• மணமகள் தேவை 20-05-2018

  இந்து வேளாளர், வயது 32, உயரம் 5’10”, லக்கினம் மிதுனம், இராசி விருச்சிகம், நட்சத்திரம் கேட்டை முதலாம் பாதம், MBA (Sri.J) Dip. ACIM (UK) Marketing Manager அழகான மகனுக்கு நற்குணமுள்ள பண் பான மணமகளை பெற்றோர் எதிர்பார்க் கின்றோம். (மாலை 6 மணிக்கு பின்) 071 768 4881.

  ********************************************

  கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப் பிடமும், 1985 ஆம் ஆண்டு பிறந்த, மகம் நட்சத்திரம், சிம்மராசியை உடைய, 6 அடி உயரம் மணமகனுக்கு (U.K), Canada, Australia, USA இல் உள்ள (27 தொடக்கம் 30 வயதுடைய) மணமகள் தேவை.  தொட ர்புக்கு – 011 2451597.

  ********************************************

  யாழ்ப்பாணம் உயர் வெள்ளாளர் இனத் தைச் சேர்ந்த சீனியர் சொப்ட்வெயார் இஞ்சினியருக்கு (Software Engineer) படித்த, அழகிய மணமகள் தேவை. (5 இல் சூரியன், செவ்வாய்) 6.10.1989 இல் பிறந்தவர். 077 7302576.

  ********************************************

  யாழ். இந்து வெள்ளாளர் 1983 பிறந்த, கிரகபாவம் அற்ற, கட்டட நிறுவனத்தை நடாத்தும் மணமகனுக்கு மணமகள் தேவை. 076 7100089.

  ********************************************

  1981, நளவர், கிறிஸ்தவம், Paris, France மணமகன் (பதிவு இலக்கம் 728). வெளிநாட்டு மணமகள் தேவை. விபரங்க ளுக்கு உங்களை பதிவு செய்யுங்கள். www.EQMarriageService.com தொலைபேசி/ WatsApp/ Viber/ IMO: 076 6649401. Email: info@EQMarriageService.com 

  ********************************************

  1988, நளவர், பூரம், Melbourne, Australia மணமகன் (பதிவு இலக்கம் 904). விபரங்களுக்கு உங்களை பதிவு செய்யு ங்கள். www.EQMarriageService.com தொலைபேசி/ WatsApp/ Viber/ IMO: 076 6649401. Email: info@EQMarriageService.com

  ********************************************

  யாழிந்து வெள்ளாளர், 1982 பூராடம் உயரம் 5’11” செவ் 12, Executive Officer ஆக கொழும்பில் அரச வங்கியில் தொழில்புரி யும் மணமகனுக்கு உள்நாட்டில் மணமக ளை தேடுகின்றனர். வெள்ளவத்தை சாயி நாதன் திருமண சேவை: 0777 355428.

  ********************************************

  யாழிந்து வெள்ளாளர், 1978 அத்தம் செவ்–7 பாவம் – 36 BSc, MEd படித்து ஆசிரியராகத் தொழில்புரியும் சைவச்சாப் பாடு  மணமகனுக்கு சைவச்சாப்பாடு மணமகளை உள்நாட்டில் தேடுகின் றனர். வெள்ளவத்தை சாயிநாதன் திருமண சேவை. 077 7355428.

  ********************************************

  பிரான்ஸில் Citizen உள்ள யாழ் இந்து வேளாளர், 36 வயதுடைய மணமகனுக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த அழகான மண மகளை எதிர்பார்க்கின்றனர். 077 8837757.

  ********************************************

  வெளிநாட்டு PR Australia 31, 33, 36 வயது/ UK 29, 32, 34, 37 Canada 31, 32, 33/ Norway 31,/ Germany 32, France 32, 33/ Swiss 32 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு  திருமண சேவை. 16/1 Alexandra Road, Wellawatte. 077 8849608.

  ********************************************

  இந்திய வம்சாவளி, நாயர் குலம், மலையாளம் திருமணமானவர் 1978 ஆம் ஆண்டு கன்னி ராசி, அத்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் IT Consultant. இவருக்குப் படித்த வேலை செய்யும் பெண் தேவை. தொடர்பு: 077 0369686.

  ********************************************

  42 வயதுடைய Bussiness தொழில் செய் யும் அழகிய மணமகனுக்குப் படித்த மண மகள் தேவை. தொடர்பு: 071 1310123.

  ********************************************

  யாழ்ப்பாணம் குருகுலம் 1978, 11 இல் சூரியன், செவ்வாய் கொண்ட உத்தரம் 3 இல் பிறந்த மணமகன் தற்காலிக வதிவிடம் பிரான்ஸ். நல்லுள்ளமும் நற்பண்புமிக்க ஆண், தகுதியான மணமகளை வெளிநாடு களில் தேடுகின்றோம். தரகர்கள் வேண் டாம். பெற்றோர், சகோதரர் மட்டும் தொட ர்புகொள்ளவும். தொடர்பு: 077 6513676 அல்லது 077 1555309.

