• மணமகன் தேவை 20-05-2018

  யாழிந்த வேளாளர் 1990, அனுஷம், பாவம் 21, Dental Surgeon Australian Citizen மண மகளுக்கு MBBS Doctor மணமகன். அம்பிகை  திருமணசேவை, 69, 2/1, விகாரைலேன், கொழும்பு -–6. 011 2363710, 077 3671062.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1989, ரோகிணி, 2 இல் செவ்வாய், பாவம் 13, MBBS Doc tor மணமகளுக்கு Doctor, Engineer, Accoun tant மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69, 2/1, விகாரைலேன், கொழும்பு -–6. 011 2363710, 077 3671062.

  ******************************************************

  யாழ். உயர் வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த, சைவ போசன 1976 ஆம் ஆண்டு உத்தராட நட்சத்திரத்தில் பிறந்த குடும்ப ப்பாங்கான ஆசிரியராகக் கடமை புரியும் பெண்ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: Tel: 077 340 5951, Email: engchelvam@gmail.com 

  ******************************************************

  இந்திய வம்சாவளி 1981, கொழும்பில் தனியார் நிறுவனத்தில் Accounts Executive ஆக பணிபுரியும் மணமகளுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கின்றோம். சகல விபர ங்களுடன் தொடர்பு கொள்ளவும். 077 128 7318, 076 9388121.

  ******************************************************

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட, 1969 இல் பிறந்த, திருமணமாகாத கிறிஸ் தவ பெண்ணுக்கு பெற்றோர் நல்லவரனை எதிர்பார்க்கின்றனர். 076 5573438. 

  ******************************************************

  1990 யாழிந்து வேளாளர் பரணி, Canada Citizen, வங்கியில் தொழில்புரியும் மண மகள் (பதிவு இலக்கம் 762) படித்த மணமகன் தேவை. விபரங்களுக்கு உங்களைப் பதிவு செய்யுங்கள். www.EQMarriageService.com Email: info@EQMarriageService.com 

  ******************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர், 1978 உத்தரட் டாதி, 4 இல் செவ்வாய் உள்ள மணமகளுக்கு பொருத்தமான மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். தொடர்புக்கு: 076 6661685, 0014164556017 Viber

  ******************************************************

  யாழ். இந்து பள்ளர் இனம், 1993 இல் பிறந்த, IT துறையில் கல்வி கற்று தனியார் நிறுவனத்தில் தொழில் செய்யும், பொது நிறமான மகளுக்கு உள்நாட்டில் அரச or தனியார் துறையில் தொழில்புரியும் மணமகன் தேவை. வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு க்கு: 077 2162849. 

  ******************************************************

  மலையகம் இந்திய வம்சாவளி, இந்து முக்குலம், 33 வயது சிறந்த குடும்ப பின்னணியைக் கொண்ட பட்டதாரி மண மகளுக்கு 35 வயதிற்கு இடைப்பட்ட தகுந்த மணமகனை பெற்றோர் தேடுகின் றார்கள். தொடர்புக்கு: 076 8647385. 

  ******************************************************

  விஸ்வகுலம் யாழிந்து 1990, சதயம் 7 இல் செவ்வாய், பாவம் 32 ¾, Lecturer மணமக ளுக்கு பட்டதாரி மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: 077 5022636, 077 99 14587. 

  ******************************************************

  யாழிந்து வெள்ளாளர் 1975, திருவாதிரை BSc (Maths) Teacher ஆக கொழும்பில் தொழில் புரியும்  மணமகளுக்கு உள் நாட்டில் தகுதியான மணமகனை தேடுகின் றனர்.  வெள்ளவத்தை சாயிநாதன் திருமண சேவை. 077 7355428.

  ******************************************************

  கொழும்பை பிறப்பிடமாகவும், Austraila PR உள்ள  பெற்றோர்களைக் கொண்ட, 27 வயது  கத்தோலிக்க  மதம்,  உயரம் 5’ 3’’, தமிழ் பேசக்கூடிய  எங்கள்  மகளு க்கு,  தமிழ் பேசக்கூடிய  ரோமன் கத் தோலிக்க  அல்லது  இந்து Australia, Newzeland or UK குடியுரிமையுள்ள மண மகன்  விரும்பத்தக்கது.  தொடர்புக்கு Sri lanka: 077 2216187,   E–mail; Australia– dfrproperty@gmail.com  

  ******************************************************

  கொழும்பு இந்திய வம்சாவளி, இந்து உயர்குலம் 34 வயது, படித்து, தொழில்புரியும், சிவந்த, அழகிய மண மகளுக்கு படித்த, தொழில்புரியும், நற்கு ணமுடைய மணமகனை பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். 077 5737145.

