய ஆண், பெண் இருபா லாரும் விண்ணப்பிக்கலாம். முன் அனு பவம் அவசியமற்றது. பயிற்சியின் போது 15000/=–25000/= வரையிலான வரு மானமும் பயிற்சியின் பின் 45000/= –85000/= வரையிலான நிரந்தர வருமான மும் பெறலாம். அனைத்து வசதிகளும் இலவசம். தொடர்புகளுக்கு: 011 5683367/ 077 1768900/ 071 0950750, 076 7256956. dmicolombo1122@gmail.com , www.dmi.lk

  *********************************************

  இலங்கையில் முன்னணி நிதிசார் நிறுவன மொன்றின் பம்பலப்பிட்டி கிளைக்கு சாதார ண தரம் மற்றும் உயர்தரம் சித்திபெற்ற நிதி ஆலோசகர்கள் தேவைப்படுகிறார்கள். எல்லையற்ற வருமானம். ஏனைய சலுகை வழங்கப்படும். தொடர்புக்கு: 077 3161365.

  *********************************************

  பிரபல நிறுவனத்திற்கு முகாமையாளர்கள், விற்பனை நிர்வாகிகள் தேவை. கொழும்பில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. வயது 18 – 40. சம்பளம், Commission, வாகனம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும். 077 3928246.

  *********************************************

  கொழும்பு–12 இல் உள்ள பிரபல்யமான Hardware நிறுவனம் ஒன்றுக்கு Account துறையில் முன் அனுபவம் உள்ள Accounts Executive ஒருவர் தேவை. கம்பியூட்டர் Onlineஇல் கையாள்வதில் திறமை பெற்றி ருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தகுதியுடையோர் janashakthe@gmail.com  என்ற விலாசத்தி ற்கு Email செய்யவும். மேலதிக விபரங்களு க்கு: 071 7395959 என்ற இலக்கத்துடன் வேலை நாட்களில் (9 a.m. – 5 p.m.) தொட ர்புகொள்ளவும். 

  *********************************************

  கொழும்பு, Old Moor Street  இல் உள்ள  Hardwareக்கு Sales Staff, Store Keeper Trainee தேவை.  தகைமை  G.C.E. A/L  தங்குமிடம்  வசதி வழங்கப்படும். சம்பளம்  பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளு க்கு: 077 6110316.

  *********************************************

  General Clerks தேவை.  G.C.E. O/L, A/L படித்த  பெண்கள் விண்ணப்பத்தினை கடிதம் மூலம் or  Email மூலம் அனுப்பவும். மாத வருமானம் சம்பளம், ஏனைய கொடு ப்பனவுகளுடன்  22,000/= இற்கு மேல். Citycom Trading, 55/2, Maliban Street, Colo mbo–11.  T.P:  No.075 0123313.  Email: citycomtrading@yahoo.com. 

  *********************************************

  கொழும்பு  அலுவலகம் ஒன்றுக்கு  Clerk/ Phone Operator  தேவை. சம்பளம்  பேசித் தீர்மானிக்கலாம். தூரப்பிரதேசத்தவர்களு க்கு. உணவு,  தங்குமிடம் இலவசம். 071 6999991.

   *********************************************

  கொழும்பு  –12  இல் உள்ள   Hardware நிறுவனம் ஒன்றுக்கு  Accounts Clerk– A/L  Accounts  படித்த  பெண்கள்  உடன் தேவை. 1–2 வருட  முன் அனுபவம் இருத்தல் மேலதிக  தகைமையாகக் கருதப்படும். சம்பளம்  பேசித்தீர்மானிக்கலாம்.  உங்களது சுய விபரக்கோவையை  2430934  என்ற இலக்கத்திற்கு  Fax  செய்யவும். அல்லது janashakthe@gmail.com   என்ற விலாசத் திற்கு  email செய்யவும். மேலதிக விபரங்க ளுக்கு  071 7395959 என்ற இலக்கத்துடன்  வாரநாட்களில் (9.00 am– 5.00 pm)  தொட ர்பு கொள்ளவும். 

  *********************************************

  இலங்கையின் முன்னணி நிதி நிறுவ னத்தின் கொழும்பு கிளையில் உயர் வருமா னத்துடன் கூடிய பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கல்வித்தகைமை அவ சியம். தொடர்புக்கு: 076 6197235. 