  ********************************************

  கனடா PR உள்ள யாழ். இந்து வேளாளர் 1982 ஆம் ஆண்டு, விசாக நட்சத்திரம், 13 ¾ பாவம், செவ்வாய் அற்ற, இலங்கை வர வுள்ள மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்பு: 071 1336680.

  ********************************************

  கொழும்பு உயர்குலம் 1984, துலாராசி, கௌரவ குடும்பம், மெல்லிய தோற் றம் உடையவர். சொந்த வீட்டில் வசி ப்பவர். இலத்திரனியல் கடையில் முகாமையாளராக (Manager) பணிபுரி கின்றார். உயரம் 5’4”, 25 – 30 வயதிற்கு ட்பட்ட மணமகளை பெற்றோர்கள் எதிர் பார்க்கின்றனர். (செவ்வாய் அற்ற வர்) தொடர்புகளுக்கு: 075 8983600, 011 2526 846.

  ********************************************

  யாழ். இந்து வேளாளர் 1990, திருவோணம், Engineer மணமகனுக்கு மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். தொடர்பு: 071 0750709.

  ********************************************

  யாழ். இந்து வெள்ளாளர் சொந்தமாக தொழில் செய்பவர், வத்தளையை நிரந் தர வதிவிடமாகக் கொண்டவர். சகல வசதிகளுமுடையவர். 35 வயதிற்குட்பட்ட, பண்பான, அழகான, குணமான மண மகளை எதிர்பார்க்கின்றார். சீதனம் எதிர்பார் க்கப்படமாட்டாது. மற்றவை நேரில். 001 2946528, 077 4295441. தாயார். 

  ********************************************

  மலையகம் நகரம் கள்ளர் இனம் 34 வயது அமெரிக்கா PR உடைய நிரந்தர சொத் துகள் உள்ள மணமகனுக்கு மணமகள் தேவை. முக்குலத்தோர் மட்டும் தொட ர்பு கொள்ளவும். தரகர்களும் தொடர்பு கொள் ளலாம். தொடர்புகளுக்கு: 076 7636086.

  ********************************************

  மலையகம், இந்து, அகமுடியார், வயது 30, விருச்சிகம், கேட்டை சொந்த வீடு, பல சரக்கு சொந்தக்கடை, வியாபாரம் செய்யும் மணமகனுக்கு 26 வயதுக்குட்பட்ட அழ கிய மணமகள் தேவை. (வியாபாரம் செய் யும் குடும்பங்கள் பெரிதும் விரும்பத்த க்கது. தொடர்புகளுக்கு: 077 4419303, 051 2222207.

  ********************************************

  யாழ். இந்து வேளாளர் 07.02.1988 உத்தர நட்சத்திரம் NTB Bank இல் அதிகாரியாக பணியாற்றுகின்ற மணமகனுக்கு படித்த தொழிலாற்றுகின்ற குடும்பப்பாங்கான அழகிய மணமகளை தாயார் எதிர்பார்க்கின் றார். 077 0448814, 071 4471513.

  ********************************************

  கொழும்பில் Chartered Accountant, Direc tor– Finance ஆக தனியார் கம்பனி யில் தொழில்புரியும் 31 வயது வெள்ளாள குலத்து மணமகனுக்கு படித்த அழகிய மணமகள் தேவை. தொடர்புக்கு: 076 877 8686. 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1990, புனர்பூசம், Engineer, Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. 37th Lane, Colombo– 6. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com 

  ********************************************

  திருகோணமலை இந்து வேளாளர் 1988, சதயம், எட்டில் செவ்வாய், Engineer, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1987 திருவோணம், செவ்வாயில்லை, Doctor, Sri Lanka/ கொழும்பு இந்து வேளாளர், 1990, அனுசம், செவ்வாயில்லை, Doctor Sri Lanka/ முல்லைத்தீவு  இந்து வேளாளர் 1989, ரோகிணி, இரண்டில் செவ்வாய், Engineer, Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1990, திருவாதிரை, ஏழில் செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1988, அத்தம், எட்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து குருகுலம் 1981, அத்தம், செவ்வாயில்லை. Manager, USA Citizen, உள்நாட்டு, வெளிநாடு தேவை/ யாழிந்து விஸ்வகுலம் 1988, அனுசம், செவ்வாயில்லை, Doctor, Sri Lanka. சிவனருள் திருமண சேவை. 076 6368056. (Viber)

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1984, France PR, மணமகனுக்கு வெளிநாடு (France, Swiss, Germany) உள்நாடு மணமகள் தேவை. எழுத்துடன் மட்டுமே குழம்பியுள்ளது. விவாகம் ஆகாதவர்கள் மட்டும். Tel: 076 4493979. Viber: 076 3864311.