  ******************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட றோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த, 1971 ஆண்டு பிறந்த 5'3" உயரமுடைய Computer தொழில் புரியும் சிவந்த நிற முடைய மகளுக்கு குடும்பத்தார் நல்ல வரனைத் தேடுகின்றனர். சீதனம் வழங்க ப்படும். இந்துக்களும் விரும்பப்படுவர். Tel: 077 6329731 E.Mail: rtn.perry@gmail.com 

  ******************************************************

  யாழிந்து வெள்ளாளர் 1984 . லக்– செவ், பரணி, பாவம் 54, HNDA படித்து Accountant ஆக தொழில்புரியும் மணமகளுக்கு காரை நகர் மணமகனை உள்நாட்டில்/ வெளி நாட்டில் தேடுகின்றனர். வெள்ளவத்தை சாயிநாதன் திருமண சேவை. 077 7355428.--

  ******************************************************

  யாழிந்து வெள்ளாளர் 1985 உத்தரட்டாதி செவ்வாய் குற்றமற்ற Product Development  Manager ஆக கொழும்பில் தொழில்புரியும் குறுகிய காலத்தில் விவாகரத்தான மணமக ளுக்கு உள்நாட்டில்/ வெளிநாட்டில் மண மகனைத் தேடுகின்றனர். வெள்ளவத்தை சாயிநாதன் திருமண சேவை. 077 7355428.--

  ******************************************************

  இலண்டனை வதிவிடமாகக் கொண்ட பெற்றோர் 35 வயதுடைய BA, MA  கல்வித் தகைமையுடைய மகளுக்கு பொருத்த மான மணமகனை எதிர்ப்பார்க்கின்றனர். தொடர்பு: 0044 7758227055.

  ******************************************************

  1988 யாழ் இந்து வெள்ளாளர் மிருகசீரிடம் (செவ்வாய் தோசம் இல்லை) Canada PR உள்ள IT, Software engineer, MBA படித்த மணமகளுக்கு, Accountant, IT, Engineer பதவியில் உள்ள மணமகன் விரும்பத்த க்கது. G-–440 C/o,  கேசரி மணப்பந்தல்,  த.பெ.இல.160. கொழும்பு., E–mail: rajan142@yahoo.co.uk.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பூராடம், எட்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1988, திருவோணம், ஏழில் செவ்வாய் Engineer, India வெளிநாடு, உள்நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1990, அனுசம், எட்டில் செவ்வாய் Doctor, Sri Lanka/ யாழிந்து குருகுலம், 1991 பூரம், ஏழில் செவ்வாய், Engineer Sri Lanka வெளிநாடு, உள்நாடு தேவை/ திருகோணமலை இந்து வேளாளர் 1989, அவிட்டம் 2, பன்னிரெண்டில் செவ் வாய், Doctor, Sri Lanka/ கொழும்பு இந்து வேளாளர் 1993, கார்த்திகை 3, எட்டில் செவ்வாய் Engineer Austraia Citizen/ யாழிந்து வேளாளர், 1995 பூராடம், செவ்வா யில்லை. A/L வெளிநாட்டு மணமகன் தேவை/ கிளிநொச்சி, இந்து வேளாளர், 1986, சித்திரை 3, செவ்வாயில்லை. Doctor, Sri Lanka. சிவனருள் திருமண சேவை. 076 6368056. (Viber)

  ******************************************************

  யாழ். R.C குருகுலம் 01.07.1986 இல் பிறந்த லண்டனில் வைத்தியராகக் கடமை புரியும் மணமகளுக்கு மணமகன் தேவை. MDMRCGP DRCOG படித்த பெண்ணிற்கு தகுதிக்கேற்ப மணமகன் லண்டனில், வீடும் தகுதிக்கேற்ற சீதனம் வழங்கப்படும். லண்டன் என்றால் விரும்பத்தக்கது. உள் ளூர் என்றால் வைத்தியர், இஞ்சினியர் வேளாளரும் ஏற்றுக்கொள்ளப்படும். 077 8935293. 

  ******************************************************

  யாழ். வெள்ளாளர் RC, 1975 இல் பிறந்த மணமகளுக்கு உள்நாட்டில் அரச தொழில் புரியும் அல்லது Business தொழில்புரியும் மணமகன் தேவை. தொடர்புக்கு: 076 949 8125. 