  *********************************************

  Accounts Executive குறைந்தது 10 வருடம் அனுபவமுள்ள 45 வயதுக்கு மேலான ஆங்கிலம், கணினி அறிவுடைய கணக் காய்வாளர்கள் (Accounts Executive) வேண்டும். ACCSoft Solutions (Pvt) Ltd. 5 – 2/1, ஜோசப் லேன், கொழும்பு– 4. jobs@accsoft.lk 

  *********************************************

  கொழும்பில் பிரபல்யமான ஹாட்வெயார் கம்பனிக்கு Accounts Clerk Cum General Clerk ஆண்கள் அல்லது பெண்கள் அனுபவம்/ அனுபவமற்றோர் தேவைப்படுகிறார்கள். உடன் நேரில் வரவும். 366, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு– 10. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்.

  *********************************************

  கொழும்பில் பிரபல்யமான ஹாட்வெயார் கம்பனிக்கு Accounts/ General Clerk தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் உடன் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். நேரில் வரவும். 366, ஸ்ரீ சங்கராஜ மாவ த்தை, கொழும்பு–10.

  *********************************************

  பெண்கள் தேவை. New moor Street இல் உள்ள Hardware Store க்கு Accounts செய்வதற்கு A/L படித்த பெண்கள் தேவை. திருமணமாகாத கொழும்பை வசிப்பிடமா கக் கொண்டவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 7307657. 

  *********************************************

  G.C.E. (O/L) சித்தியடைந்த சிங்களம் பேசக்கூடிய Computer அறிவுள்ள 28 வயதுக்கு கீழ்ப்பட்ட ஒருவர் Transport field, Management Trainee ஆக தேவைப்படுகின் றார். Transport Manager, J.D Consortium. 218, Avissawella Road, Wellampitiya. 071 86 98386.

  *********************************************

  ஆய்வுகூட உதவியாளர் பதவி வெற்றிடம். இடம்: பல்லேகல கைத்தொழிற் பேட்டை. தகைமை: க.பொ.த. உ/த, விஞ்ஞா னம், தங்குமிட உணவு வசதியுடன் கவர்ச்சி கரமான ஊதியம். பெண் விண்ண ப்பதாரிகளுக்கு முதலிடம். பயிற்சிக் காலம் நிறைவில் ஊதிய உயர்வு. உங் கள் விண்ணப்பங்களை Email மூலம் shooters2@hotmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். 077 2516733. 164, New  Moor Street, Colombo – 12.

  *********************************************

  கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் நிறுவனத்திற்கு Customer Service Staff (பெண்), Data Entry Staff (ஆண்) தேவை. வயது 18 – 35 வரை. 8A, 40 ஆவது ஒழு ங்கை, இராஜசிங்க வீதி, கொழும்பு – 06. (Arpico அருகில்) 076 4594800, 076 8961 426.

  *********************************************

  கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் Courier நிறுவனத்திற்கு மோட்டார் சைக் கிள் அனுமதிப்பத்திரம் உடைய அல்லது மோட்டார் சைக்கிள் உடைய Delivery Boys தேவை. 8A, 40 வது ஒழுங்கை, இராஜசிங்க வீதி, கொழும்பு – 06. 076 8967398, 076 6908978.

  *********************************************

  நல்ல அனுபவமுள்ள, வேலை தெரிந்த Photoshop இற்கு Video Editing இற்கும்  ஆட்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மா னிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 7296 940, 075 0238655, 011 4550887.

  *********************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் முன் னணி கல்வி நிறுவனத்தில் Office Recept ionist (Female Staff) தேவை. 077 1928628.

  *********************************************

  Showroom sales Staff/ Data Entry operator, Accounts assistant. School Leavers can apply/ Colombo applicants Preferred. Cont act G.M: 075 0275477. on weekdays 8.00 am to 5.00pm.

  *********************************************

  நீங்களும் O/L– A/L தோற்றிய 35 வயதுக்குக் குறைந்தவரா? எங்கள் நிறுவனத்தில் நாடு பூராகவும் காணப்படுகின்ற வெற்றிட ங்களுக்கு நிறைவேற்று அதிகார துறை யில் வேலைவாய்ப்புகள். பயிற்சி கால த்தின்போது 21,000/= வரையிலும் பயிற்சி யின் பின் 88,900 ரூபாவிற்கு அதிக சம்பள மும் மேலதிக கொடுப்பனவுகளும் இன்றே அழையுங்கள். 011 7012323, 070 2779674, 077 3772588.