  ********************************************

  மலையகம் இந்து, கொழும்பில் தனியார் துறையில் தொழில் செய்கிறார். A/L வரை. 01.01.1975, உயரம் 5’7”. நல்ல அழகான இளமை தோற்றமுள்ளவர். மிகப்பொருத்த மான மணமகளை எதிர்பார்க்கிறார். T.P: 077 9104545.

  ********************************************

  யாழ். இந்து வேளாளர் 1981 இல் பிறந்த கொழும்பில் சொந்தத் தொழில்புரியும் மணமகனுக்கு மணமகளை ஜாதகம் பார்த்து அல்லது மணப்பொருத்ததுடன் செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும். 075 9183810. 

  ********************************************

  கிளிநொச்சி இந்து வெள்ளாளர் வயது 36. கட்டாரில் பேச்சர்சிங் மனேஜராக தொழில்புரியும் மணமகனுக்கு படித்த, அழகான மணமகள் தேவை.  குறுகியகால விடுமுறையில் வந்துள்ளதால் விரை வாக தொடர்புகொள்ளவும். சீதனம் எதிர்பார்க் கப்படமாட்டாது. புனர்பூசம் நட்சத்திரம், 12 செவ்வாய். தொடர்புக்கு: Tel– Viber: 077 2378726. 

  ********************************************

  கொழும்பு இந்து உயர்குலம், இந்திய தமிழ் 32 வயது, (Company Director) மகனுக்கு பெற்றோர் படித்த, சிவந்த, அழகிய மணப்பெண்ணை எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 075 2967441. Mail ID: shridanish2012@gmail.com

  ********************************************

  யாழ். இந்து வேளாளர் 38 வயது BSc, MSc, PhD Govt. University Lecturer Divorced Before Eight years மணமகனுக்கு மணமகள் தேவை. Multi top Matrimony. 077 9879249, 076 3304841. 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1979, திருவோணம், Admin officer United Kingdom மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து வேளாளர் 1989, உத்தரட்டாதி Accountant, Australia மணமகனுக்கு மண மகள் தேவை. 37th Lane, Colombo– 6. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com 

  ********************************************

  யாழிந்து கோவியர் 1984, ரோகிணி, Accountant United Kingdom மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ********************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1988, பூசம், Scientist, Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com  

  ********************************************

  இந்து நாயுடு மணமகனுக்கு வயது 25 க்கு குறைவான குடும்பப்பாங்கான மணமகள்  தேவை. தயவுசெய்து தொடர்புகொள்க. 071 8410181, 072 9858353, 071 6362259.

  ********************************************

  கொழும்பை  வசிப்பிடமாகக் கொண்ட O/L வரை படித்து Machine Minder  ஆக டுபாயில்  தொழில்புரியும் இந்து மதம்  முத்துராஜா இனத்தைச் சேர்ந்த  1980 ஆம் ஆண்டு  பிறந்த  சிவந்த  மெல்லிய இளமைத் தோற்றமுடைய உயரம் (5’.5’’)  கொண்ட  மணமகனுக்கு  மணமகள்  தேவை.  முக்குலத்தைச் சேர்ந்த  மெல்லிய தோற்றம்  உடையவர்கள் தொடர்பு கொள் ளவும்.  தொடர்புகளுக்கு: 077 208 8087.

  ********************************************

  கொழும்பு இந்து வயது 28, வங்கியில் உயர் பதவியில் இருக்கும் பட்டதாரி மணமகனுக்கு பெண் தேவை. பெற்றோர் தகுதியான படித்த 25 வயதிற்கு கீழ்ப்பட்ட மணமகளை எதிர்பார்க்கின்றனர். G – 436, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ********************************************

  கொழும்பு தமிழ் கலப்பின பெற்றோர் தமது 35 வயது பட்டதாரி அவுஸ்திரேலி யாவில் தொழில்புரியும் இரட்டைக் குடியுரிமையுடைய திருமணமாகி குறு கிய காலத்தில் விவாகரத்துப் பெற்ற (பிள்ளைகள் இல்லை) விரைவில் இலங்கையில் சொந்த தொழில்முயற்சியில் ஈடுபடவிரும்பும் மகனுக்கு தகுந்த வரனைத் தேடுகின்றனர். விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், சொந்தத் தொழில் முயற்சியுடையவர்கள் இன மத வேறுபாடுகள் இன்றி ஏற்றுக்கொள்ளப்ப டும். G – 437, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ********************************************

  கொழும்பு இந்து முக்குலம், வயது 31 உயரம் 5’ 7” கொழும்பில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தும் படித்த அழகிய மணமகனுக்கு பொருத்தமான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். G – 438, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ********************************************

  2018-05-21 16:32:22

  மணமகள் தேவை 20-05-2018