  ******************************************************

  சலவை இனம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம், 34 வயதுடைய மணமகளுக்கு நற்பண்பு ள்ள மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: 077 2673980.

  ******************************************************

  நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இந்து வெள்ளாளர், 30 வயதுடைய தனி யார் உத்தியோகம், படித்த மகளுக்கு உள்நாட்டி லோ, வெளிநாட்டில் தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்ப்பார்க்கிறோம். தொடர்பு: 077 3105940.

  ******************************************************

  கொழும்பில் வசிக்கும் கௌரவமான முஸ்லிம் குடும்பம் 29 வயதுடைய, 5’2” உயரம், தொழில்செய்யும் மகளுக்கு தகுந்த மணமகன் எதிர்பார்க்கின்றனர். தொலை பேசி இல: 076 3732555. 786nikah18@gmail.com.

  ******************************************************

  Educated Professional Tamil lady in her forties, younger looking, looking for a suitable, enthusiastic and compassionate life partner. Genuine applicants only contact: jeya1547@gmail.com

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1991 BSc, 1986 MSc Singapore, 1989 MSc, 1981 Accountant America, 1983 Accountant Australia இவர்களுக்கு மணமகன்மார் தேவை. Multitop Matrimony. 077 9879249, 076 3304841. 

  ******************************************************

  யாழிந்து குருகுலம் 1991 CIMA, MBA மணமகளுக்கு மணமகன் தேவை. டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com   

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1991, திருவோணம், Accountant, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ******************************************************

  யாழ். இந்து கோவியர் 1979, Divorced சித்திரை, Accountant மணமகளுக்கு மணமகன் விரும்பத்தக்கது. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com

  ******************************************************

  கொழும்பு, இந்து உயர்குலம் 1982, மூலம் நட்சத்திரம், BSc பட்டதாரி, அரசாங்க உத்தியோகம் (Management Assistant) பெண்ணுக்கு மணமகன் தேவை. கொழு ம்பில் தொழில்புரியும் உத்தியோகத்தர் விரும்பத்தக்கது. 077 4575609.

  ******************************************************

  மலையகம், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இந்து 29 வயது, 30 வயது, லக்கினத்தில் செவ்வாய் மணமகள்களு க்கும் மணமகன்கள் தேவை. சீதனம் தரப்படும். உண்மையான தரவுகளுடன் தொடர்பு கொள்ளவும். 076 9151386, 076 4536367.

  ******************************************************

  5’2’’ உயரம், பொதுநிறம், 29 வயது மெலிந்த உடலையுடைய, சமையல், சுத்தம் செய் தல் மற்றும் பிள்ளைகளை கவனிப்பதில் திறமையுடைய, சிங்கள மொழியை சரளமாக பேசக்கூடிய, நம்பிக்கை மிகுந்த, 10 வருடங்களாக எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் தமிழ் பெண்ணுக்கு வீட்டு உரிமையாளர்கள் தகுந்த வரனை தேடுகின் றனர்.  தொடர்பு களுக்கு: 011 2838183.

  ******************************************************

  கொழும்பு, இந்து வயது 36, பொது நிறம், A/L வரை கல்விகற்ற, விவாகரத்தான மகளிற்கு நிரந்தர தொழில்புரியும் கொழு ம்பை அண்மித்த வரன். (பெற்றோர்) மட் டும் தொடர்புகொள்ளவும். குலம் அவசிய மில்லை. Tel: 078 5710609, 072 3509604. 

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978, சித்திரை நட்சத்திரம் 4 ¼ பாவம் உடைய தொழில் புரியும் மணமகளுக்குப் படித்த தொழில் புரியும் மணமகன் தேவை. தொடர்பு: 0035 3873307576. /Imo/Viber/ WhatsApp: 071 4494791.

  ******************************************************

  மட்டக்களப்பு அரச நிறுவனத்தில் நிரந்தர  உத்தியோகம் புரியும் 35 வயது மகளுக்கு  தகுந்த  வரனை   பெற்றோர்  தேடுகின்ற னர்.  சீதனமாக  வீடும்,  பணமும் தரப்ப டும். சொந்த தொழில்  செய்பவரும்  ஏற்றுக் கொள்ளப்படுவர். G–439, C/o,  கேசரி மணப்பந்தல்,  த.பெ.இல.160. கொழும்பு.

  ******************************************************

  2018-05-21 16:29:36

  மணமகன் தேவை 20-05-2018