  *********************************************

  எங்களின் சர்வதேச கம்பனி இலங்கையில் ஆரம்பிக்க உள்ள மற்றும் இங்கு உள்ள 112 வெற்றிடங்களுக்கும் புதியவர்களுக்கு பயிற்சி அளித்து சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். நீங்களும் O/L, A/L தோற்றிய 35 வயதிற்குக் குறைந்தவரா? பயிற்சி காலத் தில் 25,000/= வரையிலும் பயிற்சியின் பின் 75,000/= க்கு கூடிய சம்பளத்துடன் பல வித கொடுப்பனவுகளும். 071 3269275, 077 6424613, 078 8553424. (சிங்களத்தில் பேசுவது மேலதிக தகைமையாகக் கருத ப்படும்)

  *********************************************

  UK Based BPO Company க்கு Receptionist தேவை. நன்கு ஆங்கிலம், கணினி அறிவு டைய மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். ism–solutionsltd@gmail.com 077 3841026. 

  *********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

  *********************************************

  Office Assistant. கொழும்புக்குள் சென்று Bank/ Bureau வேலைகள் முடிக்கக்கூடிய ஒரு  ஆள் உடன் நேரில் வரவும். Salary 20,000/= + OT கொடுக்கப்படும். F100 Peoples Park Colmbo –11. Tel. 077 6888888.

  *********************************************

  Administrator, Accounts officer உடனடி யாகத் தேவை. பூஜியசிறி ரவிசங்கர் அவ ர்களின் இலங்கை காரியாலயத்திற்கு (Dehi wela) Retired person விரும்பத்தக்கது. 077 9576914. 

  *********************************************

  இலவச முகாமைத்துவ கற்கைநெறியுடன் கூடிய வேலைவாய்ப்பு. சர்வதேச ரீதியில் முன்னணியில் இயங்கிவரும் D.M.I இல் உங்களது திறமைகளுக்கு எங்களிடமி ருந்து ஓர் அரிய வாய்ப்பு. பயிற்சிகாலம் 180 நாட்கள் மட்டுமே. பயிற்சியின்போ-து 15,000/=– 25,000/=. பயிற்சியின் பின் 75,000/= மேல் வருமானம். உணவு, தங்குமிடம் இலவசம். நீங்கள் O/L, A/L தோற்றியவராயின் இன்றே அழையுங்கள். 077 1553308, 075 6157722, 011 7044001, 071 1466001.

  *********************************************

  மட்டக்களப்பில் பிரபல அச்சகமொன்றில் பணிபுரிவதற்கு அச்சக அனுபவமுள்ள கம்பியூட்டர் டிசைனர் ஒருவரும், பல வருட அச்சக முகாமைத்துவத்தில் அனுபவ-முள்ள முகாமையாளர் ஒருவரும், KORD Machine minder ஒருவரும் தேவை. மிகவும் தகுதிவாய்ந்தோர் தொடர்புகொள்ளவும். தொ.பே. இல: 065 2222607. 

  *********************************************

  நன்கு படித்த மும்மொழிகளிலும் பேசக் கூடிய தமிழ் ஆண் Officer of En Char ge தேவை. கொழும்பு. அனுபவமு டையவராகவும் நல்ல பழக்க வழக்க முடையவராகவும் நம்பிக்கை மிக அவசியம். வயது 25 இற்கும் 45 இற்கும் இடைப்பட்டவராகவும், எங்களது கிளை நிறுவனங்களுக்கு சென்று வேலைசெய்ய வேண்டும். சம்பளம் 30,000/= மாதம் வழங்கப்படும். மேலும் Bio Data E–Mail பண்ணவும். colombo15job@gmail.com   

  *********************************************

  அலுவலக சேவை. Multinational நிறுவ னத்தின் புதிய கிளைகள் மற்றும் புதிய வர்த்தகப் பிரிவுகளுக்காக 97 வெற்றிட ங்களுக்கு O/L, A/L படித்த 18 – 28 உட்ப ட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவிக்கு ஏற்ப தொழில் அனுபவம் இலவசமாக அளிக்கப்படும். மாதம் 18,000/=– 25,000/= வரை. உணவு, தங்குமிடம், மருத்துவ காப்புறுதி இலவசம். மூன்று மாத சேவையின் பின் மாதம் 45,000/= – 68,000/= வரை EPF, ETF உட்பட. தொடர்பு களுக்கு: 071 5515511, 076 3935511, 078 4663047.

  *********************************************

  புதிய அலுவலகங்களுக்கான வெற்றிடங் கள். Imports & Distributed நிறுவனத்தின் Office Staff 18, Office Clark 06, Helpers 14, Training Assistant 09, Co – Coordinators 05 ஆகிய பதவிகளுக்கு O/L, A/L படித்த வயது 18 – 28 விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம், மருத்துவம் மற்றும் காப்புறுதி இலவசம். தேவை ஏற்படின் பயிற்சிக்கான முன் அனுபவம். மாத வருமானம் 18,000/= – 25,000/=. மூன்று மாத சேவையின் பின் மாதம் 48,000/= – 65,000/= வரை. தொடர்புகளுக்கு: 077 620 2065, 075 2024636.

  *********************************************

  Personal Assistant அலுவலக செயற்பாடுக ளில் அனுபவமுள்ள தமிழ்/ஆங்கில மற்றும் கணனி அறிவுடைய சிறந்த தொடர்பாடல் திறன்மிக்க குறைந்தது 3 வருட அனுபவமிக்க 30 வயதுக்கு மேற் பட்ட உதவியாளர் தொடர்பு கொள்ள வும். கொழும்பில் வசிப்பவர்கள் விரும்ப த்தக்கது. யுனிடெக் பிளேஸ்மன்ட் (பி) லிமிட்டெட். இல. 67A, கிரகரீஸ் வீதி, கொழும்பு– 7. Email: realcommestate@gmail.com 072 7981204. 

  *********************************************

  அலுவல உதவியாளர் Multi Duty Officer கொழும்பு10 இல் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு அலுவலக செயற்பாடுக ளில் அனுபவமுள்ள தமிழ்/ஆங்கில அறி வுடைய அனுபவமுள்ள உதவியாளர் தேவை. அலுவலக ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளை சிறந்தமுறையில் ஆற்ற க்கூடியவர் விரும்பத்தக்கது. No.67/2, கிரகரீஸ் வீதி, கொழும்பு– 7. Email: realcommestate@gmail.com

  *********************************************

  Accounts/ Record Keeper தேவை. களஞ்சியசாலை பொறுப்பு மற்றும் தரவு பாதுகாப்பு செயற்பாடுகளில் 3 வருட அனுபவமுடைய நேர்மையானவர்கள் விரும்பத்தக்கது. கொழும்பை வசிப் பிட மாகக்கொண்ட 40 வயதுக்கு மேற்பட்ட வர்கள் தொடர்பு கொள்ளவும். கே.ஜீ. இன்வெஸ்ட்மென்ட் (பி) லிமிடெட் 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு –10. Email: realcommestate@gmail.com SMS: 072 7981203. 

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் முன்னணி வகிக்கும் நிறுவனமொன்றில் வேலை வாய்ப்பு. 50,000/= மேலதிகமான வருமான த்தை உருவாக்கலாம். G.C.E. (A/L) சித்தியடைந்த 23– 50 வயதுக்குட்பட்ட இரு பாலாரும், இல்லத்தரசிகள் உட்பட விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் பின்வரும் இலக்கத்திற்கு தங்கள் பெய ரையும் தொலைபேசி இலக்கத்தையும் SMS இல் தெரிவிக்கவும். தொலைபேசி இலக்கம்: 076 5001075. 

  *********************************************

  Graphic Designer. Male between 20–25 years of age. Minimum 1 years experience in Illustrator and Photoshop. Attractive remuneration package on offer with other benefits for the right candidate. Send your CV to divineapparels226@gmail.com 0777 262609/ 011 2525257. No: 459, Ferguson Road, Colombo–15.

  *********************************************

  வெள்ளவத்தையில் உள்ள விளம்பர நிறுவனத்திற்கு Female Clerk தேவை. ஓரளவு Accounts, சிங்களம் தெரிந்த, Computer knowledge அவசியம். கொழும் பில் உள்ளவர்கள் மட்டும். CVயை Email செய்யவும். mmwdigital@gmail.com 077 3890257.

  *********************************************

  வெள்ளவத்தையில்  உள்ள எமது realm atrimony நிறுவனத்துக்கு கணினி  அறி வுள்ள பெண்  அலுவலர்  தேவை.  தொட ர்புகளுக்கு. 94772389579.

  *********************************************

  Driver wanted for an office in Bambalapittiya Please. Email CV to  hr.riceo@gmail.com Contact: 070 3966303, 070 3966306.

  *********************************************

  Sales Rep/ Executive wanted for an office in Bambalpittiya should be experienced in FMCG Sector. Please Email CV to hr.riceo@gmail.com Contact: 070 3966303, 070 3966306.

  *********************************************

  Import / Export (Female) Executive wanted for an office in Bambalapittiya should be Skilled in import & Export with Experienced with English & Computer Skills. Please Email CV to  hr.riceo@gmail.com  Contact: 070 3966303, 070 3966306. 

  *********************************************

  பம்பலப்பிட்டி Majestic City யில் உள்ள நிறுவனத்திற்கு பெண் Customer Care Assistant உடன் தேவை. வயது 18 – 32 இடைப்பட்டவர்கள். சிறந்த சம்பளம் வழ ங்கப்படும். 077 8303688, 077 8474880.

  *********************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கும் கோல் சென்டர் செய்வதற்கும்  பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L  சம்பளம் OT யுடன் 35,000/= தேவைப்படும் பிரதேசங்கள். கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம் பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, நுவரெலியா,  ஹட்டன், தலவாக் கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும். மொழி அவசியமில்லை. நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். 077 4912557.

  *********************************************

  நுகேகொடையில் அமைந்துள்ள மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவ னத்திற்கு Trainee Sales Executive (ஆண்) உடனடியாக தேவை. A/L (விஞ்ஞானம்) மேலதிக தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும். 071 2787685.

  *********************************************

  வெள்ளவத்தையில் பிரபல Out door Advertising மற்றும் Graphic நிறுவனமொன் றுக்கு Customer Care Executive (Female) தேவை. Printing Knowledge மேலதிக தகைமையாக கருதப்படும். சிறந்த கொடு ப்பனவு, Sales Commission, EPF, ETF. விண் ணப்பங்கள் admshachinads@gmail.com அனுப்பி வைக்கவும். 

  *********************************************

  கொழும்பு, மட்டக்களப்பு மாவட்டங்களில் இயங்கிவரும் நிறுவனத்திற்கு அனுபவ முள்ள Marketing Manager/ Marketing Executives/ Office Assistant (Female) உடன் தேவை. கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் நேர்முகத் தேர்வில் தீர்மானிக்கப்படும். அழைக்கவும். 077 1432363.

  *********************************************

  Vacancy Male and Female Computer Operator, Receptionist, Student Consulta nts, Male– Office Assistants with Accommo dation. City Air Travels No: 276, Baseline Road, Dematagoda, Colombo –09. Tel. 011 4282747. 

  *********************************************

  இலங்கையில் பல்வேறுப்பட்ட கிளைகளில் ஆரம்பிக்கப்பட உள்ள எங்கள் சர்வதேச ரீதியாக இயங்கும் நிறுவனங்களுக்கு புதிய வேலையாட்கள் பயிற்சியுடன் இணைக்கப்படவிருக்கிறார்கள். தகைமை: O/L மற்றும் A/L பெறுபேறு, வயது 18 – 28 இடைப்பட்டவராக இருத்தல், அனுபவம் அவசியமில்லை. எங்களால் உங்களுக்கு பயிற்சி காலத்திற்குள் 20,000/= கொடுப்பனவு, பயிற்சியின் பின்னர் 72,000/= மற்றும் ETF/ EPF, திறமையானவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா செல்ல வாய்ப்பு. உங்களது பிரதேசத்திலேயே நிரந்தர வேலைவாய்ப்பு. 076 7083920, 071 9125118.

  *********************************************

  Colombo – 03  இல் இருக்கும் Office ஒன்றுக்கு Trainee Technical Assistant (com puter, Printer, Network) தொழில் நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. Sch ool Leavers உம் விண்ணப்பிக்கலாம். 076 8270900, 076 8270902.

  *********************************************

  Colombo – 03  இருக்கும் Office க்கு  Office Assistant (Female) ஒருவர் தேவை. அடிப் படை கணினியறிவு உள்ளவர் விரு ம்பத்தக்கது. வயது 18 – 30. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். 076 8270900, 076 8270902.

  ********************************************

  கொழும்பில் இயங்கும் முன்னோடி Travels நிறுவனத்திற்கு ஆங்கிலம் பேசக்கூடிய ஆண், பெண் விற்பனை அதிகாரி தேவை. உங்கள் விண்ணப்பங்களை C.J.Nimalasiri No – 297 காலி வீதி, கொழும்பு – 03. Email: pgmartin@sltnet.lk  அனுப்பவும். 

  *********************************************

  எமது Printing நிறுவனத்திற்கு அனுபவ முள்ள மேற்பார்வையாளர் (Supervisor) தேவை. மற்றும் சிறு வேலை செய்யக்கூடிய Printing Machine உதவியாளர் தேவை. நேரில் வரவும். 29, Kotahena Street, Colo mbo–13. 077 7322133.

  **********************************************

  2018-05-21 16:37:48

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 20-05-2018